Jump to content

வெறி என்பது.....


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வெறி என்பது குறிக்கோள் அன்று.அது பயணமே ஆகும்.

பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்!"

இதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்ன? இது உண்மை தானா? மது அருத்துபவர்கள் சொல்லுங்கள்.....ஜமுனா... உண்மை என்று தான் சொல்லுவார் என நினைக்கின்றேன்...அவர் தானே யாழின் குடிகாரி.....(இதுவும் ஒரு பட்டம் தான்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யோவ் சும்மா இப்ப கதை வெறியா இல்லை போதையா :?: இரன்டுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சும்மா இப்ப கதை வெறியா இல்லை போதையா :?: இரன்டுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ :twisted:

எதா இருந்தா உங்களுக்கு என்ன.... கருத்துகளை உங்கள் மனதில் படுகின்ற மாதிரி எழுதுங்க...

Link to post
Share on other sites

"வெறி என்பது குறிக்கோள் அன்று.அது பயணமே ஆகும்.

பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்!"

இதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்ன? இது உண்மை தானா? மது அருத்துபவர்கள் சொல்லுங்கள்.....ஜமுனா... உண்மை என்று தான் சொல்லுவார் என நினைக்கின்றேன்...அவர் தானே யாழின் குடிகாரி.....(இதுவும் ஒரு பட்டம் தான்)

நான் வெற்றி என்பது குறிகோள் என்று கீழ போட்ட டயலக்கை கொப்பி அடித்து விட்டு

:evil: :evil: :evil: :evil:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இது கடவுளின் தீர்ப்பு என்று உண்மையில் நீங்களும் இக்கருத்துக்கு விருப்பகுறி இட்டவர்களும் நம்புவீர்களானால் முள்ளிவாய்கால் இறுதி பேரழிவையும் கடவுள் கொடுத்ததாக நீங்கள் நம்பியேயாகவேண்டும். ஆனால் இரண்டுமே மனித  வக்கிரத்தின் செயற்பாடு என்றே நான் நினைக்கிறேன்.  மன்னிக்கவும் நீங்கள் கூறிய இடம் பொருள் ஏவலுக்கும் இக்கருத்துக்கும் என்ன தொடர்பு? 
  • நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.... ஆனால் சொன்ன விதம்.... வேறு மாதிரியான அர்த்தத்தினை கொடுக்கிறது அல்லவா. அதாவது, பணியாளர் A க்கும், பணியாளர் B யின் மனைவிக்கும் ஏதோ தொடர்பு இருந்தது போலவும், முன்னவர் நிலைமை தெரிய வர, பின்னவர் மனைவி தனிமைப்படுத்திக் கொண்டார் போலவும் கருத்து அமையக்கூடியதாக உள்ளதே. முதலில் நகைசுவையாக சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். இது குறித்து யாழ்ப்பாணத்தில், ஒரு A ஜோக் ஒன்றும் இருந்தது.
  • 'படிமப்புரவு: NTT' இம்மறத்தியைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவர்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான சிறு தகவலை விரித்து எழுதியிருக்கிறேன்.  இவர் முதலில் மாலதி படையணி போராளியாய் இருந்து பல களங்கள் கண்டவர். அப் படையணியில் '2ம் லெப்டினன்' (துய தமிழில் 'அரையர்') தர நிலையில் இருந்தார். சிங்களத்தை எதிர்த்து சுடுகலனால் களத்திலும், தூவலால்(பேனா) கவிதையாலும் ஆடினார். ஓம், நன்றாக கவிதை எழுதுவார். தான் எழுதிய கவிதையை தானே கவிமொழிவார். நான்காம் ஈழப்போர் காலத்தில் இவர் எழுதி, இவரே கவிமொழிந்த ஒரு கவிதை த.தே.தொ. இன் 'கவிப்பயணம்' என்னும் நிகழ்ச்சியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்ச்சி: kavippayanam-poem-travel  பின்னாளில், தன் தாய் நிலம் தொடர் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தபோது, அதை மீட்க தானுமொரு கரும்புலியாய் செல்ல முடிவெடுத்தார். கரும்புலிகள் அணியில் இணைவதற்காய் காத்திருந்து அனுமதிபெற்றார். கரும்புலிகளின் கடைசிப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி முடித்து தரைக்கரும்புலியாய் வெளியேறியவர், முள்ளிவாய்க்காலில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை இறுதிவரை தீரத்தோடு எதிர்த்து களமாடி வீரகாவியம் ஆனார்.   என்றென்றும் வாழ்வாய், தமிழர் மனங்களில்!   ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்   'படிமப்புரவு: NTT' 'படிமப்புரவு: NTT'
  • விட்டால், மார்க்கருக்கு, சம்பளம் கட் பண்ணப்போறன் எண்டுவார் போல இருக்குது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.