Jump to content

யாழில் யுத்தம் ஆரம்பம்


Recommended Posts

இன்று அதிகாலை முதல் முகமாலையில் பலந்த மோதல்?

இன்று அதிகாலைதொடக்கம் முகமாலைப்பகுதியில் பெரும் மோதல்கள் வெடித்துள்ளதாக குடிசார் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை தொடக்கம் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களுடன் ஆரம்பித்த இம்மோதல்களால் அப்பகுதிகள் அதிர்ந்து கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் இத்தாக்குதல் சம்பந்தமாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நன்றி: பதிவு.கொம்

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

தமிழ் இணையத் தளங்கள் எப்போதுதான் திருந்தப்போகுதுகளோ....?

செல்லடித்தாலும் கடும்மோதல்... இராணுவம் சிறிதாக ஊடுருவினால் பாரிய முன்னேற்ற முயற்சி.... என்று தலைப்புக்களைப் போட்டு சனத்தைக் குழப்புகின்றன.

இருந்தும் தமிழ்நெட் எண்டு ஒன்று இருக்கிறபடியால் ஓரளவிற்கு உண்மையை தெரிந்து கொள்ள முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியா சொன்னீங்க மின்னல்... :?

Link to comment
Share on other sites

வடபோர் அரங்கில் மும்முனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல் ஒன்றை இன்று தொடங்கியுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் செறிவான ஆட்டிலெறி, பல்குழல் ரொக்கட் மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு கிளாலி, நாகர்கோவில், முகமாலைப் பகுதிகளில் படையினர் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தொடங்கினர்.

படையினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றனர்

http://www.eelampage.com/?cn=29241

Link to comment
Share on other sites

Sri Lankan military launches large scale offensive along northern border

From 6.00am this morning the Sri Lankan military is attempting to move forward into the LTTE area along the northern frontline at Muhamalai, Kilali and Nagarkovil.

Intense clashes are going on at this moment.

The attacks come hot on the heels of repeated warnings by LTTE Political Head, S P Tamilselvan, to the Norwegian facilitators and the international community to ensure that such large scale attacks are halted in view of the proposed direct talks.

11 October 2006

Link to comment
Share on other sites

சிறிலங்கா அரசு

புதன்கிழமைஇ 11 ஒக்ரேபர் 2006

வடபோர் அரங்கில் மும்முனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல் ஒன்றை இன்று தொடங்கியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 6 மணி முதல் செறிவான ஆட்டிலெறி, பல்குழல் ரொக்கட் மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு கிளாலி, நாகர்கோவில், முகமாலைப் பகுதிகளில் இராணுவத்தினர் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தொடங்கினர்.

இராணுவத்தினரின் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தினரின் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றனர்

மேலதிக களச் செய்திகள் தொடரும்

ஈழத்திலிருந்து

ஐானா

Link to comment
Share on other sites

ஆம் இணைப்பு) வடபோர்முனையில் போரைத் தொடங்கியது சிறிலங்கா

[புதன்கிழமை, 11 ஒக்ரொபர் 2006, 09:38 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வடபோர் அரங்கில் மும்முனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல் ஒன்றை இன்று தொடங்கியுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை 6 மணி முதல் செறிவான ஆட்டிலெறி, பல்குழல் ரொக்கட் மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு கிளாலி, நாகர்கோவில், முகமாலைப் பகுதிகளில் இராணுவத்தினர் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தொடங்கினர்.

இராணுவத்தினரின் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

நாகர்கோவில் பகுதியில் முன்னேற முற்பட்ட படையினர் தமது நடவடிக்கையினை கைவிட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கை தொடர்பில் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிறிலங்கா இராணுவத்தின் யாழ். தலைமைப்பீடம் தென்மாரட்சி அல்லாரை, கச்சாய், வேலக்கேணி, தனங்கிளப்பு, கோவிலாக்கண்டி ஆகிய இடங்களில் இன்று புதன்கிழமை 8.15 மணியிலிருந்து நாளை அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்ட உத்தரவை பிறப்பித்துள்ளது

புதினம்

COLOMBO (AFP) - The Sri Lanka government has launched a "large-scale offensive" against Tamil Tigers in the northern peninsula of Jaffna, a day after the two sides agreed to resume peace talks, the rebels said.

ADVERTISEMENT

"Intense clashes are going on," the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) said in a statement sent here from their political headquarters in the northern town of Kilinochchi.

The guerrillas said the military had mounted a three-pronged attack against them along the de facto front line in the Jaffna peninsula.

"The attacks come hot on the heels of repeated warnings by LTTE political head, S. P. Thamilselvan, to the Norwegian facilitators and the international community to ensure that such large scale attacks are halted in view of the proposed direct talks," the LTTE said.

The statement came a day after the guerrillas told Norwegian ambassador Hans Brattskar that they were willing to resume peace talks later this month in Switzerland and end an eight-month deadlock in the process.

The guerrillas at the weekend warned that the military was preparing to mount a fresh onslaught and repeatedly warned that any incursion into territory held by the them would mean the end of the peace process.

There was no immediate reaction from the military to the LTTE's latest statement on the Jaffna fighting.

It came as Norway Wednesday asked the government and Tamil Tiger rebels to cease hostilities ahead of entering talks.

Norway's top peace broker Erik Solheim welcomed the agreement between the Sri Lankan administration and the LTTE Tuesday to hold two days of talks starting October 28 in Switzerland.

Solheim, who is also Oslo's international development minister, said in a statement sent here that the willingness expressed by the two warring parties was "most welcome".

"It is crucial that the government and the LTTE now use this opportunity to cease hostilities," Solheim said. "They are taking a small but important step towards continuing the peace process although the situation on the ground remains difficult."

On Tuesday, the Tigers told Norway's Brattskar that they were ready to resume peace negotiations with the government but would reconsider if security forces kept up attacks against them.

"We are ready for talks, and agreed to the venue and date," the LTTE's political wing chief S. P. Thamilselvan said in a statement posted on their official website.

"However, if the military aggression continues, we will be forced to reconsider the decision," he later told the pro-rebel Tamilnet.com website.

Even as peace moves were underway, the government and Tamil Tigers have kept up attacks against each other in the island's embattled north and east.

Link to comment
Share on other sites

வடபோர் அரங்கில் மும்முனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 22 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 113 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை காலை 6 மணி முதல் செறிவான ஆட்டிலெறி, பல்குழல் ரொக்கட் மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு கிளாலிஇ நாகர்கோவில், முகமாலைப் பகுதிகளில் இராணுவத்தினர் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தொடங்கினர்.

இராணுவத்தினரின் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பெருவளவிலான இராணுவத்தினர் படுகாயம் அடைந்த நிலையில் பலாலி சிறிலங்கா இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

முன்னரங்கப் பகுதிகளில் படுகாயம் அடைகின்ற இராணுவத்தினரின் வாகனங்கள் மூலம் வரணி இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

அதன் பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்திகள் மூலம் பலாலி இராணுவ முகாமுக்கு அனுப்பப்படுவதை அவதானிக்க முடிவதாகவும் அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நடவடிக்கையில் மூன்று சிறிலங்கா வான்படை உலங்குவானூர்திகள் ஈடுபட்டு வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நாகர்கோவில் முனையில் இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நிறுத்தப்பட்டு ஏனைய இரு முனைகளிலும் தாக்குதல்கள் நடந்த வண்ணமுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

படையினரின் பாரிய வலிந்த தாக்குதல் தொடர்பாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு விடுதலைப் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனிடையே சிறிலங்கா இராணுவத்தின் யாழ். தலைமைப்பீடம் தென்மாரட்சி அல்லாரை, கச்சாய், வேலக்கேணி, தனங்கிளப்பு, கோவிலாக்கண்டி ஆகிய இடங்களில் இன்று புதன்கிழமை 8.15 மணியிலிருந்து நாளை அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

http://www.eelampage.com/?cn=29241

Link to comment
Share on other sites

வடபோர் முனையில் உக்கிர மோதல் 22 படையினர் பலி! 113 படையினர் படுகாயம்....

வடபோர் முனையாகமுகமாலை,கிளாலி,நாகர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல அடிதான் போல!

Link to comment
Share on other sites

இறந்தவர்கள் காயமடைந்தவர்கள தொகை அதிகமாக இருக்கலாம் கொழும்பின் பிரதான பாதை ஒன்றை அண்டிய பகுதியல் வாழ்கின்றேன். இரத்மலானை விமானநிலையத்திலிருந்து வரும் முக்கிய பாதை காலி வீதி அதனையடுத்து டூப்ளிகேசன் வீதி மற்றது ஹய்லெவல் வீதி இன்னும் ஒன்று கிருலப்பனையுூடாக பொரளை செல்லும்பாதை. இன்று காலையில் இருந்து குறிப்பிட் பாதையினூடாக பல தடவைகள் நோயாளர் காவு வண்டிகள் அலரியடித்த வண்ணம் ஓடித் திரிகின்றன. ஒரு பாதை வழியாக இத்தனையேனில் மற்றப் பாதைகளுடாகவும கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு எத்தனை நோய் காவு வண்டிகள் சென்றிருக்கும். நான் இதை எழுதும் நேரம் மூன்று நான்கு வண்டிகள் பெரியாஸ்பத்திரியை நோக்கி செல்வதனை அவதானிக்க முடிகின்றது. g

ஈழத்திலிருந்து

ஐhனா

Link to comment
Share on other sites

நல்ல திருவிழா போல கிடக்கு ஆமிக்காரனே 22 பேர் பலி எண்டு சொல்லுறான் http://army.lk/morenews.php?id=2845

அப்ப ஒரு 50,60 ஆவது அவுட்டாய் இருக்கும்

Link to comment
Share on other sites

இறந்தவர்கள் காயமடைந்தவர்கள தொகை அதிகமாக இருக்கலாம் கொழும்பின் பிரதான பாதை ஒன்றை அண்டிய பகுதியல் வாழ்கின்றேன். இரத்மலானை விமானநிலையத்திலிருந்து வரும் முக்கிய பாதை காலி வீதி அதனையடுத்து டூப்ளிகேசன் வீதி மற்றது ஹய்லெவல் வீதி இன்னும் ஒன்று கிருலப்பனையுூடாக பொரளை செல்லும்பாதை. இன்று காலையில் இருந்து குறிப்பிட் பாதையினூடாக பல தடவைகள் நோயாளர் காவு வண்டிகள் அலரியடித்த வண்ணம் ஓடித் திரிகின்றன. ஒரு பாதை வழியாக இத்தனையேனில் மற்றப் பாதைகளுடாகவும கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு எத்தனை நோய் காவு வண்டிகள் சென்றிருக்கும். நான் இதை எழுதும் நேரம் மூன்று நான்கு வண்டிகள் பெரியாஸ்பத்திரியை நோக்கி செல்வதனை அவதானிக்க முடிகின்றது. g

ஈழத்திலிருந்து

ஐhனா

:lol::lol::lol::lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடபோர் அரங்கில் மும்முனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 22 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 113 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்களே இப்படி அறிவிக்கும்போது, நிஜத்தில்? அதுவும் புலிகள் நடாத்திய முறியடிப்புச்சமரில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol::lol::lol:

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

இவர்களே இப்படி அறிவிக்கும்போது, நிஜத்தில்? அதுவும் புலிகள் நடாத்திய முறியடிப்புச்சமரில்!

ம்ம் அப்படித்தான் நானும் நிஅனிகிறேன்

Link to comment
Share on other sites

நல்ல திருவிழா போல கிடக்கு ஆமிக்காரனே 22 பேர் பலி எண்டு சொல்லுறான் http://army.lk/morenews.php?id=2845

அப்ப ஒரு 50,60 ஆவது அவுட்டாய் இருக்கும்

உண்மைதான்னுங்கோ :P

Link to comment
Share on other sites

35 பலி, 200 காயம் எண்டு ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளதாக சங்கதியின் செய்தியில் தெரிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

உண்மைதான்னுங்கோ :P

Sri Lanka army suffers heavy casualties in major battle by Amal Jayasinghe

42 minutes ago

COLOMBO (AFP) - Tamil Tiger rebels killed at least 35 government troops and wounded another 200, halting a major offensive into their territory in northern Sri Lanka, military sources said.

ADVERTISEMENT

Stiff resistance stalled the government's onslaught, which was backed by Israeli-built Kfir jets, after about six hours, high-ranking military sources said on Wednesday.

The bloodshed hit Sri Lanka's peace hopes a day after Norway, the key peace broker in the conflict, announced a deal between the two sides to resume negotiations in Switzerland later this month and end an eight-month talks impasse.

The military sources said the casualties occurred in the Muhamalai area of the Jaffna peninsula on Wednesday morning. Casualty figures for the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) group were not immediately available.

The warring parties blamed each other for the escalation.

Defence Ministry spokesman Prasad Samarasinghe said the operation was intended to neutralise a rebel build-up near the front line on the Jaffna peninsula, 400 kilometres (250 miles) north of Colombo.

"There were attempts to infiltrate our defence lines in three places and we took counter-measures," Samarasinghe told AFP. "They had been firing artillery at our positions in the past few days and last night we noticed a build-up."

The military said its ground offensive, supported by warplanes, was a "defensive act" as a result of Tamil Tiger attacks.

"We can't verify the reports but it is something the LTTE has informed us of," said Thorfinnur Omarsson, a spokesman for the Sri Lanka Monitoring Mission.

However, Omarsson said they also had information that the fighting had died down by mid-day. Both sides said the offensive was launched just before dawn.

"The offensive, shattering peace hopes, comes few hours after an official announcement by Norway that parties had agreed to meet in Switzerland from 28 to 29 October," the pro-rebel Tamilnet.com web site said.

The LTTE said the military was carrying out a three-pronged attack against rebel-held territory in the Jaffna peninsula.

"Intense clashes are going on," the LTTE said in a statement sent to Colombo from its political headquarters in the northern town of Kilinochchi earlier in the day.

Norway has been working to save a 2002 truce and end spiralling violence, which has claimed over 2,200 lives since December, according to an official tally.

Some 60,000 people have been killed overall in the three-decades-old conflict between minority Tamils seeking an independent homeland and government forces.

October's planned talks represent the latest attempt to quell the recent bloody upsurge in violence.

"It is crucial that the government and the LTTE now use this opportunity to cease hostilities," Erik Solheim, Norway's top peace broker, said.

Norway's statement on the talks was followed by an announcement by Japan, the island's main aid donor, that it will dispatch special envoy Yasushi Akashi on Sunday to try and boost peace efforts.

Akashi was scheduled to meet officials from both sides "with a view to enhancing this constructive effort and will also exchange views on the peace process and its future," the Japanese embassy said.

Sri Lanka's tiny stock market, which had gained on the back of possible peace talks, went into reverse Wednesday, falling about half-a-percentage-point.

The LTTE had warned it would reconsider its decision to go to Switzerland for talks if the military launched fresh attacks.

The government had said it only agreed to talks on the basis that it could defend itself from rebel attacks.

http://news.yahoo.com/s/afp/20061011/wl_st...ck_061011123429

பறந்து பறந்து சில இனங்கள் செய்யும் சொறி நக்கல்களை விட்டுவிட்டு செய்திகளை வாசியுங்கள் ஈழவன் :P :P

Link to comment
Share on other sites

செய்தி இணைக்கிற மக்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் :!:

:arrow: இணைக்கும் செய்தி எங்கிருந்து இணைக்கப்பட்டது என்று தெளிவாக குறிப்பிடவும்.

:arrow: இணையத்தில் பெறப்பட்டால் அதற்குரிய இணப்பையும் தவறாது சேர்க்கவும்.

:arrow: நீங்கள் வானொலி தொலைக்காட்சியில் கேட்டதை பகிருகிறீர்கள் என்றால் அந்த விபரங்களையும் தவறாது குறிப்பிடவும்.

Link to comment
Share on other sites

செய்தி இணைக்கிற மக்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் :!:

:arrow: இணைக்கும் செய்தி எங்கிருந்து இணைக்கப்பட்டது என்று தெளிவாக குறிப்பிடவும்.

:arrow: இணையத்தில் பெறப்பட்டால் அதற்குரிய இணப்பையும் தவறாது சேர்க்கவும்.

:arrow: நீங்கள் வானொலி தொலைக்காட்சியில் கேட்டதை பகிருகிறீர்கள் என்றால் அந்த விபரங்களையும் தவறாது குறிப்பிடவும்.

சொ..... மக்களே..... தயவு செய்து குறுக்கால போகதீங்கோ!!

Link to comment
Share on other sites

வடபோர் முனையில் 50சிறிலங்கா படையினரின் சடலங்கள் விடுதலைப்புலிகளால் மீட்பு.

- பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 11 ழுஉவழடிநச 2006 19:17

சிறிலங்காப் படையினரால் வடபோர் முனையில் கிளிhலி, நாகர்கோவில் முகமாலைப் பகுதிகளை நோக்கி சிறிலங்காப் படையினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் பல படையினர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்த சிப்பாய்களின் 50வரையான சடலங்களை விடுதலைப்புலிகள் இன்று மாலை கைப்பற்றியிருப்பதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

.

நன்றி:sangathy.com & ibc tamil radio news 3pm( london time)

Link to comment
Share on other sites

சொ..... மக்களே..... தயவு செய்து குறுக்கால போகதீங்கோ!!

குருக்காலபோகவேண்டம் என்று சொல்லும் மக்களே பன்னாடையில் பாடையில் போகவேண்டம்

பறந்து பறந்து சுயதடா போட்டால் என்ன கொண்ட கொள்கையில் சுயமரியாதை கொண்டு இருக்கவேனும் மக்களே

Link to comment
Share on other sites

எவன்டா அவன் நம்ப விஜய்க்கு பேரை மாத்தி வச்சவன்?

(அல்லது வினித்துக்கு பிளாஸ்டிக் சேர்ஜரி செய்தவன்??)

:P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.