Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்து சமூகத்தை முஸ்லிம் மற்றம் கிறிஸ்த்தவ சமூகங்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் முயற்சியில் பொதுபலசேனா!!


Recommended Posts

 

puthupalasena.jpgஇந்து சமூகத்தை முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ சமூகங்களுக்கு எதிராக திருப்பி விடும் முயற்சியில் பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா ஈடுபட்டுள்ளது.

இதற்காக இந்துவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக பொதுபல சேனாவின் பிக்குகள் அறிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது.

அவர்கள் பயங்கரவாத அமைப்பு என்று ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்;துக்களையும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ சமூகங்களுக்கு எதிராக தூண்டிவிட பொதுபல சேனா தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதே அதன் திட்டமாக இருக்கிறது.http://www.pathivu.com/news/34412/57//d,article_full.aspx

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.