Jump to content

என்ன வித்தியாசம்?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

என்ன வித்தியாசம்?

´Õ À¢Ç¡ðÊø ´ÕÅ÷ ¨À¨Éô §À¡ðÎ «ÊòÐì ¦¸¡ñÊÕó¾¡÷. §ÅÚ ´ÕÅ÷ ÅóÐ ¾Îò¾¡÷. "²ý º¡÷ «Ê츣Ȣí¸?"

" ¿¡ý ±ò¾¨É ¦ºÄ× ¦ºöÐ ÀÊì¸ ¨Å츢§Èý...§¸ûÅ¢ §¸ð¼¡ø þÅÛìÌ 'ºó¾¢ÃÛìÌõ. ÝâÂÛìÌõ' Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä " ±ýÈ¡÷.

" «ÅÛ측ÅÐ ÝâÂÛìÌõ. ºó¾¢ÃÛìÌõ Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä. ¯ÉìÌ ¯ý ¨ÀÂÛìÌõ. ±ý ¨ÀÂÛì̧Á Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä§Â?" ±ýȡáõ «Å÷ ¦¼ý„É¡¸.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

´Õ À¢Ç¡ðÊø ´ÕÅ÷ ¨À¨Éô §À¡ðÎ «ÊòÐì ¦¸¡ñÊÕó¾¡÷. §ÅÚ ´ÕÅ÷ ÅóÐ ¾Îò¾¡÷. "²ý º¡÷ «Ê츣Ȣí¸?"

" ¿¡ý ±ò¾¨É ¦ºÄ× ¦ºöÐ ÀÊì¸ ¨Å츢§Èý...§¸ûÅ¢ §¸ð¼¡ø þÅÛìÌ 'ºó¾¢ÃÛìÌõ. ÝâÂÛìÌõ' Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä " ±ýÈ¡÷.

" «ÅÛ측ÅÐ ÝâÂÛìÌõ. ºó¾¢ÃÛìÌõ Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä. ¯ÉìÌ ¯ý ¨ÀÂÛìÌõ. ±ý ¨ÀÂÛì̧Á Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä§Â?"

ஒரே பையனை இருவரும் உரிமை கொண்டாடுகின்றார்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

லூசு குடும்பங்கள் வாழும் பிளாட்டில் இது எல்லாம் சர்வசாதரனம் :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1950 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அரசதலைவரின் பெயர் என்ன? தெரியலையா, நல்லா யோசித்து பதில் சொல்லுங்கள் !!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யோசித்துக் கொன்டு இருகிறேன் :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1950 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அரசதலைவரின் பெயர் என்ன? தெரியலையா, நல்லா யோசித்து பதில் சொல்லுங்கள் !!!

தெரியலயே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அரசதலைவர் ஜோர்ச் புஷ்க்கு 1950 ஆம் ஆண்டிலும் அதே பெயர்தான்.

என்ன ஒரேயடியா கவிட்டிட்டனா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தெரியலயே

தெரியவில்லை என்பது கூட ஒரு பதிலாக பதியப்படுகிறது.

வீணாக்கப்படும் வளங்கள். சிந்திப்பவர்களாக இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை என்பது கூட ஒரு பதிலாக பதியப்படுகிறது.

வீணாக்கப்படும் வளங்கள். சிந்திப்பவர்களாக இல்லை.

பெரிய கண்டு பிடிப்பு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்: ராமு, நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணியின் பெயர் சொல்லு?

ராமு: முதலை சார்

ஆசியர்: கண்ணன் நீயுமொன்று சொல்லு?

கண்ணன்: இன்னுமொரு முதலை சார்.

ஆசிரியர்: ??? !!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பண்ணையார் தொழிலாளியிடம்:

அடே சுப்பையா, நாளைக் காலையில் இந்தப் பட்டியிலுள்ள எல்லா ஆடுகளையும் விற்கப்போகிறேன். ஆடுகள் மேய்ச்சல் முடிந்து சாயந்திரம் பட்டி திரும்பும்போது ஒவ்வொன்றாக எண்ணிக் கணக்கெடு சரியா.

ஆடுகள் வந்தன சுப்பையா அவற்றை ஒன்றுவிடாமல் எண்ணத் தொடங்கினான்:

ஒண்டு, ரண்டு, மூண்டு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, ஒம்பது, பத்து, இன்னொண்டு, இன்னொண்டு, இன்னொண்டு, இன்னொண்டு .............. ஆடுகள் போய் முடியும்வரை சுப்பையா இப்படியே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான். சுப்பையாவுக்கு பத்துவரைதான் எண்ணத்தெரியும் என்பது அவனது முதலாளிக்குத் தெரியாது !!!

ஏன் அவர் எண்ணியது பிழையா??? :roll: :roll: :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை என்பது கூட ஒரு பதிலாக பதியப்படுகிறது.

வீணாக்கப்படும் வளங்கள். சிந்திப்பவர்களாக இல்லை.

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.வேறு பகுதியில் போய் கருத்து எழுதினால் மட்டும் என்ன வாழுதாம் :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:lol::D:lol::(

சும்மா சிரித்துக்கொன்டு இருக்காமல் ஏதாவது சொல்லுங்கோவன் :P

Link to post
Share on other sites

சும்மா சிரித்துக்கொன்டு இருக்காமல் ஏதாவது சொல்லுங்கோவன் :P

எழுதினால் அரட்டை என்பார்கள். அதைவிட சிரிப்பது மேல் :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதினால் அரட்டை என்பார்கள். அதைவிட சிரிப்பது மேல் :P

ரொம்ப சிரிக்காதீங்க வென்ணிலா மேடம் , வாய் சுழுக்கிக்கப் போவுது :cry:

Link to post
Share on other sites

எழுதினால் அரட்டை என்பார்கள். அதைவிட சிரிப்பது மேல் :P

அப்ப சிரித்தா சரியா அக்கா

:lol::lol::lol::lol:

Link to post
Share on other sites

ரொம்ப சிரிக்காதீங்க வென்ணிலா மேடம் , வாய் சுழுக்கிக்கப் போவுது :cry:

அவான்ட வாய் தானே சுழுக்க போகுது நீங்க ஏனப்பா ரொம்ப கவலை படுறீங்கள்

:oops: :oops: :oops:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எழுதினால் அரட்டை என்பார்கள். அதைவிட சிரிப்பது மேல் :P

சும்மா சிரித்துக்கொன்டு இருந்தால் வேறு மாதிரி சொல்வார்கள்.அது ஒ கேயோ :?: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவான்ட வாய் தானே சுழுக்க போகுது நீங்க ஏனப்பா ரொம்ப கவலை படுறீங்கள்

:oops: :oops: :oops:

எல்லாம் ஒரு அன்புக் கோளாறு தான் :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்: ராமு, நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணியின் பெயர் சொல்லு?

ராமு: முதலை சார்

ஆசியர்: கண்ணன் நீயுமொன்று சொல்லு?

கண்ணன்: இன்னுமொரு முதலை சார்.

ஆசிரியர்: ??? !!!

:lol::lol::lol: :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவான்ட வாய் தானே சுழுக்க போகுது நீங்க ஏனப்பா ரொம்ப கவலை படுறீங்கள்

ஜம்மு, வெண்ணிலா பத்தி பேசும் போது நடுவில எதுக்குங்க சவுண்டு உடுறீங்க, பாசக்காரப்புள்ளயா இருக்கேம்மா நீயீ

:oops: :oops: :oops:

Link to post
Share on other sites

ரொம்ப சிரிக்காதீங்க வென்ணிலா மேடம் , வாய் சுழுக்கிக்கப் போவுது :cry:

:cry: :cry: :cry: :cry: :cry:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.