Jump to content

புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைப்பது.எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இஞ்சை பாருங்கோவன், உங்கண்ட ஊர் பொருள் எண்டோன்ன, சந்தோசமா சொல்லுறதை.....  :icon_mrgreen:
 

ஜேர்மன் காரரிண்ட அருமையான விஷயம் தான்  teamviewer  :icon_idea: 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்  நான் படங்களை யாழ் இணையத்தில் பதிய முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை.  வாழைத்தண்டு புத்தி மாணவன் என்டு நினைச்சுகொண்டு  எல்லாத்தையும் விரிவாக விளக்கமாக எழுதிவிடுங்க..

நன்றி

 

 

 

செம்பகன் நீங்கள் உங்கள் கணணியில் சேமித்து வைத்திருக்கும் படத்தைத் தெரிவு செய்தீர்களா?

அப்படித் தெரிவு செய்தால் tinypic  இன் பக்கத்தில் உங்கள் படத்தையும் அது காட்டும்.

அப்போது இடது பக்கத்தில் மஞ்சள் அடையாளத்தில் இருக்கும் நாலு தரவுகளில் இரண்டாவது தரவை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு கொப்பி

செய்து யாழில் ஒட்டி விடுங்கள் :D

20r79qr.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இஞ்சை பாருங்கோவன், உங்கண்ட ஊர் பொருள் எண்டோன்ன, சந்தோசமா சொல்லுறதை.....  :icon_mrgreen:
 

ஜேர்மன் காரரிண்ட அருமையான விஷயம் தான்  teamviewer  :icon_idea: 

 

ஜேர்மன் அடுத்த விளையாட்டு MoSucker தோர்ஜான் இதிலிருந்துதான் அட்ஸ் free.com காரர் வெப் sms களவெடுத்து தங்களுடையது என சொல்லி நம்மாட்களுக்கு மொட்டை போட்டவையல்.சில விடயங்களில் ஜேர்மன்காரரை அடிக்கேலாது.

Link to comment
Share on other sites

எனது வேண்டுகோளுக்கிணங்க உதவி செய்ய வந்த  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வாத்தியார் கூறியபடி முயற்சி செய்து பார்த் தேன். படம் வந்தது.  பதிய முடியவில்லை. வேதாளக் கதைபோல் இருந்தது என் நிலை.  காரணம் கிருமி (Virus) தன் வேலையைக் காட்டிக்கொண்டிருந்தது. அதனால் பதிவு செய்த தரவிறக்கத்தை அழித்துவிட்டேன்.

நன்றி  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

ஜேர்மன் அடுத்த விளையாட்டு MoSucker தோர்ஜான் இதிலிருந்துதான் அட்ஸ் free.com காரர் வெப் sms களவெடுத்து தங்களுடையது என சொல்லி நம்மாட்களுக்கு மொட்டை போட்டவையல்.சில விடயங்களில் ஜேர்மன்காரரை அடிக்கேலாது.

 

ஆம், நினைவு வருகிறது, பெருமாள்.
 
ஒருத்தர், adsfree.com எண்டு சொல்லி, கூகிள், தங்களண்ட ஐடியாவை வாங்க நிக்குது. வாங்கினால் ஒவ்வொருத்தருக்கும், 1000 பவுண்ட் போட்டால், 20,000 வரை கிடைக்கும். எல்லாரும் என்னை மாதிரி பொசிடிவா சிந்திக்க வேண்டும் எண்டு, IBC ரேடியோவில sk ராஜன் எண்டவரை வைச்சு கூவிக் கூவி சனத்துக்கு மொட்டை போட்ட கதை.  :blink:
 
சிலர், மூளைச் சலவை செய்த மாதிரி, 1000 தானே, விட்டுப் பார்ப்போம் எண்டு யோசிக்கிறம் எண்டு, கோவில்களிலும், கடைகளிலும், பார்டிகளிலும் கதைத்ததை பார்த்து இருக்கிறேன்.  :D
 
அந்த 'சதுரங்க வேட்டையில்' கொஞ்ச மில்லியன் ஆவது தேறி இருக்குமோ அவயளுக்கு?  :o
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைகளின் திருவிளையாடல்கள் எழுதலாம் எதுக்கு வெட்டு விழுது  என்றே தெரியலை நியானி தூக்கிட்டன் அந்த பகுதியை என்ற பின்பே சில திரிகள் தூக்கிய விடயமே தெரிய வருகுது நேரம் மட்டு மட்டு டிசம்பரில் புகுந்து விளையாடாலாம் இம்முறை காத்தும் மழையும்தானாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அந்த 'சதுரங்க வேட்டையில்' கொஞ்ச மில்லியன் ஆவது தேறி இருக்குமோ அவயளுக்கு?  

அவர்கள் எதிர்பார்த்ததை விட கூடவே. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வேண்டுகோளுக்கிணங்க உதவி செய்ய வந்த  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வாத்தியார் கூறியபடி முயற்சி செய்து பார்த் தேன். படம் வந்தது.  பதிய முடியவில்லை. வேதாளக் கதைபோல் இருந்தது என் நிலை.  காரணம் கிருமி (Virus) தன் வேலையைக் காட்டிக்கொண்டிருந்தது. அதனால் பதிவு செய்த தரவிறக்கத்தை அழித்துவிட்டேன்.

நன்றி  .

 

நீங்கள் படம் இணத்தால் நான் என்ரை ஒருபக்க மீசையை வழிக்கிறன்... :D  :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் படம் இணத்தால் நான் என்ரை ஒருபக்க மீசையை வழிக்கிறன்... :D  :lol:

ஏனண்ணை இந்த அநியாயம் ? :lol:

Link to comment
Share on other sites

மக்குப்பயலைக் கெட்டிக்காரனாக்கிய வாத்தியாருக்கு நன்றிகள்..
மீசை ஆம்பிளைக்கு அழகு,  தமிழனின் அடையாளம்
அப்படியான மீசையை...   அதுவும்   பாதியாக வெட்டி ...
மீசையில்   ஏன் இந்தக் கொலைவெறி...குமாரசாமி

 

16lgyvo.jpg

Link to comment
Share on other sites

மாம்பழம் வீழ்ந்தும் மண் ஒட்டவில்லையே? மேசையில் அல்லவா வீழ்ந்துள்ளது....! மீசையிலும் மண் ஒட்டாது. :blink:  :lol:

 

படம் அருமை வாழ்த்துக்கள்!! :rolleyes:   

 

ஒரு யேர்மானியரின் கடையில் இப்படி அழகான சில பழங்களைக் கண்டு ஆசைப்பட்டு விலை கேட்டேன். ஒரு பழத்தின் விலை இலங்கைப் பணத்தில் ஆயிரம் ரூபாவிற்குமேல் :o  மூடிக்கொண்டு வந்துவிட்டேன். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி செய்தால் மலையைக் கூட அசைக்கலாம் இல்லையா செண்பகன் :D
தொடர்ந்தும் அழகான படங்களை இணையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் படம் இணத்தால் நான் என்ரை ஒருபக்க மீசையை வழிக்கிறன்... :D& :lol:

ஒரு பக்க மீசை இல்லாமல் எப்படி அண்ணெய் உன்னை[உங்களை]பார்ப்பேன்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்க மீசை இல்லாமல் எப்படி அண்ணெய் உன்னை[உங்களை]பார்ப்பேன் :lol:

 

ஓமடி தங்கச்சி!!!!

உன்ரை கொண்ணன் இரவிலை கதைச்சதை விடியப்பறம் மறந்து போவன் எண்டது உனக்கும் தெரியும் தானே.... :D 

 

இருந்தாலுமடி படம் போடத்தெரியாதவர் எடுத்த எடுப்பிலேயே மாம்பழம்,வாத்து,பிலாப்பழம் எண்டு படம் போட்டு அசத்துறார் பாத்தியே....அங்கைதான் நிக்கிறான் சிங்கன்  :D  :lol: 

Link to comment
Share on other sites

நன்றி வாத்தியார்

முக்கனிகளும் உங்களுக்கே...

 

வகுப்பிலை எங்களுக்குப் பஞ்சாமிர்தம் கொண்டுவந்து தாறனெண்டு வாத்தியார் சொன்னவர். அப்போ அவர் இன்னும் இரண்டு க(ன்)னிகளுக்கு எங்கே போவார் செம்பகன்..?? :(

Link to comment
Share on other sites

f16oh.jpg

ஈசன், காரணிகன்,  குமாரசாமி,  நாதமுனி,  கரு,  இசைக்கலைஞன், தமிழ்சூரியன்மொசொபொத்தேமியாசுமேரியர்,  athavan CH , Paanch,   பெருமாள்,   சாந்தி,  ரதி,  வாத்தியார்  ஆகியோருக்கு எனது நன்றிகள்.

பஞ்சாமிர்தம்  செய்வதற்கு  முக்கனிகளுடன் மேலும் இரு கனிகள் இணைத்துள்ளேன்.   இக் கனிகளுடன் கரும்பும் தேனும் சேர்த்தால் பஞ்சாமிர்தம்  கையில் ....

 தயவு செய்து வாத்தியாருக்கு கிசுகிசு ஏற்படுத்த வேண்டாம்.  ஏற்கனவே குந்திதேவிக்கு காது சரியாகக் கேட்காததால் பாவம் துரோபதை ஐவருக்கு மனைவியானாள் .  வாத்தியாருக்கு ஐங்கனிகள் தான் கொடுத்தேன்

4h5w80.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏற்கனவே குந்திதேவிக்கு காது சரியாகக் கேட்காததால் பாவம் துரோபதை ஐவருக்கு மனைவியானாள் .  வாத்தியாருக்கு ஐங்கனிகள் தான் கொடுத்தேன்

 

 

செவிட்டுக் குந்தி, கன்னி வந்திருக்கிறார் என்பதை கனி என விளங்கி, மக்காள் எல்லோருமாக பங்கிட்டுக் கொள்ளுங்கள் என சொல்லிவிட, பாவம் அந்த கன்னி, ஐவருக்கும் மனைவியானார். - மகா பாரத இலக்கிய விருந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பிலை எங்களுக்குப் பஞ்சாமிர்தம் கொண்டுவந்து தாறனெண்டு வாத்தியார் சொன்னவர். அப்போ அவர் இன்னும் இரண்டு க(ன்)னிகளுக்கு எங்கே போவார் செம்பகன்..?? :(

 

பாஞ்ச் உங்களுக்கான பஞ்சாமிர்தம் பழனித் தயாரிப்பு :D

 

2vwu6nr.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.