Jump to content

அன்பாண வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.என்ர பெயiரை அறிவான் எண்று மாத்திவிடnnலுமா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐயோ... உங்களை யாழ்களம் இன்முகத்துடன் வரவேற்கின்றது. :)

வந்த உடன் முதல் பதிவே... பெயர் மாற்றத்துடன் உள்ளது. :D

அறிவானா....., அறுவானா..... :lol:

வடிவாய்... திருப்பி ஒருக்கா, சொல்லுங்க பாப்பம். :icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/1195-பெயர்-மாற்றங்கள்/page-43

 

இந்த இணைப்பிற்குச், சென்று... உங்கள் பெயர் மாற்றத்துக்கான..... கோரிக்கையை பதியுங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, இதென்ன அநியாயமாய்க் கிடக்கு! :o

 

ஐயோ எண்டு உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிட எனக்கு ஒரு மாதிரிக் கிடக்கு!

 

'ஐயோத் தம்பி' என்று கூப்பிடலாம் எண்டு நினைக்கிறன்!

 

வணக்கம்... வாருங்கள்! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மச்சி...எப்பிடிச்சுகம்? welcomeani_zps9b399d2f.gif

Link to post
Share on other sites
வணக்கம் அறிவான்,
உங்கள் வரவு நல் வரவாக இருக்கட்டும்.  :)
Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ அறிவான்.. அப்படியே தலைப்பையும் "அன்பா" என்று மாத்தி விடுங்கோ.. :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நன்றி. தலைப்பை மாத்தேலாமல் இருக்கு.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அறிவான் .......  முக்காலமும்   அறிந்தவரோ .?. :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அறிவான் வருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அறிவான்.


வணக்கம் அறிவான் வருங்கள்

தமிழ் டீச்சர் நீங்கள் தவறு விடலாமோ ? ருங்கள் இல்லை டீச்சர் வாருங்கள் என எழுத வேண்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அறிவான்.

தமிழ் டீச்சர் நீங்கள் தவறு விடலாமோ ? ருங்கள் இல்லை டீச்சர் வாருங்கள் என எழுத வேண்டும்.

 

அட விடுங்க முதல்வா, டீச்சருக்கும் கை சறுக்கிப்போடுது.  :icon_idea:
 
வணக்கம் அறிவான், நம்மைத் தவிர இங்க உங்களுக்கு வாழ்த்து சொன்ன எல்லோரும் பெரும் அனுபவம் உள்ளவர்கள். யாழ் களத்தினை வளர்த்து எடுத்தவர்கள். (எங்கட தமிழில 'அந்த மாதிரி பேக்காயல்' எண்டும் சொல்லலாம்.)
 
அப்பப்ப சலூட் பண்ணி வையுங்கோ........  :icon_mrgreen:  :D  :icon_mrgreen:
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அரிவான் வாருங்கள்
உங்கள் வரவு நல வரவாகட்டும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் :rolleyes:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அறிவான்,

உங்கள் வரவு நல் வரவாக இருக்கட்டும்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.