Jump to content

பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லும் நிகழ்வு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கில் வரலாற்று பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய உற்சவத்தின் 16ஆம் நாள் நிகழ்வில் பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.D2sds3d0sd_0.jpg
D03dsf0df.jpg
 
F02df0d.jpg
 
f30df3df.jpg
 
 
Fdf30fgdf.jpg
 
fs0f30fd.jpg
 
 
 
 
 
 
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு,புலம் பெயர் நாடுகளில் என்ன நடக்குது ஒண்னுமே புரியல்ல :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் ராக்கெட்... சற்றலைட்.. தொலைநோக்கி.. கணணின்னு... ஆக்கி அறிவியல் ரீதியா பொழுது போக்கிக்கிட்டு இருக்கான்.

 

ஜப்பான்காரன்.. டயோட்.. ரான்சிஸ்டர்.. ஐசி.. சிப்.. ரோபோ.. கல்குலேட்டர் என்று இலத்திரனியல் ரீதியா பொழுது போக்கிட்டு இருக்கான்..

 

நம்மாளுக்கு.. பொழுதுபோக்க என்ன இருக்குது. புராணம்.. இதிகாசம் தான் இருக்குது. அதுதான் அவன் இதையே பண்ணிக்கிட்டு இருக்கான். அதால அகதியாவே இருக்கப் பிரியமும் படுறான். :D:lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் எந்த உலகில் இருக்கிறாரோ தெரியல்லை. ஒருத்தி அஞ்சுபேரோட வாழுற தத்துவத்தை வெள்ளைக்காரனுக்கு முதலே நமது இந்திய உபகண்டத்தில் தோன்றிய தர்மம் கண்டுபிடித்துவிட்டது!

Link to post
Share on other sites

அந்தக் கோயில் திரெளபதி கோயில் அதற்கு ஏற்றமாதிரி அவர்கள் வ்ழிபடுகிறார்கள் இங்கிருப்பவர்களுக்கு அது என்ன செய்கிறது? அமெரிக்கா,ஜப்பான்காரன் சாமி கும்பிடாமலா இருக்கிறான்?...சும்மா எப்ப பார்த்தாலும் மற்றவரைப் பார்த்து நக்கலடித்துக் கொண்டு...மற்றவ்ரைப் பார்த்து நக்கலடிக்க முன்னர் தாங்கள் என்ன சமுதாயத்திற்கு செய்தோம்,செய்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாமியே சரணம் என்று கிடக்கவில்லை அமெரிக்கனும்.. ஜப்பானியனும்..!!

 

இது இதிகாசமே தஞ்சம். இல்ல வெள்ளைக்காரன் நாட்டில்.. அடைக்கலம் என்று வாழ்ந்தே பழகினதுகள்.. ஒரு எல்லைக்கு அப்பால் யோசிக்காதுகள். கோவில்ல.. விழுந்தால்.. விசா கிடைக்கும் என்று நம்பி.... தினமும் கோவிலுக்கு போற கூட்டம்.. விரதம் பிடிக்கிற கூட்டம்......!!! அப்படியா பட்ட கூட்டத்திடம்.... மூளையை பாவி என்பது மகா தப்பு..!! :lol::icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, ஜப்பான்காரன் சாமி கும்பிடாமலா இருக்கிறான்?... கும்பிடுகிறான், தன்னுடைய கடவுளைக் கும்பிடுகிறான். தன்னுடைய மொழியில் கும்பிடுகிறான். தன்னுடைய மக்களில் இருந்தே குருவானவரையும் தேர்ந்தெடுக்கின்றான். தமிழன்.....????? :(

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.