Jump to content

வந்தனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தப்பும் தவறும் இலக்கணமும் தெரியாதவன் வந்துள்ளேன் ஏற்றுகொள்ளுங்கள்

 

MG_124.gif

 

தெருவோடி,

வந்தாரை, வரவேற்பது...

யாழ் களத்தின் பண்பு.

முதலில்.. உங்கள், கருத்துக்களை, எழுதுங்கள்.

மிச்சத்தை... கள உறவுகள், பார்த்துக் கொள்வார்கள். :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்..தெருவோடி!

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் வலது கால் வச்சு

 

Link to post
Share on other sites
வணக்கம் தெருவோடி,
வருகவருகவென வரவேற்கின்றோம். 
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தெருவோடி ..
யாழ் வரவு நல்வரவாகட்டும்.
அது சரி தப்பும் ... தவறும்
ஒன்னு தானே அப்பு  ...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தெருவோடி அவர்களின் யாழ் வருகை நல்வரவாகட்டும்.

 

யாழில் இப்போது எங்கும் காப்பெற் றோட்டுத்தான் கால்வலிக்காமல் ஓடலாம். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கிறோம். கருத்து களத்தில் உங்கள் திறமையை காட்டுங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்..தெருவோடி!

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தெருவோடி வாருங்கள்.

Link to post
Share on other sites

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

தெருவடி சேரா தார் :D

வணக்கம்.. வாங்கோ.. :D

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தெருவோடி ..

யாழ் வரவு நல்வரவாகட்டும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.