Jump to content

கள உறவு விசுகு வின் அண்ணா காலமானார்


Recommended Posts

எங்கள் கள உறவு விசுகு வின் அண்ணா சற்று முன்னர் காலமானார் என்பதை துயரத்துடன் அறியத் தருகின்றோம்.

 

அண்ணனின் பிரிவால் துவண்டு இருக்கும் விசுகுவின் துயரிலும், அவர் குடும்பத்தின் துயரிலும், அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தின் துயரிலும் நாமும் பங்குகொள்கின்றோம்.

 

எம் கண்ணீர் அஞ்சலிகள்

 

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
ஆழ்ந்த  அனுதாபங்கள் விசுகு அண்ணா .திடமாக இருங்கள் .
 
இறைவனுள் நித்திய இளைப்பாற்றி அடைய பிரார்த்திக்கிறோம் . பிரிவால் துயருறும் அனைவர்க்கும் இறைவன் திடமளிக்க பிரார்த்திக்கிறோம் 
Link to comment
Share on other sites

அனுதாபங்கள் விசுகு

Link to comment
Share on other sites

கூடப்பிறந்த உறவை இழப்பது துயரம்.. ஓடியாடி விளையாடிய நாட்கள் மறந்துபோக முடியாதவை. ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா.. மனத்திடத்துடன் இருங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா.உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா.. திடமாக இருங்கள்..

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா.

உங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் விசு.அண்ணா.  உங்கள் அண்ணாவின் ஆன்மா

 

சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள், விசு.

 

தங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும்,ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை  வேண்டுகின்றேன்.

untitled.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 
விசுகண்ணை,
அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.