இசைக்கலைஞன்

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்

Recommended Posts

சேத்தியாத்தோப்பு பொதுக்கூட்டத்தில்..

மரபணு மாற்றம் என்றால் என்ன? 51:00 நிமிடங்களில் இருந்து.. :rolleyes::lol:

Share this post


Link to post
Share on other sites

2015 யாழ் கள  உலக  கோப்பை கிறிக்கட்  எதிர்வு கூறல் மாதிரி தான் உங்களின்  தெரிவுகள் எல்லாம் பிசுபிசுத்துப்போகும். :D  :icon_idea:

 

60 வயசில

உலகவிளையாட்டடையெல்லாம் கரைச்சுக்குடிச்சும்

ஒரு விளையாட்டையே சரியாக கணிக்கமுடியலையாம்

 

20 வயசில

பணம்

பொருளாதாரம்

சனத்தொகை

உலக நாடுகளின் நிலையெடுப்பு அவற்றின் சார்புநிலை

இவற்றையெல்லாம் கணித்து

இந்தப்போராட்டம் இப்படித்தான் முடியும் என முடிவெடுத்தவராம்..

 

இதில் இன்னொரு பகிடி என்னவென்றால்

அந்தப்போட்டியில் இவருக்கு முதல் உள்ள

வென்ற அத்தனைபேரும்

இவரால் மோட்டுக்கூட்டம் என்று சொல்லப்படுபவர்கள்.....

Share this post


Link to post
Share on other sites

2015 யாழ் கள உலக கோப்பை கிறிக்கட் எதிர்வு கூறல் மாதிரி தான் உங்களின் தெரிவுகள் எல்லாம் பிசுபிசுத்துப்போகும். :D:icon_idea:

இதை வாசித்து கன்னா பின்னா என்று மட்டுமல்ல கலகலவென்று கூடச் சிரித்தேன். :D :d :D

Share this post


Link to post
Share on other sites

சேத்தியாத்தோப்பு பொதுக்கூட்டத்தில்..

மரபணு மாற்றம் என்றால் என்ன? 51:00 நிமிடங்களில் இருந்து.. :rolleyes::lol:

 

மேடைப்பேச்சுக்கு சுவாரசியமாய், சிரிப்பாய் பொருந்துகின்றது, பலத்த கரகோசம் விசிலடியும், கிடைக்கின்றது. உணவுத்தேவைக்கும், உலகின் பசி போக்குவதற்கும் உள்ள முக்கியத்துவம் சீமானுக்கு விளங்கவில்லையோ? அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் இப்படி பேசுகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பழைய கால பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் நவீன யுகத்தின் பசித்தேவையை போக்குவதற்கு போதுமா?

Share this post


Link to post
Share on other sites

மேடைப்பேச்சுக்கு சுவாரசியமாய், சிரிப்பாய் பொருந்துகின்றது, பலத்த கரகோசம் விசிலடியும், கிடைக்கின்றது. உணவுத்தேவைக்கும், உலகின் பசி போக்குவதற்கும் உள்ள முக்கியத்துவம் சீமானுக்கு விளங்கவில்லையோ? அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் இப்படி பேசுகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பழைய கால பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் நவீன யுகத்தின் பசித்தேவையை போக்குவதற்கு போதுமா?

இந்த உலகத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் விவசாயம் செய்து பிழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றுள்ள மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், அவர்களில் விவசாயம் செய்தவர்களின் எண்ணிக்கையும் குறைவே. ஆகவே, நவீன முறைகளினால்தான் மக்கள் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்றில்லை. மாறாக உற்பத்தி அதிகரிப்பும், வீணடிப்பும்தான் நிகழ்ந்துகொண்டு உள்ளது. இதற்குக் காரணம் நுகர்வோர் கலாச்சாரம் ஆகும்.

இன்று மேற்குலகத்தில் பாரிய விழிப்புணர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் அதிகரிப்புக்கு இத்தகைய இரசாயனங்களும் ஒரு காரணம் என்று உணரத் தலைப்பட்டுள்ளார்கள். கோடை காலங்களில் இயற்கை உண்வுகள் திறந்த வீதியோர சந்தைக்கு வருவதும் சில மணிநேரங்களிலேயே அவை விற்றுத் தீர்வதும் நடந்து கொண்டுதான் உள்ளது.

நமது யாழ் களத்தின் விவசாயி விக் பாரம்பரிய விதைகளை சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். அதையே அண்மையில் காலமான நம்மாழ்வாரும் வலியுறுத்தியவர். அதையே சீமானும் வலியுறுத்துகிறார்.

மேலும், இன்று தமிழகத்தில் விளையும் அரிசியும், பருப்பும் காய்கறிகளும் கேரளாவுக்குச் செல்கின்றன. இயற்கை உற்பத்தியில் விளைச்சல் குறைவாக இருந்தாலும் தமிழகத்திற்குப் பாதிப்பு வராது. கேரளத்துக்கு அனுப்புவதற்காக தமிழகம் புற்றுநோயில் சாக வேண்டுமா என்ன? :icon_idea::D

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
நமது யாழ் களத்தின் விவசாயி விக் பாரம்பரிய விதைகளை சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். அதையே அண்மையில் காலமான நம்மாழ்வாரும் வலியுறுத்தியவர். அதையே சீமானும் வலியுறுத்துகிறார்.

 

 

இதையே ஜீன் பாங்க்.. (gene bank) என்று மேற்கு நாடுகளிலும் சேர்க்கிறார்கள். ஆனால்... அதனை எங்கள் ஊர்களில்.. கிராம மட்டத்தில்.. எளிமையாக எடுத்துச் சொல்லும்.. செல்லும் அந்தப் பாங்கு ஒன்றே போதும் இசை.. சீமானின் மக்கள் தொடர்பாடல் என்பது எளிமையும்.. வினைத்திறனுமானது என்பதைச் சொல்ல.

 

மேடை போட்டு தங்கள் சுயதம்பட்டம் பேசுவதல்ல.. அரசியல். சீமான் அதில் இருந்து மாறுபட்டவர் என்பதை உணர அதிக நேரம் எடுக்காது.

 

சீமானால்  நிறைய சாதிக்க முடியும் என்பது உறுதி. :):icon_idea:

Edited by nedukkalapoovan
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

காணொளி தரவேற்றுபவர்கள் உதவி கோருகிறார்கள்..!

Share this post


Link to post
Share on other sites

சீமான் விடியோவை போட மாட்டோம் என்று சொன்னால் உதவி செய்யலாம் :)

உக்காந்து யோசிச்சாலும் இந்த மாரி கில்லாடி ஐடியா நமக்கு வர மாட்டேங்கிதே.

Share this post


Link to post
Share on other sites

இதை வாசித்து கன்னா பின்னா என்று மட்டுமல்ல கலகலவென்று கூடச் சிரித்தேன். :D :D :D

 

 

கன்னா பின்னா என்று யாழில் சிரிக்கும் முதலாவது ஆள் நீங்களாக தான் இருப்பீர்கள். கன்னா பின்னா என்று எப்படி சிரிப்பது?  :icon_mrgreen:  :icon_mrgreen:
 
அர்ஜுன் தனது தனது எதிர்வு கூறல்கள் அரசியலிலும் விளையாட்டிலும் பிழைக்காது என பல தடவை சொல்லி மார் தட்டியுள்ளார். நீங்கள் அவருக்கு பச்சை போடும் வாடிக்கையாளராக இருக்கலாம். ஆனால் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது.

Share this post


Link to post
Share on other sites

மேடைப்பேச்சுக்கு சுவாரசியமாய், சிரிப்பாய் பொருந்துகின்றது, பலத்த கரகோசம் விசிலடியும், கிடைக்கின்றது. உணவுத்தேவைக்கும், உலகின் பசி போக்குவதற்கும் உள்ள முக்கியத்துவம் சீமானுக்கு விளங்கவில்லையோ? அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் இப்படி பேசுகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பழைய கால பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் நவீன யுகத்தின் பசித்தேவையை போக்குவதற்கு போதுமா?

 

அடிப்படை விஞ்ஞான அறிவில்லாமல் விவசாயத்தில் முன்னேறலாம். முன்னேற முடியும்.
 
ஆத்தாச்சி! ஒரு 30/40 வருடங்களை பின்னோக்கி பார்த்தால் அப்போது விஞ்ஞானம் பெரிதாக எதுவுமே கிழிக்கவில்லை. :D
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

சீமான் விடியோவை போட மாட்டோம் என்று சொன்னால் உதவி செய்யலாம் :)

உக்காந்து யோசிச்சாலும் இந்த மாரி கில்லாடி ஐடியா நமக்கு வர மாட்டேங்கிதே.

ஐயா கோசான் ஐயா நீங்கள் ரூம் போட்டு யோசிச்சியல் எண்டால் ஐடியா அந்த மாதிரி வரும்.  :D  :lol:  :icon_idea:

Edited by seeman

Share this post


Link to post
Share on other sites

சித்திரை 14, 2015 அன்று நடைபெற்ற நாம் தமிழர் இளைஞர் பாசறைக்கூட்டத்தில்..

நாம் தமிழர் என்றால் ஏதோ ஒரு உணர்ச்சி வசப்பட்ட கூட்டமொன்று பேசித் திரிகிறது என்று எண்ணுவது தவறு.. :D

1:20 நேரத்தில்.. இக்கூட்டத்தில் பங்குபெற்றும் முனைவர்களின் பெயர்களைக் கூறுகிறார்கள். தமிழ் மீட்சியில் ஆர்வம் கொண்டவர்கள் நாம் தமிழர் தளத்திற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

குறிப்பு: முனைவர் ஒடிசா பாலு அவர்கள் மூழ்கிவிட்ட தமிழர் நிலங்கள் குறித்தும், அக்காலத்து தமிழர் உலகளாவிய கடல் போக்குவரத்து குறித்தும் ஆராய்ச்சிகளை செய்து வருபவர்.

Share this post


Link to post
Share on other sites

எமது மூதாதையர் எவ்வாறு ஆமையின் கடற்பாதையை பின்பற்றி பிற நிலங்களைச் சென்றடைந்தார்கள் என்பதை விளக்குகிறார் முனைவர் ஒரிசா பாலு. கடலில் அமிழ்ந்துபோன எமது நிலங்களையும் விவரிக்கின்றார். :(

Share this post


Link to post
Share on other sites

20 தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து சென்னையில் கண்டனப் பொதுக்கூட்டம்..!

Share this post


Link to post
Share on other sites

திராவிடத்திடம்  மண்டியிட்டாரா  சீமான் ......அடுத்த  உரை  எப்ப வரும்  அண்ணே  வந்தேறிகள்   எல்லாம் இல்லை  எல்லோரும்  தமிழர்  என்று  பல்டி  அடிச்சு  :D

Share this post


Link to post
Share on other sites

அடித்தள மட்ட‌த்தில் மாற்றம் ஏற்படுமா?

Share this post


Link to post
Share on other sites

அனைவரும் காணவேண்டிய ஒரு காணொளி..! :D

திமுகவுக்கு மாற்று அதிமுகவா? :unsure:

பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் பேரியக்கமா? :huh:

முடிவு தமிழர்களின் கைகளில்.. :rolleyes:

சாதிக்காக கூடினோம்.. மதத்துக்காகக் கூடினோம்.. திராவிட, தேசிய கட்சிகளுக்காகக் கூடினோம்.. இனத்துக்காக ஒருமுறை கூடுவோமா? :huh:

மே 24, 2015 திருச்சியில் இன எழுச்சி மாநாடு.. தமிழகத்தில் மானத்தமிழ் இளைஞர்கள் மிகுந்துள்ளார்கள் என்பதைக் காட்டப்போகும் நாள்..!

Share this post


Link to post
Share on other sites

மே மாதம் 24 ஆம் திகதி. தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு.

 • எந்த முக்கிய பிரமுகரும் அழைக்கப்படவில்லை.
 • மக்கள் தன்னெழுச்சியாகக் கூடுவதே நோக்கம்.
 • இருக்கும் அரசியல் கட்சிகளுக்கெல்லாம் எதிர்க்கட்சி நம் தமிழர் கட்சி ஒன்றுதான். :wub:
 • தமிழர் அரசியலுக்கென்று ஒரு இடம் இங்கு உள்ளத? (அல்லது மானத்தமிழன் இங்கு இன்னும் வாழ்கிறானா? :D ) இதை அறியத்தான் அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டி.

Share this post


Link to post
Share on other sites


ccded4b0f9317d81dce1cc9b7dc9bb8f
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாரோவெல்லாம் டெபாசிட் காலி ஆகப்போகிறது என்று ...அழுது வடிச்சாங்கள் போல கிடந்ததது 
கூட்டத்திற்கு வந்திருக்கும் சனத்தொகையை பார்த்தால் நிச்சயம் டெபாசிட் காலியாகிவிடும் (10 பேருக்கு மேல தேறாது போல) :D  :D

Share this post


Link to post
Share on other sites

பார்க்கத்தானே போறம். இன்னும் 1 வருடம் கூட இல்லை.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

சீமான் அடுத்த சீ எம் என்று சவால் விட்ட இசையையும் காணம், யாழ்கள சீமானையும் காணம்.

என்னாச்சோ, ஏதாச்சோ?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • புதிய ஜனா­தி­பதி  தமிழ் மக்­க­ளது கருத்து வெளிப்­பாட்­டுக்கு மதிப்­ப­ளித்து செயற்­ப­ட­வேண்டும். அவர் அவ்­வாறு செயற்­ப­டுவார் என  நம்­பு­கின்றேன். அவ்­வாறு செயற்­ப­டு­வதன் மூலம் நாம் அனை­வரும் இலங்கை நாட்டின்  சம­மான குடி­மக்கள் எனும் உணர்வு ஏற்­படும் என்­ப­தையும்   நாடு  பிள­வு­ப­டாது பாது­காக்­கப்­படும் என்­ப­தையும்  புதிய ஜனா­தி­ப­திக்கும் அவர் சார்ந்­தோ­ருக்கும்  தமிழ் மக்கள் சார்பில்   தெரி­வித்­துக்­கொள்­கின்றேன் என்று  தமிழ்  தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர்  இரா. சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இலங்­கையின்  வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள  அனைத்து நிர்­வாக மாவட்­டங்­க­ளிலும் தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் வாழும் மக்கள்  நீண்­ட­கா­ல­மாக  தீர்க்­கப்­ப­டாமல் உள்ள   தேசிய பிரச்­சி­னைக்கு  தீர்­வு­ கா­ணக்­கூ­டிய  வகையில்  முன்­னோ­டி­யான  செய்­தியை  தனது  தேர்தல் அறிக்­கையின் வாயி­லாக வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­களின் அடிப்­ப­டையில்  சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு   பெரு­வா­ரி­யாக   வாக்­க­ளித்­துள்­ளனர்.  எமது கட்­சி­யா­கிய தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  பிள­வு­ப­டாத  பிரிக்க முடி­யாத இலங்கை நாட்­டினுள் அதி­உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­படும் என்ற  அடிப்­ப­டையில்  தமிழ் மக்­களை  ஒரு­மித்து  சஜித் பிரே­ம­தா­சவின் சின்­ன­மான அன்­னத்­திற்கு வாக்­க­ளிக்­கு­மாறு   கேட்­டி­ருந்­தது. அதி உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வு  தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற கருத்தை  அனைத்து  அர­சியல் கட்­சி­களும் தலை­வர்­களும் வெளிப்­ப­டை­யாக  ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தனர். இத­ன­டிப்­ப­டை­யி­லேயே வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் தீர்ப்பு அமைந்­தி­ருந்­தது என்றும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். தேர்தல் புறக்­க­ணிப்பு, தமிழ் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்பு போன்ற பல்­வேறு திசை திருப்­பல்கள் காணப்­பட்ட சூழலில் அவற்­றுக்கு செவி­சாய்க்­காது எமது வேண்­டு­கோ­ளுக்­க­மைய  ஒற்­று­மை­யாக அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து  இலங்கை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு  பன்­நாட்டு சமூ­கத்­திற்கும்  தமிழ் மக்கள் ஓர் உறு­தி­யான செய்­தியை கூறி­யி­ருக்­கின்­றனர். அதா­வது தமது உரிமை தொடர்­பான வேட்­கைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும்  என்­பதில் தாம் உறு­தி­யாக இருப்­பதை மக்கள்  வெளிக்­காட்­டி­யுள்­ளனர். எனவே ஜனா­தி­பதி இந்த செய்­தியை புரிந்­து­ கொண்டு மதிப்­ப­ளித்து செயற்­ப­ட­வேண்டும் என்றும் அவர்  தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் பேரா­த­ர­வினை பெற்று  புதிய ஜனா­தி­ப­தி­யாக  சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பாளர்  கோத்­தபாய ராஜ­பக்ஷ  புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். அவ­ரது  தெரிவை அடுத்து  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர்  தமது நிலைப்­பாட்டை விளக்கி நேற்று முன்­தினம்  அறிக்­கை­யொன்­றினை  வெளி­யிட்­டி­ருந்தார்.  அந்த அறிக்­கை­யி­லேயே அவர் இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஜனா­தி­பதி தேர்­தலில்  வடக்கு,  கிழக்கை சேர்ந்த சிறு­பான்­மை­யின மக்கள்  தமது உறு­தி­யான நிலைப்­பாட்­டினை   வாக்­க­ளிப்பின் மூலம்  தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.   2015ஆம்  ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திக­தி­ ந­டை­பெற்ற   7ஆவது ஜனா­தி­பதி தேர்­தலில்  தமிழ் மக்கள்  தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே  அன்று  பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்த  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு பேரா­த­ர­வினை வழங்­கி­யி­ருந்­தனர். அந்த தேர்­தலில்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கும் பொது எதிரணியின் வேட்­பாளர்  மைத்­தி­ரி­பால சிறி­சேன­விற்­கு­மி­டையில் கடும் போட்டி நில­வி­யது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு  மற்றும்  தமது அன்­றா­டப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­களை வழங்­கு­வ­தாக  பொது எதி­ரணி வாக்­கு­றுதி அளித்­த­தை­ய­டுத்தே தமிழ் பேசும் மக்கள் பெரும்­பான்­மை­யான ஆத­ரவை  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு வழங்­கி­யி­ருந்­தனர்.   அதே­போன்றே  தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்டும்,   இனப்­பி­ரச்­சி­னைக்கு  அதி­கா­ரப்­ப­கிர்­வு­ட­னான அர­சியல் தீர்வு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை மனதில் வைத்து  இம்­மு­றையும் வடக்கு,கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு தமது ஆத­ர­வினை பெரும்­பான்­மை­யாக வழங்­கி­யுள்­ளனர். பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பாளர்  கோத்­தாபய ராஜ­பக் ஷவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில்   அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பிலோ அர­சியல் தீர்வு தொடர்­பிலோ எதுவும்  குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆனால்  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின்  வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் வெளி­யி­டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் ஒரு­மித்த நாட்­டுக்குள்  அதி­கூ­டிய அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­படும் என்றும் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள்  அதி­க­ரிக்­கப்­படும் எனவும்  குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது   சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது.  அதனை  ஏற்­றுக்­கொண்டே  வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக  சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர். 2015ஆம்  ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லாக இருக்­கலாம். அல்­லது இம்­முறை நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லாக இருக்­கலாம்.   தமிழ் மக்­களின்  எண்­ணங்­களும்   நோக்­கங்­களும்  ஒன்­றா­கவே  இருந்­துள்­ளதை  இதன்­மூலம் அவ­தா­னிக்க முடி­கின்­றது. இத­னைத்தான் தமிழ்  தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இதன் மூலம் அறிக்கை மூலம் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். இத­னை­விட இந்த ஜனா­தி­பதி தேர்­தலில்   சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள்   ஓர­ணி­யா­கவும்  பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த பெரும்­பான்­மை­யி­னத்தோர் மாற்று அணி­யா­கவும்   வாக்­க­ளித்­துள்­ள­மை­யினால் இன­வாத ரீதியில்   வாக்­குகள் அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள்  எழுந்­துள்­ளன.  தமிழ் மக்கள்  இன­வாத ரீதியில் செயற்­பட்­டுள்­ள­தா­கவும்   பெரும்­பான்­மை­யினத் தலை­வர்கள்  குற்­றச்­சாட்­டுக்­களை  முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். இந்த விடயம் தொடர்பில்  கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஜனா­தி­பதி தேர்­தலில்  தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்கும் முறைக்கு  இன­வாத பரி­மா­ணத்தை கற்­பிப்­பது  நேர்­மை­யற்ற விட­ய­மாகும்.  இந்த தேர்­தலில்  இன­வாத அடிப்­ப­டையில் வாக்­க­ளிப்­ப­தற்­கான தேவை தமிழ் மக்­க­ளுக்கு  ஏற்­ப­ட­வில்லை.  தேர்­தலில் போட்­டி­யிட்ட கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் சஜித் பிரே­ம­தா­சவும்  சிங்­கள  பௌத்­தர்­க­ளே­யாவர்.  பொரு­ளா­தார விட­யங்­களைப் பொறுத்­த­வ­ரை­யிலும் கூட  அவர்கள் இரு­வரும் ஒரே­மா­தி­ரி­யான அணு­கு­மு­றையை  கொண்­ட­வர்­க­ளா­கவே இருந்­தனர். ஆனால்   சிறு­பான்­மை­யி­னத்­த­வரின் பிரச்­சி­னை­களைப் பொறுத்­த­வரை  சஜித் பிரே­ம­தாச   தேர்தல் பிர­சா­ரங்­களில் வர­வேற்­­கக்­கூ­டிய நிலைப்­பா­டு­களை வலி­யுறுத்­தி­யி­ருந்தார்.  தமிழ் மக்கள்  இன­வாத அடிப்­ப­டையில்   வாக்­க­ளிக்க விரும்­பியி­ருந்தால் தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில்  இன­வாத தொனி­யு­ட­னான கருத்­துக்­களை வெளி­யிட்ட தமிழ் வேட்­பா­ள­ரான  சிவா­ஜி­லிங்­கத்­திற்கு  வாக்­க­ளித்­தி­ருக்­கலாம்.  ஆனால் தமி­ழர்கள்  அவ்­வாறு செய்­ய­வில்லை.  சிங்­கள பௌத்­த­ரான சஜித் பிரே­ம­தா­ச­விற்கே  வாக்­க­ளித்­தனர். எனவே இதனை  இன­வாத கண்­ணோட்­டத்­துடன் அணு­கு­வது  தவ­றா­னது என்றும்   சம்­பந்தன்  சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். இதே கருத்­தினை  அமைச்சர்  இராதா­கி­ருஷ்ணன் உட்­பட தமிழ், முஸ்லிம் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். உண்­மை­யி­லேயே  தமிழ் பேசும் மக்கள் இன­வாத கண்­ணோட்­டத்­துடன்   இந்த தேர்­தலை அணு­கி­யி­ருந்தால் தமிழ் மக்கள்  சிவா­ஜி­லிங்­கத்­திற்கும்  முஸ்லிம் மக்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் வுக்கும்  வாக்­க­ளித்­தி­ருக்­க­வேண்டும்.   ஆனால் அவர்கள் அவ்­வாறு   இன­வாத செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருக்­க­வில்லை. ஒரு­மித்த நாட்­டுக்குள்  பெரும்­பான்­மை­யின மக்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து வாழ­வேண்டும்  என்­ப­தற்­கா­கவே அவர்கள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.   இதனை  இன­வாதம் பரப்பும் தரப்­பினர் புரிந்­து­கொள்­ள­வேண்டும். யுத்­தத்தால் பெரும் அழி­வு­களை சந்­தித்த  வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்  தமது  அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண்­ப­துடன்  இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு  காணப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்தி வருகின்றனர். அதற்காகவே கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இந்த தேர்தலிலும்  தமது வாக்குகளை ஒற்றுமையாக உறுதிப்பாட்டுடன் பயன்படுத்தியுள்ளனர்.       எனவே தமிழ் மக்களது  இந்த செய்தியினை  புதிய ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷவும்  அவரை சார்ந்தோரும்  நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும்.   தற்போதைய நிலையில்   சிங்கள மக்களின்  பேராதரவைப் பெற்று   கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருக்கின்றார்.  அதேபோன்று  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பிரதமராகப் போகின்றார்.  இவர்கள் இருவரும் தமிழ் மக்களின்  பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து  அதற்கு தீர்வுகாண முன்வரவேண்டும். சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற   இந்த இரு  தலைவர்களும்   தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது நியாயமான அரசியல் தீர்வினை வழங்குவதற்கோ   சிங்கள மக்கள்  எதிர்க்கப் போவதில்லை.  எனவே இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்  பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க  புதிய ஜனாதிபதியும்   அவரது தலைமையிலான  பொதுஜன பெரமுனவினரும்  முனைவது நல்லது. (21.11.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரியத் தலையங்கம் ) https://www.virakesari.lk/article/69428
  • சீன தூதுவர் Cheng Xueyuan இன்று காலை கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளார். This morning, Chinese Ambassador Cheng Xueyuan went to the Presidential Office of Sri Lanka to pay a visit to the new president @GotabayaR. Also the Ambassador handed over a letter from President Xi jinping with best wishes to Sri Lankan people on electing a new President.
  • சொறீலங்காவை பணிய வைக்க உள்ள ஒரே மார்க்கம்.. அதன் பொருளாதாரத்தில் கை வைப்பது தான்.  சொறீலங்காவின் பொருளாதாரம் வீழ்கின்ற போது.. சிங்களம் கஞ்சிக்கு அலையும் போது.. சிங்கள பெளத்த இனவெறி தாண்டவம் ஆடுவது குறையும். சர்வதேச ரீதியில்.. இனப்படுகொலையாளர்களால்.. போர்க்குற்றவாளிகளால்.. தீவிர மனித உரிமை மீறலாளர்களால்.. ஆளப்படும் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள்.. இறுக்கங்கள் கொண்டு வரப்படுவது.. அவர்களை சரியான பாதைக்கு கொண்டு செல்வதோடு..  நீதியின் பால் குற்றவாளிகள் தண்டிக்க உதவும். தமிழ் மக்கள் இப்போது முன்வைக்க வேண்டியது.. புறக்கணி சிறீலங்கா.. மற்றும் சர்வதேச சமூகம்.. சொறீலங்கா கொடும் ஆட்சியாளர்கள் மீது பொருண்மிய இறுக்கங்களை அமுல்படுத்துவது பற்றித்தான். குறிப்பாக ஈரான்.. ரஷ்சியா.. வடகொரியா மீதான அழுத்தங்களுக்கு ஒப்ப ஒரு அழுத்தம்.. சொறீலங்கா மீது கொண்டு வர தமிழ் மக்கள் சர்வதேச ரீதியில் எழுச்சிக் குரல் எழுப்ப வேண்டும்.. சர்வதேசத் தமிழினம்.. ஒருங்கிணைந்து. 
  • போருக்கு முந்தை காலத்தில்.. ஈழத்தில்.. தமிழருக்கு தனிநாடு தான் தீர்வென்று எழுதித் திரிந்த இந்த வெங்காயம்.. ஹிந்தியப் படை வரவின் பின்.. போர்காலத்தில்.. புலிகளை அழித்தால் தீர்வென்று எழுதித் திரிந்த இந்த வெங்காயம்.. இப்போ.. அதிகாரப் பகிர்விற்கும்.. தமிழர்களைப் போராடச் சொல்கிறது. ஏனெனில்.. ஹிந்தியாவுக்கு இப்ப இலங்கைக்குள் பதுங்கி சீனாவை எதிர்கொள்ள மீண்டும்... தமிழர்களும்.. தமிழர்களின் பிரச்சனைகளும்.. அவர்களின் தன்னெழுச்சியும்..  கேடயமாகத் தேவைப்படுகிறது. 
  • தமிழர்களை கொன்றொழித்து.. தமிழர் நிலங்களை சிங்கள பெளத்த மயமாக்கி.. இனப்படுகொலையாளர்களையும்.. போர்க்குற்றவாளிகளையும்... நீதியின் புருசர்களாக்கி.. சிங்களவர்களை ஆளத்தகுதி உள்ளவர்களாக்கி.. தாம் செய்ய வேண்டியதை செய்த பெருமிதம்.. குள்ளநரி ரணிலிடமும்.. மைத்திரியிடமும் அப்படியே தெரிகிறது. இந்தச் சிங்கள இனவாதத் தலைமைகளால் மட்டுமன்றி.. சொந்த அரசியல்வாதிகளாலும் வஞ்சிக்கப்பட்ட இனமாக நாதியற்று நிற்கிறது.. தமிழினம்.  இதையும் கடந்து அது தலைநிமிர வேண்டும்.. அதற்கு தமிழ் இன.. மொழி.. மண் உணர்வுள்ள மக்கள் தொடர்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும். வாக்குகளால்.. தற்போது பேசியது போல்.. அதற்கும் அப்பால் சென்று.