Jump to content

இலங்கை நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் -சுப்ரமணியன் சுவாமி தெரிவிப்பு


Recommended Posts

இலங்கை நாடாளுமன்றத்தில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நான் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்துக்கு  என்ன சொல்ல போகிறார்கள் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.http://www.pathivu.com/news/34358/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.