Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்


Recommended Posts

 • Replies 226
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

தெளிவான பார்வைகள்..! இணைப்பிற்கு நன்றி பையா..!! :D

Link to comment
Share on other sites

சுருக்கமாக விகடனில் வந்த காணொளி..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

டங்கு நான் இணைத்த கடசி காணொளியை பார்த்து விட்டு , உங்களின் கருத்தை தெரிவியுங்கோ..........அண்ணன் சீமானின் 20 நிமிடப் பேச்சு தான் , சிந்திக்க வைக்கும் பேச்சு..........................

Link to comment
Share on other sites

மீனவர் தூக்கு பிரச்சினையை அரசியல் ஆக்குவார்கள் என்று அவர்களின் விடுதலைக்கு முன்பே சொல்லியிருந்தார்.. அவ்வாறே பாஜகவும் நடந்த கொண்டிருக்கிறது. அதுபோலவே பாஜகவில் கூட்டணி வைத்தவர்களுக்கு ஆகப்போகும் நிலைமைகளையும் விளக்கியிருந்தார். இப்போது அவர்களும் விட்டு விலகி வருகிறார்கள்.

ஆக மொத்தத்தில் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் பேச்சு..! இணைப்பிற்கு நன்றிகள் பையா..!! :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்..

** ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி 1:20:00 நேரக்கணக்கில்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் நீங்கள் இணைத்த காணொளியை புள்ளா பார்த்தேன் டங்கு , இணைப்புக்கு நன்றி...............இந்தியா தமிழ் நாட்டு கேடு கெட்ட ஊழல் அரசியலை பார்த்து வெறுத்துப் போய் இருந்த என் போன்ற பிள்ளைகள் அண்ணன் சீமானின் வருகைக்குப் பிறக்கு தான் அரசியல் மீது நம்பிக்கை வைக்க தொடங்கி இருக்கிறோம்....................நாம் தமிழர் கட்ச்சியின் வளர்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போக்குது ,  நான் நிறைய நாம் தமிழர் தொண்டர்களுடன் தொடர்வில் இருக்கிறேன் அவர்களின் கட்சிக்கான‌ உழைப்பை பார்த்து வியந்தது உண்டு.............நாம் தமிழர் கட்சியில் கூட இளைஞர்கள் தான்................அவர்களின் பங்களிப்பு கட்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.‍.......................................

Link to comment
Share on other sites

சீமான் சீமான் என்றெல்லாம் புலம்பியவர்கள் ஒட்டுமொத்தமாக வைக்கோ பாரதி ,,,,,,,என்றெல்லாம் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க ./....................நிறுவி நிறுவி கடைசியாய் இவங்க புலம்பல் எப்பிடி இருக்கும் என்றும் புரிஞ்சிட்டுதுங்கோ .....................பொறுத்திருந்து .பாருங்க புலம்புவாங்க  :lol:  :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முகநூல் கொசுக்களுக்கும் கடி விழுகுது... :D

Link to comment
Share on other sites

சிங்கத்தின் பிடரியை பிடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்கிரம் .கொசுக்கடிக்குது என்கிறீங்க ....என்னாங்கடா . :D  :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்..

** ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி 1:20:00 நேரக்கணக்கில்..

 

தமிழீழத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நிலை 2009 மே யுடன் செத்துப் போய்விட்டது. இப்போ குரல் கொடுக்கும் சம்பந்தன்.. சுமந்திரன்.. விக்னேஸ்வரன் எல்லாம்.. ஹிந்திய.. சிங்கள..சர்வதேச ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்பையே குரலாக்கி வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. அவர்கள் மக்களின் குரலை பிரதிபலிக்கக் கூடிய தலைவர் ஏன் தமிழர்களே அல்ல..!!

 

இந்த உண்மையை நாங்கள் உணர்ந்திருந்தாலும்.. அதனை துணிந்து சொல்லும்.. நாம் தமிழர் சொந்தங்களுக்கு மிக்க நன்றி...! :icon_idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த விவாதம் இது..........................
 

 

 

 

பாண்டே : யாரும் இங்கே வந்து தமிழ் மக்களை பார்த்து அவர்களை எப்படி நடத்துகிறோம் என்று பார்க்கலாம் என்று ராஜபக்சே சொல்கிறாரே. . .

அண்ணன் : என்னைய உள்ள விடுவாரா கேட்டு சொல்லுங்க எப்படி நடத்துராங்கனு கேட்டு சொல்றேன்...

பாண்டே : உங்கள உள்ள விடுறதும் தலைவர் பிரபாகரன உள்ள விடுறதும் ஒன்று தானே...

‪#‎எம்‬ அண்ணன் என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன் .................. :D

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

நாம் தமிழர் பொதுக்குழு கூட்டத்திற்கு தனது மண்டபத்தை வழங்கி உதவிய காங்கிரஸ்காரர்.. :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்


டங்கு இந்த அமெரிகா நாராயனின் கூத்தை பாருங்க  :D  :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

 • 1 month later...

வீரத்தமிழர் முன்னணியை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரை.. பழனியில்..

குறிப்பாக, 31:00 நேரக்கணக்கில் இருந்து ஏன் இந்த முன்னணியை ஆரம்பிக்க வேண்டிய தேவை வந்தது என்பதைச் சொல்லுகிறார். சிரஞ்சித் சிங் மான் பெரியதொரு சீக்கியத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி

வெளியில் இருக்கும் உனக்கு சாமிவருகுதே

உள்ளேயிருந்து மணியடிக்கிற ஐயருக்கு சாமியவலையே ஏன்? :icon_idea:

 

வெளியில் ஆடும் நம்ம அக்கா அம்மாவுக்கு சாமியாடுதே

ஐயர் அம்மாவுக்கு எப்போதாவது சாமி  வந்ததுண்டா??? :icon_idea:

 

அவனுக்கு சொந்தமானது

ஒரே ஒரு நூல் தான்

அவரது தோளிலுள்ளது  மட்டும் தான்.. :lol:  :D

 

 

 

 

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
இராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டம். 12.02.2015
 
* வந்தவரையெல்லாம் வாழ வைப்போம். அது எம் இனத்தின் பெருமை. இனி எம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம். இது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.*  :huh:
 
* அன்று பச்சைத்தமிழன் காமராசர் ஒரு இந்தியனாகத்தான் தமிழகத்தை ஆண்டார். தமிழராக ஆளவில்லை. இன்று ஓ.. பன்னீர்செல்வம்கூட ஒரு உண்மைத்தமிழராக ஆட்சி செய்ய முடியவில்லை.. அந்தப்பக்கம் ஒரு மாரியாத்தா உட்கார்ந்து இருக்குது வேப்பிலையோட.. *  :icon_idea:
 
*மே 23, 2015 திருச்சியில் இன எழுச்சி மாநாடு.*
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.