Archived

This topic is now archived and is closed to further replies.

shanthy

கொம்பியூட்டர் கோதண்டபிள்ளை (நகைச்சுவை நாடகம் - அடிக்கவரப்படாது கேட்டுச்சிரிக்க மட்டுமே இந்த நாடகம்)

Recommended Posts

http://www.mixcloud.com/shanthy/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE/

 

 2001ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நாடகம் இது. அப்போது அதிகம் தொழில்நுட்பம் ஒலிப்பதிவு விவரங்கள் தெரியாத காலம்.ஒலி ஒளி பதிவுகள் நுட்பங்களை கற்கத் தொடங்கிய காலத்து ஒலிப்பதிவு. ஆகையால் இடையிடை ஒலித் தெளிவின்மை இருக்கிறது அவற்றை பொறுத்துக் கொண்டு நாடகத்தை கேளுங்கள்.
பி.கு:- நாடகத்தை கேட்டுவிட்டு சிரித்துவிட்டு போங்கள்.தயவு செய்து யாரும் அடிக்க வரப்படாது முற்கூட்டிய வேண்டுகோள்.

Share this post


Link to post
Share on other sites

இனி கொம்பியூட்டரைப் பார்க்க கோதண்டபிள்ளைதான் ஞாபகத்தில வரப் போறார். ... !  உந்தக் கரைச்சலுக்காகத்தான் நான் மனிசி பிள்ளைகள் எழும்பமுதலே எழும்பித் தோஞ்சு சாமி கும்பிடுகிறது...! :lol::D

 

நாடகம் நன்றாக இருக்கு சகோதரி...!! :D :D

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் முதல்லே சொல்லிட்டிங்கள் கேட்டுப்போட்டு சும்மா போகச்சொல்லி இல்லாட்டில் உதய் கேட்டதுக்கு நடக்கிறது வேற. 

Share this post


Link to post
Share on other sites