சுபேஸ்

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Recommended Posts

ஒருகாலத்துக்கு முன்னர் இப்பொழுது இருப்பதுபோல் ஈழம் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தின் இளைஞர்களுக்கு எத்தனை வீதம் இருந்தது...? ஈழப்பதாகைகளை ஏந்தி போராட முடிந்ததா? அப்டியே போராடினாலும் உடனே கைது. அப்படி இருக்க தமிழகம் இந்தியா முழுவதும் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிக்கொடியை உயர்த்தி பிடிக்க வைத்தவர் சீமான்...
ஆயிரமாயிரம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி தமிழின உணர்வாளர்களாக ஒருங்கமைத்து வழிநடத்தி செல்பவர் சீமான்....
 
அவனவன் கை அக்குள நோண்டுனா அசிங்கமாத்தான் இருக்கும்... அதுக்காக கைகள் செய்யுற நல்ல விடயங்களை வேண்டாம்னு சொல்லமுடியுமா..?
 
எம் மக்களின் வலிகளையும் துயரங்களையும் தமிழகத்திலும் இந்தியாவிலும் காவிச்சென்று இன உணர்வையும் தமிழ்மொழி மீதான பற்றையும் விதைத்து செல்லுங்கள் என்று இந்த பிறந்த நாளிலே வாழ்த்துகிறேன் சீமானை,...

10711067_10152550163484891_1911782208267

Edited by சுபேஸ்
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சீமான்..

பொதுவில் எட்டு எண்காரர் அரசியல் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இவரும் அதேதான். :D

Share this post

Link to post
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன் சீமானுக்கு.

Share this post

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சீமான்..

பொதுவில் எட்டு எண்காரர் அரசியல் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இவரும் அதேதான். :D

கிழிஞ்சுது.

Share this post

Link to post
Share on other sites

எமக்கா லண்டனில் பட்டினி கிடந்த பரமேஸ்வரன் எப்ப பிறந்தான் என்று தெரியுமா ....... :(

ஐநா வாசலில் தீ மூட்டிய முருகதாசன்  பிறந்தநாள் தெரியுமா ....... :(

நடிகன் பிறந்தநாள் மட்டும் அழகா நினைவில் இருக்கு .........

வாழ்த்துக்கள் இயக்குனர் சீமான் .

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சீமான். 2031 இலாவது ஓரிரு சீட்டுகள் பெற்று சட்டசபைக்கும் லோச்சபாவுக்கும் செல்ல மேலதிக வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சீமான். 2031 இலாவது ஓரிரு சீட்டுகள் பெற்று சட்டசபைக்கும் லோச்சபாவுக்கும் செல்ல மேலதிக வாழ்த்துக்கள்

ஆக ஈழம் கிடைக்க காலதாமதம் ஏற்படும் போல ....

2016 முதல்வர் வாழ்க என்று சொல்லுங்க அண்ணே  :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

எமக்கா லண்டனில் பட்டினி கிடந்த பரமேஸ்வரன் எப்ப பிறந்தான் என்று தெரியுமா ....... :(

ஐநா வாசலில் தீ மூட்டிய முருகதாசன் பிறந்தநாள் தெரியுமா ....... :(

நடிகன் பிறந்தநாள் மட்டும் அழகா நினைவில் இருக்கு .........

வாழ்த்துக்கள் இயக்குனர் சீமான் .

இனத்துக்காக பாடுபட்ட பாடுபடும் எவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அப்படி மக்கள் மறந்தாலும் நினைவு படுத்தவேண்டியது சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரினதும் கடமை. எல்லாவற்றையும் ஒரு சிலரே செய்யவேண்டும் என்றும் நாம் அவர்களை கேள்விகள் மட்டும் கேட்டுகொண்டிருந்தால் போதும் என்று நினைக்ககூடாது.இதுவரை நீங்கள் இவர்களின் பிறந்த நாட்களை மக்களுக்கு நினைவு படுத்தி இருந்தால் வாழ்த்துக்கள் இல்லாவிடில் அடுத்த பிறந்தநாட்களில் இவர்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள்.இம்முறை சீமானை நான் நினைவு படுத்தி இருக்கிறேன் மக்களுக்கு.அதேபோல் நேரமும் காலமும் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களும் எம் இனத்துக்காக உழைப்பவர்களை உழைத்தவர்களை நன்றியோடு நினைவுகூர்வோமாக.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

ஈழப்போராட்டத்தை விற்றுப்பிழைக்கும் கூட்டத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒருகேடு

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

ஈழப்போராட்டத்தை விற்றுப்பிழைக்கும் கூட்டத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒருகேடு

சினிமா பார்த்து வளர்த்த கூட்டம் தப்பு இல்லை அண்ணா விடுங்க  :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

ஈழப்போராட்டத்தை விற்றுப்பிழைக்கும் கூட்டத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒருகேடு

ஈழப்போராட்டத்தை அரசியல்துறை பிரச்சாரத்துறை என்று பலதுறைகளை அமைத்து போராளிகள் எம்மிடம் விற்றபோதுகூட பிச்சைவேண்டாம் நாயைபிடி என்று ஓடிவந்தவர்கள் புலம்பெயர்தமிழர்கள். நிலமை இப்படி இருக்க ஈழத்தமிழரிடமே விலைப்படாத போரட்டத்தை இனி சீமான் வித்து லாபமெடுத்து. :D நடக்கிறத பேசுங்கப்பா. :D

Share this post

Link to post
Share on other sites

ஈழப்போராட்டத்தை அரசியல்துறை பிரச்சாரத்துறை என்று பலதுறைகளை அமைத்து போராளிகள் எம்மிடம் விற்றபோதுகூட பிச்சைவேண்டாம் நாயைபிடி என்று ஓடிவந்தவர்கள் புலம்பெயர்தமிழர்கள். நிலமை இப்படி இருக்க ஈழத்தமிழரிடமே விலைப்படாத போரட்டத்தை இனி சீமான் வித்து லாபமெடுத்து. :Dநடக்கிறத பேசுங்கப்பா. :D

Share this post

Link to post
Share on other sites

ஈழப்போராட்டத்தை அரசியல்துறை பிரச்சாரத்துறை என்று பலதுறைகளை அமைத்து போராளிகள் எம்மிடம் விற்றபோதுகூட பிச்சைவேண்டாம் நாயைபிடி என்று ஓடிவந்தவர்கள் புலம்பெயர்தமிழர்கள். நிலமை இப்படி இருக்க ஈழத்தமிழரிடமே விலைப்படாத போரட்டத்தை இனி சீமான் வித்து லாபமெடுத்து. :D நடக்கிறத பேசுங்கப்பா. :D

நன்றி தம்பி சுபேஸ்

இங்கு சீமானுக்கு விளக்கு பிடிப்பவர்கள்,ஈழத்தில் ஒருநாள் கூட புலியாகவோ,அல்லது வேறு போராட்ட அமைப்புகளிலோ தங்கள் வாழ்வில் ஒருநாளையும் இழக்காதவர்கள்.ஊரில் போராடியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு குளிர்காய்ந்தவர்கள்,இங்கும் அதையே தொடர்கின்றார்கள்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

நன்றி தம்பி சுபேஸ்

இங்கு சீமானுக்கு விளக்கு பிடிப்பவர்கள்,ஈழத்தில் ஒருநாள் கூட புலியாகவோ,அல்லது வேறு போராட்ட அமைப்புகளிலோ தங்கள் வாழ்வில் ஒருநாளையும் இழக்காதவர்கள்.ஊரில் போராடியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு குளிர்காய்ந்தவர்கள்,இங்கும் அதையே தொடர்கின்றார்கள்.

ஒரு ஆயிரம் லைக் தேடுறேன் கிடைக்க வில்லை .....

எழுதி பாதுகாக்க வேண்டிய வார்த்தை அண்ணே  :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

ஒருகாலத்துக்கு முன்னர் இப்பொழுது இருப்பதுபோல் ஈழம் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தின் இளைஞர்களுக்கு எத்தனை வீதம் இருந்தது...? ஈழப்பதாகைகளை ஏந்தி போராட முடிந்ததா? அப்டியே போராடினாலும் உடனே கைது. அப்படி இருக்க தமிழகம் இந்தியா முழுவதும் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிக்கொடியை உயர்த்தி பிடிக்க வைத்தவர் சீமான்...

இது புதுசு ... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்  இன்னும் புதிதாக எதாவது கிடைக்கும் ..

Share this post

Link to post
Share on other sites

நன்றி தம்பி சுபேஸ்

இங்கு சீமானுக்கு விளக்கு பிடிப்பவர்கள்,ஈழத்தில் ஒருநாள் கூட புலியாகவோ,அல்லது வேறு போராட்ட அமைப்புகளிலோ தங்கள் வாழ்வில் ஒருநாளையும் இழக்காதவர்கள்.ஊரில் போராடியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு குளிர்காய்ந்தவர்கள்,இங்கும் அதையே தொடர்கின்றார்கள்.

சீமானை ஆதரிக்கும் என் நண்பர்களில் பலர் முன்னால் போராளிகள் அண்ணா. இங்கு சீமானை எதிர்ப்பவர்களில் பலரும் மேலே நீங்கள் சொன்ன இதே வகையறாக்கள்தான் அண்ணா,. :D இவற்றை வைத்தெல்லாம் ஒருவரை ஆதரிப்பது எதிர்ப்பது என்பதெல்லாம் அறிவார்ந்த ஒரு விடயம் அல்ல. உங்களுக்கு சரி என்றுபட்டால் ஆதரியுங்கள் அல்லது விடுங்கள். எனக்கு சீமானின் செயறபாடுகள் சரி என்றுபட்டது. காலம் எதுசரி எது பிழை என்பதை எமக்கு காட்டும். Edited by சுபேஸ்

Share this post

Link to post
Share on other sites

ஆக மொத்தத்தில் ஆட்டை குளிப்பாட்டி நடுவீதிக்கு கொண்டு வந்திட்டியல்,இனி அது யாருடைய இலையில் விருந்தாகுது எண்டதுதான் சஸ்பென்ஸ்

நான் உங்களை கேள்வி கேட்டால் சுற்றி இருப்பவர்களை கை காட்டி வழமைபோல் தப்பிவிடுகின்றீர்கள்.ஊரிலும் இப்படித்தான் என்ர மாமா இருக்கிறார்,என்ர மச்சான் இருக்கிறார் என்று சொல்லியே தப்பியோடிய கூட்டம் இப்போதும் அப்படியே

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

ச்..சீமான் வேண்டாம், வைகோ வேண்டாம்.. நெடுமாறன் வேண்டாம்..!  ஓரளவிற்கு தமிழக மக்களிடம் ஃபேஸ் வால்யூ உள்ள வேறு தலைகள் யார்தான் ஈழ விடயத்தில் நிலையான கொள்கையுடைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்..?

அவர்களையாவது தேடுங்களேன்!

இருப்பதை வைத்து உங்களுக்கேற்ப மாற்றி தேற்றப் பார்ப்பீர்களா, பறப்பதையே நினைக்கிறீர்களே..! :o

அதற்குமுன் முதலில், உங்களில் நல்ல தலைவனை ஒருமித்து தேர்ந்தெடுக்க வழி செய்தால் நல்லது.

( நீங்கள் இந்திய தமிழர், நீங்கள் யார் எங்களை சொல்ல..? என என் மீது பாய்ந்துவிடாதீர்களப்பு..!) :)

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஆக மொத்தத்தில் ஆட்டை குளிப்பாட்டி நடுவீதிக்கு கொண்டு வந்திட்டியல்,இனி அது யாருடைய இலையில் விருந்தாகுது எண்டதுதான் சஸ்பென்ஸ்

நான் உங்களை கேள்வி கேட்டால் சுற்றி இருப்பவர்களை கை காட்டி வழமைபோல் தப்பிவிடுகின்றீர்கள்.ஊரிலும் இப்படித்தான் என்ர மாமா இருக்கிறார்,என்ர மச்சான் இருக்கிறார் என்று சொல்லியே தப்பியோடிய கூட்டம் இப்போதும் அப்படியே

அப்போ உங்களைக் குளிப்பாட்டி கொண்டு வர வாறிங்களா? நீங்களும் வரமாட்டாமல் எங்கோ பதுங்கியிருந்து வில்லத்தனம் பண்ணுறீங்கள்.. கிடைத்த ஆடும் வேண்டாம் என்கின்றீர்கள்.. நாங்கள் என்ன தாம் பண்ணுறது?

ஈழப்போராட்டத்தை விற்றுப்பிழைக்கும் கூட்டத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒருகேடு

அதை ஈழத்தை விற்று அசலம் அடிச்சவன் கதைக்கக்கூடாது..

Share this post

Link to post
Share on other sites

பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள்.

அதிகம் பேசுபவனையும் திட்டு கிறார்கள்.

திட்டப்படாத மனிதனே உலகத்தில் இல்லை.

எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது

எப்பொழுதுமே போற்றப்படுபவனாக

ஒரு மனிதன் இருந்ததும் இல்லை;

இருக்கவும் இல்லை;

இருக்கப் போவதும் இல்லை.

- புத்தர்

இதை இன்று தற்செயலாக படித்தபோது தலைவரதும் சீமானதும் ஞாபகமே வந்தது...

 • Like 4

Share this post

Link to post
Share on other sites

எமக்கா லண்டனில் பட்டினி கிடந்த பரமேஸ்வரன் எப்ப பிறந்தான் என்று தெரியுமா ....... :(

ஐநா வாசலில் தீ மூட்டிய முருகதாசன்  பிறந்தநாள் தெரியுமா ....... :(

நடிகன் பிறந்தநாள் மட்டும் அழகா நினைவில் இருக்கு .........

வாழ்த்துக்கள் இயக்குனர் சீமான் .

சொல்லுங்கள்.. முருகதாசன், பமேஸ்வரன் பிறந்தநாட்கள் வேண்டாம். அதை இணையத்தில் தேடினால் கிடைத்துவிடும். சினிமாக்காரர்களின் பிறந்தநாள் தான் இவர்களுக்குத் தெரிந்திருக்கின்றது. ஆனால் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் பிறந்தநாட்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் பொட்டம்மான், கேணல் சங்கர், பானு, ஜெயம் போன்றவர்களின் பிறந்தநாட்களைத் தாருங்கள்...

Edited by தூயவன்
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இனிய... பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீமான்.
 
Share this post

Link to post
Share on other sites

அப்போ உங்களைக் குளிப்பாட்டி கொண்டு வர வாறிங்களா? நீங்களும் வரமாட்டாமல் எங்கோ பதுங்கியிருந்து வில்லத்தனம் பண்ணுறீங்கள்.. கிடைத்த ஆடும் வேண்டாம் என்கின்றீர்கள்.. நாங்கள் என்ன தாம் பண்ணுறது?

அதை ஈழத்தை விற்று அசலம் அடிச்சவன் கதைக்கக்கூடாது..

முகமூடிக்குள் ஒளித்திருப்பவர்கள்,இணையத்தில் மட்டுமே போராட்டம் செய்பவர்கள் எங்களைப்பற்றிக் கதைக்க எந்த தகுதியும் இல்லை.பத்து வருசத்துக்குப் பிறகு ஊருக்குப் போவதற்கு கனவு காண்பவர்கள் ஏன் போராட்டகாலத்தில் போக முயற்சிக்கவில்லை.புலியாக ஒரு நாள் வாழ்ந்தவனைக்கூட கேள்வி கேட்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • இனி கொஞ்சம் வெயில் வந்துவிடும் கார்டன்  பக்கமும் கராச்  பக்கமும் வேலைகளை  கொண்டு போய்  விடுவதால் ஒரு மாதிரி தப்பலாம் .
  • சிறு வயதில் என் குளப்படி ஊர்பிரசித்தம். அம்மாவிடம் வாங்கும் பூவரசம்தடியின் அடியிலிருந்து என்னைக் காப்பாற்றும் பெரியம்மாவின் மகள் தங்கமக்காவிடம் எனக்கு அத்தனை பாசம், அவருக்கும் எனமேல் கொள்ளை பிரியம். அன்று அவருக்குக் கல்யாணம், பொன்னுக்கிராம் பெட்டியில்தான் பாட்டு, என்னையும் பெட்டியில் தட்டுப்போடவிட்டதால் ஒரே கொண்டாட்டம், கொண்டாட்டத்திலும் ஒரு தட்டில் வந்தபாட்டு அந்த வயதிலும் என் மனதை உருக்கி உருகவைத்தது ஏன்னென்று தெரியவில்லை. அப்பாடலை இன்று நினைத்தாலும் பழைய ஞாபங்கள்வந்து என்னையறியாமல் என் கண்கள் பனித்துவிடும்.    
  • ஓட்டப்பிடாரம்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள், மலர் சாகுபடி செய்து வருகின்றனர். நெல்லை, கோவில்பட்டி, தென்காசி, தூத்துக்குடி பூ மார்க்கெட்டுகளுக்கு தென்காசி, மானூர், சங்கரன்கோவில், கங்கைகொண்டான், நாலாட்டின்புத்தூர், காமநாயக்கன்பட்டி, தெய்வசெயல்புரம், செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குலசேகரநல்லூர், கொம்பாடி, கீழமுடிமண், ஆரைக்குளம், கப்பிகுளம், கீழமங்கலம், குப்பனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லி, சம்பங்கி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, செவ்வந்தி, சாமந்தி போன்றவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது மகசூல் இருந்தும், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக குடும்ப விழாக்கள், சமூக விழாக்கள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூக்கள் விற்பனை குறைந்துள்ளது. மேலும் பூ மார்க்கெட்டுகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் சுற்றுவட்டாரத்தில் மல்லிகை பூக்கள், செடியிலேயே பறிக்காமல் விடப்பட்டு கருகி வருகின்றன. சில்லாங்குளத்தில் கோழிக்கொண்டை பூக்கள் காய்ந்து காட்சியளிக்கின்றன. இதுகுறித்து பசுவந்தனை அடுத்த கப்பிகுளத்தை சேர்ந்த விவசாயி முனியாண்டி கூறுகையில், ‘‘மல்லிகை பூவானது ஓராண்டில் பூக்கத்தொடங்கி 10 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது.தற்போது கொரோனாவால் வந்த ஊரடங்கு பூக்கள் பூத்தும் பறித்து அனுப்ப முடியாத சூழல் உள்ளது. பயிறு வகை, நெல், மிளகாய், கடலை என்றால் கூட வீட்டில் சேமித்து வைக்கலாம். ஆனால் மல்லிகையை ஒருநாள் பறிக்காவிட்டால் மறுநாள் உதிர்ந்து விடும். கடன் வாங்கி சாகுபடி செய்த பணத்தை கோடையில்தான் எடுக்க முடியும். எனவே உரிய கணக்கெடுப்பு நடத்தி தமிழக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்’’ என்றார். இதேபோல் மானூர் சுற்றுவட்டார பகுதியிலும் கேந்திப்பூக்கள் விளைச்சல் இருந்தும் பறிக்காமல் செடியிலேயே விடப்பட்டுள்ளன. இதுகுறித்து  மானூரை சேர்ந்த பூ விவசாயி மெய்யேல் கூறுகையில், பூ  விவசாயம் மூலமே அன்றாட தேவைக்கு வருமானம் வந்த நிலையில், தற்போதை ஊரடங்கு உத்தரவால் பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாமல் கையில் பணமின்றி பாதிக்கப்பட்டு உள்ளோம். இன்னும் 10 நாட்கள் ஆனால் இவற்றை அழித்துவிட்டு மீண்டும் பயிரிடத்தான் வேண்டும், என்றார்.   http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576912
  • கிட்டத்தட்ட கொரோனா மாதிரிதான் லாக் டவுன்
  • கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள் திருச்சியில் இருந்து வாகனத்தில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மும்பையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தூரம் நடந்தே வந்த பட்டதாரிகள்.   திருச்சி: நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சோலாப்பூரில் செயல்பட்டு வரும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பி.எஸ்சி, எம்.எஸ்சி. வேளாண் பட்டதாரிகள் ஆவர். அனைவரும் சோலாப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சம்பளத்தை பெற்றோருக்கு அனுப்பி வைக்கும் அவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் முடங்கியது. மேலும் சோலாப்பூரில் உள்ள வேளாண் உபகரணம் தயாரிப்பு நிறுவனமும் மூடப்பட்டது. இதற்கிடையே அங்கு பணியாற்றி வருபவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த ஊருக்கு கிளம்பி வந்துவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் சொந்த ஊர் செல்ல வழியின்றி அவர்கள் தவித்து வந்தனர்.  மேலும் ஒரு சில நாட்கள் மட்டுமே அவர்களுக்கு உணவு கிடைத்தது. அதன் பிறகு அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி தங்களது சொந்த ஊருக்கு செல்ல 22 பேரில் 7 பேர் மட்டும் முடிவெடுத்தனர். சற்றும் யோசிக்காமல் கிடைத்த பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்களை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்த 29-ந்தேதி சோலாப்பூரில் இருந்து நடந்தே ஊருக்கு புறப்பட்டனர். வழியில் கிடைத்த சரக்கு வாகனங்களில் தொற்றிக் கொண்டு ஒருசில கிலோ மீட்டரை கடந்தனர். இரவு வேளையில் சாலையோரம் படுத்து உறங்கிய அவர்கள் பகலில் வெயிலையும் பொருட்படுத்தால் களைத்த உடலுடன் எப்படியாவது ஊர்போய் சேரவேண்டும் என்று நடந்தனர். மும்பையில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக வந்த அவர்கள் 7 நாட்கள் நடந்து நேற்று மாலை திருச்சி மாவட்டம் முசிறியை வந்தடைந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த அருண் என்பவர் அவர்களிடம் விசாரித்தார். நடந்தை அறிந்த அவர் உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதன்பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, அந்த 7 பேரும் சொந்த ஊருக்கு செல்ல வாகன பாஸ் வழங்கி உதவினார். https://www.maalaimalar.com/news/topnews/2020/04/05145428/1394245/1000-km-from-Mumbai-to-Nagai-walk-Thiruvarur-graduates.vpf