Jump to content

என்ன வித்தியாசம்?


Recommended Posts

சும்மா சிரித்துக்கொன்டு இருந்தால் வேறு மாதிரி சொல்வார்கள்.அது ஒ கேயோ :?: :lol:

வேறு எங்கும் சிரிக்கவில்லையே. நகைச்சுவைப் பகுதிக்குள் தானே சிரிச்சேன். அதையும் தப்பாக நினைக்கிறவங்களை தான் வேற மாதிரி சொல்லணும் அது ஓகேவா? :roll: :roll:

Link to comment
Share on other sites

nedukkalapoovan ஐ old only section இற்கு மட்டும் access கொடுங்க...!!!

Link to comment
Share on other sites

சும்மா சிரித்துக்கொன்டு இருந்தால் வேறு மாதிரி சொல்வார்கள்.அது ஒ கேயோ :?: :lol:

இங்கே இருக்கிற அரைவாசி பேர் அப்படி தான் அப்ப ஒன்றும் அதை பெரிசா எடுக்க மாட்டார்கள்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

எல்லாம் ஒரு அன்புக் கோளாறு தான் :P

இது அன்பு கோளாறு இல்லை வேறு கோளாறு மாதிரி தெறியுது

:wink:

Link to comment
Share on other sites

எல்லாம் நீங்கள் சொல்லி தந்த வித்தை தான் நடுவில சவுண்ட் விட்டால் தான் எதிர்காலத்தில நல்லா இருப்பீங்க என்று நீங்கள் தானே சொல்லி தந்தனீங்கள் அது தான் சவுண்ட் விட்டனான் ஆனாலும் உங்களை போல் சவுண்ட் விட முடியாது தான்

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry: :cry: :cry:

நீங்கள் அழ வேண்டாம் இதை நான் பார்த்து கொள்கிறேன் நீங்கள் எட்டி இருந்து பார்த்தால் மட்டும் போதும் என்ன வெண்ணிலாவுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை என்று நினைத்துவிட்டீர்களா நான் இருக்கிறேன்,சுண்டல்பாபா இருக்கிறார் சரியோ

:twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சிரித்துக்கொன்டு இருந்தால் வேறு மாதிரி சொல்வார்கள்.அது ஒ கேயோ

இங்கே இருக்கிற அரைவாசி பேர் அப்படி தான் அப்ப ஒன்றும் அதை பெரிசா எடுக்க மாட்டார்கள்

அப்ப அந்த அரைவாசியில் நீங்களுமா :?: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இதை ஆமோதிக்கின்றேன். அத்துடன் அவரிற்கு ஒரு ஆலமரத்தடியைக் குத்தக்குக் கொடுக்கும்படி வளிமொழிகின்றேன். விரும்பினால் யாராலும் கயிற்றுக்கட்டிலும் கொடுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதினால் அரட்டை என்பார்கள். அதைவிட சிரிப்பது மேல் :P

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் முதலில் தவறாகப்பதியப்பட்டுவிட்டது.

nedukkalapoovan ஐ old only section இற்கு மட்டும் access கொடுங்க...!!!

நான் இதை ஆமோதிக்கின்றேன். அத்துடன் அவரிற்கு ஒரு ஆலமரத்தடியைக் குத்தக்குக் கொடுக்கும்படி வளிமொழிகின்றேன். விரும்பினால் யாராலும் கயிற்றுக்கட்டிலும் கொடுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் முதலில் தவறாகப்பதியப்பட்டுவிட்டது.

நான் இதை ஆமோதிக்கின்றேன். அத்துடன் அவரிற்கு ஒரு ஆலமரத்தடியைக் குத்தக்குக் கொடுக்கும்படி வளிமொழிகின்றேன். விரும்பினால் யாராலும் கயிற்றுக்கட்டிலும் கொடுக்கவும்.[/quote

யோவ் ஏன் பத்தவைக்கவா :?: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் முதலில் தவறாகப்பதியப்பட்டுவிட்டது.

நான் இதை ஆமோதிக்கின்றேன். அத்துடன் அவரிற்கு ஒரு ஆலமரத்தடியைக் குத்தக்குக் கொடுக்கும்படி வளிமொழிகின்றேன். விரும்பினால் யாராலும் கயிற்றுக்கட்டிலும் கொடுக்கவும்.

நானும் இதை ஆமோதிக்கிறேன்

:P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.