Jump to content

எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
நான் ஒரு வளந்து வாரும் இளம் ஊடகவியலாளன்
நான் இக் களத்துக்கு வந்ததன் நோக்கம் செய்திகளை பரிமாறவும் செய்திகளை பார்வையிடுவதற்கும்.
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு வளந்து வாரும் இளம் ஊடகவியலாளன்.

எங்களை வளைத்து வாரிவிடமாட்டியள் தானே..? :o :o :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MG_124.gif

வணக்கம், சுடரவன்.
உங்களை.... அன்புடன், யாழ்களம் வரவேற்கிறது. :) 

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்கோ சுடரவன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு வளந்து வாரும் இளம் ஊடகவியலாளன்

 

 

பிழையின்றி  அழகு தமிழில் வளர்ந்து   வர  வாழ்த்துக்கள்   உங்களை.... அன்புடன், யாழ்களம் வரவேற்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சுடரவன்!

 

தங்கள் வரவால் களமும்....களத்தால் நீங்களும் சிறப்புற வேண்டும்!

 

நல்வரவு !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடர் அவனாக இருக்கலாம். :)  யாழில் நீங்களும் ஒரு சுடராகி மேலும் ஒளிபரப்ப.... உங்கள் வரவு நல்வரவாகுக. :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் சுடரவன், உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ சுடரவன்
நன்றாக வளர்ந்த பிறகு எங்களை வாரிவிட்டிறாதிங்கோ    :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுடரவன்! வருக!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாங்கோ சுடரவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம் 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், தொடரை மார்ச் மாதத்தில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதானால் மும்பை நகரத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவதாக அஹமதாபாத் நகரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மார்ச் மாதத்திற்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில், போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.   https://athavannews.com/2022/1263260
    • இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடு : தனது திருமணத்தை இரத்து செய்தார் நியூசிலாந்து பிரதமர் ! புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமண நிகழ்வையும் இரத்து செய்துள்ளார். தொற்றுநோயால் மிகவும் அழிவுகரமான தாக்கங்களை அனுபவித்த ஆயிரக்கணக்கான நியூசிலாந்து நாட்டவர்களை விட தான் வேறுபட்டவன் அல்ல என்றும் கூறியுள்ளார். கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அன்பானவருடன் இருக்க இயலாமை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் ஜெசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார். ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை அடுத்து முழு நாடும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் இதுவரை 15,104 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 52 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     https://athavannews.com/2022/1263284
    • குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கம் – இந்திய இராணுவம் குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி முதல் 4 நாட்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும். இதன்போது, நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் டெல்லிக்கு வருவது வழக்கம். அதன்பின்னர், ஜனவரி 29ஆம் திகதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடையும் நாளில், முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர், டெல்லிக்கு வந்திருந்த பாதுகாப்பு படைகளை மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைப்பாா். இந்த நிகழ்ச்சி பாதுகாப்புப் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்திக்கு விருப்பமான ‘என்னுடன் இருங்கள்’ என்ற பாடல் இசைக்கப்படுவது வழக்கம். பித்தானிய நாட்டை சேர்ந்த ஹென்றி பிரான்சிஸ் லைட் என்ற கவிஞரால் 1847-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கிறிஸ்தவ பாடல், 1950-ம் ஆண்டு முதலே குடியரசு தின நிகழ்ச்சியில் இடம்பெற்று வருகிறது. இந்நிலையிலேயே, இந்த ஆண்டு பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியிலிருந்து அந்தப்பாடல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கவிஞா் முகமது இக்பால் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா ‘ (ஒட்டுமொத்த உலகத்தையும் விட இந்தியா மேலானது) என்ற பாடல் இசைக்கப்படவுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.   https://athavannews.com/2022/1263242  
    • அவுஸ்ரேலியா ,கனடா  வரிசையில் இனி ஜெர்மனும் 
    • கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்? கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கொழும்பு துறைமுக நகரம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிதாக திறக்கப்பட்ட துறைமுக நகர மெரினா உல்லாச நடைபாதையைப் பயன்படுத்த பொது மற்றும் தனியார் துறையினரிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத கோரிக்கைகள் வந்ததால், தனிப்பட்ட நிகழ்வுகள், தொழில்சார் மற்றும் வணிகப் படமாக்கல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிற்காக கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய படமாக்கல், புகைப்படம் எடுப்பது தடையாக இருந்ததாகவும் மேலும் உலா வருபவர்களின் தனியுரிமையை மீறுவதாகவும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கொழும்பு துறைமுக நகரம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் பொது பாதுகாப்பு மற்றும் நடந்து வரும் கட்டுமானத்தை கருத்திற்கொண்டு கொழும்பு துறைமுக நகரத்தில் இதுபோன்ற தொழில்முறை படப்பிடிப்பு அல்லது புகைப்படம் எடுப்பதில் ஈடுபட விரும்பும் எவருக்கும் பணம் செலுத்தும் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெரினா நடைபாதை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என்றும் கட்டணப் படப்பிடிப்பையும் புகைப்படக்கலையையும் காலை 9 மணிக்கு முன்னர் அல்லது கோரப்பட்ட ஏனைய நேரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்திற்குள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிகள் அல்லது கேமராக்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுக்க விரும்புவோருக்கு இது பொருந்தாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற சமூக அல்லது பிரதான ஊடக நிலையங்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் முன் அனுமதியுடன் செய்திகள் அல்லது நடப்பு விவகாரங்களை (வணிக நோக்கங்கள் அல்லாதது) படமாக்குதல், புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விழாக்கள், திருமணங்கள், தயாரிப்பு அல்லது பேஷன் விளம்பரங்கள், இசை வீடியோக்கள், விளம்பரங்கள் அல்லது வேறு வகையான வணிகப் படப்பிடிப்பின் படப்பிடிப்பு அல்லது புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே கட்டணங்கள் பொருந்தும் என்றும் போர்ட் சிட்டி கொழும்பு தெரிவித்துள்ளது. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம், கொழும்பு துறைமுக நகரின் பொதுப் பகுதிகளை நிர்வகிக்கும் தோட்ட முகாமைத்துவ நிறுவனம் மூலம் பொது இடங்கள், கழிவறைகள் மற்றும் குப்பை அகற்றுதல் ஆகியவற்றின் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் எனவம் அறிவிக்கப்பட்டுள்ளது.   https://athavannews.com/2022/1263245  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.