Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரில் அரசியல் கட்சி - பொது பல சேனா அமைப்பு அறிவிப்பு


Recommended Posts

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், இந்த நாட்டின் தலைவர்களாக மாற, பொது பல சேனா ஒருபோதும் இடமளிக்காது என்றும் இந்த நாட்டின் தலைவர்களை, பொது பல சேனாவே உருவாக்கும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்த தேரர், இந்த நாட்டின் தலைவர்கள் திருந்துவதற்காக இக்காலப்பகுதியை வழங்குகின்றேன். அவர்கள் திருந்தவில்லையாயின், அதற்குரிய நடவடிக்கையை தான் எடுப்பதாகவும் குறிப்பிட்டார். http://www.pathivu.com/news/34389/57//d,article_full.aspx

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஒரு இனவுணர்வு மிக்க எதிரியின் அழுகுரல் : திலீபனின் நினைவை மறந்தவர்களா ஈழத்தமிழர்கள் ?. இந்த சிவா சின்னப்பொடியின் அழுகுரல் ஒரு தனிமனித அழுகுரல் இல்லை மாறாக இனத்தின் வலி. இதுபோன்ற உணர்வுமிக்க காணொளி இருந்தால் எமக்கு அனுப்பி வைக்கவும்   ஒரு ஏதிலியின் அழுகுரல் : நன்றி மறந்தவர்களா நீங்கள் ? : இந்த காணொளியில் முடிவில் உங்கள் கண்கள் அழும்  
  • In 1988, Sabarmatee and her father Radhamohan bought an acre of degraded land in Nayagarh district of Odisha. They wanted to set up an experiment to see if a forest using organic techniques. Organic farming was not widespread in India at that time, therefore they had to rely on trial and error. But over time their efforts succeeded and after nearly three decades their one acre has grown to 90 acres and with a lush forest cover.  In 1989 the duo registered a NGO called Sambhav, which would work on organic farming and ecological conservation. Within their forest is also a 2.5 acre plot which is used for seed preservation.  Over the year they have managed to collect, grow and preserve nearly 800 varieties of traditional seeds. More than half of these seeds are of paddy that can grow under different climatic systems and under different stress levels. Some of their seed can tolerate water logging and heavy rain while the other varieties can tolerate drought. There are also certain varieties that are highly nutritious.   Sabarmatee's efforts have built up an important repository of seeds that can help alleviate the effects of climate change.  When Odisha was hit by cyclonic storms in 2013 and 2014,  34 varieties of rice managed to withstand the damage. 1988 ஆம் ஆண்டில், சபர்மதியும் அவரது தந்தை ராதாமோகனும் ஒடிசாவின் நாயகர் மாவட்டத்தில் ஒரு ஏக்கர் சீரழிந்த நிலத்தை வாங்கினர். கரிம நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு காடு இருக்கிறதா என்று ஒரு பரிசோதனையை அமைக்க அவர்கள் விரும்பினர். அந்த நேரத்தில் கரிம வேளாண்மை இந்தியாவில் பரவலாக இல்லை, எனவே அவர்கள் சோதனை மற்றும் பிழையை நம்ப வேண்டியிருந்தது. ஆனால் காலப்போக்கில் அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற்றன, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு அவர்களின் ஒரு ஏக்கர் 90 ஏக்கராகவும், பசுமையான காடுகளுடன் வளர்ந்துள்ளது. 1989 ஆம் ஆண்டில் இருவரும் சம்பவ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பதிவு செய்தனர், இது கரிம வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் செயல்படும். அவர்களின் காடுகளுக்குள் 2.5 ஏக்கர் நிலப்பரப்பும் உள்ளது, இது விதை பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆண்டு முழுவதும் அவர்கள் கிட்டத்தட்ட 800 வகையான பாரம்பரிய விதைகளை சேகரிக்கவும், வளர்க்கவும், பாதுகாக்கவும் முடிந்தது. இந்த விதைகளில் பாதிக்கும் மேற்பட்டவை நெல், அவை வெவ்வேறு காலநிலை அமைப்புகளின் கீழ் மற்றும் வெவ்வேறு அழுத்த நிலைகளின் கீழ் வளரக்கூடியவை. அவற்றின் சில விதைகளில் நீர் வெளியேற்றம் மற்றும் கன மழை பொறுத்துக்கொள்ள முடியும், மற்ற வகைகள் வறட்சியை பொறுத்துக்கொள்ளும். அதிக சத்தான சில வகைகளும் உள்ளன. சபர்மேட்டியின் முயற்சிகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்க உதவும் விதைகளின் முக்கியமான களஞ்சியத்தை உருவாக்கியுள்ளன. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஒடிசா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்டபோது, 34 வகையான அரிசி சேதத்தைத் தாங்க முடிந்தது.  
  • யாரிடமிருந்து பாதுகாப்பு? யாரால் இவருக்கு ஆபத்து வரப்போகிறது?  புரியவில்லையே? 
  • இதில் விவசாயிகளுக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா?
  • வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் ;வவுனியாவில் கடைகளைத் திறக்கக்கோரி பொலிசார் அட்டகாசம் வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர்.   இதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிசார் கட்டளையிட்டபோதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல்  ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/90911  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.