Jump to content

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Linux (Fedora) இல் எழுத்துக்கள் வடிவாக வரவில்ல்லை. என்ன எழுத்துரு பாவிக்கவேன்டும்?

anybody? :)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கணினியில் எந்தவொரு கோப்புகளையும் தரவிறக்கம் செய்யமுடியவில்லை. தரவிறக்கம் செய்யும் பொழுது கணினி தானாகவே restart ஆகிறது. என்ன காரணம் யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

தரவுகள் போதாது.

மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு மீண்டும் வருகிறதா?

அல்லது துண்டிக்கப்படாமலே Reboot ஆகிறதா?

கோப்புக்களை தரவிறக்கம் செய்யாத மற்றைய நேரங்களில் ஒழுங்காக வேலைசெய்திறதா?

வைறஸ் பிரச்சனை இல்லையா?

கணனியின் உள்ளே தூசிகள் படிந்து அதனால் கணனி சூடேறவில்லையா?

Fan கள் எத்தனை? அவைகள் ஒழுங்காக வேகத்துடன் சுழல்கின்றனவா?

மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வருகின்றது எனில் பெரும்பாலும் மின் வினியோகத்தில் கோளாறு இருக்கலாம். Power Supply சரியில்லை என கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • 8 months later...

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -25

Multiple software recognized in Security Centre

எனது கணனியில் அண்மையில் பிரச்சினை ஏற்பட்டது. Google மூலம் search செய்து எந்த இணையத்தளத்திற்கு செல்லமுயற்சித்தாலும் திசை திருப்பப்பட்டு WindowsClick.com என்ற தளத்திற்கு செல்கிறது. அது ஒரு வர்த்தக விளம்பரங்களை கொண்ட தளம். அதாவது கூகிளை ஏதோ ஒரு malware திசை திருப்புகிறது. Hijack பண்ணுகிறது.

எனது கணனியில் இருந்த AVG ஐ இயக்கினேன். பின் Spybot search & destroy ஐ இயக்கினேன். வித்தியாசமான எதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. Malwarebytes, Kaspersky online scanner, Bitdefender online scanner முலம் தேடினேன். பிரச்சனை தீரவில்லை. 3 ம் நாள் இணைத்தில் விடை கிடைத்தது. அதன் படி கீழ்காணப்படும் கோப்புக்களை தேடி கிடைத்தவற்றை கையால் அழித்தேன். சில எனது கணனியில் காணப்படவில்லை.

C:\WINDOWS\system32\wJQs.exe

%System%\uacinit.dll

UACcseutoro.sys

acovcnt.exe

%System%\UAC[RANDOM CHARACTERS].dll

%System%\UAC[RANDOM CHARACTERS].log

%System%\UAC[RANDOM CHARACTERS].dat

%System%\drivers\UAC[RANDOM CHARACTERS].sys

%Temp%\tmp[RANDOM NUMBERS].tmp

எப்படி அழிப்பது என முழுமையான விபரத்தை அறிய இங்கே செல்லவும்.

http://www.411-spyware.com/remove-windowsclick-com

சரி. இப்போது கூகிள் திசைதிருப்பப்படுவதில்லை. இணையதளங்களுக்கு ஒழுங்காக செல்லமுடிகிறது. ஆனால் புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுவிட்டது. எனது கணனியில் நிறுவியிருந்த AVG, Spybot Seach & Destroy யும் வேலைசெய்யவில்லை. சொடுக்கினால் சிலிர்த்து விட்டு படுத்துவிடுகிறது.

Control Panel லில் உள்ள Windows Security Centre ஐ திறந்து பார்த்தால். Virus Protection என்பதன்கீழ் இப்படி காணபட்டது "Windows found more than one antivirus program on this computer and at least one reports that it is currently up to date and virus scanning is on.". இதே கருத்துப்பட Firewall லின் கீழும் காணப்பட்டது.

AVG, Spybot Seach & Destroy ஆகிய இரண்டு மாத்திரம் அப்போது எனது கணனியில் இருந்தது. அவ்விரண்டையும் Uninstall பண்ணிவிட்டு போய் பார்த்தேன். அப்போதும் அதே செய்தி Windows Security Centre ல் காணப்பட்டது.

Antivirus மற்றம் Spyware ஆகியவற்றை நிறுவுவதும் அழிப்பதும் என்பதால் வந்தவினை. ஓழுங்காக Uninstall செய்யாததால் வந்த கோளாறு. 5 நாள் தலையை பிய்த்துக்கொண்டு தேடினேன். தீர்வு கிட்டியது. உங்களுக்கும் இதே பிரச்சனை வந்தால் இப்படி செய்யலாம்.

1. போங்கள் Control Panel Administrative ToolsServices. சேவைகளின் பட்டியல் காணப்படும். Windows Management Instrumentation என்பதை கண்டு வலது கிளிக் செய்து Stop செய்யவும்.

2. போங்கள் C:\windows\system32\wbem இதனுள் "repository" எனும் போல்டரை கண்டு அழியுங்கள்,

3. மீண்டும் முதலாவது படிமுறையின்படி போய் Windows Management Instrumentation என்பதை வலது கிளிக் செய்து start பண்ணவும். உங்களது Antivirus மென்பொருளை நிறுவவும்.

4. கணனியை reboot செய்யவும். கணனி தானாக ஒரு புதிய repository" போல்டரை உண்டாக்கி அதனுள் தற்சமயம் உள்ள Firewall & Antivirus பற்றிய தகவல்களை பதிந்து கொள்ளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. போங்கள் Control Panel Administrative ToolsServices. சேவைகளின் பட்டியல் காணப்படும். Windows Management Instrumentation என்பதை கண்டு வலது கிளிக் செய்து Stop செய்யவும்.

2. போங்கள் C:\windows\system32\wbem இதனுள் "repository" எனும் போல்டரை கண்டு அழியுங்கள்,

3. மீண்டும் முதலாவது படிமுறையின்படி போய் Windows Management Instrumentation என்பதை வலது கிளிக் செய்து start பண்ணவும். உங்களது Antivirus மென்பொருளை நிறுவவும்.

4. கணனியை reboot செய்யவும். கணனி தானாக ஒரு புதிய repository" போல்டரை உண்டாக்கி அதனுள் தற்சமயம் உள்ள Firewall & Antivirus பற்றிய தகவல்களை பதிந்து கொள்ளும்.

பயனுள்ள தகவல்.

உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்வு.

Link to comment
Share on other sites

  • 4 months later...

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -26

USB Drive icon மஞ்சள் நிற Folder icon ஆக மாறிவிட்டதை நிவர்த்தி செய்வது எப்படி?

ஒருவர் தன் கம்பியூட்டரில் இரண்டு internal hard drive களையும் நான்கு வருடங்களுக்கு முன் வாங்கிய ஒரு சிறிய USB pen drive (512 MB) வையும் இணைத்து வைத்திருந்தார். USB pen drive சிறியதாகையால் அடிக்கடி அழித்து புதிய கோப்புக்களை சேமிக்க வேண்டி ஏற்படும். இப்படி நடக்கும்போது ஒரு நாள் My Computer ஐ கிளிக் பண்ணி பார்த்தபோது அதன் icon மஞ்சள் நிற Folder icon ஆக மாறியிருந்தது. அதை இரட்டை கிளிக் பண்ணி திறக்க முற்பட்டபோது

"This file does not have a program associated with it for performing this action. Create an association in the folders options control panel." என பிழை செய்தி தோன்றியதுடன் திறக்கவும் முடியாமற்போனது.

ஆனால் வலது கிளிக் பண்ண வரும் மெனுவில் “Explorer” ஐ கிளிக்பண்ண திறபடுகிறது. பல மணி நேர ஆய்வின் பின் அதை சீர் செய்தார். உங்களுக்கும் இப்படி ஏற்பட்டால் கீழ் கண்டவாறு சீர் செய்யவும்.

Open My Computer --> Tools --> Folder Options --> View --> Show Hidden Files & Folders என்பதை தேர்வு செய்யவும். அத்தோடு “Hide protected operating system files” என்பதன்முன் உள்ளா Tick ஐ எடுத்துவிடவும்.

மீண்டும் My Computer --> வலது கிளிக் USB drive --> Explorer. அங்கே Autoruns.inf என்ற file ஐ கண்டு அழிக்கவும். உங்கள் USB Drive வை கழற்றி மீண்டும் சொருகவும்.

திரும்பவும் My Computer க்கு போய் Show Hidden Files & Folders, “Hide protected operating system files” என்பதிரண்டையும் பழைய நிலைக்கு மாற்றிவிடவும்.

Link to comment
Share on other sites

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -26

USB Drive icon மஞ்சள் நிற Folder icon ஆக மாறிவிட்டதை நிவர்த்தி செய்வது எப்படி?

...

மீண்டும் My Computer --> வலது கிளிக் USB drive --> Explorer. அங்கே Autoruns.inf என்ற file ஐ கண்டு அழிக்கவும். உங்கள் USB Drive வை கழற்றி மீண்டும் சொருகவும்.

...

வணக்கம்

... ஒரு நாள் இப்டி நடந்தது. அப்போ அந்த Autorun.inf ஏட்டிற்றகுள்ளே சென்று பார்தேன் அதிசயம் ... !

[autorun]

open=virus_run.exe

icon=antivirus.ico

...

...

ஃ Autorun.inf ஏட்டை அழித்தால் மாத்திரம் போதாது ... மிகத்தாழ்மையுடன் இதில் உங்கள் கவனத்தையீர்கிறேன்.

மேலுமறிய இங்கே the free encyclopedia கிளிக்க

Link to comment
Share on other sites

நன்றி ஜெகுமார்

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Link to comment
Share on other sites

  • 11 months later...

ஒரு சிறிய தொகுப்பு

கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்....

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான error செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.

பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:

இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது:

ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.

3. மூன்று பீப் – ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக:

இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.

4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்:

பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.

5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை.

எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை:

ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

8. பவர் எல்.இ.டி. எரியவில்லை:

மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.

9.CMOS Error என்று செய்தி வருகிறது:

மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.

10. FDD Error காட்டுகிறது, பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை:

எப்.டி.டி.யின் பவர் கார்ட், டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

11. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது :

பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

12. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:

எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

13. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:

டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

14. திரைக் காட்சி அதிர்கிறது:

மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

15. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:

கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

16. Non System Disk Error: :

பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

17. Missing Operating System:

சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.

18. Missing Command Interpretor:

Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம்.

19. IO Error :

சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

20.Divide Over Flow எர்ரர் மெசேஜ்:

சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது:

சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

22. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது:

CHKDSK/F அல்லது SCANDIS பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

23. Hard Disk Not Detected:

பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை:

ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

25. MMX/DLL FILE MISSING :

இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.

Link to comment
Share on other sites

  • 3 years later...

Editor

I am using win 7 and Ms Word 2010 & IE 11

I wanted to continue the posting in this topic after a long time.

Today I tried to copy what I have typed in Word 2010 and paste it in the reply box but failed.

I could type in the reply box not paste.

Can you show me the way t o do it?

 

When I click the button on the top right to paste It says my security settings is not allowing to copy from word

 

Thanks

E.Thevaguru

Link to comment
Share on other sites

Editor

I am using win 7 and Ms Word 2010.

I wanted to continue the posting in this topic after a long time.

Today I tried to copy what I have typed in Word 2010 and paste it in the reply box but failed.

I could type in the reply box not paste.

Can you show me the way t o do it?

 

When I click the button on the top right to paste It says my security settings is not allowing to copy from word

 

Thanks

E.Thevaguru

வணக்கம்,

 

Word 2010 இலிருந்து வெட்டி ஒட்டுவதில் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லை. பிரதிசெய்ய Ctrl+C ஐப் பாவித்த பின்னர் ஒட்டுவதற்கு Ctrl+V ஐப் பாவிக்கும்போது  வரும் பாதுகாப்பு எச்சரிக்கைச் செய்தியை  கண்டுகொள்ளாமல் தொடர்ந்தால் பதிவிடமுடியும்.

அப்படியும் பிரச்சினைகள் இருந்தால் screenshot ஒன்றை இணையுங்கள்.

 

நன்றி

 

Link to comment
Share on other sites

Editor

I am using win 7 and Ms Word 2010.

I wanted to continue the posting in this topic after a long time.

Today I tried to copy what I have typed in Word 2010 and paste it in the reply box but failed.

I could type in the reply box not paste.

Can you show me the way t o do it?

 

When I click the button on the top right to paste It says my security settings is not allowing to copy from word

 

Thanks

E.Thevaguru

 

நீங்கள் Internet Explorer  11 இனையா பயன்படுத்துகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

The problem is solved by downgrading  to IE 10 from IE11

Little later I hope to add another tip to "Troubleshooting the Computer"  

 

Thanks for the administration for the attempt to support

 

.

Link to comment
Share on other sites

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -27

Error Message :-"Word cannot save changes to the global template because it was opened in read-only access. Do you want to save the changes in a template with a different name?"

 

ஒவ்வொரு முறையும் நான் Word 2010 ஐ திறந்து புதிதாக ஒரு பத்திரத்தை தயாரித்து விட்டு சேமிக்கும்போது அல்லது பழைய பத்திரத்தை திறந்து வாசித்து விட்டு மூடும்போது மேற்கண்ட பிழை செய்தி திரும்ப திரும்ப வந்து எனக்கு தொந்தரவை தந்து கொண்டிருந்தது. Read only என்ற அந்தஸ்தை மாற்றுவோம் என நினைத்து

C:\Documents and Settings\Application Data\Microsoft\Templates\Normal.dotm 

 

என்ற இடத்திற்கு போய் கிளிக்பண்ணி properties ஐ பார்த்தால் Read only என்ற இடத்தில் ரிக் இல்லை. மீண்டும் தேடி அலைந்ததில், அந்த Normal.dotm  என்ற பைல் corrupt ஆகிவிட்டது என்றும் பழுதாகாத   இன்னொரு பைல் ஐ மாற்றீடு செய்தால் சரிவரும் என்று அறிந்தேன்.

அதற்கு இன்னொரு வழியும் உண்டு. Safe Mode ல் கண்னி ஐ Boot செய்து அந்த Normal.dotm  என்ற பைல் ஐ அழித்துவிட்டு மீண்டும் கணனி ஐ Reboot செய்து MS word ஐ திறக்கும்போது கண்னி தானாகவே அந்த பைல் ஐ நிறுவிவிடும்.என்பதுதான்
அதன்படி செய்து Safe Mode ல் delete பண்ணி word ஐ திறந்து பத்திரம் தயாரித்து மீண்டும் சேமித்தபோது பிரச்சனை தீர்ந்துபோனது.

Link to comment
Share on other sites

உங்கள் பதிவுகளுக்கு மிகவும் நன்றி தேவகுரு.

 

தொடர்ந்து இணையுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் Internet Explorer  11 இனையா பயன்படுத்துகின்றீர்கள்?

ஆம் .

எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு.அவர் எப்படி செய்தர் என்று தெரியாது.ஒருக்கா என்ன செய்ய வேனும் என்று சொல்லவும்.அதுடன் பாமினி உருவில் எளுதும் போது குற்று போட முடியாமல் உள்ளது.(ம் க் ப்)உதவி க்கு  னன்றி.

Link to comment
Share on other sites

கூகிள் மூலம் இன்ரர்நெட்டில் தேடி பாமினி கீபோட்டை தரவிறக்கி பிறிண்ட் எடுத்து கையில் வைத்துக்கொண்டு பார்த்து பார்த்து ரைப் செய்ய சரிவரவேண்டும்.

 

பாமினியில் எழுத்துகளுக்கு மேல் குற்று போடுவதற்று பாவிக்க பயன்படும்   key,  L key க்கு வலதாக அடுத்ததாகும்.

 

உதாராணம் MS Word ஐ திறந்து  Font பாமினி  என காட்சிப்படுத்திக்கொண்டு K என்ற key யை தட்டினால் ம என்ற எழுத்து வரும். பின்னர் உடனே L key க்கு (வலப்பக்கம்) அடுத்த key யை தட்டினால் குற்று வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் மூலம் இன்ரர்நெட்டில் தேடி பாமினி கீபோட்டை தரவிறக்கி பிறிண்ட் எடுத்து கையில் வைத்துக்கொண்டு பார்த்து பார்த்து ரைப் செய்ய சரிவரவேண்டும்.

 

பாமினியில் எழுத்துகளுக்கு மேல் குற்று போடுவதற்று பாவிக்க பயன்படும்   key,  L key க்கு வலதாக அடுத்ததாகும்.

 

உதாராணம் MS Word ஐ திறந்து  Font பாமினி  என காட்சிப்படுத்திக்கொண்டு K என்ற key யை தட்டினால் ம என்ற எழுத்து வரும். பின்னர் உடனே L key க்கு (வலப்பக்கம்) அடுத்த key யை தட்டினால் குற்று வரும்

 

அண்ணா பிர்ச்சனை அது இல்லை.எனக்கு குற்றுக்கு உள்ள key அமத்தினாலும் குற்று வருகுது இல்லை.language in put

or IE பிரச்சனை என்ரு கருதுகிரன்.எனக்கு ஒலுன்ககா எலுத முடியவிலை.மனிக்கவும்.எனது IE 11.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Troubleshooting the Computers- கம்பியூட்டர் திருத்துதல் -28

NO Grldr – Error message 

 

200  மேற்பட்ட  இலவச மென்பொருட்களைக்கொண்ட Hiren Boot Cd ஐ pendrive வில் bootable ஆக நிறுவி பாவிக்கவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. அதற்கு வேண்டிய மென்பொருட்களான Rufus 1.3.3 மற்றும் Hiren boot CD 15.2.iso ஆகியவற்றை தரவிறக்கி 8 GB pendrive வில் நிறுவி பரீட்சித்தும் பார்த்துவிட்டேன்.
ஆனால் அடுத்த நாள் மேற்கூறப்பட்ட வேலைக்கு பயன்படுத்திய எனது மேசை கணணியை இயக்கிய பொழுது கீழ் காணும் பிழை செய்தி கணணி  boot ஆகும்போது தோன்றியது. ஆனாலும் சில விநாடிகளில் கணனணி boot  ஆகியது.
Try (hd0,0): NTFS5: No GRLDR
Try (hd0,1): NTFS5: No GRLDR
Try (hd0,2): NTFS5: No GRLDR
Try (hd0,3): invalid or null
Cannot find GRLDR.
Press space bar to hold the screen, any other key to boot from previous MBR
Time out: 5.
நீண்ட நேர ஆராய்ச்சிக்கு பின்னர் எனது MBR corrupt ஆகிவிட்டது என அறிந்துகொண்டேன்
1. பின்னர்  Windows 7 installation disc ஐ DVD Disk tray க்குள் செலுத்தி அதிலிருந்து boot செய்தேன். அடுத்ததாக language,  time,  currency,  keyboard முதலியவைகளை தேர்வு செய்துவிட்டு Next ஐ கிளிக்செய்தேன்.
2. வரும் விண்டோவில் Repair your computer என்பதை கிளிக்செய்தேன்.
3. அடுத்து வரும் விண்டோவில் எந்த operating system பழுது பார்க்கப்பட்வேண்டும் என்பதை தேர்வு செய்தேன்
4. அடுத்து  வரும் System Recovery Options விண்டோவில், Command Prompt. ஐ தேர்வு செய்தேன்.
5. அடுத்து  Bootrec.exe/FixMbr என ரைப் செய்து ENTER ஐ தட்டினேன்.
சில விநாடிகளில் FixMbr completed successfully என செய்தி வந்தது.
மீண்டும் கணணியை reboot பண்ணிய பொழுது அந்த பிழை செய்தி தென்படவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மீண்டும் கண்டதில் சந்தோசம். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.