Jump to content

ஜெர்மனி Dortmund நகரில் ஸ்ரீலங்கா (In Deutschland um die Welt - Sri Lanka in Dortmund)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நண்பர்களே ஸ்ரீலங்கா என்ற சொல்லை முடிந்த அளவில் தவிர்த்து வாருங்கள் .......
தமிழ் ஈழம் என்று சொல்லி வரும்போது. உலகில் மெதுவாக ஒரு தாக்கம் வரும்.
 
எமக்கு என்று ஒரு பூர்வீகம் இருப்பதை நாமே மறக்க கூடாது. தெரியாதவர்கள் கேட்பார்கள். கேள்வியையும் சாதகம் ஆக்கி விடவேண்டும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்பிற்கு நன்றி நவீனன். 
 
பீச்சான் கையால் சாப்பிடக்கூடாது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள். :D
Link to comment
Share on other sites

ஆயிரம்  வந்தாலும் உங்களை மாற்ற முடியாது... :lol:  :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறைய கடைகள் இருக்கிறதே!

 

கறுப்பி....

நீங்க, ஜேர்மனிக்கு வாங்க,

உங்களுக்கு... விதம், விதமாய்.... காப்பு வாங்கித்தாறன்.smiley_emoticons_hurra2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம்  வந்தாலும் உங்களை மாற்ற முடியாது... :lol:  :lol:  :D  :D

 

 

பிரெஞ்சுக்காரர் சொல்கிறார் கேளுங்கோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.