Jump to content

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்


Recommended Posts

Trouleshooting the Computers - கம்பியூட்டர் திருத்துதல்-14

www.tamilnation.org- வெப்தள அறிமுகம்

http://www.tamilnation.org/digital/Tamil%20Fonts%20&%20Software.htm

தமிழில் விடயங்களை கையாள நினைப்பவர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம் இந்த வெப்தளம்.

1. வேண்டிய எழுத்துருக்களை (50 க்கு மேற்பட்டவை) டவுண்லோட் பண்ணிக்கொள்ளலாம். குறிப்பாக Unicode Fonts.

2. என்ன எழுத்துருவில் ஒரு பந்தி ஆக்கப்பட்டுள்ளது என்றும் அதை யுனிகோட்டில் மாற்றுவதற்குமான Pongu Tamil Reader and Converter ஐ இறக்கிக்கொள்ளலாம்.

3. MS Word ஐ ஒத்த Azhagi என்ற தமிழ் செயலியை இறக்கி தமிழில் டைப் செய்யலாம்.

4. Hardware and Software என்பவை பற்றிய விளக்கத்தை ஒலி வடிவில் Real Player ல் கேட்கலாம்.

5. கம்பியூட்டர் பராமரிப்பு பற்றிய ஒலி வடிவங்களை கேட்டு இலேசாக விளங்கிக்கொள்ளலாம்.

6. Windows Xp யில் தமிழ் எழுத்து தோன்றும் வகையில் Setting செய்வது பற்றி தெரிந்து கொள்ளலாம்

7. Unicode சம்பந்தமான கட்டுரைகளை அதிகம் வாசிக்கலாம்.

8. Email தமிழில் அனுப்புவது, தமிழில் Chat செய்வது, இப்படி நிறைய விடயங்கள் உள்ளன,

9. இது தமிழை வளர்க்கும் நோக்கம் கொண்ட இலாப நோக்கற்ற ஒரு அமைப்பாகும்.

சென்று பாருங்கள். பிரயோசனமடைவீர்கள்

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

Troubleshooting the Computers - கம்பியூட்டர் திருத்துதல் -15

கேள்வி: ஒரு தகப்பனார் மாலையில் வீடு வந்து கம்பியூட்டரை இயக்கினார். டெஸ்க்ரொப் முழுவதும் தபால் தலை அளவில் (Icon அளவு) படங்கள் திரையை நிரப்பிக்கொண்டிருந்ததன. மகனிடம் விசாரித்தார். சுற்றுலா சென்றபோது எடுத்த படங்களை காலையில் Camera விலிருந்து கம்பியூட்டருக்கு டவுண்லோட் பண்ணி சேமித்து விட்டேன் என்றான் மகன். இவற்றை அழித்து விட்டு மீண்டும் உரிய முறையில் டவுண்லோட் பண்ணி சேமிக்க நினைத்தார். வழமையான முறையில் அழித்தார். Recycle Bin க்கு போய் அங்கும் வைத்து அழித்தார். சிறிது நேரத்தில் மீண்டும் அதே இடத்தில் அவை காணப்பட்டன.

பதில்: டெஸ்க்ரொப்பிலேயே ஒரு போல்டரை உண்டாக்கி அதனுள் இந்த படங்களை இழுத்து போட்டு, அந்த போல்டரை அழியுங்கள் என்ற அறிவுரையை ஏற்று அதன்படி செய்தார். அழிபட்டுவிட்டன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தேவகுரு உட்பட அனைவருக்கும் வணக்கம். எனக்கொரு பெரும் பிரச்சினை எனது லாப்ரெப் கணணியில் regiedit பகுதிக்கு செல்ல முடியவில்லை டியாக்ரிவிற் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவோ முயன்றும் சரிசெய்ய முடியவில்லை தயவு செய்து உதவவும். நன்றியுடன் விது

Link to comment
Share on other sites

எவ்வளவே முயன்றும் என கூறுகிறீர்கள். என்னென்ன முயற்சிகள் எனகூறினால்தானே நாம் அதை தவிர்த்து மற்றைய பரிகாரங்களை உங்களுக்கு சிபார்சு செய்யலாம். வைரஸ் பிரச்சனை என நம்புகின்றேன். உங்கள் வைரஸ் மென்பொருளை அப்டேட் செய்யவும். கடைசி System Restore point ஐ வைத்துக்கொண்டு பழையனவற்றை அழித்துவிடவும். Save Mode ல் Anti-Virus ஐ றன் பண்ணவும். இரண்டு மூன்று முறை றன் பண்ணவும்.Start--> Run பெட்டியில் sfc /scannow ரைப் செய்து உங்கள் பைல்களை ஸ்கான் பண்ணவும்.

இன்னொரு வழிமுறை உண்டு. இதை நான் செய்து பார்க்கவில்லை. ஆனால் எனது சேமிப்பில் இருந்து தேடி எடுத்தேன். சரி வந்தால் எல்லோருக்கும் அறிவிக்கவும்.

Recently my PC is corrupted with virus. I have removed all the traces of virus using Norton Antivirus, but now when I try to open REGEDIT a window appears for a short time and then disappears. I have again scanned the pc to check if still there are any viruses left and I found there are no more viruses. I am still unable to open REGEDIT. Please advice, your help is appreciated !

Mr Marvin Cleemount

To open REGEDIT, follow following steps -

1. Goto C:\Windows

2. Locate Regedit.exe

3. Rename Regedit.exe to Regeditnew.exe

4. Now type REGEDIT in Run dialog box, it will open the REGEDIT.

Dinfo -- Site Administrator

இம்முறை சரிவராவிடின் பெயர் மாற்றத்தை நீக்கி விடவும். தொடர்ந்து எமக்கு அறிவிக்கவும்.

Link to comment
Share on other sites

தேவகுரு அவர்களே நீங்கள் குறிப்பிட்ட முறைகளில் முயற்சி செய்தேன் சரிவரவில்லை kaspersky anti virus -registry booster-registrymechanic போன்றவற்றை வைத்து scan பண்ணியும் முடியவில்லை.

நீங்கள்தந்த sfc /scannow கட்டளையையிட்டால் windows cdயை கேட்குது cd rom மும் செயல்லிழந்து விட்டது முடியவில்லை வேறு ஏதாவது வழியிருந்தால் உதவவும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

http://www.trendmicro.com/hc_intro/default.aspஇதன்மூலம் ஒருக்கா உங்கள் கணனி முழுவதையும் scan பண்னிப் பார்க்கவும்
Link to comment
Share on other sites

Task Manager இற்கு செல்ல முடிகிறதா?

ஆம் இப்போ செல்ல முடிகிரது ஆனல் ரிகிஎடிஎட்டருக்கு செல்லமுடிழமல் உல்லது.

http://www.trendmicro.com/hc_intro/default.aspஇதன்மூலம் ஒருக்கா உங்கள் கணனி முழுவதையும் scan பண்னிப் பார்க்கவும்

இதன் மூலமும் முஜைன்ரென் முடிவில்லை கீமான்னை எப்படி பவிக்கிர்ரிர்கல்? எப்படி எனது டமில்?

Link to comment
Share on other sites

நான் கீமான் பாவிப்பதில்லை. இந்த பக்கத்தின் அடியிலுள்ள English type, tamil என்பதையே பயன்படுத்துகிறேன். நீங்க தமிழை கொல்றீங்க போங்க.

Link to comment
Share on other sites

எந்தப்பக்கத்தில் என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக விருக்கும் நான் முன்பு இப்போ எளுதுவதைப்போல் பாமினி எளுத்துரவைப்பாவித்து வந்தேன் திரு தேவகுருவின் கட்டுரையைபார்துவிட்டு கீமானை உள்ளீடு செய்தேன் வந்தது வினை கீமான் என்னவே நன்றாகத்தான் வேலைசெய்யுது ஆனால் சில எளுத்துக்களை உ-ம் ய ந ள ள் போன்றவை எங்கேயென்றே தெரியவில்லை யாராவது உதவிசெய்யுங்களேன்(என்ன பிழைப்படாவிது உதவிகேட்பதே வாழ்கையாய் போய்விட்டது)நன்றி

Link to comment
Share on other sites

தம்பி விது ! இதன்படி தட்டுங்கள்.தவிர உங்கள் கீபோட்டில் ஒவ்வொரு கீயாக தட்டிப்பாருங்கள். பின்பு Caps Lock அழுத்தி பிடித்துக்கொண்டு ஒவ்வொன்றாக தட்டி என்ன கீக்கு என்ன தமிழ் எழுத்து என குறிபெடுத்து கீழே உள்ள கீபோட்டுடன் ஒப்பிட்டு பாருங்கள். நீங்கள் எடுத்த குறிப்பு எதிர் காலத்தில் தட்ட வழிகாட்டியாக வைத்துக்கொள்ளுங்கள்.

மெய் எழுத்தை தட்டிவிட்டு அகரத்தை சேர்க்கவேண்டுமாயின் உடனே a என்ற ஆங்கில எழுத்தை தட்டவும். (அதாவது எழுத்தின் மேலுள்ள குற்றை நீக்கவேண்டுமாயின்)

keyboard7le.jpg

ய = ya

ந = w or n-a

ள = La

ள் = L

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தப்பக்கத்தில் என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக விருக்கும் நான் முன்பு இப்போ எளுதுவதைப்போல் பாமினி எளுத்துரவைப்பாவித்து வந்தேன் திரு தேவகுருவின் கட்டுரையைபார்துவிட்டு கீமானை உள்ளீடு செய்தேன் வந்தது வினை கீமான் என்னவே நன்றாகத்தான் வேலைசெய்யுது ஆனால் சில எளுத்துக்களை உ-ம் ய ந ள ள் போன்றவை எங்கேயென்றே தெரியவில்லை யாராவது உதவிசெய்யுங்களேன்(என்ன பிழைப்படாவிது உதவிகேட்பதே வாழ்கையாய் போய்விட்டது)நன்றி

நீங்கள் சுராதா அண்ணாவின் 'வன்னி' கீமன் மென்பொருளினைப் பாவித்தீர்ளேயானால் அதில் இதுவரை காலமும் நீங்கள் பாவித்த பாமினி எழுத்துருமுறையில் எழுதலாம்.

http://suratha.com/vanni.zip

Link to comment
Share on other sites

விது அவர்கட்கு! உலகத்தில் உள்ள பலமொழிகளை உள்ளடக்கி அவை எல்லாவற்றிகும் பொதுவாக தயாரிக்கப்பட்ட எழுத்துருதான் இந்த யூனிகோட் என்பது. தமிழில் உள்ள எழுத்துருக்கள் பல அவரவர் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்டு தங்கள் தங்கள் தளங்களில் பாவிக்கப்படும் Propritory வகையை சார்ந்தவை. சாராத பல பொதுவாகவும் உள்ளன என்பதும் மறுப்பதற்கில்லை.

எதிர்காலத்தில் யூனிகோட் முறைதான் நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்து போகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளன. தற்பொழுது பல வெப்தளங்கள் யூனிகோட் முறைக்கு மாறிக்கொண்டு வருகின்றன என்பதும் கவனிக்க தக்கது. எனவே நீங்கள் யூனிகோட் முறையை முழுமையாக கற்றுக்கொள்வது நன்று. சுரதா மற்றும் இக்தளம் கூட யூனிகோட் எழுத்துருவில்தானே இயங்குகின்றது. யூனிகோட் சம்பந்தமான பல கட்டுரைகள் பல எழில்நிலா தளத்தில் உள்ளன. சென்று வாசியுங்கள். கீழே லிங் தரப்பட்டுள்ளது.

http://www.ezilnila.com/uni_kadduraikal.htm

Link to comment
Share on other sites

மிகவும் பயனுள்ள தகவல்கள் திரு தேவகுரு மற்றும் பிறேம் உங்கள் நேரத்தை எனக்கா ஒதிக்கியதற்கா மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Troubleshooting the Computers - கம்பியூட்டர் திருத்துதல் -16

Allow active content to run in files on My Computer -Windows XP Service Pack 2

நீங்கள் இணைய உலாவின்போது ஒரு தளத்திற்கு செல்கையில் அத்தளம் உங்கள் கணனியில் ActiveX ஐ இயக்குவதற்கு முயற்சிக்கிறது. உ.ம்: நீங்கள் மகரிஜியின் (Prem Rawat அவர்களின்) பிரசங்கத்தை கேட்பதற்கு http://inspire.contactinfo.net/index.htm என்ற தளத்திற்கு போய் அங்கே Watch Video clip என்ற லிங்கை கிளிபண்ணுகிறீகள். அபோது உங்கள் கண்முன் ஒரு பெட்டிச் செய்தி தென்படுகிறது “Click OK to run an active control on this page”. நீங்கள் OK ஐ கிளிக்பண்ணுவதன் மூலம் அந்த பக்கத்தை பார்வையிடுவதற்கு மாத்திரம் ActiveX ஐ இயக்க அனுமதி கொடுக்கிறீர்கள். மீண்டும் இன்னொருமுறை இத்தளத்திற்கு வந்தாலும் இதே மாதிரி அனுமதி கொடுக்கவேண்டும். ஏனெனில் எத்தளமும் அதற்கு விரும்பிய விதத்தில் ActiveX ஐ இயக்க அனுமதிக்கும் செட்டிங்கை செயற்பாட்டை உங்கள் உலாவியில் செய்யாமல் பாதுகாப்பை பலப்படுத்தி வைத்துள்ளீர்கள்.

இந்நிலையில் OK ஐ கிளிக்பண்ணியபின் நீங்கள் அந்த வீடியோ கிளிப்பை பார்வையிடக்கூடியவாறு இருக்கவேண்டும். ஆனால் நண்பரொருவருக்கு நடந்தது வேறு. OK ஐ கிளிக்பண்ணியவுடன் விண்டோஸ் மீடியா பிளேயரில் மகரிஜியின் படம் தென்பட்டது. பேச்சு தொடங்கி முதல் சொல் கேட்டது அடுத்து விண்டோஸ் மீடியா பிளேயர் உறைந்து போனது.(Not Responding) பின் IE ஐ மூடி மீண்டும் திறக்க வேண்டியதாயிற்று. இரண்டு மூன்று முறை முயற்சித்தும் அதே கதிதான்.

கடைசியில் Internet Explorer --> Tools --> Internet Options --> Advanced Tab, scroll down to security section அடுத்து Allow active content to run in files on My Computer என்பதன் இடது பெட்டியில் Tick போட்டு, OK ஐ கிளிக்பண்ணியவுடன் பேச்சும் படமும் முறையாக செயல்பட்டது.

Link to comment
Share on other sites

நன்றி தேவகுரு சார்,

நானும் இதைப் பற்றி இங்கே தட்டச்சு செய்யவேண்டும் என்று இன்று யோசிச்சனான். நீங்கள் முந்திவிட்டீர்கள். நான் போட்டிருந்தால் இவ்வளவு விலாவாரியாகப் போட்டிருக்கமாட்டன்.

மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Troubleshooting the Computers - கம்பியூட்டர் திருத்துதல் -17 (Audacity Tutorial)

Audacity Sound Editor மூலம் டவுண்லோட் பண்ணமுடியாத பாடல்களை Record பண்ணி சேமிப்பது எப்படி?

முதலில் உங்கள் கணனியில் Audacity Sound Editor நிறுவியிருக்கவேண்டும். எப்படி டவுண்லோட் பண்ணுவது, கணனியில் நிறுவது என்பது சம்பந்தமாக மேலே Post # 37 ஐ பார்க்கவும்.

இரண்டாவதாக Microphone மூலம் எப்படி Record பண்ணுவது என்பதை விபரமாக மேலே Post #39 ல் கூறியுள்ளேன். அதை செய்து பார்க்கவும். Microphone இல்லை: செய்து பார்க்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அதை படித்து அறிந்து கொள்ளவும்.

Microphone மூலம் றெக்கோட் பண்ணுவதற்கும், இணைய வானொலி அல்லது ராகா, தமிழ் பீற் முதலிய தளங்களின் பாடல்களை றெக்கோட் பண்ணுவதற்கும் செய்யவேண்டிய Setting மிகவும் சிறியது. கீழே உள்ள படத்தில் Click to view Full Image என்ற இடத்தில் கிளிக் பண்ணி பெருப்பித்து பாருங்கள். Microphone என்ற சொல் காணப்படும் இடத்தின் வலது பக்கம் உள்ள தலைகீழ் முக்கோணத்தை கிளிக்பண்ணி தோன்றும் பட்டியலில் Wave என்பதை தேர்வு செய்து விட்டால் Sound Card ல் இருந்து வரும் ஒலியை Audacity றெக்கோட் பண்ணிக்கொள்ளும். Microphone ஐ தேர்வு செய்து விட்டால் மைக்றோபோனில் இருந்து வரும் ஒலியை றெக்கோட் பண்ணும். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றப்படி Post # 39 ல் கூறப்பட்ட றெக்கோடிங் முறை இரண்டிற்கும் ஒன்றுதான்.

இதன் மூலம் கணனியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கரில் கேட்கும் இணைய வானொலியின் பாடல்களயோ, பேச்சையோ, அல்லது வேறு பாடல் தளங்களிலிருந்து (Real Player, Quick Time, WMP, Jukebox இலோ) Play பண்ணும் பாடல்களையோ அல்லது பிபிசீ தமிழோசையின் முழு நிகழ்சியையோ றெக்கோட் பண்ண முடியும்.

figure2tz6.jpg

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -18

Q: எனது மூன்று வருட பழைய கணனியை மேம்படுத்த விரும்புகின்றேன். தற்சமயம் onboard video தான் உள்ளது. எனது கணனியின் தரவுகள் இவைதான்.

2.4 Ghz Intel Celeron

256mb DDR SDRAM

80 gb hard drive

integrated REAL256 with up to 64mb shared memory

available 4x AGP slot for graphics upgrade

நான் தற்போது ஒரு வீடியோ காட் வாங்கிவைத்துள்ளேன், அது

Radeon 9550 256mb/DDR AGP version. ( system requirements are Pentium 4/III/Celeron, or compatible with AGP 4X 128 mb of system memory)

நான் இந்த காட் ஐ அதன் ஸ்லாட் இல் பொருத்ட்தினால் போதுமா? தானாக காட் வேலை செய்யுமா? என்னமாதிரி என்ன செய்ய வேண்டும் என தெரிவியுங்கள்?

A: முதலில் கம்பியூட்டர் ஐ reboot செய்யுங்கள். பூட் ஆகும்போது F8 கீயை அடித்து Bios இன் உள் நுழையுங்கள். ஒவ்வொரு மெனுவாக expand பண்ணி பாருங்கள். ஒவ்வொரு பயஸும் ஒவ்வொரு மாதிரி என்பதால் குறிப்பாக இப்படி செய்யுங்கள் என தெரிவிக்க முடியாது. எங்கேயாவது Onboard Video......Enable என்று இருக்கும். அதை Disable. பண்ணவும். சில கம்பியூட்டர்களில் இந்த தேர்வு இருக்கும். சிலவற்றில் இருக்காது ஆனால் புது காட்டை சொருக Onboard video தானாகவே நிறுத்தப்படும். தேடி கண்டுபிடிக்க முடியவில்லையானால் பரவாயில்லை. Exit பண்ணிவிட்டு கம்பியூட்டரை shut down பண்ணுங்கள். சுவரில் மின்சார வினியோகத்தை disconnect பண்ணுங்கள்.

கம்பியூட்டரின் வெளிப்பாகத்தை (பூச்சு இல்லாதவிடத்தில்) அல்லது வேறு எங்காவது இரும்பை தொட்டு Electro Static Charge (ESD) ஐ நீக்குங்கள். கம்பியூட்ரை திறந்து AGP ஸ்லாட்டில் காடை பக்கம் பார்த்து வைத்து சொருகுங்கள். Case உடன் திருகாணியை செலுத்தி இறுக்கவும். கணனியை reboot பண்ணி இதற்குரிய Manual இல் கூறியபடி Driver ஐ இன்ஸ்டால் பண்ணவும். முடிந்தவுடன் Click Start-->Run--> (Type) Devmgmt.msc இப்போ டிவைஸ் மனேஜ்ஜர் திறக்கப்படும். இதில் உங்கள் வீடியோ காட் தெரிகிறதா என பாருங்கள். தெரியாவிடின் டிறைவர் நிறுவுவதில் தவறு என கொள்ளுங்கள். மீண்டும் நிறுவுங்கள்.

தெரிந்தால் கம்பியூட்டரை மீண்டும் ஒருமுறை Reboot பண்ணவும். இப்போது எல்லாம் சரியாக இருக்கும். ஆனாலும் நீங்கள் நிறுவிய காட்டில்தான் வேலை செய்கிறது; onboard இல் அல்ல என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவோம். அதற்காக செய்யவேண்டியது:-

Right click at Desktop-->Properties-->Setting-->advanced-->Adapter திறக்கப்படும் பெட்டியில் Adapter Information என்னும் பகுதியில் Chip Type, Dac Type, Shared Memory போன்ற 5 விபரங்களும் காணப்பட்டால் உறுதியாகி விட்டது என அர்த்தம்.

அத்தோடு Colour Qualilty இலும் வேகத்திலும் வித்தியாசம் காணப்படும்.

Link to comment
Share on other sites

ஆனாலும் நீங்கள் நிறுவிய காட்டில்தான் வேலை செய்கிறது; onboard இல் அல்ல என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவோம். அதற்காக செய்யவேண்டியது:-

Right click at Desktop-->Properties-->Setting-->advanced-->Adapter திறக்கப்படும் பெட்டியில் Adapter Information என்னும் பகுதியில் Chip Type, Dac Type, Shared Memory போன்ற 5 விபரங்களும் காணப்பட்டால் உறுதியாகி விட்டது என அர்த்தம்.

அத்தோடு Colour Qualilty இலும் வேகத்திலும் வித்தியாசம் காணப்படும்.

நன்றி.

ஏன் தேவகுரு சார்,

மொனிட்டரின் கேபிள் எதில் பூட்டியிருக்கிறதோ அந்த video adapdar வேலை செய்கிறது என்று முடிவு செய்யலாம்தானே!?

Link to comment
Share on other sites

ஆமாம் சுட்டி நீங்கள் சொல்வது சரிதான். சுட்டி படு கெட்டி என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

Right click at Desktop-->Properties-->Setting-->advanced-->Adapter திறக்கப்படும் பெட்டியில் Adapter Information என்னும் பகுதியில் Chip Type, Dac Type, Shared Memory போன்ற 5 விபரங்களும் காணப்பட்டால் உறுதியாகி விட்டது என அர்த்தம்.

இந்த பரிசோதனை வீடியோ காட்டிற்கு உரிய (காட்டுடன் பெட்டியினுள் வந்த சீடியில் ) டிறைவர் முறையாக நிறுவப்பட்டிருக்கா என்பதற்குத்தான். வீடியோ காட்டிற்கு உரிய டிறைவர் நிறுவப்படாவிடின் விண்டோஸ் இயங்கு தளம் வீடியோ காட் ஐ கண்டுபிடித்து தன்னிடம் உள்ள பொது வீடியோ டிறைவரை நிறுவி விடும். பொது டிறைவர் நிறுவப்பட்டிருந்தால் மேற்கூறப்பட்ட 5 விபரங்களும் காணப்படாது ஆனால் காட் குறைந்த திறனுடன் வேலை செய்யும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -19

Smart driveக்கும் Ram drive க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கேஷ் என்பது எடுப்பதற்கு நேரம் செல்லும் ஓர் இடத்தில் (Original) ‏‏இருந்து அடிக்கடி தேவைப்படும் டேட்டாவை பிரதி பண்ணி தற்காலிகமாக ‏இன்னோர் இடத்தில் விரைவாக எடுக்கும் பொருட்டு சேமித்து வைப்பதாகும்.

In computer science, a cache (pronounced "cash" ) is a temporary storage area where frequently accessed data can be stored for rapid access. Once the data is stored in the cache, future use can be made by accessing the cached copy rather than re-fetching or recomputing the original data, so that the average access time is lower

நீங்கள் டிஸ்க் கேஷை உருவாக்க விரும்பினால் அதற்கு SMARTDRV என்ற யுடிலிட்டி பயன்படும். இந்த Smart drive நினைவகத்தின் ஒரு பகுதியை டிஸ்க் கேஷாக்குகிறது. டிஸ்க் கேஷினால் என்ன நன்மை? டிஸ்க்கிலிருந்து ஒரு டேட்டாவை படிக்க கட்டளை இடுகிறீர்கள். கம்பியூட்டர் அந்த டேட்டாவை டிஸ்க்கிலிருந்து எடுத்து திரையில் காட்டும். உங்கள் சிபியூ அதிக வேகம் கொண்ட மின்னனுப்பொருள் என்றும் டிஸ்க் வேகம் குறைவான மெக்கானிக்கல் பொருள் என்றும் தெரியும். எனவே டிஸ்கிலிருந்து டேட்டாவை படிக்க நேரம் ஆகிறது.

படித்து முடித்ததும் டேட்டாவை டிஸ்க் கேஷிற்கு அனுப்பிவிடுகிறது. அடுத்த தடவை ஏதாவது டேட்டாவை படிக்க சொன்னால் முதலில் அந்த டேட்டா டிஸ்க் கேஷினுள் இருக்கிறதா என ஆராய்ந்து அங்கு கிடைத்தால் அதை பயன்படுத்திக்கொள்ளும். ஆக இந்த வேகம் கூடிய சிபியூ விற்கு அதைவிட வேகம் குறைந்ததும் அதே நேரத்தில் டிஸ்க்கை விட வேகம் கூடியதுமான நினைவகத்திலிருந்து டேட்டா கிடைக்கிறது, எனவே கம்பியூட்டரின் வேகம் கூடுகிறது. இந்த Smart drive ரொம்ப புத்திசாலித்தனமானது. நீங்கள் அடுத்து கேட்கப்போகும் டேட்டா என்னவாக இருக்கும் என ஊகித்து அதையும் டிஸ்க் கேஷில் நிரப்பிக்கொள்ளும்.

RAMDRIVE என்ற யூடிலிட்டி உங்கள் கம்பியூட்டரின் நினைவகத்தின் ஒரு பகுதியை டிஸ்க் டிறைவாக கருதுமாறு DOS க்குஅறிவிக்கும். இந்த நினைவக டிறைவிற்கு root directory உண்டு. ஒரு சாதாரண டிரைவில் என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் நினைவக டிறைவில் செய்யமுடியும்.

ஆனால் சாதாரண டிறைவை விட இந்த நினைவக டிறைவிற்கு வேகம் அதிகம். இதன் வேகம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி படிக்கிற ஃபைல்களை எல்லாம் இந்த டிறைவில் கொப்பி செய்து பயன்படுத்தலாம். இந்த நினைவக டிறைவில் தீமையும் உண்டு. திடீரென்று மின் இணைப்பு நின்று விட்டால் அதுவரை நினைவக டிறைவில் உள்ள ஃபைல்களில் நீங்கள் செய்த மாற்றங்கள் எல்லாம் பாழ். எனவே அவற்றை அடிக்கடி உங்கள் ஹாட் டிஸ்க்கில் copy செய்வது புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -20

தடையை மீறி IE7 நிறுவிக்கொள்ளவும்.

உங்களது கணனியில் XP+SP2 நிறுவியிருந்தால் மாத்திரம் போதும். அங்கீகரிக்கப்படாத பிரதியை நிறுவி வைத்திருப்பவர்களுக்கு இவ்வழிமுறை பொருத்தமானது.

Windows Genuine Advantage Validation என்ற தொல்லை ஏதும் இல்லை.

இரண்டு கோப்புக்களை டவுண்லோட் பண்ணி Extract பண்ணிக்கொள்ளவேண்டும். அதில் ஒன்றில் உள்ள இரண்டு பைல்களை கொப்பி பண்ணி வெவ்வேறு இடங்களில் பேஸ்ற் பண்ண வேண்டும். இன்னொர் exe பைலை றன் பண்ணவேண்டும். அவ்வளவுதான். IE7 நிறுவியாகி விட்டது. 100 % நம்பிக்கையானாது.

விபரம் முழுவதும் விளக்கப்படங்களுடன் தரப்பட்டுள்ளது. ஒன்று இரண்டு எண்ணுவது போல் அத்தனை சுலபமானது. நான் நிறுவி பரீட்சித்துவிட்டேன். வேண்டியவர்கள் நிறுவிக்கொள்ளுங்கள்.

http://www.dotcomunderground.com/blogs/200...wga-validation/

IE7 செட் அப் exe பைலை கீழ்க்காணும் லிங்கை கிளிக் பண்ண வரும் பக்கத்தில் மூன்றாவது பந்தியில் (Step 1) here என்ற சொல்லை கிளிக் பண்ணி டவுண்லோட் பண்ணிக்கொள்ளவும். மேலே தரப்பட்ட லிங் ஐ கிளிக்பண்ண வரும் பக்கத்திலும் டவுண்லோட் பண்ண வசதி உண்டு (Rapidshare or Microsoft தளங்கள்). ஆனால் கீழ்க்காணும் லிங் மூலம் டவுண்லோட் பண்ணுவது விரைவு

http://fmshaon.blogspot.com/2006/10/how-to...xplorer-70.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -21

கேள்வி: எனது கணனியின் ஹாட் டிஸ்க் ஐ சுத்தம் பண்ண முயற்சித்தேன். அதன் போது Control Panel லில் உள்ள Add & Remove என்ற அம்சத்தை இயக்கி பார்த்தேன். அதில் J2SE Runtime Envoirment 1.5.6 எனவும் அதற்கு பிந்திய பதிப்புக்கள் பலவும் J2SE Runtime Envoirment 1.5.11 வரை காணப்படுகின்றன. இவைகள் ஒவ்வொன்றும் 100 MB அளவிற்கு மேல். எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் ஓரளவு பெரிய இடத்தை அடைத்துக் கொள்கிறது. இப்பதிப்புகள் எல்லாம் தேவைதானா? அழிப்பதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா?

பதில்: ஜாவா மென்பொருட்கள் Sun Micro Systems என்ற ஸ்தாபனத்தாரின் உற்பத்தியாகும். பலதரப்பட்ட இயங்கு தளங்களில், பலதரப்பட்ட சாதனங்களில் இவ்மென்பொருட்கள் பாவிக்கப்படுகின்றன. Java Developer Kit ஐ பாவித்து தயாரிக்கப்பட்டு வெப்தளங்களில் பொருத்தப்பட்ட அம்சங்களை நாம் பார்வையிடுவதற்கு இந்த "J2SE Runtime Envoirment" எமது கணனியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியம்.

உங்கள் கணனியின் Add & Remove என்ற அம்சத்தை இயக்கி பார்த்தால்

j2re1.4.2_01 இலிருந்து j2re1.4.2_05 வரை அல்லது jre1.5.0_01 இலிருந்து - jre1.5.0_11 வரை இவைகளில் ஒன்றோ பலவோ காணப்படலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனித்து இயங்குபவை. ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. புதிய Update நிறுவப் படும்போது பழையன அழிக்கப்படாமல் விடப்படுகின்றன. எனவே நீங்கள் கடைசி பதிப்பை வைத்துக்கொண்டு பழையன சகலதையும் அழிக்கலாம். பிரச்சனை வராது. JRE,J2SE என்ற இரண்டிற்க்கும் வித்தியாசம் அதிகமில்லை. (SE= Standard Edition).

கடைசியாக வெளிவந்த பதிப்பு JRE Runtime Environment 1.6.1 update. இது உங்கள் கணனியில் இல்லையானால் பழையன சகலதையும் Remove பண்ணி விட்டு புதிய பதிப்பை நிறுவிக்கொள்ளுங்கள். கீழ் காணும் லிங்கை கிளிக்பண்ணி ஜாவா தளத்திற்கு செல்லுங்கள்.

http://java.sun.com/javase/downloads/index.jsp

அங்கே இப்படி

Java Runtime Environment (JRE) 6u1

The Java SE Runtime Environment (JRE) allows end-users to run Java applications

காணப்படும் மென்பொருள் எதிரே "Download" என்பதை கிளிபண்ணி டவுண்லோட் பண்ணி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.