Jump to content

தலை நிமிர்ந்து பார்க்காதவள்! (குறுங்கதை)

Recommended Posts

யதார்த்தமான கதை சபேசன்........... !

இதனை ஆண்கள் பக்கத்தில் இருந்தும் சிந்தித்துப் பார்த்தேன்..... நிறைய விடையங்களை சொல்கிறது உங்கள் கதை!

Link to comment
Share on other sites

அந்த இன்னொரு பெண் காதலனுடன் சேர்ந்து வாழ்வதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் கிளப்புக்கு போவதும் சரிதான்.. ஆனால் அவர் குடிப்பாரேயானால் அதை வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.. :D குடிக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான மருத்துவச் செலவு அதிகமாம். பிள்ளைகளையும் ஆரோக்கியமற்று பிறக்கச் செய்ய சந்தர்ப்பம் உள்ளது. இது வரி கட்டும் குடியாத பெண்களுக்குச் செய்யும் கொடுமையாகும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல இராஜதந்திரம். இனத்தை வைச்சே இனத்துக்கு சாட்டை. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.