Jump to content

குடித்துவிட்டு வண்டி ஓட்டியதன் விளைவு (கட்டாயம் பாருங்கள்)

Recommended Posts

பாருங்கள்...இனிமேல் தன்னும் குடித்துவிட்டு கார் ஓட்டாதீர்கள்...மனைவியிடம் காரை குடுப்பது தான் நல்ல விடயம்..அல்லது பக்கத்தில் இருக்கும் குடிக்காத ஒரு நபரிடம்..

This is Jacqueline Saburido on September 19, 1999

1.gif

With her Dad 1998

2.gif

Happy Family

5.jpg

With her friends

6.jpg

The car in which Jacqueline traveled. She was hit by another car that was driven by a 17-year old male student on his way home after drinking a couple of hard packs with his friends. This was in December 1999

7.jpg

After the accident Jacqueline has needed over 40 operations

9.jpg

Jacqueline was caught in the burning car and her body was heavily burnt during around 45 seconds

With her dad 2000

10.jpg

Treatment

11.jpg

3months after that terrible accident

12.jpg

Without a left eyelid she needs eye drops to keep her vision

13.jpg

Now 20 yr old, he cannot forgive himself for driving drunk on that night three years ago.

He's aware of devastating Jacqueline Saburidos life.

14.jpg

:D

15.jpg

சொல்றத சொல்லிட்டன்....இனிமேல் உங்கள் இஸ்டம் ..

:twisted: க்

Link to comment
Share on other sites

தெரியவில்லை..ஆனால் இதில் குடித்தது ஒரு ஆண்...கஸ்டபடுவது ஒரு பெண்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரியவில்லை..ஆனால் இதில் குடித்தது ஒரு ஆண்...கஸ்டபடுவது ஒரு பெண்

ஏன் இப்படி குடித்தது ஆண் கஸ்டப்படுவது பெண் என்று நினைக்க வேண்டும்? அந்த பெண் இருந்த இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால் கூட அவருக்கும் இதே நிலை தான்... இப்படி எல்லாம் மனதில் நினைப்பதால் தான் இந்த நவ யுக காலத்தில் கூட பல ஆண் பெண் பாகுபாட்டு பிரச்சனைகள் வருகின்றன.

ஒரு சம்பவத்தை பார்ப்பவர் கண்ணிலேயே எல்லாம் தங்கி இருக்கின்றது...

ஒரு சம்பவம் பற்றி சொல்கின்றேன். ரமணன் என்ற ஒரு தமிழனும் கோர்டன் என்ற ஒரு ஆங்கிலேயனும் ஒரே காரில் முக்கியமான ஒரு வேலையாக சென்று கொண்டிருந்தார்கள்.. அப்போது ஒரு கறுப்பு பூனை குறுக்காக சென்றுள்ளது... அவர்கள் இருவரும் அதனை கவனித்தவாறு சென்று கொண்டிருந்த போது, எதிர் பாரா விதமாக அவர்களினது கார் விபத்துக்குள்ளாக இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் இருந்த ரமணன் நினைத்தான்.. அடடா.. கறுப்பு பூனை குறுக்காக போனதால தான் இப்படி ஆகிவிட்டது என்று...அதே வேளை கோர்டன் நினைத்தான், நல்ல வேளை பூனை குறுக்காக போனது... இல்லா விட்டால் எமது உயிர் போய் இருக்கும்... பூனை போனதால் எமது உயிர் போகவில்லை என்று...

அதனால் எதுவும் நாம் நினைக்கும் நினைப்பிலேயே தங்கி உள்ளது..

அவர்கள் இருவரும் நினைக்கும் போது நீங்கள் பக்கத்தில நின்று அவங்க மைன்ட றீட் பண்ணினீங்களோ? சும்மா சும்மா சும்மா எழுதுதே :roll:

Link to comment
Share on other sites

இந்த மின்னஞ்சல் எனக்கு இணையம் அறிமுகமான காலக்கட்டத்தில் இருந்தே வினியோகிக்கப் பட்டு வருகிறது.

Link to comment
Share on other sites

கறுப்பி]பெண்களும் அதிகம் குடிக்கிறார்கள் இப்போ

என்ன கறுப்பி சொந்த அனுபவமோ....இரவினில்ஆட்டம் பகலில்தூக்கம் அஇதுதான்நெங்கள் உலகம்...

Link to comment
Share on other sites

oh my God :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: இப்படி எல்லாம் ட்றீட்மெண்ட் பண்ணுவதை விட கருணைகொலை செய்யலாம் அல்லவா? :cry: :cry: :cry: ரொம்ப பாவமுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் இருவரும் நினைக்கும் போது நீங்கள் பக்கத்தில நின்று அவங்க மைன்ட றீட் பண்ணினீங்களோ? சும்மா சும்மா சும்மா எழுதுதே :roll:

இவை அனைத்தும் ஒரு உதாரணத்துக்காக எழுதியவை... நீங்கள் அதை பார்த்த விதம் அப்படி.. அதனால் நீங்கள் கேட்ட கேள்வி இப்படி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் இருவரும் நினைக்கும் போது நீங்கள் பக்கத்தில நின்று அவங்க மைன்ட றீட் பண்ணினீங்களோ? சும்மா சும்மா சும்மா எழுதுதே :roll:

இவை அனைத்தும் ஒரு உதாரணத்துக்காக எழுதியவை... நீங்கள் அதை பார்த்த விதம் அப்படி.. அதனால் நீங்கள் கேட்ட கேள்வி இப்படி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மின்னஞ்சல் எனக்கு இணையம் அறிமுகமான காலக்கட்டத்தில் இருந்தே வினியோகிக்கப் பட்டு வருகிறது.

அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் லக்கி,,, தனி நபர் தாக்குதல்களுக்கு பயந்து சொல்லவில்லை....(புரியவில்லையா?) நான் இதை பல வருடங்களுக்கு முன்னர் பார்த்த ஞாபகம்... :P :P :P

Link to comment
Share on other sites

தூயா அக்கா தாத்தாமாருக்கு நல்ல தகவல் கொடுத்து இருக்கிறீங்கள் ஆனால் இப்படி அந்தப் பெண்ணுக்கு வைத்தியம் செய்வதை விட நிலா சொன்னமாதிரி தர்மக்கொலை செய்துவிடலாம் :cry: :cry:

Link to comment
Share on other sites

நன்றி தூயா இணைப்பிற்கு.

மதுபானம் அருந்துவது மட்டுமல்ல புகைத்தலும் புகைப்பவரை விட அடுத்தவர்களையே அதிகம் பாதிப்பிற்குள்ளாக்குகின்றத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயா இணைப்பிற்கு.

மதுபானம் அருந்துவது மட்டுமல்ல புகைத்தலும் புகைப்பவரை விட அடுத்தவர்களையே அதிகம் பாதிப்பிற்குள்ளாக்குகின்றத

Link to comment
Share on other sites

இந்த மின்னஞ்சல் எனக்கு இணையம் அறிமுகமான காலக்கட்டத்தில் இருந்தே வினியோகிக்கப் பட்டு வருகிறது.

எனக்கும் இது மின்னஞ்சலில் தான் கிடைத்தது லக்கி. அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகபடவே..இங்கு போட்டேன்.

இது ஒன்றும் ஒரு நாட்டை பற்றிய செய்தியோ / ஒருவரின் ஆக்கமோ அல்லவே :lol:

இப்படியான மின்னஞ்சல்கள் உங்களிடம் இருக்குமாயின், கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளலாமே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் லக்கி,,, தனி நபர் தாக்குதல்களுக்கு பயந்து சொல்லவில்லை....(புரியவில்லையா?) நான் இதை பல வருடங்களுக்கு முன்னர் பார்த்த ஞாபகம்... :P :P :P

எல்லாம் தெரிந்த அறிவாளிகள் பேசினா எப்பிடி தனிநபர் தாக்குதலாகும், தாக்குறதை தாக்கிறது பிறகு நக்கல வேற கதை சொல்லுறது :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நல்ல தகவல் சுயநிலைலிலை இருக்கேக்கை கேட்க பயமாகக்கிடக்கு..................ஆனா பார்ட்டிகளுக்குப் போண இந்த பாழப்போன மனசு ஏன்தான் சொல்லுக்கேக்குதில்லையோ தெரியலை............... இன்னுமொண்டு கனஆண்கள் குடிக்கு அடிமையாகிறது கலியாணத்துக்கு பிறகுதான் (பார்களில் அவர்களின் சோகக்கதைகளை கேட்டிருக்கிறன்) ஆனாபடியாலை பெண்களே தயவு செஞ்சு உங்கடை மனுசன்மாரை குடிக்கு அடிமையாக்காமல் சந்தோசப்படுத்தி வீட்டிலை இருக்கு வைச்சீங்க எண்டா நாங்கள்........சா...............ஆண்கள் ஏன் பாருக்கு போகப்போயினம்...............

சித்தப்பு தொட்டது எல்லாத்துக்கும் பெண்கள் தான் காரணம் என்கின்றீங்களே அப்ப பெண்களை ஆண்கள் கொடுமைப் படுத்தும் போதும் அவர்கள் மேலை கடும் சொற்கள் உபயோகித்து சித்திரவதை செய்யும் ஆண்களுடனும் பெண்கள் வசிக்கின்றார்கள் அதுமட்டுமா நல்லாய் நண்பபுகளுடன் சேர்ந்து தாங்கள் வெளியில் மதுபாணம் அருந்துவது பெட்டைகளுடன் சுத்துவது என்று பல சேட்டைகள் விடுகிறது. பின்னர் நல்லதொரு பதில் என் பெண்டாட்டியாலை சந்தோசமே இல்லை அந்த துக்கத்தை மறக்கத்தான் இப்hடி என்று ஏன்தான் இப்படி இருக்கிறார்கள் ஆண்கள் என்று தெரியவில்லை :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தகவல் சுயநிலைலிலை இருக்கேக்கை கேட்க பயமாகக்கிடக்கு..................ஆனா பார்ட்டிகளுக்குப் போண இந்த பாழப்போன மனசு ஏன்தான் சொல்லுக்கேக்குதில்லையோ தெரியலை............... இன்னுமொண்டு கனஆண்கள் குடிக்கு அடிமையாகிறது கலியாணத்துக்கு பிறகுதான் (பார்களில் அவர்களின் சோகக்கதைகளை கேட்டிருக்கிறன்) ஆனாபடியாலை பெண்களே தயவு செஞ்சு உங்கடை மனுசன்மாரை குடிக்கு அடிமையாக்காமல் சந்தோசப்படுத்தி வீட்டிலை இருக்கு வைச்சீங்க எண்டா நாங்கள்........சா...............ஆண்கள் ஏன் பாருக்கு போகப்போயினம்...............

சின்னக் குழந்தைப் பிள்ளை பாருங்க குடிக்கப் பழக்கி அடிமையாக்கிறத்துக்கு. எதுக்கெண்டாலும் ஒரு சாட்டு வேணும் எண்டிட்டு குடிக்கிறீங்க குடியுங்க குடியுங்க :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.