Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின் நங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம்! சரத் பொன்சேகா


Recommended Posts

 

sarath-fonseka-press.jpgஎதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க என்னிடம் ஆதரவு வழங்கும் படி  ஐக்கிய தேசிய

 கட்சிக்கு ஆதரவளிக்கும் படி தன்னிடம்  ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாக  சரத் பொன்சேகா தெரிவித்தார் 

இந்த நிலையில் நடைபெற  ஜனாதிபதி  தேர்தலில்  மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின்  நாங்கள்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம்.மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமைஅவருக்கில்லை.

ஓர் வேலை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில்  நாங்கள் நிற்கவில்லை என்றால் அது எமது கட்சியை பாதிக்கும்.

கட்சி  வலுவாக கட்டமைத்து  தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் சரியான முறைமையை நாங்கள்  கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜனநாயக கட்சித்தலைவர் சரத் பொன்சேகா  08/10/2014  இன்று  தெரிவித்தார். http://www.pathivu.com/news/34409/57//d,article_full.aspx

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.