Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். இவ்விணையத்தளத்திற்கு புதியவன் நான். கருத்துக்களை இட முயற்சிக்கும்பொழுது சிறப்பு அங்கத்தினருக்கு மட்டுமே பதிவுசெய்யக்கூடியவாறு உள்ளது. என்னைப்போன்ற புதியவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியாதா?

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள்

நீங்கள் களவாயில் பகுதியில் குறைந்தபட்சம் 3 கருத்துக்கள் எழுதிய பின்பு உங்களுக்கு ஆரம்பநிலை அங்கத்துவம் வழங்கப்படும். அதன்பின்பு நீங்கள் மற்றய பகுதிகளில் எழுதலாம்.

மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பை பாருங்கள்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=328

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம். வாங்கோ. வாங்கோ.

அறிமுகம் பகுதியில 3 கருத்துக்கள் எழுதினாப்பிறகு மற்றய பகுதிகளில நீங்க கருத்துக்களைப் பதிக்கலாம். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ உங்கள வரவு நல் வரவாகட்டும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்பு நல்ல பலமாக இருக்கின்றது... நன்றி (மறப்பது நன்றன்று)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.