Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைப்பது.எப்படி?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
இஞ்சை பாருங்கோவன், உங்கண்ட ஊர் பொருள் எண்டோன்ன, சந்தோசமா சொல்லுறதை.....  :icon_mrgreen:
 

ஜேர்மன் காரரிண்ட அருமையான விஷயம் தான்  teamviewer  :icon_idea: 

Link to post
Share on other sites
 • Replies 52
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்  நான் படங்களை யாழ் இணையத்தில் பதிய முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை.  வாழைத்தண்டு புத்தி மாணவன் என்டு நினைச்சுகொண்டு  எல்லாத்தையும் விரிவாக விளக்கமாக எழுதிவிடுங்க..

நன்றி

 

 

 

செம்பகன் நீங்கள் உங்கள் கணணியில் சேமித்து வைத்திருக்கும் படத்தைத் தெரிவு செய்தீர்களா?

அப்படித் தெரிவு செய்தால் tinypic  இன் பக்கத்தில் உங்கள் படத்தையும் அது காட்டும்.

அப்போது இடது பக்கத்தில் மஞ்சள் அடையாளத்தில் இருக்கும் நாலு தரவுகளில் இரண்டாவது தரவை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு கொப்பி

செய்து யாழில் ஒட்டி விடுங்கள் :D

20r79qr.gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Attach Files

    You can upload up to 1KB of files (Max. single file size: 1KB)

Try our advanced uploader (requires Flash 9) I choosed Flash 9 from google and installed. But not working.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

இஞ்சை பாருங்கோவன், உங்கண்ட ஊர் பொருள் எண்டோன்ன, சந்தோசமா சொல்லுறதை.....  :icon_mrgreen:
 

ஜேர்மன் காரரிண்ட அருமையான விஷயம் தான்  teamviewer  :icon_idea: 

 

ஜேர்மன் அடுத்த விளையாட்டு MoSucker தோர்ஜான் இதிலிருந்துதான் அட்ஸ் free.com காரர் வெப் sms களவெடுத்து தங்களுடையது என சொல்லி நம்மாட்களுக்கு மொட்டை போட்டவையல்.சில விடயங்களில் ஜேர்மன்காரரை அடிக்கேலாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது வேண்டுகோளுக்கிணங்க உதவி செய்ய வந்த  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வாத்தியார் கூறியபடி முயற்சி செய்து பார்த் தேன். படம் வந்தது.  பதிய முடியவில்லை. வேதாளக் கதைபோல் இருந்தது என் நிலை.  காரணம் கிருமி (Virus) தன் வேலையைக் காட்டிக்கொண்டிருந்தது. அதனால் பதிவு செய்த தரவிறக்கத்தை அழித்துவிட்டேன்.

நன்றி  .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 

ஜேர்மன் அடுத்த விளையாட்டு MoSucker தோர்ஜான் இதிலிருந்துதான் அட்ஸ் free.com காரர் வெப் sms களவெடுத்து தங்களுடையது என சொல்லி நம்மாட்களுக்கு மொட்டை போட்டவையல்.சில விடயங்களில் ஜேர்மன்காரரை அடிக்கேலாது.

 

ஆம், நினைவு வருகிறது, பெருமாள்.
 
ஒருத்தர், adsfree.com எண்டு சொல்லி, கூகிள், தங்களண்ட ஐடியாவை வாங்க நிக்குது. வாங்கினால் ஒவ்வொருத்தருக்கும், 1000 பவுண்ட் போட்டால், 20,000 வரை கிடைக்கும். எல்லாரும் என்னை மாதிரி பொசிடிவா சிந்திக்க வேண்டும் எண்டு, IBC ரேடியோவில sk ராஜன் எண்டவரை வைச்சு கூவிக் கூவி சனத்துக்கு மொட்டை போட்ட கதை.  :blink:
 
சிலர், மூளைச் சலவை செய்த மாதிரி, 1000 தானே, விட்டுப் பார்ப்போம் எண்டு யோசிக்கிறம் எண்டு, கோவில்களிலும், கடைகளிலும், பார்டிகளிலும் கதைத்ததை பார்த்து இருக்கிறேன்.  :D
 
அந்த 'சதுரங்க வேட்டையில்' கொஞ்ச மில்லியன் ஆவது தேறி இருக்குமோ அவயளுக்கு?  :o
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவைகளின் திருவிளையாடல்கள் எழுதலாம் எதுக்கு வெட்டு விழுது  என்றே தெரியலை நியானி தூக்கிட்டன் அந்த பகுதியை என்ற பின்பே சில திரிகள் தூக்கிய விடயமே தெரிய வருகுது நேரம் மட்டு மட்டு டிசம்பரில் புகுந்து விளையாடாலாம் இம்முறை காத்தும் மழையும்தானாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

அந்த 'சதுரங்க வேட்டையில்' கொஞ்ச மில்லியன் ஆவது தேறி இருக்குமோ அவயளுக்கு?  

அவர்கள் எதிர்பார்த்ததை விட கூடவே. :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது வேண்டுகோளுக்கிணங்க உதவி செய்ய வந்த  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வாத்தியார் கூறியபடி முயற்சி செய்து பார்த் தேன். படம் வந்தது.  பதிய முடியவில்லை. வேதாளக் கதைபோல் இருந்தது என் நிலை.  காரணம் கிருமி (Virus) தன் வேலையைக் காட்டிக்கொண்டிருந்தது. அதனால் பதிவு செய்த தரவிறக்கத்தை அழித்துவிட்டேன்.

நன்றி  .

 

நீங்கள் படம் இணத்தால் நான் என்ரை ஒருபக்க மீசையை வழிக்கிறன்... :D  :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் படம் இணத்தால் நான் என்ரை ஒருபக்க மீசையை வழிக்கிறன்... :D  :lol:

ஏனண்ணை இந்த அநியாயம் ? :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மக்குப்பயலைக் கெட்டிக்காரனாக்கிய வாத்தியாருக்கு நன்றிகள்..
மீசை ஆம்பிளைக்கு அழகு,  தமிழனின் அடையாளம்
அப்படியான மீசையை...   அதுவும்   பாதியாக வெட்டி ...
மீசையில்   ஏன் இந்தக் கொலைவெறி...குமாரசாமி

 

16lgyvo.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாம்பழம் வீழ்ந்தும் மண் ஒட்டவில்லையே? மேசையில் அல்லவா வீழ்ந்துள்ளது....! மீசையிலும் மண் ஒட்டாது. :blink:  :lol:

 

படம் அருமை வாழ்த்துக்கள்!! :rolleyes:   

 

ஒரு யேர்மானியரின் கடையில் இப்படி அழகான சில பழங்களைக் கண்டு ஆசைப்பட்டு விலை கேட்டேன். ஒரு பழத்தின் விலை இலங்கைப் பணத்தில் ஆயிரம் ரூபாவிற்குமேல் :o  மூடிக்கொண்டு வந்துவிட்டேன். :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முயற்சி செய்தால் மலையைக் கூட அசைக்கலாம் இல்லையா செண்பகன் :D
தொடர்ந்தும் அழகான படங்களை இணையுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் படம் இணத்தால் நான் என்ரை ஒருபக்க மீசையை வழிக்கிறன்... :D& :lol:

ஒரு பக்க மீசை இல்லாமல் எப்படி அண்ணெய் உன்னை[உங்களை]பார்ப்பேன்:lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார்
முக்கனிகளும் உங்களுக்கே...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்க மீசை இல்லாமல் எப்படி அண்ணெய் உன்னை[உங்களை]பார்ப்பேன் :lol:

 

ஓமடி தங்கச்சி!!!!

உன்ரை கொண்ணன் இரவிலை கதைச்சதை விடியப்பறம் மறந்து போவன் எண்டது உனக்கும் தெரியும் தானே.... :D 

 

இருந்தாலுமடி படம் போடத்தெரியாதவர் எடுத்த எடுப்பிலேயே மாம்பழம்,வாத்து,பிலாப்பழம் எண்டு படம் போட்டு அசத்துறார் பாத்தியே....அங்கைதான் நிக்கிறான் சிங்கன்  :D  :lol: 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார்

முக்கனிகளும் உங்களுக்கே...

 

வகுப்பிலை எங்களுக்குப் பஞ்சாமிர்தம் கொண்டுவந்து தாறனெண்டு வாத்தியார் சொன்னவர். அப்போ அவர் இன்னும் இரண்டு க(ன்)னிகளுக்கு எங்கே போவார் செம்பகன்..?? :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

f16oh.jpg

ஈசன், காரணிகன்,  குமாரசாமி,  நாதமுனி,  கரு,  இசைக்கலைஞன், தமிழ்சூரியன்மொசொபொத்தேமியாசுமேரியர்,  athavan CH , Paanch,   பெருமாள்,   சாந்தி,  ரதி,  வாத்தியார்  ஆகியோருக்கு எனது நன்றிகள்.

பஞ்சாமிர்தம்  செய்வதற்கு  முக்கனிகளுடன் மேலும் இரு கனிகள் இணைத்துள்ளேன்.   இக் கனிகளுடன் கரும்பும் தேனும் சேர்த்தால் பஞ்சாமிர்தம்  கையில் ....

 தயவு செய்து வாத்தியாருக்கு கிசுகிசு ஏற்படுத்த வேண்டாம்.  ஏற்கனவே குந்திதேவிக்கு காது சரியாகக் கேட்காததால் பாவம் துரோபதை ஐவருக்கு மனைவியானாள் .  வாத்தியாருக்கு ஐங்கனிகள் தான் கொடுத்தேன்

4h5w80.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

ஏற்கனவே குந்திதேவிக்கு காது சரியாகக் கேட்காததால் பாவம் துரோபதை ஐவருக்கு மனைவியானாள் .  வாத்தியாருக்கு ஐங்கனிகள் தான் கொடுத்தேன்

 

 

செவிட்டுக் குந்தி, கன்னி வந்திருக்கிறார் என்பதை கனி என விளங்கி, மக்காள் எல்லோருமாக பங்கிட்டுக் கொள்ளுங்கள் என சொல்லிவிட, பாவம் அந்த கன்னி, ஐவருக்கும் மனைவியானார். - மகா பாரத இலக்கிய விருந்து.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வகுப்பிலை எங்களுக்குப் பஞ்சாமிர்தம் கொண்டுவந்து தாறனெண்டு வாத்தியார் சொன்னவர். அப்போ அவர் இன்னும் இரண்டு க(ன்)னிகளுக்கு எங்கே போவார் செம்பகன்..?? :(

 

பாஞ்ச் உங்களுக்கான பஞ்சாமிர்தம் பழனித் தயாரிப்பு :D

 

2vwu6nr.jpg

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சன் ரைசர்ஸ் அணிக்கு முதல் வெற்றி: ஃபார்முக்கு திரும்பிய ரஷித் கான்; ஆபத்பாந்தவன் வில்லியம்யன்ஸ்: டெல்லி தோல்விக்கு காரணம் என்ன? சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷித் கான் : படம் உதவி ட்விட்டர்   அபு தாபி ரஷித் கானின் மாயஜால சுழற்பந்துவீச்சு, வில்லியம்ஸனின் ஃபிஷினிங் கேம், பேர்ஸ்டோவின் அரைசதம் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 15 ரன்களில் தோற்கடித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகன் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்று மீண்டும் டி20 போட்டியில் தனது வழக்கமான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். துல்லியமான கட்டுக்கோப்பான பந்துவீச்சு கடந்த இரு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. பேட்டிங்கில் வலிமையான வீரர்களைக் கொண்டுள்ள டெல்லி அணிக்கு நேற்றைய ஸ்கோர் எளிதாக அடையக் கூடிய இலக்குதான் என்றாலும் தனது வலிமையான, துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணி குறைந்த ஸ்கோரை அடித்தும் வெற்றி பெற்றதற்கு ரஷித் கான், புவனேஷ்வர் பந்துவீச்சு பிரதான காரணம். அருமையான தொடக்கத்தை அளித்த பேர்ஸ்டோ, நல்ல பினிஷிங் கொடுத்த வில்லியம்ஸன் முத்தாய்ப்பு. நிரூபித்த வில்லியம்ஸன் கடந்த இரு போட்டிகளிலும் வில்லியம்ஸன் தன்னை களமிறக்காமல் இருந்தது தவறு என்பதை கேப்டன் வார்னருக்கு நேற்றைய ஒரு போட்டியில் நிரூபித்துவிட்டார். 26 பந்துகளைச் சந்தித்த வில்லியம்ஸன் 41 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் இந்த ஸ்கோரை அடைவதே கடினமாக இருந்திருக்கும். நடுவரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிஷ் பாண்டே ஏமாற்றம் அளித்த பின், பேர்ஸ்டோவுடன் இணைந்து ஸ்கோரை உயர்த்தியவர் வில்லியம்ஸன்தான். ஆதலால், சன்ரைசர்ஸ் அணியின் நடுவரிசையை பலப்படுத்த வில்லியம்ஸன் அடுத்துவரும் போட்டிகளி்ல் இடம் பெறுவது சன்ரைசர்ஸ் அணிக்குமிகப்பெரிய பலமாகும். புவேஷ்வர் பந்துவீச்சு பந்துவீச்சில் கடந்த இரு போட்டிகளிலும் விக்கெட் இன்றி தவித்த புவனேஷ்வர் குமார் நேற்றை ஆட்டத்தில் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். சில பந்துகள் அவருக்கே உரிய ஸ்டைலில் நன்றாக ஸ்விங் ஆகின. பிரித்வி ஷா, ஹெட்மயர் ஆகிய இரு முக்கிய விக்ெகட்டுகளை புவனேஷ்வர் வீழ்த்தினார். திணறவிட்ட ரஷித்கான் டி20 போட்டிகளுக்கு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஷித் கான். கடந்த இரு போட்டிகளிலும் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்து முடியாமல் சிரமப்பட்ட ரஷித் கானுக்கு நேற்று நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆடுகளமும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், தனது மாயஜால சுழற்பந்துவீச்சால் டெல்லி வீரர்களை கட்டிப்போட்டார். 4 ஓவர்களை வீசிய ரஷித்கான் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்ெகட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணியின் விக்கெட் சரிவுக்கு ரஷித் கான் முக்கியக் காரணமாகும். கவனிக்கப்படுவாரா நடராஜன் தமிழக வீரர் நடராஜன் தனது பந்துவீச்சால் நேற்று கவனிக்கவைத்துள்ளார். ஸ்டாய்னிஷ்க்கு அவர் வீசி 5 யார்கர்களும் அற்புதமானவை. தொடர்ந்து நடராஜன் இவ்வாறு பந்துவீசினால் பிசிசிஐயால் கவனிக்கப்படுவார். தோல்விக்கு காரணமென்ன டெல்லி அணியைப் பொறுத்தவரை வலிமையான பேட்டிங் வரிசை, நடுவரிசையிலும் திறமையான வீரர்களை வைத்திருந்தும் நேற்று பேட்டிங்கில் கோட்டைவிட்டது. வழக்கம்போல் பிரித்வி ஷா அவசரப்பட்டு ஆடி விரைவாக ஆட்டமிழந்தார். தேவையில்லாத ஷாட்டை ஆடி தவண் வெளியேறினார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் கைக்கு கேட்சைக் கொடுத்துச் சென்றார். 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் ரிஷப் பந்த், ஸ்டாய்னிஷ், ஹெட்மயரும் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. மொத்தத்தில் பேட்டிங்கில் டெல்லி அணி சொதப்பிவிட்டது. டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 47 டாட்பந்துகளை விட்டுள்ளனர். அதாவது ஏறக்குறைய 8 ஓவர்களில் எந்தவிதான ரன்களும் அடிக்கவில்லை. இந்த மிகப்பெரிய இமாலய தவறே தோல்விக்கு மிகப்பெரிய காரணமாகும். டி20 போட்டிகளில் ஒவ்வொரு பந்திலும் சேர்க்க வேண்டிய நிலையில் இதுபோன்று அதிகமான டாட் பந்துகளை விடுவது பேட்டிங்கை பலவீனப்படுத்தும். பந்துவீச்சிலும் ரபாடா, அமித் மிஸ்ரா மட்டுமே நன்றாகப் பந்துவீசி வி்க்கெட் வீழ்த்தினர். இசாந்த் சர்மா, நார்ஜே எதிர்பார்த்த அளவுக்கு நேற்று பந்துவீசவில்லை, ரன்களையும் வாரிக் கொடுத்தனர். விக்கெட் சரிவு 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பிரித்வி ஷா, தவண் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து பிரித்வி ஷா 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளே வந்தார். ஸ்ரேயாஸ் அய்யரும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ரஷித்கான் பந்துவீச்சில் 17 ரன்களில் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். மந்தமாக ஆடிய டெல்லி அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ரஷித் கான் பந்துவீச்சை தேவையில்லாமல் ஸ்வீப் ஷாட் ஆடிய ஷிகர் தவண் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹெட்மயர், ரிஷப்பந்த் 4-வது வி்க்கெட்டுக்கு ஓரளவுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். நடுவரிசையும் பலீவனம் ரஷித் கான், நடராஜனின் பந்துவீச்சை விளையாடுவதற்கு கடினமாக இருந்ததால் ரன் சேர்க்க ஹெட்மயர், ரிஷப்பந்த் திணறினர். இருப்பினும் அவ்வப்போது அடித்த பவுண்டரிகளும், சிஸ்கர்களும் ஸ்கோரை விரைவாக உயர்த்தவில்லை. 15-வது ஓவரில்தான் டெல்லி அணி 100 ரன்களை எட்டியது. சன்ரைசர்ஸ் அணி்க்கு ஹெட்மயர் பெரும் தலைவலியாக மாறி வந்தநிலையில் 16-வது ஓவரில் புவனேஷ்குமார் அவரின் விக்கெட்டை சாய்த்தார். ஹெட்மயர் 2 சிக்ஸ் உள்பட 21 ரன்னில் வெளியேறினார். ரிஷ்ப் பந்த், ஸ்டாய்னிஷ் ஓரளவுக்கு அடித்து ஆடத் தொடங்கினர். ரஷித் கான் வீசிய 17-வது ஓவரில் ரிஷ்ப்ந்த் 28 ரன்கள் சேர்த்த நிலையில் கார்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 18-வது ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன், அருமையான யார்கர்களை ஸ்டாய்னிஷ்க்கு வீசி திணறவிட்டார், அந்த ஓவரில் கால்காப்பில் வாங்கிய ஸ்டாய்னிஷ் 11 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த அக்ஸர் படேல் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ரபாடா 15 ரன்னிலும், நார்ஜோ 3 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்னில் தோல்வி அடைந்தது. நல்ல தொடக்கம் முன்னதாக சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. வார்னர், பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்தை அளித்தனர். வார்னர் 45 ரன்கள்சேர்த்து மிஸ்ரா பந்துவீச்சில் வெளியேறினார். முதல்விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 3 ரன்னில் மிஸ்ரா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், பேர்ஸ்டோ கூட்டணி அணியை நகர்த்திச் சென்றனர். பேர்ஸ்டோ 44 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஜம்முகாஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் அப்துல் சமது களமிறங்கினார். அதிரடி வில்லியம்ஸன் கடைசி நேரத்தில் வில்லியம்ஸன் சில அதிரடியான ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்து 41 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார். அப்துல் சமது 12 ரன்னிலும், அபிஷேக் ஒருரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் மிஸ்ரா , ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். https://www.hindutamil.in/news/sports/585104-rashid-khan-kane-williamson-help-sunrisers-hyderabad-topple-delhi-capitals-10.html  
  • நாம் தமிழர் கட்சியின் நீர் மேலாண்மை | தங்கையின் விளக்கம், அண்ணன் சீமானின் சிறப்பான விளக்கமும்   பட்டா வழங்ககோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்....  
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள் அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'கிரிமினல்' வழக்கு. சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிரிமினல் வழக்கில் விசாரனை நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இது தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் பிபிசியின் சிறப்பு செய்திகளின் இணைப்பை இந்தப் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம். அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றவியல் வழக்கில் லக்னெளவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இந்த வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, அப்போதைய உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், சக்ஷி மகாராஜ் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் 4 முக்கிய இந்துத்துவ முகங்கள் பாபர் மசூதி இடிந்த கதை தெரியுமா? எங்கோ தொடங்கி எங்கோ சென்ற வரலாறு உத்தர பிரதேசத்தின் லக்னெள நகரில் உள்ள உயர் நீதிமன்ற பழைய கட்டட வளாகத்தின் அறை எண் 18இல் இயங்கி வரும் சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மற்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய இந்துத்துவத் தலைவர்கள் யார் என்பதை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம். அந்த வழக்கின் விசாரணை மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் தொடர்பான 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளிக்கிறோம். பட மூலாதாரம்,SANJEEV PANDE   படக்குறிப்பு, சுரேந்திர குமார் 1) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை வழங்கவிருப்பவர் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 16ஆம் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்க தொடக்கத்தில் ஆகஸ்ட் மாத இறுதிவரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. அந்த கெடு பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி ஆக நீட்டிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கு: இறுதி தீர்ப்பு வழங்கும் நீதிபதி சுரேந்திர குமார் யார் தெரியுமா? 500 வார்த்தைகளில் அயோத்தியின் 500 ஆண்டுகால வரலாறு 2) பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எல்.கே. அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய்கட்டியார், சாத்வி ரிதம்பரா, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். சிவசேனை தலைவர் பாலாசாஹெப் தாக்கரே விசாரணை காலத்திலேயே உயிரிழந்ததால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டது. இவர்களுக்கு எதிராக மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை ஒரே வழக்காக இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. பாபர் மசூதி தகர்ப்பு: சம்பவத்தை நேரில் பார்த்த செய்தியாளர்கள் விவரிக்கும் அதிர்ச்சியூட்டும் அனுபவங்கள் பாபர் மசூதியை இடிக்காமல் நரசிம்ம ராவால் காப்பாற்றியிருக்க முடியுமா? 3) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் கடைசி இறுதி வாதங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை எழுத மூன்று வார அவகாசத்தை எடுத்துக் கொள்வதாக நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கூறினார். இறுதி வாதங்களின்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகக் கூறி காணொளி வாயிலாக நடந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பவர்களில் ஒருவரான உமா பாரதி, தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு செப்டம்பர் 28ஆம் தேதி கண்டறியப்பட்டதாகக் கூறி தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES   4) இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ இந்த வழக்கை விசாரித்தது. மொத்தம் 351 பேர் வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சுமார் 600 ஆவணங்கள், வழக்கு தொடர்புடையவாகக் கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 5) இந்த வழக்கின் ஆரம்ப காலங்களில் மொத்தம் 48 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த 30 ஆண்டுகளில் விசாரணை காலத்திலேயே 16 பேர் உயிரிழந்து விட்டனர். அயோத்தியில் புது இடத்தில் புது பாபர் மசூதி எப்படி அமையும்? அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் - இந்து தேசியவாதம் வளர்ந்தது எப்படி? 6) சிபிஐ தரப்பு முக்கிய வாதமாக, குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள், 16ஆம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடிப்பதற்காக கர சேவகர்களை தூண்டி சதி செய்தனர் என்பதாகும். இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டில் கல்யாண் சிங் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாத நிலைக்கு அவர் வகித்து வந்த மாநில ஆளுநர் பதவி தடையாக இருந்தது. கடந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் பதிவு செய்ய தடை நீங்கியது. பட மூலாதாரம்,PRAVEEN JAIN   7) வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று தொடர்ந்து வாதிட்டன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்ததால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தங்களை இந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். அயோத்தியில் புது இடத்தில் புது பாபர் மசூதி எப்படி அமையும்? அயோத்தி முதல் இஸ்தான்புல் வரை: மத வழிபாட்டுத் தலங்களின் அரசியல் 😎 இந்த வழக்கில் தனது தரப்பு சாட்சியத்தை காணொளி காட்சி வாயிலாக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அளித்தார். அப்போது பாபர் மசூதியை இடிக்கும் சம்பவத்தில் எவ்வித குற்றச்சதியிலும் தான் ஈடுபடவில்லை என்று அவர் வாதிட்டார். இந்த வழக்கில் தனது பெயரை தேவையின்றி சிக்க வைத்துள்ளனர் என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாக அத்வானி குற்றம்சாட்டினார். பாபர் காலத்தில் கட்டப்பட்ட வேறு மசூதிகள் குறித்து தெரியுமா? நேரு முதல் நரேந்திர மோதி வரை: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை 9) சம்பவம் நடந்த 1992, டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இருந்த பகுதியை அடைந்த கட்டுக்கடங்காத கர சேவகர்கள் கூட்டம், ராமர் பிறந்த இடமாக இருக்கும் பகுதியில் முதலாம் முகலாய மன்னர் பாபர் மசூதியை கட்டியதாகக் கூறி அதை இடித்தனர். 10) பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி ராமருக்கே சொந்தம் என்று கூறியது. அதே சமயம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை சட்டவிரோதம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக வேறு இடத்தில் மசூதியை கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-54348232
  • திருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா? ஆரம்பமானது பேச்சு திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து இப்போது பேசுவது பொருத்தமில்லை. இது பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. இந்திய தூதரகமும் எம்முடன் ஒத்துழைக்கின்றனர். இந்த எண்ணெய்க் குதங்கள் லங்கா IOC நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளன. எனினும், இது இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தும். அத்துடன், அரசியல் ரீதியான முக்கியத்துவம் இதில் காணப்படுகிறது. ஆகவே, நாம் முதலில் இந்திய அரசாங்கத்துடன் பேச வேண்டும். பின்னர் குறித்த நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எம்மால் முடியும்” என்றார். இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்திலும் இந்த எண்ணெய் குதங்களை மீள பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அது தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/151413
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.