• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கறுப்பி

கறுப்பி ரசித்த நகைச்சுவை

Recommended Posts

பொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் பட்டு இருக்கிறேன்.

பென் புத்தியோ

பின் புத்தியோ

முன் புத்தியோ

புத்தி புத்திதானே :huh:

Share this post


Link to post
Share on other sites

பென் புத்தியோ

பின் புத்தியோ

முன் புத்தியோ

புத்தி புத்திதானே :huh:

ஆனால், இங்கை ஒன்றுக்கு ஒரு விலை எல்லெ சொல்லினம்.

Share this post


Link to post
Share on other sites

பொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் பட்டு இருக்கிறேன்.

அது அந்தக் காலமுங்கோ

Share this post


Link to post
Share on other sites

நன்றியுங்கோ

இன்னும் சிரிக்கணும் ...

Share this post


Link to post
Share on other sites

கணவன் : நான் செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம் செஞ்சுக்கணும்.

மனைவி : என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க?

கணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு வாட்டி எடுக்கற அந்த மேனேஜரை நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு

------------

புடவைக்கும் புருஷனுக்கும் என்ன வித்தியாசம்?

புடவைய கடைல புரட்டி பார்த்து செலக்ட் பண்ணி கட்டிக்கிறாங்க.

புருஷன செலக்ட் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டு புரட்டி எடுக்கிறாங்க.....

Share this post


Link to post
Share on other sites

புடவைக்கும் புருஷனுக்கும் என்ன வித்தியாசம்?

புடவைய கடைல புரட்டி பார்த்து செலக்ட் பண்ணி கட்டிக்கிறாங்க.

புருஷன செலக்ட் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டு புரட்டி எடுக்கிறாங்க.....

கறுப்பி அக்கா நன்னா இருக்கு "கறுப்பி அக்கா ரசித்த நகைசுவை எல்லாம் :lol: "...புடவைக்கும்.புருசனிற்கும

Share this post


Link to post
Share on other sites

மனைவி: என்னங்க ! நான் இன்னும் அடிக்க கையே தூக்கவில்லை அதுக்குள்ள அஷ்டகோணலா நெளிந்து கொண்டு அலர்றீங்க!!!

மனுசன்: ஒன்னுமில்லை செல்லம்! ஒரு சிறு ஒத்திகை பாத்தனான். ம்... யு கேரி ஆன். :wub::lol:

Share this post


Link to post
Share on other sites

வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டு உரிமையாளரிடம் :

உங்கள் வீட்டில் சரியான எலித்தொல்லைங்க.

வீட்டு உரிமையாளர்: ரியலி ?

வாடகைக்கு குடியிருப்பவர் : இல்லீங்க சுண்டெலிங்க.

Share this post


Link to post
Share on other sites

This artist is painting a monkey......

:wub:

Watch closely.......

:lol:

57628234fz2.png

I hope you realized where the monkey is....

:lol::(

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

மனைவி: என்னங்க ! நான் இன்னும் அடிக்க கையே தூக்கவில்லை அதுக்குள்ள அஷ்டகோணலா நெளிந்து கொண்டு அலர்றீங்க!!!

மனுசன்: ஒன்னுமில்லை செல்லம்! ஒரு சிறு ஒத்திகை பாத்தனான். ம்... யு கேரி ஆன். :lol::lol:

ம்ம்ம்..சுவி பெரியப்பா வீட்ட இப்படி தான் நடக்கிறதோ... :wub: (சொல்லவே இல்லை பேஷ்..பேஷ் :D )..அடி வாங்கக்கும் செல்லம் என்று சொல்லுறார் என்றா சும்மாவா என்ன... :(

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

புடவையை அடிச்சுத் துவைக்காதீங்கன்னு என் கணவர்கிட்ட சொன்னேன். அவர் கேட்கல"

"அப்புறம்?"

"அவரையே அடிச்சுச் சொன்னேன். இப்பதான் கேட்கிறார்

Share this post


Link to post
Share on other sites

உன் மனைவி சீரியல் பாக்கும் போது நீ என்ன செய்வ?

நான் சிரிச்சிக்கிட்டு இருப்பேன்

ஏன் அப்படி?

அப்ப தானே அவ அழுதுட்டு இருப்பா!

Share this post


Link to post
Share on other sites

எதிர்க்கட்சிக்காரங்க இந்தளவு ஏட்டிக்குப்போட்டி பண்ணக்கூடாது தலைவரே?

என்னய்யா ஆச்சு?

நீங்க இலவச திருமணம் செஞ்சு வெச்ச ஜோடிக்கெல்லாம் அவுங்க விவாகரத்து வாங்கிக் கொடுத்துட்டாங்க.

Share this post


Link to post
Share on other sites

தாஜ் மகாலைப் பார்வையிடும் தம்பதி...

மனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்தீங்களா ? நீங்களும் இருக்கீங்களே...

கணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..

உன் சைடுலே தான் டிலே ஆகுது..!

Share this post


Link to post
Share on other sites

ஒருவன் இறைவனை வேண்டி தவமிருந்தான்..

இறைவன் தோன்றி " என்ன வரம் வேண்டும் பக்தா ? " என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்..

ஆண்டவா.. அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக இருக்கும்..என்றான்.

இறைவனோ.." பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா..? பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம் உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..

உனக்காக மட்டும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..?

நீ கேட்கும் வரம் உனக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...

மறுநாள்.... நம்ம ஆள் கேட்டான்.. " இறைவா..எல்லாம் அறிந்தவனே..! நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா..!"

அதிர்ச்சியடைந்த இறைவன் சொன்னார்.." உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம் வேப்பர் விளக்கும் வேணுமா..???

Share this post


Link to post
Share on other sites

கணவன்: (முதலிரவில்) அன்பே! நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய். என் அதிர்ஷ்டம் நீ என் மனைவியானது.

மனைவி: ம்...ம் (பெருமூச்சு) :unsure::wub:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this