Jump to content

பாசமிகு கள உறவு சுவி அண்ணா அவர்களின் தாயார் இறைபதமடைந்தார்..


Recommended Posts

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணாவின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.சுவியண்ணாவுக்கும், குடும்பத்திற்கும் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

அம்மாவின் மறைவினால் துயருற்றிருக்கும் சுவி அண்ணா மற்றும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயாரின் மறைவினால் துயருற்றிருக்கும் சுவி அண்ணா மற்றும் அவர் குடும்பத்தாருக்கு

ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சுவியருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

அன்னாரின் ஆத்மா இறைபதமடைய, இறைவனை இறைஞ்சுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் பிரிவால் துயர் உற்று இருக்கும் சுவியண்ணாவுக்கும், மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு,அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.sympathy12.gif

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் சுவி அண்ணா குடும்பத்தாருக்கு. அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Link to comment
Share on other sites

தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சுவியருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

அன்னாரின் ஆத்மா இறைபதமடைய, இறைவனை இறைஞ்சுகின்றேன்.

Link to comment
Share on other sites

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் சுவி அண்ணா, உங்கள் அன்னையின் ஆன்மா அமைதி பெறட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.  உங்கள் அன்னையின் ஆன்மா அமைதி பெறட்டும்!

Link to comment
Share on other sites

தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சுவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

தாயாரின் மறைவினால் துயருற்றிருக்கும் சுவிக்கும் மற்றும் அவர் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்
 
Link to comment
Share on other sites

சுவி அண்ணாவுக்கும், அவரது தாயாரின் மறைவால் துயருறும் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாவின் தாயாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!!!!சுவி அண்ணாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் சுவி அண்ணா..! உங்கள் அன்னையின் ஆன்மா அமைதி பெறட்டும்..!! 

Link to comment
Share on other sites

சுவி அண்ணாவின் தாயார் ஆத்மா அமைதி பெற வேண்டுகிறோம். அம்மாவின் இழப்பிலிருந்து சுவி அண்ணா மீண்டு வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் இழப்பினால் துயருற்றிருக்கும் சுவி அவர்களுக்கும் இவரது குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் சுவி அண்ணா குடும்பத்தினருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.