• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
இசைக்கலைஞன்

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்

Recommended Posts

"தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எதற்கு?"

"இங்க திராவிடக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. மதக் கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. தேசியக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. உண்மையிலேயே இது தமிழர் நிலம். உண்மையிலேயே தமிழுக்கும், தமிழருக்கும் இங்கே வாக்கிருக்கா.. இல்லையா? மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா? :wub: அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி..! " :lol:

https://www.youtube.com/watch?v=sPVd6OJyELw

Tags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன் :lol:

Share this post


Link to post
Share on other sites

இலங்கைக்கு மோடி சென்றதைக் கண்டித்து கண்டனக் கூட்டம்.

Share this post


Link to post
Share on other sites

Tags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன் :lol:

 

சூப்பர்... மச்சி. :D

Share this post


Link to post
Share on other sites

சூப்பர்... மச்சி. :D

நான் திரும்பத்திரும்ப பார்த்தேன்

பதில் எழுதியிருப்பது அவரது மைத்துணியா என்று.... :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

"எங்கள் தேசம்" இதழ் வெளியீட்டு விழாவில்..

46:40 நேரக்கணக்கில் இருந்து சத்யராஜ் அவர்களின் உரை ‍ அனைவரும் காணவேண்டியது.. (மொரீஷியஸ் தீவின் குமரன் செட்டி யார்? :wub: )

1:00:00 நேரக்கணக்கில் இருந்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உரையும் சிறப்பாக உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

தமிழே தெரியாதவன் தலைவர் படத்தை வைத்திருக்கிறான்.

சத்தியராஜின் பேச்சை மட்டுமே கேட்டேன்.ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்.

 

இணைப்புக்கு நன்றி இசை.

Share this post


Link to post
Share on other sites

கிாிகோாியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்..

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எதுக்கு. இதையும் பார்த்து வைப்பம். அண்ணன் எப்படியும் 2016 இள முதலமைச்சர் ஆயிடுவார். பின்பு தேவைப்படும் :)

Share this post


Link to post
Share on other sites

எதுக்கு. இதையும் பார்த்து வைப்பம். அண்ணன் எப்படியும் 2016 இள முதலமைச்சர் ஆயிடுவார். பின்பு தேவைப்படும் :)

 

cat%20on%20the%20wall_CI.jpg

 

மதில் மேல் பூனை......

Share this post


Link to post
Share on other sites

"தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எதற்கு?"

"இங்க திராவிடக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. மதக் கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. தேசியக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. உண்மையிலேயே இது தமிழர் நிலம். உண்மையிலேயே தமிழுக்கும், தமிழருக்கும் இங்கே வாக்கிருக்கா.. இல்லையா? மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா? :wub: அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி..! " :lol:

https://www.youtube.com/watch?v=sPVd6OJyELw

Tags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன் :lol:

உப்பு போட்டு சோறு சாப்பிட்ட தமிழன் இன்னும் உயிரோடை இருக்கானா இல்லையா? :D  :lol: அதை தெரிஞ்சுக்கதான் தனித்து போட்டி.  :icon_idea:

Edited by seeman

Share this post


Link to post
Share on other sites

 

இன்று நடந்த விவாதம் இது..........................
 

 

 

 

பாண்டே : யாரும் இங்கே வந்து தமிழ் மக்களை பார்த்து அவர்களை எப்படி நடத்துகிறோம் என்று பார்க்கலாம் என்று ராஜபக்சே சொல்கிறாரே. . .

அண்ணன் : என்னைய உள்ள விடுவாரா கேட்டு சொல்லுங்க எப்படி நடத்துராங்கனு கேட்டு சொல்றேன்...

பாண்டே : உங்கள உள்ள விடுறதும் தலைவர் பிரபாகரன உள்ள விடுறதும் ஒன்று தானே...

‪#‎எம்‬ அண்ணன் என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன் .................. :D

 

மகிந்தவின் மலையக அல்லக்கை ராமுக்கு அண்ணன் சீமான் சூடாக கொடுத்த சூப்பர் பதிலடி " சரி நாங்க அரசியல் செய்யுறம். நீங்க அங்கை புரட்சி செய்யுறியளோ?  :D  :D  :lol:  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு :)

Share this post


Link to post
Share on other sites

2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு :)

 

அப்போ வை.கோ இன்னும் பல இடங்களில் தோற்கிறார் என சொல்ல முடியுமா? :wub:  :wub:

Share this post


Link to post
Share on other sites

வைகோ தனித்து நின்று கடைசியாய் ஜெயித்த தொகுதி எதண்ணே?

1996 இல் கட்சி தொடங்கியதில் இருந்து புரட்சி புயல் வெண்ட சீட் எல்லாம், அம்மாவின் முந்தானையில் அல்லது ஐயாவின் வேட்டித்தலைப்பில் தொங்கிய போது வென்றவையே.

தனித்து வைகோ வே போட்டியிட்டு சொந்த தொகுதியான சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியிலும், சிவாகாசி பாராளுமன்ற தொகுதியிலும் மண்ணைதான் கவ்வினார். சங்கரன் கோவில் ஊராட்சி மன்றதலைவர் தேர்தலில் நிண்டால் வைகோ நிச்சயம் வெல்லுவார் :)

2016 இல் தனித்து நிண்டால் - சீமான் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது.

சீமானின் வாலுகள் யாரும், இல்லை என்று பந்தயம் கட்ட ரெடியா?

இவர் தனித்து நிற்பதே அதிமுக எதிர் வோட்டுக்களை பிரிக்கத்தான்.

காளிமுத்துவின் மருமகனாச்சே :) இப்பவே அம்மாவிடம் நல்லா பெட்டி வாங்கி இருப்பார்.

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites

கட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை . :D

 

ஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை :icon_mrgreen:  

Share this post


Link to post
Share on other sites

கட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை . :D

 

ஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை :icon_mrgreen:  

 

கட்டு காசு பிரச்சினை எல்லாம் நீங்கள் எலெக்சன் கேட்டால் வரும் பிரச்சினை.  :o
2016 தமிழக முதல்வர் சீமான் என்பது அசைக்க முடியாத யதார்த்தம். :D
ஆனந்தவிகடன் வாசித்து தமிழக அரசியலை புரிந்து கொள்ளும் உங்கள் அறிவை நினைக்க மெய் சிலிர்க்குது.  :(

Share this post


Link to post
Share on other sites

2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு :)

2016 வெகு விரைவில் தெரியத்தானே போகுது அண்ணே. சீமான் முதல்வர் ஆனதும் யாழிலை பலர் 
பொத்தி கொண்டு இருக்க போயினம். :)  தற்போதைய தமிழக அரசியல் நிலவரப்படி அம்மா நேரடியாக 
தேர்தல் களத்தில் இறங்கினால் மட்டுமே சீமானை ஜெயிக்க முடியும். அம்மா இன்னும் ஒரு 4-5 வருடத்திற்கு தேர்தல் பக்கம் தலை காட்ட முடியாது. ரவுடி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் காமடி பீஸ் விஜயகாந்துக்கும் அல்லக்கை பன்நீர்செல்வத்துக்கும் வோட்டு போடுற நிலையிலை உப்பு போட்டு சோறு சாப்பிடிற தமிழன் இல்லை. கோசான் அண்ணை நீங்கள் உங்களை மாதிரி எல்லா தமிழனையும் நினைச்சிட்டியள்.
அது சரி நீங்கள் சாப்பாட்டிலை உப்பு போடுறதில்லையா? ஏதாவது பிரஷர் பிரச்சினை இருக்கா? 
2016 தமிழக தேர்தல் முடிவு வந்தவுடன் உங்கடை பிரஷர் ஒரேயடியாக ஏறபோகுது.  :D  :lol:  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

வைகோ தனித்து நின்று கடைசியாய் ஜெயித்த தொகுதி எதண்ணே?

1996 இல் கட்சி தொடங்கியதில் இருந்து புரட்சி புயல் வெண்ட சீட் எல்லாம், அம்மாவின் முந்தானையில் அல்லது ஐயாவின் வேட்டித்தலைப்பில் தொங்கிய போது வென்றவையே.

தனித்து வைகோ வே போட்டியிட்டு சொந்த தொகுதியான சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியிலும், சிவாகாசி பாராளுமன்ற தொகுதியிலும் மண்ணைதான் கவ்வினார். சங்கரன் கோவில் ஊராட்சி மன்றதலைவர் தேர்தலில் நிண்டால் வைகோ நிச்சயம் வெல்லுவார் :)

2016 இல் தனித்து நிண்டால் - சீமான் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது.

சீமானின் வாலுகள் யாரும், இல்லை என்று பந்தயம் கட்ட ரெடியா?

இவர் தனித்து நிற்பதே அதிமுக எதிர் வோட்டுக்களை பிரிக்கத்தான்.

காளிமுத்துவின் மருமகனாச்சே :) இப்பவே அம்மாவிடம் நல்லா பெட்டி வாங்கி இருப்பார்.

புலிகள் ஒரு போதும் பண்ணிகளுடன் பந்தயம் கட்டுவதில்லை அண்ணே.  :D 

Share this post


Link to post
Share on other sites

கட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை . :D

 

ஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை :icon_mrgreen:  

நீங்கள் எழுதும் கருத்துகளை பார்த்துவிட்டு உங்கள் அவதாரில் இருக்கும் நெல்சன் மண்டேலாவை பார்க்கும் போது சிரிப்பை கட்டுபடுத்தவே முடியல அண்ணே.  :D

Share this post


Link to post
Share on other sites

சீமான் - இந்த திரியை புக்மார்க் பண்ணி வைக்கவும்.

2016 இல் கட்டாயம் வருவேன் :)

நீங்க பேர் மாத்தீட்டு ஓடத்தான் போறீங்க (உப்பில சோத்தை போட்டு சாப்பிடும் ஆளெல்லோ :) )

Share this post


Link to post
Share on other sites

சீமான் - இந்த திரியை புக்மார்க் பண்ணி வைக்கவும்.

2016 இல் கட்டாயம் வருவேன் :)

நீங்க பேர் மாத்தீட்டு ஓடத்தான் போறீங்க (உப்பில சோத்தை போட்டு சாப்பிடும் ஆளெல்லோ :) )

2016 இன்னும் கொஞ்சகாலம் தானே கோசான் அண்ணே.  நாங்கள் இங்கைதான் நிப்பம். 
பேரை மாத்தி ஓடுற விளையாட்டு எல்லாம் உப்பு போடாமல் சாப்பிடிற ஆக்களுக்கு அண்ணே.  :o
புலி பசித்தாலும் புல்லை தின்னாது அண்ணே. 2016 அதையும் ஒருக்கா பாத்திடுவம்.  :D  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

உங்கள் பதில்களை வாசிக்கும் போது இதுதான் நினவுக்கு வருது.

Share this post


Link to post
Share on other sites

செந்தமிழ் சீமான்.... எமக்கு கிடைத்த உத்தமர்.
இந்த திராவிட, கட்சிகள் அழியும் காலம், நெருங்கி விட்டது.
அதற்குப் பிறகு.... ஆரம்பிப்பது ,
இப்ப, சொல்லக் கூடாது.....
வெயிட் அண்ட் சீ......

Share this post


Link to post
Share on other sites

செந்தமிழ் சீமான்.... எமக்கு கிடைத்த உத்தமர்.

இந்த திராவிட, கட்சிகள் அழியும் காலம், நெருங்கி விட்டது.

அதற்குப் பிறகு.... ஆரம்பிப்பது ,

இப்ப, சொல்லக் கூடாது.....

வெயிட் அண்ட் சீ......

ஆமாம் சிறியர்  தலைவருக்கு பிறகு எமது தமிழினத்தில் எனக்கு நம்பிக்கை நடசத்திரமாக 
தெரிவது இரண்டு பேர். ஒருவர் அண்ணன் சீமான். மற்றவர் விக்கி ஐயா.  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

டங்கு இந்த அமெரிகா நாராயனின் கூத்தை பாருங்க  :D  :)

பையா இந்த கூவம் நாராயணனுக்கு யாருப்பா அமெரிக்க நாராயணன் எண்டு பெயர் வைச்சது.  :D  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா வைரஸ் பரவாதிருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை குறித்து எச்சரிக்கை உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சீனா முழுவதும் 1287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சீனாவில் தீவிரமாக பரவிவந்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் மற்றும் பிரான்ஸில் இரு நகரங்களில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாதிருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், சி.யமுனானந்தன் தெரிவித்தார். சீனாவை தாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் பல நாடுகளில் பரவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-போதனா-வைத்தியசாலை-க-2/
  • கொரோனா வைரஸ்! உலகம் முழுவதும் பரவினால் உயிரிழப்பு 65 மில்லியனை தொடலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இது பரவினால் 18 மாதங்களில் உலகம் முழுவதுமாக 65 மில்லியன் வரையான மக்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவ பரிசோதனை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த மருத்துவ பரிவோதனை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவம் எரிக் டொனர் கூறுகையில் முதற்தடவையாக சீனா புகான் மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவியிருந்தமை தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் இந்த வைரஸ் இதற்கு முன்னர் இருந்த சார்ஸ் வைரஸை விடவும் வேகமாக பரவும் வைரஸாக காணப்படுவதாகவும் இது உலகம் முழுவதும் 6 மாதத்திற்குள் பரவும் நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஆட்கொல்லி வைரஸ் வேகமாக பரவிய சம்பவம் 1918 காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் ஸ்பானில் பரவிய காய்ச்சலை தொடர்ந்து அதனால் உலகம் முழுவதும் 500 மில்லியன் பேர் வரையிலானோர் பீடிக்கப்பட்டதுடன் 50 மில்லியன் வரையானோர் உயிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று தற்போதைய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு பரவினால் பல உயிரிழப்புகளை சந்திக்க நேரிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் ஆரம்பமான வைரஸ் தொற்று அவுஸ்திரெலியா , அமெரிக்கா , பிரான்ஸ் , சிங்கப்பூர் , கொங்கொங் , தாய்லாந்து , தென்கொரியா , நேபாளம் , தாய்லாந்து , தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)   http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-வைரஸ்உலகம்-முழுவ/
  • தமிழகத்தைச் சேர்ந்த உயர்கல்வி மாணவிக்கு கனடாவில் கத்திக்குத்து! January 25, 2020 கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23 வயதான ரேச்சல் அல்பர்ட் எனும் அந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் குன்னூரை சேர்ந்த அல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியை படித்த அவர், பெங்களூருவில் இளநிலை பட்டப்படிப்பை பெற்ற பின், சுமார் மூன்றாண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். பாடசாலை, கல்லூரி கல்வியில்  சிறந்து விளங்கிய அவருக்கு, கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் “விநியோகச் சங்கிலி மேலாண்மை” (Supply chain management) பயின்று வருகிறார். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி, கடந்த புதன் கிழமை அன்று இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் ரேச்சல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக டொரொண்டோ நகர காவற்துறை  ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த நபர், சுமார் 5´11´´ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் டொரொண்டோ நகர  காவற்துறை அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. டொரொண்டோ நகர வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேச்சலை பார்ப்பதற்காக, கனடாவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அவரது தந்தை அல்பெர்ட்டை இதுதொடர்பாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை போன்று, கனடாவிலும் படிப்பில் சிறந்து விளங்கிய தனது மகளை பொறாமையின் காரணமாக உடன் படிக்கும் மாணவரே தாக்கியிருக்கக் கூடும் என்று அல்பர்ட் சந்தேகிக்கிறார். “எனது மகள்தான் அவளது வகுப்பறையிலேயே இளைய மாணவர். 30-35 வயதை சேர்ந்தவர்கள் கூட அவளுடன் படிக்கிறார்கள், ஆனால் ரேச்சல்தான் படிப்பில் சிறந்து விளங்கி வருகிறாள். இந்நிலையில், தன்னிடம் ´எப்படி நீ மட்டும் இவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறாய்´ என்று அடிக்கடி கேட்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னை தொந்தரவு செய்வதாக எனது மகள் என்னிடம் கூறியதுண்டு. எனவே, அந்த சக மாணவர்தான் ரேச்சலை தாக்கி இருப்பாரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று அவர் கூறுகிறார். இந்நிலையில், கடந்த வாரம்தான் ரேச்சல் தான் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற உள்ளதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். “எனது மகளிடம் அவரை டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எனது முதல் மகளிடம் சமீபத்தில் ரேச்சல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எனக்கு தெரியாது என்பதால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உள்ளதாக ரேச்சல் என்னிடம் கூறியபோது அவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது எந்த சம்பவத்தை எதனோடு தொடர்புபடுத்தி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை” என்று அல்பர்ட் கூறுகிறார். ரேச்சல் அடையாளம் தெரியாத நபரால் அவரது கழுத்துப் பகுதியில் பலமுறை குத்தப்பட்டு, சம்பவம் நடந்த நடைபாதையில் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கனடாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதுடன் பின்புறம் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக அவரது தந்தை கூறுகிறார். “எனது மகளின் உடல்நிலை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோது, அவர் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக கூறினர். ஆனால், இதுதொடர்பாக ஏன் தங்களது செய்தியில் கனேடிய ஊடகங்கள் குறிப்பிடவில்லை என்று எனக்கு குழப்பமாக உள்ளது. இந்திய வெளியுறவுத் துறையின் உதவியுடன், விசா கிடைத்த உடனேயே கனடாவுக்கு செல்ல உள்ளேன். நான் நேரில் சென்ற பிறகுதான் அனைத்து விடயங்களும் தெரிய வரும்” என்று ரேச்சலின் தந்தை அல்பர்ட் கூறுகிறார். ரேச்சல் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் டொரொண்டோ நகர காவற்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், தனது மகளின் உடல்நிலையை கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார். BBC   http://globaltamilnews.net/2020/136534/
  • என்னைப்பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் இன்னமும் எங்களது சமூகம் இன்னமும் முன்னேறவில்லை என்பதே இதன் அர்த்தம்.  இதனாலேயே நாங்கள் எடுக்கும் முயற்சிகள் இடையிலேயே கலைவதற்கும் இந்த மனநிலையே காரணம்
  • சில தினங்களுக்கு முன் Netflixல் Killer Inside: The Mind of Aaron Hernandez பற்றிய விவரணப்படத்தை பார்த்தேன். பார்த்தபின்பு இந்த மாதிரி தடைகள் அவசியம் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.  Aaron Hernandez, மிக சிறிய வயதில் பிரபல்யமடைந்த, அமெரிக்காவின் National Football League விளையாட்டு வீரர். கொலை குற்றம் சாட்டப்பட்டு ஆயுள்தண்டனையில் இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.  இவரது மூளையை CTE எனப்படும் Chronic Traumatic Encephalopathy பற்றிய ஆராய்ச்சிக்கு தானம் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.  CTE பற்றி Will Smithன் “Concussion” படம் கூட விபரமாக கூறுகிறது.  உண்மையிலேயே இந்த விளையாட்டுகள்(NFL, Rugby, Boxing etc) அதிகளவான வருமானத்தை ஈட்டிதந்தாலும் ஆபத்து அதிகமானவையே.  ஸ்கொட்லாந்து அரசின் தீர்மானம் வரவேற்க்கதக்கது. Chronic Traumatic Encephalopathy in a National Football League Player Bennet I. Omalu, M.D., M.P.H., Steven T. DeKosky, M.D.,  Ryan L. Minster, M.S.I.S., M Ilyas Kamboh, Ph.D.,  Ronald L. Hamilton, M.D., Cyril H. Wecht, M.D., J.D. Neurosurgery, Volume 57, Issue 1, July 2005, Pages 128–134, https://doi.org/10.1227/01.NEU.0000163407.92769.ED   https://academic.oup.com/neurosurgery/article/57/1/128/2743944?searchresult=1