-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
கந்தையா...அண்ணை, எதையோ... சொல்ல வாறார் போலை கிடக்கு. அந்த வார்த்தைகள்... ஏன், துல்லியமாக.. வர மாட்டுதாம். -
ஆற்று நீரை அள்ளி குடிக்கும் ஊரில், மருந்து தெளிக்காத காய் கனிகளை சாப்பிட முடிபவர்கள், உடல் உழைப்பு மிகுந்து இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் இயற்கை மருத்துவத்தினை நாடலாம். உடற்பயிற்சி இல்லாமல், வாரம் முழுவதும் அசைவ உணவுகள், உடல் உழைப்பில்லாத வேலை, பானி பூரி, ப்ராய்லர் சிக்கனில் கலர் கலர் கோழி 65, பிஸ்சா பர்கர் போன்றவற்றை மாலை உணவு என இயற்கைக்கு மாறான ஒரு வாழ்வியல் முறையை வைத்துக் கொண்டு மருத்துவம் மட்டும் இயற்கை முறையில் வேண்டும் என எதிர்பார்ப்பது சரியான செயல் அல்ல.
-
By goshan_che · Posted
🤣 கருத்தாடல் செஞ்சோம் பாஸ். நீங்கள் இலங்கையில் சனம் சாகுது அதை மறைக்கிறார்கள் என சொன்னீர்கள் நான் இல்லை, மருத்துவமனையில் வேலை செய்யும் ஆட்களிடனும் கதைத்தேன் அப்படி இல்லை என சொன்னேன். பிறகு பிரண்டிக்ஸ் தொழிசாலையில் பரவி, புங்குடுதீவை மூடியபோது இதே கேள்வியை கேட்டீர்கள். இதே பதிலை சொன்னேன். அதன் பின்னும் ஒரு தரம். யாழுக்கு நான் வாறதும், வராததும் கிடைக்கும் பேட்டாவை பொறுத்து🤣 -
பாஸ் நீங்க எங்கு இதுசம்பந்தமாய் கருத்தாடல் என்னுடன் நீங்கள் மறந்து போகுதா எனக்கு கொஞ்சநாள் 24 மணிநேரமும் ஆக்க்டிவா இங்கு இருப்பீங்க இங்கு. கொஞ்ச நாளைக்கு ஆளே காணாமல் போனது போல் காணாமல் போய் விடுவீங்க உங்கட கதைEdge of Tomorrowவில் நடக்கும் கதை போல் டைம் ரீசெட் குழப்பம் .
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.