Jump to content

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்

Recommended Posts

"தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எதற்கு?"

"இங்க திராவிடக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. மதக் கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. தேசியக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. உண்மையிலேயே இது தமிழர் நிலம். உண்மையிலேயே தமிழுக்கும், தமிழருக்கும் இங்கே வாக்கிருக்கா.. இல்லையா? மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா? :wub: அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி..! " :lol:

https://www.youtube.com/watch?v=sPVd6OJyELw

Tags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 226
  • Created
  • Last Reply

இலங்கைக்கு மோடி சென்றதைக் கண்டித்து கண்டனக் கூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன் :lol:

சூப்பர்... மச்சி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்... மச்சி. :D

நான் திரும்பத்திரும்ப பார்த்தேன்

பதில் எழுதியிருப்பது அவரது மைத்துணியா என்று.... :D  :lol:

Link to comment
Share on other sites

"எங்கள் தேசம்" இதழ் வெளியீட்டு விழாவில்..

46:40 நேரக்கணக்கில் இருந்து சத்யராஜ் அவர்களின் உரை ‍ அனைவரும் காணவேண்டியது.. (மொரீஷியஸ் தீவின் குமரன் செட்டி யார்? :wub: )

1:00:00 நேரக்கணக்கில் இருந்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உரையும் சிறப்பாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழே தெரியாதவன் தலைவர் படத்தை வைத்திருக்கிறான்.

சத்தியராஜின் பேச்சை மட்டுமே கேட்டேன்.ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்.

இணைப்புக்கு நன்றி இசை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிாிகோாியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு. இதையும் பார்த்து வைப்பம். அண்ணன் எப்படியும் 2016 இள முதலமைச்சர் ஆயிடுவார். பின்பு தேவைப்படும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு. இதையும் பார்த்து வைப்பம். அண்ணன் எப்படியும் 2016 இள முதலமைச்சர் ஆயிடுவார். பின்பு தேவைப்படும் :)

cat%20on%20the%20wall_CI.jpg

மதில் மேல் பூனை......

Link to comment
Share on other sites

"தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எதற்கு?"

"இங்க திராவிடக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. மதக் கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. தேசியக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. உண்மையிலேயே இது தமிழர் நிலம். உண்மையிலேயே தமிழுக்கும், தமிழருக்கும் இங்கே வாக்கிருக்கா.. இல்லையா? மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா? :wub: அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி..! " :lol:

https://www.youtube.com/watch?v=sPVd6OJyELw

Tags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன் :lol:

உப்பு போட்டு சோறு சாப்பிட்ட தமிழன் இன்னும் உயிரோடை இருக்கானா இல்லையா? :D  :lol: அதை தெரிஞ்சுக்கதான் தனித்து போட்டி.  :icon_idea:

Link to comment
Share on other sites

இன்று நடந்த விவாதம் இது..........................
 
பாண்டே : யாரும் இங்கே வந்து தமிழ் மக்களை பார்த்து அவர்களை எப்படி நடத்துகிறோம் என்று பார்க்கலாம் என்று ராஜபக்சே சொல்கிறாரே. . .

அண்ணன் : என்னைய உள்ள விடுவாரா கேட்டு சொல்லுங்க எப்படி நடத்துராங்கனு கேட்டு சொல்றேன்...

பாண்டே : உங்கள உள்ள விடுறதும் தலைவர் பிரபாகரன உள்ள விடுறதும் ஒன்று தானே...

‪#‎எம்‬ அண்ணன் என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன் .................. :D

மகிந்தவின் மலையக அல்லக்கை ராமுக்கு அண்ணன் சீமான் சூடாக கொடுத்த சூப்பர் பதிலடி " சரி நாங்க அரசியல் செய்யுறம். நீங்க அங்கை புரட்சி செய்யுறியளோ?  :D  :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு :)

Link to comment
Share on other sites

2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு :)

அப்போ வை.கோ இன்னும் பல இடங்களில் தோற்கிறார் என சொல்ல முடியுமா? :wub:  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ தனித்து நின்று கடைசியாய் ஜெயித்த தொகுதி எதண்ணே?

1996 இல் கட்சி தொடங்கியதில் இருந்து புரட்சி புயல் வெண்ட சீட் எல்லாம், அம்மாவின் முந்தானையில் அல்லது ஐயாவின் வேட்டித்தலைப்பில் தொங்கிய போது வென்றவையே.

தனித்து வைகோ வே போட்டியிட்டு சொந்த தொகுதியான சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியிலும், சிவாகாசி பாராளுமன்ற தொகுதியிலும் மண்ணைதான் கவ்வினார். சங்கரன் கோவில் ஊராட்சி மன்றதலைவர் தேர்தலில் நிண்டால் வைகோ நிச்சயம் வெல்லுவார் :)

2016 இல் தனித்து நிண்டால் - சீமான் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது.

சீமானின் வாலுகள் யாரும், இல்லை என்று பந்தயம் கட்ட ரெடியா?

இவர் தனித்து நிற்பதே அதிமுக எதிர் வோட்டுக்களை பிரிக்கத்தான்.

காளிமுத்துவின் மருமகனாச்சே :) இப்பவே அம்மாவிடம் நல்லா பெட்டி வாங்கி இருப்பார்.

Link to comment
Share on other sites

கட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை . :D

ஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

கட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை . :D

ஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை :icon_mrgreen:  

கட்டு காசு பிரச்சினை எல்லாம் நீங்கள் எலெக்சன் கேட்டால் வரும் பிரச்சினை.  :o
2016 தமிழக முதல்வர் சீமான் என்பது அசைக்க முடியாத யதார்த்தம். :D
ஆனந்தவிகடன் வாசித்து தமிழக அரசியலை புரிந்து கொள்ளும் உங்கள் அறிவை நினைக்க மெய் சிலிர்க்குது.  :(
Link to comment
Share on other sites

2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு :)

2016 வெகு விரைவில் தெரியத்தானே போகுது அண்ணே. சீமான் முதல்வர் ஆனதும் யாழிலை பலர் 
பொத்தி கொண்டு இருக்க போயினம். :)  தற்போதைய தமிழக அரசியல் நிலவரப்படி அம்மா நேரடியாக 
தேர்தல் களத்தில் இறங்கினால் மட்டுமே சீமானை ஜெயிக்க முடியும். அம்மா இன்னும் ஒரு 4-5 வருடத்திற்கு தேர்தல் பக்கம் தலை காட்ட முடியாது. ரவுடி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் காமடி பீஸ் விஜயகாந்துக்கும் அல்லக்கை பன்நீர்செல்வத்துக்கும் வோட்டு போடுற நிலையிலை உப்பு போட்டு சோறு சாப்பிடிற தமிழன் இல்லை. கோசான் அண்ணை நீங்கள் உங்களை மாதிரி எல்லா தமிழனையும் நினைச்சிட்டியள்.
அது சரி நீங்கள் சாப்பாட்டிலை உப்பு போடுறதில்லையா? ஏதாவது பிரஷர் பிரச்சினை இருக்கா? 
2016 தமிழக தேர்தல் முடிவு வந்தவுடன் உங்கடை பிரஷர் ஒரேயடியாக ஏறபோகுது.  :D  :lol:  :icon_idea:
Link to comment
Share on other sites

வைகோ தனித்து நின்று கடைசியாய் ஜெயித்த தொகுதி எதண்ணே?

1996 இல் கட்சி தொடங்கியதில் இருந்து புரட்சி புயல் வெண்ட சீட் எல்லாம், அம்மாவின் முந்தானையில் அல்லது ஐயாவின் வேட்டித்தலைப்பில் தொங்கிய போது வென்றவையே.

தனித்து வைகோ வே போட்டியிட்டு சொந்த தொகுதியான சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியிலும், சிவாகாசி பாராளுமன்ற தொகுதியிலும் மண்ணைதான் கவ்வினார். சங்கரன் கோவில் ஊராட்சி மன்றதலைவர் தேர்தலில் நிண்டால் வைகோ நிச்சயம் வெல்லுவார் :)

2016 இல் தனித்து நிண்டால் - சீமான் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது.

சீமானின் வாலுகள் யாரும், இல்லை என்று பந்தயம் கட்ட ரெடியா?

இவர் தனித்து நிற்பதே அதிமுக எதிர் வோட்டுக்களை பிரிக்கத்தான்.

காளிமுத்துவின் மருமகனாச்சே :) இப்பவே அம்மாவிடம் நல்லா பெட்டி வாங்கி இருப்பார்.

புலிகள் ஒரு போதும் பண்ணிகளுடன் பந்தயம் கட்டுவதில்லை அண்ணே.  :D 

Link to comment
Share on other sites

கட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை . :D

ஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை :icon_mrgreen:  

நீங்கள் எழுதும் கருத்துகளை பார்த்துவிட்டு உங்கள் அவதாரில் இருக்கும் நெல்சன் மண்டேலாவை பார்க்கும் போது சிரிப்பை கட்டுபடுத்தவே முடியல அண்ணே.  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் - இந்த திரியை புக்மார்க் பண்ணி வைக்கவும்.

2016 இல் கட்டாயம் வருவேன் :)

நீங்க பேர் மாத்தீட்டு ஓடத்தான் போறீங்க (உப்பில சோத்தை போட்டு சாப்பிடும் ஆளெல்லோ :) )

Link to comment
Share on other sites

சீமான் - இந்த திரியை புக்மார்க் பண்ணி வைக்கவும்.

2016 இல் கட்டாயம் வருவேன் :)

நீங்க பேர் மாத்தீட்டு ஓடத்தான் போறீங்க (உப்பில சோத்தை போட்டு சாப்பிடும் ஆளெல்லோ :) )

2016 இன்னும் கொஞ்சகாலம் தானே கோசான் அண்ணே.  நாங்கள் இங்கைதான் நிப்பம். 
பேரை மாத்தி ஓடுற விளையாட்டு எல்லாம் உப்பு போடாமல் சாப்பிடிற ஆக்களுக்கு அண்ணே.  :o
புலி பசித்தாலும் புல்லை தின்னாது அண்ணே. 2016 அதையும் ஒருக்கா பாத்திடுவம்.  :D  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதில்களை வாசிக்கும் போது இதுதான் நினவுக்கு வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ் சீமான்.... எமக்கு கிடைத்த உத்தமர்.
இந்த திராவிட, கட்சிகள் அழியும் காலம், நெருங்கி விட்டது.
அதற்குப் பிறகு.... ஆரம்பிப்பது ,
இப்ப, சொல்லக் கூடாது.....
வெயிட் அண்ட் சீ......

ஆமாம் சிறியர்  தலைவருக்கு பிறகு எமது தமிழினத்தில் எனக்கு நம்பிக்கை நடசத்திரமாக 
தெரிவது இரண்டு பேர். ஒருவர் அண்ணன் சீமான். மற்றவர் விக்கி ஐயா.  :icon_idea:
Link to comment
Share on other sites

டங்கு இந்த அமெரிகா நாராயனின் கூத்தை பாருங்க  :D  :)

பையா இந்த கூவம் நாராயணனுக்கு யாருப்பா அமெரிக்க நாராயணன் எண்டு பெயர் வைச்சது.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.