Jump to content

சிட்னி அன்னதானத்தில் யாழ் கள உறவுகள்


Recommended Posts

ம்ம் இப்படியெல்லாம் சந்திகிறீர்கல் மார்கழி மாதம் நானும் சிட்னி பக்கம் வருகிறேன் இன்னொரு அன்னதானத்தில் சந்திப்போம் :lol:

வாங்கோ வாங்கோ சுண்டல்பாபா மார்கழி மாதத்தில் கோயிலில் அன்னதானம் இருக்கிறதா எப்ப என்று முன்கூட்டியே அவருக்கு சொன்னால் தான் இலகுவாக இருக்கும்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

ஈஸ்ற்றிலயும் வெஸ்றிலயும் சந்திச்சிட்டாங்க இனி மிடில்ல இருக்கிறவங்க எப்ப சந்திக்கப் போறா(ம்)ங்க. :wink: 8)

மிடிலில் எப்ப அன்னதனமோ அப்ப தான்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

கந்தப்புவை குஞ்சியாச்சி பார்த்தாரே ஒரு பார்வை, மனுஷன் பொசுங்கிப் போனார்.

யாழுக்கு புதிதாக வந்த சிலுக்கோட உமக்கென்ன காணும் கதை எண்டு குஞ்சியாச்சி கந்தப்புவை வறுத்தெடுத்துப் போட்டார்.

:lol::D:lol::(

Link to comment
Share on other sites

படம் வச்சிருக்கிறன், சுண்டலின்ர அனுமதியோட தான் வெளியிடுவன்

அன்னதானத்தில் சுண்டலும் நேற்று கொடுத்தவங்களோ அது சரி உங்களுக்கு நேற்று சோறு கிடைத்ததோ

:lol::D:lol:

Link to comment
Share on other sites

நன்றி தாத்தா யம்மு அடக்காமா தான் இருந்தவா கந்தப்பு தாத்தாவே அதை கண்டு ஆச்சரியபட்டு யம்முவுக்கு தான் மாப்பிள்ளை தேடுறன் என்று சொன்னவர்

:wink: :wink: :wink:

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aus2ar2.jpg

இந்த மிருகத்தை உங்கள் அன்னதான meetingல் கண்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கானா.பிரபாண்ணா நீங்க என்ன செய்தனீங்க. சுண்டல் எறிஞ்ச இடங்கள படம் பிடிச்சனீங்களா. படம்பிடிச்சிருந்தா உங்கட வலைப்பூவில போட்டுவிடுங்க. சுண்டல் என்னத்த எறிஞ்சவர் எண்டு நாங்களும் பாக்கத்தான் :wink: :P

அது தானே நாங்களும் பார்த்து வைத்தால் எறியலாம் தானே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாத்தா யம்மு அடக்காமா தான் இருந்தவா கந்தப்பு தாத்தாவே அதை கண்டு ஆச்சரியபட்டு யம்முவுக்கு தான் மாப்பிள்ளை தேடுறன் என்று சொன்னவர்

:wink: :wink: :wink:

அப்ப நானும் அவர் கூட சேர்ந்து தேடவா :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:oops: :oops: :oops:

சுன்டல் என்னாச்சு உங்களுக்கு :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aus2ar2.jpg

இந்த மிருகத்தை உங்கள் அன்னதான meetingல் கண்டீர்களா?

பருத்தித்துரைக்கே பருத்துரை வடையா :?: நன்றி தூயா.

Link to comment
Share on other sites

ஈழத்தை விட்டு புலம்பெயர்ந்து சிட்னியில் வாழும் நான் சிட்னி முருகன் கோவில் தேர், முக்கியதிருவிழா என்றால் அங்கே கட்டாயம் செல்வேன். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முக்கிய காரணம் ஒன்று கூடல். பலரைச் சந்திக்ககூடியதாக இருக்கிறது. நாட்டு விசயம், உள்ளுர் அரட்டை என பலவற்றினை அறிய,பகிறக்கூடியதாக இருக்குது. சென்ற சனிக்கிழமை புரட்டாசிச் சனிக்கு நானும் அக்கோவிலுக்கு சென்றேன்.தவிர்க்க முடியாத காரணங்களினால் இம்முறை முதல்3 சனிக்கும் செல்ல வில்லை. சென்ற வருடத்தை விட இம்முறை சனம் குறைவாக இருந்தாலும் பலரைச் சந்திக்கக்கூடியதாக இருந்தது. எனினும் கோவில் மகிழூர்ந்து தரிப்பிடத்தில் மகிழூர்ந்தினை விட இடம் கிடைக்காவில்லை.

எள்ளெண்ணைச் சட்டி வாங்க பலர் ஒரு வரிசையில் நின்றார்கள். இன்னொரு வரிசையில் எள்ளெண்ணைச்சட்டியில் தீயினை ஏற்ற சிலர் நின்றார்கள். சில பெண்மணிகள் வரிசையில் நிற்ப்பவர்கள் பற்றிக் கவலைப்படாமல் வரிசைக்கு இடையில் புகுந்தும் இடம் பிடித்தார்கள். கோவிலின் வெளிப்புறத்திலும் இன்னொரு வரிசை அன்னதானம் பெற நிண்டது. எள்ளெண்ணைச்சட்டியில் தீ ஏற்ற நின்ற வரிசையில் கடைசியாக யாழ் கள யமுனா நின்றிருந்தார். அவருக்குப்பக்கத்தில் புத்தனின் மனைவியும் நின்றிருந்தா. புத்தனை எனக்கு 3 வருடங்களாகவும், யமுனாவினை ஒரு வருடமாகவும் தெரியும். ஆனால் இந்த யமுனா தான் யாழில் வருபவர் என்று சில நாட்களின் முன்பே எனக்கு தெரிந்தது. புத்தனின் மனைவியிடம் புத்தன் எங்கே என்றேன். யாழில் வரும் பெடியங்களினால் யமுனாவுக்கு தொல்லை கொடுப்பதினால் தான் காவலுக்கு நிற்பதாகவும், என்னைக்காவலாக நிக்கச் சொல்லிச் சொன்னா. புத்தன் அன்னதானம் முடிய முன்பாவது வருவார் என்று சொல்லி விட்டுப் போய்விட்டா. தலைக்குப்பூச்சிப் பூசியும் அவவுக்கு என்னைப் பெடியனாகத்தெரியவில்லை போல. யமுனாவுடன் யாழ்களம் பற்றிக் கதைத்துக்கொண்டு சனீஸ்வரனைச் சுற்றிக்கொண்டு வந்தேன். சென்றவருடம் சந்தித்த சைவசித்தானந்த அறிஞர் சொன்னது யாபகத்துக்கு வந்தது. 500 வருடங்களுக்கு முன்பு சனீஸ்வரன் வழிபாடு இல்லை என்றும், அதன் பிறகே வந்தது என்றும் சொன்னார். சனி தோசம் பிடித்த ஒருவர் சிவனை வழிபட்டு சனி நீங்கியதாகவும்,இப்பொழுது நாங்கள் சனீஸ்வரனைக் கும்பிட்டால் சனி பிடிக்காதா என்று கேட்டிருந்தார். அதைவிட சிவபெருமானை வழிபடலாம் தானே என்று சொன்னார். இதை யோசித்துக் கொண்டிருக்கும்போது யமுனாவினைக்காணவில்லை. எட புத்தனின் மனைவிக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டு தேட கோவிலின் ஒரு பகுதியில் ஒரு இளைஞனுடன் கதைத்துக்கொண்டிருந்தா. கிட்டப்போனேன். சிவபூசையில் கரடி என்று சொல்வாவோ என்ற பயம் வேற. அவ்விளைஞன் யமுனாவினைப்பார்த்து இந்த சுரிதாரில் பார்க்கும் போது நயன்ந்தாரா போல இருக்கிறீர் என்றார். அதற்கு யமுனா, நீங்கள் மட்டும் என்னவாம் சூரியா போலத்தானே இருக்கிறிர்கள் என்றார். எனக்குத்தான் ஒன்றும் விளங்கவில்லை. ஒருவேளை பேரழகன் சூரியாவைச் சொல்கிறாரோ அல்லது கஜனி சூரியாவைச் சொல்கிறாரோ அல்லது அ ஆ சூரியாவைச் சொல்கிறாரோ. நான் ஒரு பெரிசு பக்கத்தில் நிக்கிறேன் என்று ஒரு மரியாதை ஒன்றையும் காணவில்லை. வணக்கம் என்றேன். அப்பதான் யமுனா இவர் யார் தெரியுமா என்று என்னைக்காட்டி அந்த இளையனுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் தான் யாழில் அடிக்கடி முக அடையாளங்கள் காட்டும் நம்ம சுண்டல். அவருடைய குரலை வானொலியில் கேட்டிருந்தேன். இப்பொழுது தான் நேரில் பாக்கிறேன். அப்படியே அன்னதானத்துக்கு செல்ல கடைசியில் புத்தனும் இணைந்து கொண்டார். சாப்பிட்டுக் கொண்டிருக்க கானாபிரபா தமிழக வலைப்பின்னல் நண்பர்களுடன் சந்திக்க அங்கே வந்திருந்தார். யாழ் பற்றி நகைச்சுவையோடு எல்லோரும் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களுடன் மேலும் சிலர் அருகில் இருந்து கருத்துக்கூறமால் எங்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரைத்தான் சுண்டல் 6 வதாகக்குறிப்பிட்டவர். அவர் தான் போட்டி நடாத்தும் அரவிந்தன். சுண்டலுக்கு தெரியாத மற்றைய இருவரும் யாழுக்கு ஆடிக் கொருக்காக வருபவர்கள். அவர்களில் ஒருவர் கடவுளின் பெயர் உடையவர். மற்றையவர் நடிகை குஸ்பு இதனால் அண்மையில் பெயர் பெற்றவர். ஆனால் தூயாவும், ராஜனையும் எனக்கு யார் என்று தெரியாது. அன்று கோவிலில் நின்றார்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

நான் அன்று கோயிலுக்கு வரவில்லை கந்தப்பு...ராஜன் யார்? யாழில் எனக்கு பார்த்த நினைவு இல்லையே!

Link to comment
Share on other sites

நான் அன்று கோயிலுக்கு வரவில்லை கந்தப்பு...ராஜன் யார்? யாழில் எனக்கு பார்த்த நினைவு இல்லையே!

http://www.yarl.com/forum3/profile.php?mod...wprofile&u=2648

Link to comment
Share on other sites

ஓ நீங்கள் இணைப்பு குடுத்து, பார்த்ததில் தான் இவர் சிட்னியில் இருந்து வருகிறார் என தெரிந்துகொண்டேன் :lol:

புலத்தில் வரும் ராஜன்...ஒரு கற்பனை கதாபாத்திரம்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஹாய் கந்தப்ஸ், ஒங்க ஒயிப் குஞ்சியாச்சி ரொம்ப மோசங்க, என்னோட நீங்க பேச்சுகொடுத்ததுக்கு ரொம்ப துள்னாங்களாமே. என்னங்க இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஹாய் கந்தப்ஸ், ஒங்க ஒயிப் குஞ்சியாச்சி ரொம்ப மோசங்க, என்னோட நீங்க பேச்சுகொடுத்ததுக்கு ரொம்ப துள்னாங்களாமே. என்னங்க இது

கந்தப்புக்கு கோயில் அன்னதானந்துக்கு பிறகு, அன்னம் விட்டிலயும் இப்பைல்லையாம்.எல்லாம் இந்த சிலுக்கால் தானாம் ......சனீஸ்வரன் க்கு ஒழுங்காக............

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அன்று கோயிலுக்கு வரவில்லை கந்தப்பு...ராஜன் யார்? யாழில் எனக்கு பார்த்த நினைவு இல்லையே!

பார்த ஞாபகம் இல்லையோ :?: :?: :?: புலத்தில் புதியமதமென்றப்குதியில் அட்டகாசமா பட்ம் எல்லாம் போட்டுஇருக்கிறார் :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகம் தான் கண்டோம் இதைகாணவில்லை,உது இடப வாகனம் மிஸ்டர் சனிஸ்வரன்க்கு பிடிக்காது :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aus2ar2.jpg

இந்த மிருகத்தை உங்கள் அன்னதான meetingல் கண்டீர்களா?

-------------------------

என்ன,

ஒரு வரிகுதிரையும்

ஒஸியில் பிறந்த/ வளர்ந்த கங்கரூவும்

உங்கள் ஊர் அருமை-எருமை கடா அவர்களும்

ஒன்றாக சேர்ந்து நின்றார்களா...

என்றா கேட்கிறீர்கள்? :lol::lol:

ஆமா, யார் அந்த வரிகுதிரை? :mrgreen:

Link to comment
Share on other sites

அதன்ங்க நம்ம சிலுக்கு மாறு வேஷத்தில...

யார்

:?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

  • 8 months later...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே கந்தப்பு...கந்தப்பு.சரி சரி அடுத்த.........அன்னதானதிற்கு ரெடி பண்ணுவமோ...........

:P :rolleyes: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.