• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
இசைக்கலைஞன்

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்

Recommended Posts

"தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எதற்கு?"

"இங்க திராவிடக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. மதக் கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. தேசியக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. உண்மையிலேயே இது தமிழர் நிலம். உண்மையிலேயே தமிழுக்கும், தமிழருக்கும் இங்கே வாக்கிருக்கா.. இல்லையா? மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா? :wub: அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி..! " :lol:

https://www.youtube.com/watch?v=sPVd6OJyELw

Tags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன் :lol:

Share this post


Link to post
Share on other sites

இலங்கைக்கு மோடி சென்றதைக் கண்டித்து கண்டனக் கூட்டம்.

Share this post


Link to post
Share on other sites

Tags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன் :lol:

 

சூப்பர்... மச்சி. :D

Share this post


Link to post
Share on other sites

சூப்பர்... மச்சி. :D

நான் திரும்பத்திரும்ப பார்த்தேன்

பதில் எழுதியிருப்பது அவரது மைத்துணியா என்று.... :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

"எங்கள் தேசம்" இதழ் வெளியீட்டு விழாவில்..

46:40 நேரக்கணக்கில் இருந்து சத்யராஜ் அவர்களின் உரை ‍ அனைவரும் காணவேண்டியது.. (மொரீஷியஸ் தீவின் குமரன் செட்டி யார்? :wub: )

1:00:00 நேரக்கணக்கில் இருந்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உரையும் சிறப்பாக உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

தமிழே தெரியாதவன் தலைவர் படத்தை வைத்திருக்கிறான்.

சத்தியராஜின் பேச்சை மட்டுமே கேட்டேன்.ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்.

 

இணைப்புக்கு நன்றி இசை.

Share this post


Link to post
Share on other sites

கிாிகோாியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்..

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எதுக்கு. இதையும் பார்த்து வைப்பம். அண்ணன் எப்படியும் 2016 இள முதலமைச்சர் ஆயிடுவார். பின்பு தேவைப்படும் :)

Share this post


Link to post
Share on other sites

எதுக்கு. இதையும் பார்த்து வைப்பம். அண்ணன் எப்படியும் 2016 இள முதலமைச்சர் ஆயிடுவார். பின்பு தேவைப்படும் :)

 

cat%20on%20the%20wall_CI.jpg

 

மதில் மேல் பூனை......

Share this post


Link to post
Share on other sites

"தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எதற்கு?"

"இங்க திராவிடக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. மதக் கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. தேசியக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. உண்மையிலேயே இது தமிழர் நிலம். உண்மையிலேயே தமிழுக்கும், தமிழருக்கும் இங்கே வாக்கிருக்கா.. இல்லையா? மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா? :wub: அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி..! " :lol:

https://www.youtube.com/watch?v=sPVd6OJyELw

Tags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன் :lol:

உப்பு போட்டு சோறு சாப்பிட்ட தமிழன் இன்னும் உயிரோடை இருக்கானா இல்லையா? :D  :lol: அதை தெரிஞ்சுக்கதான் தனித்து போட்டி.  :icon_idea:

Edited by seeman

Share this post


Link to post
Share on other sites

 

இன்று நடந்த விவாதம் இது..........................
 

 

 

 

பாண்டே : யாரும் இங்கே வந்து தமிழ் மக்களை பார்த்து அவர்களை எப்படி நடத்துகிறோம் என்று பார்க்கலாம் என்று ராஜபக்சே சொல்கிறாரே. . .

அண்ணன் : என்னைய உள்ள விடுவாரா கேட்டு சொல்லுங்க எப்படி நடத்துராங்கனு கேட்டு சொல்றேன்...

பாண்டே : உங்கள உள்ள விடுறதும் தலைவர் பிரபாகரன உள்ள விடுறதும் ஒன்று தானே...

‪#‎எம்‬ அண்ணன் என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன் .................. :D

 

மகிந்தவின் மலையக அல்லக்கை ராமுக்கு அண்ணன் சீமான் சூடாக கொடுத்த சூப்பர் பதிலடி " சரி நாங்க அரசியல் செய்யுறம். நீங்க அங்கை புரட்சி செய்யுறியளோ?  :D  :D  :lol:  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு :)

Share this post


Link to post
Share on other sites

2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு :)

 

அப்போ வை.கோ இன்னும் பல இடங்களில் தோற்கிறார் என சொல்ல முடியுமா? :wub:  :wub:

Share this post


Link to post
Share on other sites

வைகோ தனித்து நின்று கடைசியாய் ஜெயித்த தொகுதி எதண்ணே?

1996 இல் கட்சி தொடங்கியதில் இருந்து புரட்சி புயல் வெண்ட சீட் எல்லாம், அம்மாவின் முந்தானையில் அல்லது ஐயாவின் வேட்டித்தலைப்பில் தொங்கிய போது வென்றவையே.

தனித்து வைகோ வே போட்டியிட்டு சொந்த தொகுதியான சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியிலும், சிவாகாசி பாராளுமன்ற தொகுதியிலும் மண்ணைதான் கவ்வினார். சங்கரன் கோவில் ஊராட்சி மன்றதலைவர் தேர்தலில் நிண்டால் வைகோ நிச்சயம் வெல்லுவார் :)

2016 இல் தனித்து நிண்டால் - சீமான் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது.

சீமானின் வாலுகள் யாரும், இல்லை என்று பந்தயம் கட்ட ரெடியா?

இவர் தனித்து நிற்பதே அதிமுக எதிர் வோட்டுக்களை பிரிக்கத்தான்.

காளிமுத்துவின் மருமகனாச்சே :) இப்பவே அம்மாவிடம் நல்லா பெட்டி வாங்கி இருப்பார்.

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites

கட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை . :D

 

ஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை :icon_mrgreen:  

Share this post


Link to post
Share on other sites

கட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை . :D

 

ஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை :icon_mrgreen:  

 

கட்டு காசு பிரச்சினை எல்லாம் நீங்கள் எலெக்சன் கேட்டால் வரும் பிரச்சினை.  :o
2016 தமிழக முதல்வர் சீமான் என்பது அசைக்க முடியாத யதார்த்தம். :D
ஆனந்தவிகடன் வாசித்து தமிழக அரசியலை புரிந்து கொள்ளும் உங்கள் அறிவை நினைக்க மெய் சிலிர்க்குது.  :(

Share this post


Link to post
Share on other sites

2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு :)

2016 வெகு விரைவில் தெரியத்தானே போகுது அண்ணே. சீமான் முதல்வர் ஆனதும் யாழிலை பலர் 
பொத்தி கொண்டு இருக்க போயினம். :)  தற்போதைய தமிழக அரசியல் நிலவரப்படி அம்மா நேரடியாக 
தேர்தல் களத்தில் இறங்கினால் மட்டுமே சீமானை ஜெயிக்க முடியும். அம்மா இன்னும் ஒரு 4-5 வருடத்திற்கு தேர்தல் பக்கம் தலை காட்ட முடியாது. ரவுடி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் காமடி பீஸ் விஜயகாந்துக்கும் அல்லக்கை பன்நீர்செல்வத்துக்கும் வோட்டு போடுற நிலையிலை உப்பு போட்டு சோறு சாப்பிடிற தமிழன் இல்லை. கோசான் அண்ணை நீங்கள் உங்களை மாதிரி எல்லா தமிழனையும் நினைச்சிட்டியள்.
அது சரி நீங்கள் சாப்பாட்டிலை உப்பு போடுறதில்லையா? ஏதாவது பிரஷர் பிரச்சினை இருக்கா? 
2016 தமிழக தேர்தல் முடிவு வந்தவுடன் உங்கடை பிரஷர் ஒரேயடியாக ஏறபோகுது.  :D  :lol:  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

வைகோ தனித்து நின்று கடைசியாய் ஜெயித்த தொகுதி எதண்ணே?

1996 இல் கட்சி தொடங்கியதில் இருந்து புரட்சி புயல் வெண்ட சீட் எல்லாம், அம்மாவின் முந்தானையில் அல்லது ஐயாவின் வேட்டித்தலைப்பில் தொங்கிய போது வென்றவையே.

தனித்து வைகோ வே போட்டியிட்டு சொந்த தொகுதியான சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியிலும், சிவாகாசி பாராளுமன்ற தொகுதியிலும் மண்ணைதான் கவ்வினார். சங்கரன் கோவில் ஊராட்சி மன்றதலைவர் தேர்தலில் நிண்டால் வைகோ நிச்சயம் வெல்லுவார் :)

2016 இல் தனித்து நிண்டால் - சீமான் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது.

சீமானின் வாலுகள் யாரும், இல்லை என்று பந்தயம் கட்ட ரெடியா?

இவர் தனித்து நிற்பதே அதிமுக எதிர் வோட்டுக்களை பிரிக்கத்தான்.

காளிமுத்துவின் மருமகனாச்சே :) இப்பவே அம்மாவிடம் நல்லா பெட்டி வாங்கி இருப்பார்.

புலிகள் ஒரு போதும் பண்ணிகளுடன் பந்தயம் கட்டுவதில்லை அண்ணே.  :D 

Share this post


Link to post
Share on other sites

கட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை . :D

 

ஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை :icon_mrgreen:  

நீங்கள் எழுதும் கருத்துகளை பார்த்துவிட்டு உங்கள் அவதாரில் இருக்கும் நெல்சன் மண்டேலாவை பார்க்கும் போது சிரிப்பை கட்டுபடுத்தவே முடியல அண்ணே.  :D

Share this post


Link to post
Share on other sites

சீமான் - இந்த திரியை புக்மார்க் பண்ணி வைக்கவும்.

2016 இல் கட்டாயம் வருவேன் :)

நீங்க பேர் மாத்தீட்டு ஓடத்தான் போறீங்க (உப்பில சோத்தை போட்டு சாப்பிடும் ஆளெல்லோ :) )

Share this post


Link to post
Share on other sites

சீமான் - இந்த திரியை புக்மார்க் பண்ணி வைக்கவும்.

2016 இல் கட்டாயம் வருவேன் :)

நீங்க பேர் மாத்தீட்டு ஓடத்தான் போறீங்க (உப்பில சோத்தை போட்டு சாப்பிடும் ஆளெல்லோ :) )

2016 இன்னும் கொஞ்சகாலம் தானே கோசான் அண்ணே.  நாங்கள் இங்கைதான் நிப்பம். 
பேரை மாத்தி ஓடுற விளையாட்டு எல்லாம் உப்பு போடாமல் சாப்பிடிற ஆக்களுக்கு அண்ணே.  :o
புலி பசித்தாலும் புல்லை தின்னாது அண்ணே. 2016 அதையும் ஒருக்கா பாத்திடுவம்.  :D  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

உங்கள் பதில்களை வாசிக்கும் போது இதுதான் நினவுக்கு வருது.

Share this post


Link to post
Share on other sites

செந்தமிழ் சீமான்.... எமக்கு கிடைத்த உத்தமர்.
இந்த திராவிட, கட்சிகள் அழியும் காலம், நெருங்கி விட்டது.
அதற்குப் பிறகு.... ஆரம்பிப்பது ,
இப்ப, சொல்லக் கூடாது.....
வெயிட் அண்ட் சீ......

Share this post


Link to post
Share on other sites

செந்தமிழ் சீமான்.... எமக்கு கிடைத்த உத்தமர்.

இந்த திராவிட, கட்சிகள் அழியும் காலம், நெருங்கி விட்டது.

அதற்குப் பிறகு.... ஆரம்பிப்பது ,

இப்ப, சொல்லக் கூடாது.....

வெயிட் அண்ட் சீ......

ஆமாம் சிறியர்  தலைவருக்கு பிறகு எமது தமிழினத்தில் எனக்கு நம்பிக்கை நடசத்திரமாக 
தெரிவது இரண்டு பேர். ஒருவர் அண்ணன் சீமான். மற்றவர் விக்கி ஐயா.  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

டங்கு இந்த அமெரிகா நாராயனின் கூத்தை பாருங்க  :D  :)

பையா இந்த கூவம் நாராயணனுக்கு யாருப்பா அமெரிக்க நாராயணன் எண்டு பெயர் வைச்சது.  :D  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • மேலும் இந்த தேர்தல் நியாயமாய் நடந்ததா என்றால் இல்லை என்றே கூறனும்  . (1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன்? (2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது? (3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது? மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் ?  எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா?
  • யாழ்ப்பாணத்தில்...  கள்ளனை,  கள்ளன்...  என்று தான்... சொல்வார்கள். அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்...   என்று,  சுமந்திரனுக்கு விளங்கினால்  நல்லது. 
  • Firebrand Buddhist monk gets seat in Sri Lanka parliament A radical Buddhist monk accused of instigating hate crimes against Muslims has won a seat in Sri Lanka's parliament, results showed Friday. The Our Power of People party led by Galagodaatte Gnanasara, who has vowed to fight Islamic extremism, won A radical Buddhist monk accused of instigating hate crimes against Muslims has won a seat in Sri Lanka's parliament. The Our Power of People party led by Galagodaatte Gnanasara, who has vowed to fight Islamic extremism, won one seat in Wednesday's election which was decided by proportional representation. The party central committee nominated Gnanasara, who was st...Gnanasara served nine months of a six-year jail term for intimidating the wife of a missing cartoonist and contempt of court until he was given a presidential pardon in May last year. Gnanasara has close ties with Wirathu, an extremist monk in Myanm...Read more at: https://www.deccanherald.com/international/world-news-politics/firebrand-buddhist-monk-gets-seat-in-sri-lanka-parliament-870662.html   ஃபயர்பிரண்ட் துறவிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கிறது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புக் குற்றங்களைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தீவிர ப Buddhist த்த துறவி இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை வென்றுள்ளதாக முடிவுகள் வெள்ளிக்கிழமை காட்டின. இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக சபதம் செய்த கலகோடத்தே ஞானசாரா தலைமையிலான எவர் பவர் ஆஃப் பீப்பிள் கட்சி வென்றது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புக் குற்றங்களைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தீவிர ப Buddhist த்த துறவி இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை வென்றுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக சபதம் செய்த கலகோடத்தே ஞானசாரா தலைமையிலான எவர் பவர் ஆஃப் பீப்பிள் கட்சி புதன்கிழமை தேர்தலில் ஒரு இடத்தை வென்றது, இது விகிதாசார பிரதிநிதித்துவத்தால் தீர்மானிக்கப்பட்டது. கட்சி மத்திய குழு ஞானசாராவை பரிந்துரைத்தது. காணாமல்போன கார்ட்டூனிஸ்ட்டின் மனைவியை மிரட்டியதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் கடந்த ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படும் வரை ஞானசாரா ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்தார். மியான்மில் உள்ள தீவிரவாத துறவியான விராத்துவுடன் ஞானசாரா நெருங்கிய உறவு வைத்திருக்கிறார் .
  • Air India jet breaks in two in Kerala killing 16 Aftermath of the Kerala plane crash shows the plane broken in two An Air India Express plane with 191 people on board has crashed at an airport in the southern state of Kerala, killing at least 16 people, officials say. The aircraft, en route from Dubai, skidded off the runway and broke in two at Calicut airport upon landing, India's aviation authority said. Rescue efforts are under way, with emergency services at the scene. Prime Minister Narendra Modi said he was "pained by the plane accident". MK Raghavan, a lawmaker from Calicut, told the BBC at least 16 people died in the crash. Most people on board the Boeing 737 jet have been evacuated, with at least 35 of them taken to hospital with injuries, authorities said. The airline said there were 184 passengers - including 10 children and seven crew members, of which two were pilots - on board flight IX-1344 when it crashed at Calicut, also known as Kozhikode.  The flight was being operated by the government to repatriate Indians stuck overseas during the coronavirus crisis. Kaviyoor Santosh BNI The aircraft skidded off the runway at Calicut airport, breaking into two pieces The Directorate General of Civil Aviation (DGCA) said the plane fell into a valley and broke in two after skidding off the end of the runway. No fire was reported at the time of landing, the aviation regulator said. Images carried by Indian media show the aircraft broken in two pieces, with people searching through the wreckage. Reuters The plane reportedly overshot the runway upon landing amid heavy rain "Distressed to learn about the tragic accident of Air India Express aircraft in Kozhikode, Kerala. Have instructed NDRF [National Disaster Response Force] to reach the site at the earliest and assist with the rescue operations," Home Affairs Minister Amit Shah tweeted. The incident happened at around 19:00 local time (14:30 BST) amid heavy rainfall in the region. There have been flooding and landslides, as India's monsoon season reaches its peak. Earlier on Friday, dozens of people were feared dead in Kerala's Idukki district after monsoon-season floods triggered a landslide. Plane crashes have happened before during India's monsoon season, which lasts from June to September and wreaks havoc across South Asia every year. In May 2010, 158 people died when an Air India Express flight overshot Mangalore airport runway and crashed. A similar incident happened in July 2019 in Mangalore, prompting an inquiry. Are you in the area? Did you witness the crash? If it is safe to do so please get in touch. Email haveyoursay@bbc.co.uk. Please include a contact number if you are willing to speak to a BBC journalist.