Jump to content

தேன்கூடு - நானும் நீங்களும் காவிச்சென்று சேர்க்க வேண்டிய தாய் நிலக்கவிதைகளில் ஒன்று...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத்தின் இருப்பிற்கு தென் திசையில் தற்பொழுது அச்சுறுத்தலாக இருப்பது இப்படிப்பட்ட இன உணர்வுள்ள கலைஞர்களின் படைப்புகளும் உணர்வுள்ள தமிழர்களும் இந்த இன உணர்வை செத்துப்போக விடாமல் கிராமங்களிலும் நகரங்களிலும் விதைக்கின்ற சீமான் வைகோ போன்ற தலைவர்களும்தான்... யார் எதைச்சொன்னாலும் புலம்பெயர் தமிழீழத்தை நேசிக்கிற சாதாரண மக்களிடத்தில் (மெத்தப்படித்த தம்மை அறிவாளி என்று எல்லாவற்றிற்கும் வியாக்கியானம் சொல்லிக்கொண்டு தாமும் படுக்காமல் தள்ளியும் படுக்கா கூட்டத்தை கணத்தில் சேர்க்கவில்லை) சீமான் மீதான நேசிப்பு இந்த வீடியோவில் அமீர் சொல்வதுபோல மிகப்பெரியது...தமிழச்சி தங்கபாண்டியன் எப்பொழுதும் எம் வலிகளை பாடும் ஓர் உணர்வுள்ள தமிழச்சி, கவிஞர்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலதடவைகள் இந்தகாணொளியை பார்த்து விட்டேன். இருந்தும் இணைப்பிற்கு நன்றி தம்பி சுபேஸ்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.