Jump to content

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது..


Recommended Posts

இந்தப்பாடலை இவர் அருமையாக வாசித்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.. அதனால் இணைக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என்பது எனது நம்பிக்கைஸ்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ...மனதை 100 மயிலிறகாள் வருடிய உணர்வு
ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல  

Link to comment
Share on other sites

அருமை அருமை அருமை ...............இந்த இசையிலேயே இன்றைய தூக்கம் செல்லும்போல .நன்றி நண்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரியோக்கி இசை இவரின் வாசிப்பை மிஞ்சாதாபடியால் கேட்க நன்றாக இருக்கிறது. பகிவுக்கு நன்றி இசை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர் நல்லாய் வாசிக்கிறார். :D

என்னதான் இருந்தாலும் இளையராஜா இசையை யாராலும் நிஜமாக பிரதிபலிக்கமுடியாது. :)

Link to comment
Share on other sites

சூப்பர்!
 
சில ராகங்களுக்கு சில வாத்தியங்களே பொருந்தும். அருமையாக வாசிக்கிறார்.
 
 
 
http://www.youtube.com/watch?v=bYOE4XnrNeo
 
 
கென்னிஜி, ஜோர்ஜ் மைக்கேலின் பாடலை [careless whisper] ஸக்ஸாவில் மீட்க்கும் இசை. இளையராஜாவின் மெட்டை நெருங்க முடியவில்லை. இத்தனைக்கும் கென்னிஜி உலகப்புகழ்....!! 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்திருக் கிஸ்...! :)

Link to comment
Share on other sites

இது படத்தில் உள்ள பாடல்.. இப்போது மீண்டும் கேட்டுப் பார்த்தேன். பாடலுக்குப் பின்னாலுள்ள பேஸ் இசை வழக்கம்போலவே தனி ராஜாங்கம் நடத்துகிறது. :unsure:

காதல் ராஜாங்கப் பறவை

தேடும் ஆனந்த உறவை

இந்த இரண்டு வரிகளின் இறுதி சுரமும் ஒன்றுதான் பாடல் வரிகளின் படி. ஆனால் இரண்டு முறையும் பேஸ் இல் வித்தியாசமான சுரங்களை வாசிக்க வைத்திருப்பார். அதனால் பாடலைப் பாடுகிறவர்கள் சுருதியில் வித்தியாசம் உள்ளதோ என்று தோன்றவைக்கும். குறிப்பாக 2:29 இல் ஜானகி அவர்கள் பாடும் வரிகளின்போது தெளிவாக வித்தியாசம் புரியும். இதைப் போன்ற சின்னச்சின்ன விடயங்களை மேடைக்கச்சேரிகளில் புகுத்தாவிட்டால் அசல் பாடல் போல இல்லையே என்று தோன்றுவதை தவிர்க்க முடியாது. :huh:

இரண்டாவது இசையில் வரும் ஹம்மிங்க்கு மெழுகுவர்த்தியுடன் ரொமான்டிக் டின்னர் காட்சி பொருந்தி வந்திருக்கும் என நினைக்கிறேன். :blink: பாரதிராஜா நீச்சல்குளத்தில் எடுத்து சொதப்பியுள்ளார். சாமியார் போல இருக்கும் இளையராஜா நல்ல‌ ரொமான்டிக் சிந்தனையும் உள்ளவர்போலை.. :D

Link to comment
Share on other sites

பிடித்திருக் கிஸ்...! :)

சுவி அண்ணாவுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும்.. :D எங்களுக்கும்தான்..

நெஞ்சம் மறப்பதில்லை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.