Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சீமானின் மேடைப் பேச்சுக்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தவற்றை இங்கே இணைக்கப் போகிறேன். :D உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். :o

இந்த மேடைப்பேச்சு தேனியில் இடம்பெற்றுள்ளது. 45:00 நிமிடத்தில் பேசியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன். :D

Link to post
Share on other sites
 • Replies 226
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி அடிக்கடி போடுங்கோ நானும் ரசிக்க சிரிக்க இவரின் பேச்சுக்கள் பார்ப்பது உண்டு  :D  :D  :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி அடிக்கடி போடுங்கோ நானும் ரசிக்க சிரிக்க இவரின் பேச்சுக்கள் பார்ப்பது உண்டு  :D  :D  :D

 

வன்னியை பற்றி பேசினால் உங்களுக்கு புரியும். சீமான் ஏதோ கரிகாலன் கட்டிய கல்லணை, சோழர் என்று தமிழக வரலாற்றை திராவிட கட்டடகலையை பற்றி பேசினால் உங்களுக்கு புரியாமல்  சிரிப்புதானே வரும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

154528_10201910073831964_799324855212714

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீமானின் மேடைப் பேச்சுக்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தவற்றை இங்கே இணைக்கப் போகிறேன். :D உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். :o

இந்த மேடைப்பேச்சு தேனியில் இடம்பெற்றுள்ளது. 45:00 நிமிடத்தில் பேசியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன். :D

 

நிறைய சிந்திக்க வேண்டிய விடயங்களை பேசி இருக்கிறார்.

 

கத்தி திரைப்பட்ட கதை பிரச்சனைக்குரியதல்ல. அதனை தயாரிப்பவர்கள் தான் பிரச்சனை என்று பிரச்சனையின் உண்மைத் தன்மையை இனங்காட்டியதும் சீமான் தான்.  :icon_idea:  :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ரசிகர் மன்றம் அரசியல் கட்சியா மாறி இருக்கு இங்கு அரசியல் கட்சி ரசிகர் மன்றமா மாறியது என்றால் அது நாம் தமிழர் கட்சிதான் வாழ்க .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பார்வையாளர்களுக்கும், கருத்திட்டவர்களுக்கும், விருப்பத்தைத் தெரிவித்த நெடுக்குக்கும் சிறப்பு நன்றிகள். :D

பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராஜர், மா.பொ. சிவஞானம் ஆகியோருக்கான‌ நினைவு உரையை அடுத்ததாக இணைக்கிறேன். பலதரப்பட்ட புதிய தகவல்களை அறியும்வகையில் இருக்கிறது. தமிழகத்தின் நேர்மையான அரசியல் வரலாறு ஒரு 45 ஆண்டுகள் இடைவெளியில் எவ்வாறு திரிந்துபோனது என்பது திகைக்க வைக்கிறது.

காமராஜர் காங்கிரஸ்காரராக இருந்தாலும் அவரை போற்றும் அரசியல் நேர்மை நாம் தமிழர் கட்சியிடம் இருக்கிறது. குறுகிய அரசியல் இலாபங்களுக்காக உண்மையைப் பேசாமல் அவர்கள் இருந்துவிடவில்லை. :huh:

இரண்டாவது பாதியில் சமகாலத்தின் தமிழக அரசியலைப் பேசுகின்றார். குறிப்பாக 50:00 நிமிடத்தில் இருந்து அதிமுகவினருக்கான செய்தி உள்ளது. :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இசை அண்ணா இணைப்புகளிற்கு... மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே தன் தாய்மொழி பற்றிய துடிப்பு, தாய் மண் மீதான நேசிப்பு இருக்கும்...

(click on the video)
https://www.facebook.com/video/video.php?v=357619694404096&set=vb.100004682042727&type=2&theater

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மொழி பற்றிய பெருமை எப்பொழுதுமே எனக்கு இருக்கும்... உலகின் மிகத் தொன்மையான நாகரீகங்களில் ஒன்றின் தாய்மொழி அல்லவா என் மொழி...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எம் பாட்டன்.. முப்பாட்டன் காட்டிய கட்டடக்கலை.. கம்போடியாவில்.. இன்று இப்படியானாலும்.. உலகத்தாரை அதிசயிக்க வைக்கிறது. அண்ணன் சீமான் மேலே ஆற்றிய உரையை மெய்ப்பிப்பது போல...

 

1470371_406042882884306_8145459907858914
 
485551_406042672884327_40972055628070029
 
1012072_406042569551004_7825096108075635
 
10689870_406042479551013_817192567473554
 
1457611_406042776217650_1129480050162677
 
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புதுவையில் ஆற்றிய உரை. 29:00 நிமிடங்களில் தமிழகத்தின் அன்றைய நிலையை எடுத்துரைக்கிறார். :huh:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்தியத்தின் இனப்படுகொலை துயரத்தை நினைவு கூர்ந்து துயரங்களை பகிர்ந்து கொள்ளும் தேசிய இனங்களின் ஒன்றுகூடல் 
2014/11/03 ன்று டெல்லியில் நடந்தது...
பஞ்சாப்,காஸ்மீர்,தமிழகம்,நாக,மணிப்பூரை சார்ந்தவர்கள் தங்கள் தங்கள் துயரங்களை பகிர்ந்துகொண்டனர். 
84 சீக்கிய இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டும், ஈழ இனப்படுகொலைகளுக்கு, காஸ்மீரத்தின் துயங்களுக்கு நீதி கேட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 
நாம் தமிழர், ஹுரியத் மாநாடு, சீக்கிய அமைப்புகள், அகாலிதளம் (சிம்ரஞ்த் சிங்மான்) கீலானி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
## எம் தமிழர்களின் வலிகளை அவர்கள் சமூகத்திலும் பகிர்ந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம்.. நல்லதொரு ஆரம்பத்தை தொடக்கி வைத்த நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள்...
1613889_10152542207384891_6194766965431310416981_10152542207524891_8154004829535
 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அருமை............

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அருமையான உரைகள் அசத்த போவது யாரு நிகழ்ச்சிக்கு பின் நான் அதிகம் பார்க்கும் பேச்சு சீமான் அவர்களின் பேச்சுத்தான் தொடருங்கள்  :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரையும் சீமானுடன் விவாதித்த யாருமே சீமானின் நேர்மையான கேள்விகளிற்கு பதில் சொல்லியதாக எந்தக்காணெிளியும் இல்லை... சும்மா அரைகுறைத்தனமாக போட்டோ சொப் புலம்பல்களையும் நொட்டை களையும் இல்லாவிட்டால் Future tensil irukkum ஆட்சிக்கு வந்தால் அப்படி ஆகும் இப்படி ஆகும் என்னும் சாத்திரங்களையும் ஆட்சியே பிடிக்க முடியாது எனும் மை சாத்திரங்களையும் தவிர :D ... ஈழத்தமிழர் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பதெல்லாம் பற்றி கவலைப்பட்டதே கிடையாது எமக்கு எம் பிரச்சினைகள் எம் வலிகள் அடையாளங்கள் இவற்றை எமக்காக சுமந்து செல்லும் எவரையும் நேசிப்போம் எம் பிள்ளைகளாக... அதில் அவர்களிற்கு இலாபம் இருந்தால் என்ன விட்டால் என்ன...

டெசோ கூட்டத்திற்கு செருப்படி இவ் விவாதத்தில்...

(Click on the video)

https://www.facebook.com/video/video.php?v=750442971696932&pnref=story

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் அண்ணா டொசோ கூட்டம் கூட எங்களின் வலிகளை கொண்டு செல்லும் கூட்டம் தானே அதை எப்படி அண்ணன் சீமான் விமர்சிக்க முடியும் .. :)

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் நியாயபூர்வமான கேள்விகளை போராட்டங்களை நாம் தமிழர் சாதாரண அண்ணண்களின் தம்பிகளின் தலைவர் மீதானதும் எம் போராட்டம் மீதானதுமான நேசிப்பை பார்த்து பிரமிக்க வைத்தது அங்கு நாம் தமிழரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தேடி தேடி பார்க்க வைத்தது உங்கள் சீமான் மீதான மூர்க்கத்தனமான எதிர்ப்பின் பின்னரே....அதற்கு முதற்கண் நன்றி தலைவா.. :D


டெசோ அமைப்பும் அதன் நிறுவுனரும் ஈழத்தில் எம் உறவுகள் செத்துக்கொண்டிருந்தபோது என்ன செய்தார்கள் என்று ஒரு ஈழத்தமிழனாத எனக்கு தெரியும்.. இதையே ஒரு வேற்று கிரக வாசி கேட்டிருந்தால் பொறுமையாக விளக்கி இருப்பேன்.. :D சீமான் எதிர்ப்பு என்ற ஒரே விடயத்தில் தொங்கிக்கொண்டு சீமான் எதிர்ப்பு என்னும் ஒரே வெறியில் நீதிகளையும் உண்மைகளையும் காலில் போட்டு மிதிக்கும் உங்கள் சொல்சிலம்பாட்டத்திற்கு நான் வரவில்லை தலைவா..நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டன் ஆளை விடுங்க :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீமானின் நியாயபூர்வமான கேள்விகளை போராட்டங்களை நாம் தமிழர் சாதாரண அண்ணண்களின் தம்பிகளின் தலைவர் மீதானதும் எம் போராட்டம் மீதானதுமான நேசிப்பை பார்த்து பிரமிக்க வைத்தது அங்கு நாம் தமிழரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தேடி தேடி பார்க்க வைத்தது உங்கள் சீமான் மீதான மூர்க்கத்தனமான எதிர்ப்பின் பின்னரே....அதற்கு முதற்கண் நன்றி தலைவா.. :D

டெசோ அமைப்பும் அதன் நிறுவுனரும் ஈழத்தில் எம் உறவுகள் செத்துக்கொண்டிருந்தபோது என்ன செய்தார்கள் என்று ஒரு ஈழத்தமிழனாத எனக்கு தெரியும்.. இதையே ஒரு வேற்று கிரக வாலி கேட்டிருந்தால் பொறுமையாக விளக்கி இருப்பேன்.. :D சீமான் எதிர்ப்பு என்ற ஒரே விடயத்தில் தொங்கிக்கொண்டு சீமான் எதிர்ப்பு என்னும் ஒரே வெறியில் நீதிகளையும் உண்மைகளையும் காலில் போட்டு மிதிக்கும் உங்கள் சொல்சிலம்பாட்டத்திற்கு நான் வரவில்லை தலைவா.. :D

இதே காலத்தில் தான் சீமானும் ...மாலிக்கும் ...சிங்குகளும் வாழ்த்தர்கள் என்பதை சொல்லிக்கொண்டு சீமான் முதல்வரா இருந்தாலும் அதைதான் செய்தும் இருக்க முடியும் இறையாண்மை அப்படி தோழர்  :D

 

பிணத்தின் நெற்றியில் வைக்கும் ஒரு ரூபாய் ஆவது விடுங்க என்று சொல்லுறம் அதையும் எடுக்க எல்லாம் முடிந்த பின் சம்பல் மேட்டில் வந்து நின்று நான் பிடிந்து தருகிறேன் என்பதுதான் சினமாகுது  :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் முன்னால் எம் வலிகளை துயரங்களை பேசும் சீமான்... 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bala Cartoonist Bala

சீமான் ராக்ஸ்..

தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து விவாதம்

---------------------------------------------------------------------------------------------

தமாகா ஞானசேகரன்: சீமான் நீங்கள் நேற்று அரசியலுக்கு வந்தவர்.

அண்ணன் சீமான்: இவ்வளவு காலம் அரசியல்ல இருந்து நீங்க என்னத்த செஞ்சீங்க?

ஞானசேகரன்: போய் என் தொகுதில கேட்டுப்பாருங்க.

நான் என் தொகுதில அரசு மருத்துமனை கொண்டு வந்தேன். அரசு சட்டக்கல்லூரி கொண்டு வந்தேன்.

அண்ணன் சீமான்: அப்றம் ஏன் தோத்து போனீங்க?

ஞானசேகரன்:?????????//

பதிவு நன்றி : இடும்பாவனம் கார்த்திக்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எச்.ராஜா வுக்கு எச்சரிக்கை...

1016880_1552755778294543_522237393916391

(Facebook)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.