Jump to content

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழன் தனது மூதையோரின் புலிக்கொடியுடன் வலம் வர வேண்டும்.
புலிக்கொடியோடு தமிழன் நிற்கும்போதுதான் எதிரியின் கண்கள் கொஞ்சம் குத்துகிறது.
 
தமிழனுக்கு யார் எதிரி என்று தெரியாதவனுக்கு எல்லாம் சீமான் இப்போதைக்கு நேரம் செலவழித்து வகுப்பெடுக்க தேவை இல்லை.
 
புலிக்கொடி கையில் இருந்தால் ................ நீங்கள் வீதியில் நடப்பது கூட ஒரு விடுதலை பயணம்தான்.
நடந்து கொண்டே இருங்கள் காலத்திற்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமூடிக்குள் ஒளித்திருப்பவர்கள்,இணையத்தில் மட்டுமே போராட்டம் செய்பவர்கள் எங்களைப்பற்றிக் கதைக்க எந்த தகுதியும் இல்லை.பத்து வருசத்துக்குப் பிறகு ஊருக்குப் போவதற்கு கனவு காண்பவர்கள் ஏன் போராட்டகாலத்தில் போக முயற்சிக்கவில்லை.புலியாக ஒரு நாள் வாழ்ந்தவனைக்கூட கேள்வி கேட்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை

 

இணையத்தில் முகம் காட்டவில்லை என்றால், உங்களுக்குக் காட்ட வேண்டிய தேவை எனக்கில்லை. தவிர நீங்களும் அதைத் தான் செய்து கொண்டிருப்பதால் சீமான் பற்றிக் கதைக்க தகுதி இல்லாதவராக நீங்களும் மாறுகின்றீர்கள். போராட்டகாலத்தில் ஏன் போகவில்லை என்றால் குண்டடிபட்டுச் சாக துணிவில்லை. அதனால் போகவில்லை. ஆனால் போராடிய போராளிகளின் நோக்கங்களைக் கௌரவிக்க முடியும் என்பதால் அவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்த முயல்கின்றவர்களை அனுமதிப்பதில்லை. அவ்வளவு தான்... உங்களுக்குத் தேவையான பதில் கிடைத்துவிட்டதா???

சொல்லப் போனால் என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். அதில் பிரச்சனையே கிடையாது. நான் போராளி ஆகவில்லை என்பது, மற்றவர்களின் செயலைக் கண்டவர்கள் எல்லோரும் விமர்சிக்கும்போது பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று இல்லைத் தானே. சீமானுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விருப்பமில்லை என்றால் மூடிக் கொண்டு இருக்கலாம். இல்லை விமர்சிப்பேன் என்றால் இப்படிபதிலை எதிர்கொள்கின்ற சக்தி அவசியம்.

நீங்கள் என்ன ஒருநாள் புலியா? ஏன் இப்படிப் பீத்துறீங்கள். உண்மையில் புலிகளிரல் இணைந்து பயிற்சி பெற்ற பின், ஓடிவந்தவனும் ஒருவகைத் துரொகி தான் (இறுதி யுத்தத்தில் இருந்து வந்தவர்கள் தவிர) ஏனென்றால் புலிகளோ எந்த இயக்கமோ, வருகின்றவனுக்குத் தங்களின் சக்தியை ஒரு மனிதனை நம்பிச் செலவளிக்கின்றனர். ஒருவனுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக, ஒரு தளபதி தன் நேரம், காலம், இயக்கத்தின் பொருள் போன்றவற்றை வீணாக்குகின்றார். அப்படிச் செய்து கொடுக்கப்பட்ட பயிற்சியை விட்டுவிட்டு ஓடிவந்தவனை விட, போகாமல் இருப்பவன் ஓரளவு மேலானவன்...

Link to comment
Share on other sites

சொல்லுங்கள்.. முருகதாசன், பமேஸ்வரன் பிறந்தநாட்கள் வேண்டாம். அதை இணையத்தில் தேடினால் கிடைத்துவிடும். சினிமாக்காரர்களின் பிறந்தநாள் தான் இவர்களுக்குத் தெரிந்திருக்கின்றது. ஆனால் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் பிறந்தநாட்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் பொட்டம்மான், கேணல் சங்கர், பானு, ஜெயம் போன்றவர்களின் பிறந்தநாட்களைத் தாருங்கள்...

சீமான் உங்கள் தலைவரா உருவெடுத்த நேரமே இவர்களும் போராட ஆரம்பித்த நேரம் தூயவன் ஆக சீமானை ஆழமா அறிந்து வாழ்த்து சொல்லும் நாள் இவர்கள் விளம்பரம் இல்லா ஈழ தமிழர்கள் என்பதால் மறந்து விட்டோம் போல ..

 

புலிகள் இடத்தில் இவ்வாறு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பழக்கம் இருபது இல்லை இது எல்லாம் கூத்தாடிகள் செய்யும் விளம்பர யுத்தி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் உங்கள் தலைவரா உருவெடுத்த நேரமே இவர்களும் போராட ஆரம்பித்த நேரம் தூயவன் ஆக சீமானை ஆழமா அறிந்து வாழ்த்து சொல்லும் நாள் இவர்கள் விளம்பரம் இல்லா ஈழ தமிழர்கள் என்பதால் மறந்து விட்டோம் போல ..

 

புலிகள் இடத்தில் இவ்வாறு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பழக்கம் இருபது இல்லை இது எல்லாம் கூத்தாடிகள் செய்யும் விளம்பர யுத்தி .

 

தலைவரின் பிறந்தநாள் செய்வது தப்பு என்கின்றீர்களா? 50 ம் ஆண்டுப் பிறந்தநாளைச் சூசை அண்ணன் தான் பிரமண்டமாகச் செய்தவர் என்றதால கேட்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இயக்கத்தைப் பற்றி அறிந்தது இவ்வளவு தான்,இணையத்தில் இதைவிட மேலதிகமாக பெற்றுவிடவும் முடியாது.இயலாமையில் தனிநபர் வசைபாடவேண்டியதுதான்.இறுதியாக நான் ஏற்கனவே சொன்னது போல் மற்றவனை பப்பாமரத்தில் ஏற்றிவிட்டு இழுத்து போத்திக்கொண்டு படுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணன் சீமானுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...........
இங்கை ஒரு சிலர் மற்றவர்களுக்கு பாடம் எடுக்க தான் நிக்கினம்......யாழில் பொழுது போக்குக்கு வந்து வெட்டிக் கதை கதைத்து  விட்டு போர கூட்டத்துக்கு எல்லாம்  அண்ணன் சீமானை விமர்சிக்க அருகதை இல்லை............

TY0ye.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எங்கு படுப்பது என்பது என் தனிப்பட்டபிரச்சனை ஐயா. ஆனால் யாரையும் நான் பப்பா மரத்தில் ஏற்றவில்லை. போராடு என்று தூண்டிவிட்டதுமில்லை. எவனுக்கும் உயிரிழப்பினை, பொருள் இழப்பினை ஏற்படுத்தியதுமில்லை என்பதால் எனக்கு உங்களின் அறிவுரையைக்(?) கேட்க வேண்டிய தேவையில்லை. அதே வேளை போராடியவர்களின், போராட முனைவபவர்களின் நோக்கங்களை மறுபக்கம் கொச்சைப்படுத்துபவர்களை ஏற்பதுமில்லை. நான் தான் போராடுவேன், மற்றவங்கள் எல்லாம் சுயநலவாதிகள், அரசியல்வாதிகள் என்று கூக்குரல் இடுபவர்களைத் தான் எதிர்க்கின்றேன். இத்தலைப்பில் வந்து விதண்டவாதம் கதைப்பது நான் அல்ல, என்பதால் நான் வாயை மூடவேண்டியதில்லை

யாழ்களத்தில் காமத்தையும், இரட்டை அர்த்தங்களில் எழுதிக் கொண்டு வீணி வடிப்பவர்கள் புத்திமதியைக் கேட்க வேண்டிய நிலைமை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டத்தை விற்றுப்பிழைக்கும் கூட்டத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒருகேடு

சும்மா மற்றவர்களை கடுப்பேத்தாமல் சும்மா இரும்........பிறந்த நாள்  வாழ்த்து சொல்லி திரி திறக்க அதை வந்து தேவை இல்லாமல் அசிங்கப்டுத்திறிங்கலே...........இதை தான் சொல்வது தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்று...........இதோட நிப்பாட்டுங்கோ இல்லை நாகரிகம் இல்லாமல் எழுத வேண்டி வரும்.............. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமைக்கும் எங்களுக்கும் வெகுதூரம். இது எங்கள் இனத்திற்க்கான சாபக்கேடு. இதில் நானும் ஒரு பங்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமைக்கும் எங்களுக்கும் வெகுதூரம். இது எங்கள் இனத்திற்க்கான சாபக்கேடு. இதில் நானும் ஒரு பங்கு...

 

ஒற்றுமையை மலையாளிகளிடமிருந்து படிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

வாழ்த்து திரியிலும் வந்து பஞ்சாயத்தா !! 
 
கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் நானும் எனது நண்பர் குழுவும் வாரம் ஒருமுறை மது அருந்துவோம். நிகழ்வு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்று எனது நண்பன் என்னிடம் சொல்லுவான்... 
"மச்சி ! ஒரு ரவுண்டு முடிஞ்ச பின்னாடி, நான் நடிகர் விஜய திட்டுவேன்... நீ அஜீத்த திட்டு... "
நாங்கள் கொஞ்சம் ஆரம்பிச்சு விட்ட போதும் கடைசியா மற்றவர்கள் மல்லுக் கட்டி பாட்டில் முடிச்ச பின்னாடி தான் நிற்கும் அந்தச் சண்டை... 
 
அப்படிதான் இருக்கு இங்கேயும். யாரவது சீமானைப் பற்றி செய்தி இணைக்க... ஒருவர் வந்து அவரைத் திட்ட... மற்றவர் எதிர்த்து திட்ட... !! என்னது எப்ப பார்த்தாலும் சின்னப்புள்ள தனமா சண்டை போட்டுக்கிட்டு... முடியல !!
 
எப்பவுமே சண்டை போட்டுகிட்டா.... இது சீரியசா?? இல்ல காமெடியா என்று தெரியாம ஒரே குழப்பமா இருக்குத்தப்பா !! :)
Link to comment
Share on other sites

 

வாழ்த்து திரியிலும் வந்து பஞ்சாயத்தா !! 
 
கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் நானும் எனது நண்பர் குழுவும் வாரம் ஒருமுறை மது அருந்துவோம். நிகழ்வு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்று எனது நண்பன் என்னிடம் சொல்லுவான்... 
"மச்சி ! ஒரு ரவுண்டு முடிஞ்ச பின்னாடி, நான் நடிகர் விஜய திட்டுவேன்... நீ அஜீத்த திட்டு... "
நாங்கள் கொஞ்சம் ஆரம்பிச்சு விட்ட போதும் கடைசியா மற்றவர்கள் மல்லுக் கட்டி பாட்டில் முடிச்ச பின்னாடி தான் நிற்கும் அந்தச் சண்டை... 
 
அப்படிதான் இருக்கு இங்கேயும். யாரவது சீமானைப் பற்றி செய்தி இணைக்க... ஒருவர் வந்து அவரைத் திட்ட... மற்றவர் எதிர்த்து திட்ட... !! என்னது எப்ப பார்த்தாலும் சின்னப்புள்ள தனமா சண்டை போட்டுக்கிட்டு... முடியல !!
 
எப்பவுமே சண்டை போட்டுகிட்டா.... இது சீரியசா?? இல்ல காமெடியா என்று தெரியாம ஒரே குழப்பமா இருக்குத்தப்பா !! :)

 

ஆனா அவங்க தண்ணி அடிக்காமலேயே இந்த திட்டு திட்றாங்க என்னா ......?? :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.