Jump to content

இது தேவையா?

Recommended Posts

பூப்புனித நீராட்டுவிழா என்பது எமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது. அது கொண்டாடுவதற்கான விளக்கங்களை பலர் இங்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் சிலர் இந்த விழா பெண்களை முடக்கச் செய்யப்படுவதாக வீண்வாதம் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அது எவ்வாறு அவர்களை முடக்குகின்றது என்று தெளிவான விளக்கங்களை வைக்கவில்லை. இவ்வாறு சொல்பவர்கள் பூப்புனித நீராட்டுவிழாவால் தான் பெண்கள் வயதுக்கு வருகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற
Link to comment
Share on other sites

  • Replies 184
  • Created
  • Last Reply

இப்பகுதியில் பலர் மிகவும் அறிவுபுூர்வமான கருத்துக்களை எழுதியிருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்கின்றேன். அதே சமயம் ஆதிவாசி போன்றவர்கள் வானரத்தனமாக அடாவடித்தனமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவை அறிவிலித்தனமானது மேலோட்டமானதும் மட்டுமல்ல எந்தவிதமான தர்க்க நியாயமுமற்ற பசப்பல் வார்த்தைகள். உதாரணமாக தேவதாசிகளை பொட்டுக்கட்டி கோவிலுக்கு வழங்குகிற முன்னைய வழக்கத்தை புூப்பு நீராட்டு விழாவுடன் குழப்பி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார்.

நீங்க அறிஞ்ச ஆதியினுடைய கருத்துக்களை வரிசைப்படுத்தி நிற்க வையுங்க திருவாளர் எம்17...

1onkey105.png

Link to comment
Share on other sites

ஆதிவாசி எழுதியது:

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

ஆதி கேட்டது இக்கூற்று உண்மையா? என்றுதான் ஆதி இக்கருத்தாடலை விட்டு விலகிய பிற்பாடு இது ஆதியின் கருத்தென கூறமுற்படுவது நல்ல கருத்தாடலுக்கு அழகல்ல.

கோபிதா எழுதியது-

அவர்கள் அறுகம் புல் தலையில் வைத்து அது போல கெட்டியாகவும் குடும்பத்தில் இன்ப துன்பங்களுக்கேற்ப இசைந்து வளைந்து வாழ வேண்டும் என்றும் வெண்மையான அப்பெண்ணைப்போல் தூய்மையான பாலை தலையில் தூற்றி மங்கலமான குடும்பப்பெண்ணுக்குரிய மஞ்சள் கன்னத்தில் புூசி ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

நீங்கள் இங்கு குறிப்பிட்டது ஒரு குடும்பப் பெண்ணுக்கு உரியதாகக் குறலாம் ஆனால் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் சடங்குகள்பற்றி ஆதி கூறித்தான் யாரும் அறியவேண்டும் என்பதல்ல ஊரைக் கூட்டி விழா எடுப்பது எதற்காக?

மன்னிக்கவும் தொடர்ந்து கருத்தாட விரும்பவில்லை.

ஐயா எம்17!

இதை ஒழுங்கா வாசிச்சுப் போட்டுக் கருத்தெழுதும்!

Link to comment
Share on other sites

கருத்தெழுதும் அம்மாரே! அய்யாமாரே!

கருத்தாடலை தெளிவாக வாசித்து உங்கள்கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தெளிவில்லா நோக்கால் மற்றையோரை...... முடமாக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

கருத்தெழுதும் அம்மாரே! அய்யாமாரே!

கருத்தாடலை தெளிவாக வாசித்து உங்கள்கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தெளிவில்லா நோக்கால் மற்றையோரை...... முடமாக்காதீர்கள்.

முதலில் உமது கருத்தில் நீர் தெளிவாக இரும். தேவையில்லாத கேள்வியை இந்தப் பகுதியில் கேட்டு பிரச்சனையை உருவாக்கியவர் நீர். அப்புறம் பெண்ணடிமை பற்றி எழுதி இங்கு கருத்து வைக்கும் பெண்களை சாடியிருந்தீர். இந்தப் பக்கத்தில் கருத்து வைக்கும் பெண்களை ஏட்டுச்சுரக்காய் அளவிற்கு இழுத்து பேசியதில் நல்ல தெளிவு இருக்கு உங்களுக்கு ஆதி சேர். இப்படி மாறி மாறி வைக்கும் கருத்துக்களில் சத்தியமாய் ஒரு தெளிவும் தென்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனது கேள்வியை முன்வைத்து விளக்கம் தானே கேட்டார்.

அவருக்கு சரியான விளக்கத்தை அளிப்பது தான் நேர்மை.

அதைவிடுத்து அவரின் தகவல் வெளிப்பாட்டை வைத்து அவரை ஏசுவது சரியான அணுகுமுறையில்லை.

அவருக்கு அளிக்கப்படும் விளக்கமே அவரைப் போன்று தகவல்கள் பெற்றோர் தவறான கண்ணோட்டத்தில் இந்தப் பூப்புனித நீராட்டு விழாவை ( நமக்கே ஒரு சந்தேகம் அதென்ன பூப் புனித நீராட்டு விழா என்பதன் அர்த்தம்... பூப்பு புனிதம் நீராடல் விழா..இவைதான் இந்நிகழ்வுகளுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கின்றதோ சமூகத்தில் என்ற எண்ணப்பாட்டை உண்டு பண்ணுகிறது) பற்றிய சரியான தகவல்கள் பிள்ளைகளையும் பெற்றோரையும் சென்றடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இந்த முகமூடியூடாக, நீர் எவ்வகை சிறப்பு ஆக்கங்களையும் விவாதங்களையும் இத் தலைப்பில் செய்தீர் என்று காட்ட முடியுமா??

மேலும், நிர்வாகத்துக்கு ஆதரவானதென்றில்லை. ஆனால் யதார்த்தம் என்று ஒண்டு இருக்குதல்லவா? யாழ்களத்தை குலைத்துக் காட்டுவேன் என்று சவால் விடுவதும், பின்னர், வேறு பெயரில் வந்து நல்ல பிள்ளை போல எழுதுவதும் ஒரு வகையில் அறிந்தவன் என்றபடியாலும் இப்படி எழுதலாம்.

அப்பு தூயவன் அவர்களே சீ மேன்மை தாங்கிய கவிஞர் தூயவன் அவர்களே, உங்கள் கற்பனை கடசல்களை என் மீது தான் காட்டனும் என்று கங்கணம் கட்டி நிக்கிறீர் போல. முகமூடி அது இது என்று ஏதோ பெரிய வசனமெல்லாம் பேசுறீர். பட் இதுக்கெல்லாம் அந்த கதிரமலை முருகன் கட்டாயம் பதில் சொல்லாமலா விடுவார் அதை தான் விட்டாலும் அங்காலை கூட்டணி சேர்நதிருக்க யாழ் களத்து நியாவான் மதனாராசா வாவது பதில் சொல்லவார் தானே

உன்னை நீ திருத்தி கொள் உலகம் தன்னைத் திருத்தி கொள்ளும்.

யாழ் கள பேச்சாளர் என்றே பெயரை மாத்தி மோகன் அவர்களிட்ட கேளுங்க ராங் தருவார். அப்ப பேச்சாளர் என்ற பதவியோட பேச இன்னும் இலகு. நிர்வாகத்துக்கு வேலைப்பழுவால கண்டு பிடிக்க முடியாதம். நிர்வாகத்தில அக்கறை உடைய நீராவது சொல்லியிருக்கலாமே!? அரட்டையும் அலம்பலம் கூடி போச்சு என்று தேவையில்லாத தலைப்பக்களை தூக்க நிர்வாகத்துக்கு நேரமிருக்கும். நிர்வாகம் என்றது தனிமனிதன் என்று படம் காட்ட நினைக்கிறீங்களா? இந்த கற்பனை பவோடக்கள உங்கடை மதனராசா கூட்டணியோட கதைச்சு கொள்ளுங்க அது தான் உங்களுக்கு ஏற்ற கருத்து அந்த கூட்டணிக்கும் உங்களுக்கம் ஏற்றது போல எமக்கு கருத்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

நிர்வாகத்தை நோக்கி கருத்து வைத்தால் முந்தி கொட்டை மாதிரி உங்களை பதில் சொல்ல சொல்லவும் இல்லை. எல்லாத்துக்கும் நான் தான் பெரியாள் என்றால் அதுக்கு பறவைகள் ஆளில்லை. மன்னிக்கனும். கண்ட கண்ட கனவுகள் போல அதை எம்.எஸ்.என் அரட்டையும் போல ஏன் என்றா கற்பனை எம்.எஸ்.என்னில இருந்து தான் வருது போல. உங்க எம்.எஸ்.என். கூத்துக்க எங்களை இழுக்காதீங்க நீங்க எம்.எஸ்.என்ல சண்டை பிடியுங்க அடிபடுங்க யார் கேட்டான். யாழை எவன் குலைச்சு காட்டுறன் என்று சொன்னனோ அவனிட்ட உங்க கருத்தை சொல்லுங்க. நான் யாழியும் உறுப்பினர் அதை சில வேறு கருத்து களங்களிலும் உறுப்பினர் அதுக்காக உங்களை கற்பனை படகை தரையில் ஓட்ட முனையாதீர்கள் உடைந்தால்..வெள்ளம் உள்ள போயிடும் நீங்க தாண்டு பொயிடுவீங்க..

Link to comment
Share on other sites

ஆதி தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனது கேள்வியை முன்வைத்து விளக்கம் தானே கேட்டார்.

அவருக்கு சரியான விளக்கத்தை அளிப்பது தான் நேர்மை.

அதைவிடுத்து அவரின் தகவல் வெளிப்பாட்டை வைத்து அவரை ஏசுவது சரியான அணுகுமுறையில்லை.

அவருக்கு அளிக்கப்படும் விளக்கமே அவரைப் போன்று தகவல்கள் பெற்றோர் தவறான கண்ணோட்டத்தில் இந்தப் பூப்புனித நீராட்டு விழாவை ( நமக்கே ஒரு சந்தேகம் அதென்ன பூப் புனித நீராட்டு விழா என்பதன் அர்த்தம்... பூப்பு புனிதம் நீராடல் விழா..இவைதான் இந்நிகழ்வுகளுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கின்றதோ சமூகத்தில் என்ற எண்ணப்பாட்டை உண்டு பண்ணுகிறது) பற்றிய சரியான தகவல்கள் பிள்ளைகளையும் பெற்றோரையும் சென்றடையும்.

ஓஒ அப்படியா? அதற்கு பிறகு ஆதி வைத்த கருத்துக்களை நீங்கள் வாசிக்கவில்லை போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதன் பிறகு அவர் வைத்த கருத்துக்கள் இந்த பூப்புனித நீராட்டு விழாச் சார்ந்தில்லாமல் போனதால் அவற்றிற்கு முக்கியமளிக்கவில்லை. மற்றும்படி ஆதியின் கேள்விகள் அவரைப் பொறுத்தவரை நியாயமாக இருக்கலாம். அதை விளக்க வேண்டியது அவற்றில் இருந்து மாறுபடுபவர்களின் விருப்பம் கடமை.

அதற்காக களத்தில் இருக்கும் பெண்களை தான் வம்புக்கு இழுத்து அதை முக்கியப்படுத்த விரும்பினரா ஆதி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் ஒரு பெரியவர் கூறினார் பெண்களுக்கு பூப்புனிதா நிராட்டு விழா செய்து அழகு பார்ப்பதற்கு இன்னொரு காரணம் அந்த பெண் பிள்ளை திருமணம் செய்யும் போது பெற்றோர்கள் உயிருடன் இருப்பார்களோ இல்லையோ தெரியாது. ஆதனால் தான் இச் சந்தர்ப்பத்தில் அவர்களை சேலை உடுத்தி அழகு பார்ப்பதாக.

எங்கடை சமூக அமைப்பின் படி ஆண்கள் தானே பிந்தி கலியாணம் கட்டுகினம். உண்மையில அவையின்ர கலியாணத்துக்கும் பெற்றோர் உயிரோடை இருக்க மாட்டினம் எண்டு லூசுசுத்தனமா பயந்து கொண்டு பெடியளுக்கும் ஒருரு 15 வயசில வேட்டி கட்டி ஒரு சடங்கு செய்தால்் என்ன..? புலத்தில இன்னொரு மொய் வருமானமாகவும் வரும்..

நல்ல வேளை பெற்றோர் இதோடை நிறுத்தினம். தங்கடை பேரப்பிள்ளையளை பாக்கவும் உயிரோடை இருக்க மாட்டம் எண்டு நினைச்சு ஒண்டும் செய்ய வெளிக்கிடேல்லை.

மற்றும் படி ஒரு பெண் தான் விரும்பியதை செய்யும் உரிமை அவளுக்கும் சமூகத்துக்கும் தீங்கு இழைக்காத படி.. முக்கியமாக அவளால் அடுத்தவர்களுக்கு.. (இது அவனுக்கும் பொருந்துதும்) தீங்கு நேராத படி செய்யும் உரிமை உள்ள படியால் விரும்பும் எதனையும் எந்த சடங்கையும் செய்து கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக களத்தில் இருக்கும் பெண்களை தான் வம்புக்கு இழுத்து அதை முக்கியப்படுத்த விரும்பினரா ஆதி?

அவர் தான் போறன் என்றார். சரி பெண்களை வம்புக்கு இழுத்தார் என்று தெரிகிறதுதானே. பிறகேன் அதை சீரியஸ் ஆக்கிறார்கள் பெண்கள். வம்புதானே விட்டுத்தள்ளுங்கள். ஆதிவாசிகளிடம் அது கொஞ்சம் அதிகம் தான்.

எதுக்கும் அவர் கேட்டத்துக்கு விளக்கம் கொடுத்திருந்தால் அவர் வம்பு பண்ணி இருக்கமாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் தான் போறன் என்றார். சரி பெண்களை வம்புக்கு இழுத்தார் என்று தெரிகிறதுதானே. பிறகேன் அதை சீரியஸ் ஆக்கிறார்கள் பெண்கள். வம்புதானே விட்டுத்தள்ளுங்கள். ஆதிவாசிகளிடம் அது கொஞ்சம் அதிகம் தான்.

எதுக்கும் அவர் கேட்டத்துக்கு விளக்கம் கொடுத்திருந்தால் அவர் வம்பு பண்ணி இருக்கமாட்டார்.

யோ நெடுக்கால போனது,

ஏன்யா நீர் எல்லாத்துக்கையும் நெடுக்காலபோறீர். ஆதிக்கும் யாருக்கும் பிரச்சினை என்றா எதுக்கு உமக்கு உந்த நோர்வே வேலை. போறவன் போன மற்ற பெயரில வரமாட்டானா என்ன? ஆதியின்ர அலம்பல்களை நகைச்சுவைப்பகுதியோட நிப்பாட்டாமல், அவரை இங்க சீரியசான விசயங்களை கதைக்க சொன்னமா? வந்தமா படிச்சமா என்றில்லாமல். யாழ்களத்து பெண்கள், பற்றி பெண்கள் பற்றி எழதுறதால என்ன நன்மையோ! அதுவும் ஆதியும் ஒரு யாழ் களத்து......................இருந்து கொண்டு எழுதலாமோ!

அதை விட வம்புக்கு கதைக்கிறதுகளை காதில வாங்காமல் போகனும் என்று ஏதும் பதுசா விதி உருவாக்கியிருக்கிறீரோ? இருந்தா சொல்லும்

ஆதிக்கு என்ன பிரச்சனையோ போப்போறன் என்றார். முன்னரும் ஒருக்கா போப்போறன் எண்டவர். அதுதான் சொல்ல வந்ததோம்.

வம்புக்கு இழுக்கிறார் என்றால் அதை விட்டுத்தள்ளிட்டு சீரியஸ் மற்றரில பேசுறதுதானே அழகு.

வம்புக்கு இழுக்கிறார் என்று அநாவசியத்துக்குப் பதில் அளிக்கிறது அவசியமா என்று தான் கேட்டோம். உங்களைப் பிடிக்கல்லப் போல. சரி அதை விட்டுவிடுங்கள் அப்படியே.

நோர்வே வேலையில்ல ஆதியின் கேள்விகளுக்கு விடை கொடுக்காமல் இருக்கினமே என்ற ஆதங்கம் தான். அதுதான் அவரை ஆத்திரப்படுத்திட்டோ என்று நினைச்சோம். ஆனால் நீங்கள் ஆத்திரப்படுவீர்கள் என்று -நினைக்கவில்லை. வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு தூயவன் அவர்களே சீ மேன்மை தாங்கிய கவிஞர் தூயவன் அவர்களே, உங்கள் கற்பனை கடசல்களை என் மீது தான் காட்டனும் என்று கங்கணம் கட்டி நிக்கிறீர் போல. முகமூடி அது இது என்று ஏதோ பெரிய வசனமெல்லாம் பேசுறீர். பட் இதுக்கெல்லாம் அந்த கதிரமலை முருகன் கட்டாயம் பதில் சொல்லாமலா விடுவார் அதை தான் விட்டாலும் அங்காலை கூட்டணி சேர்நதிருக்க யாழ் களத்து நியாவான் மதனாராசா வாவது பதில் சொல்லவார் தானே

கவிதை எழுதாமலே கவிஞர் பட்டம் தந்த உங்களுக்கு நன்றி. ஆனால் அடிப்படையில் கதைக்கமுடியாமல் முருகனை உதவிக்களைக்கும் நிலையைக் கண்டு வருத்தமுற்று இருக்க வேண்டியிருக்கின்றது. உங்களின் நிலையின் பரிதாபம் வருந்தத்தக்கது.வேறு யாரும் பதில் சொல்வது என்பது நிதர்சன் அமைதியாக இருக்க நீங்கள் வந்து வீம்பு சொல்வது என்று சொல்லலாமா? நியாயவான் மதனராசா உங்களுக்கும் சார்பாக களத்தில் பதில் சொல்லிக்கின்றாராமே! நீங்களும் நல்ல கூட்டணி போல! :wink: :wink:

உன்னை நீ திருத்தி கொள் உலகம் தன்னைத் திருத்தி கொள்ளும்.

அதைத் தான் நானும் சொல்கின்றேன். ஒவ்வொருவரும் தங்களைத் திருத்தினால் நிர்வாக வேலை என்று எதற்குத் தேவை?

யாழ் கள பேச்சாளர் என்றே பெயரை மாத்தி மோகன் அவர்களிட்ட கேளுங்க ராங் தருவார். அப்ப பேச்சாளர் என்ற பதவியோட பேச இன்னும் இலகு. நிர்வாகத்துக்கு வேலைப்பழுவால கண்டு பிடிக்க முடியாதம். நிர்வாகத்தில அக்கறை உடைய நீராவது சொல்லியிருக்கலாமே!? அரட்டையும் அலம்பலம் கூடி போச்சு என்று தேவையில்லாத தலைப்பக்களை தூக்க நிர்வாகத்துக்கு நேரமிருக்கும். நிர்வாகம் என்றது தனிமனிதன் என்று படம் காட்ட நினைக்கிறீங்களா? இந்த கற்பனை பவோடக்கள உங்கடை மதனராசா கூட்டணியோட கதைச்சு கொள்ளுங்க அது தான் உங்களுக்கு ஏற்ற கருத்து அந்த கூட்டணிக்கும் உங்களுக்கம் ஏற்றது போல எமக்கு கருத்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

பனி தொடங்கீட்டுது போல! யாழ்களத்தின் பேச்சாளர் என்று எப்போது சொன்னேன். நிர்வாகத்தை நியாயப்படுத்திய ஒரு சாதாரண உறுப்பினர் தான் நான் இங்கே. இங்கிருந்து கொண்டு, மற்றவர்களை நிர்வாகி போல ஏவல் செய்யவில்லை. அல்லது செய்தவர்களுக்கு பழைய நட்புக் காரணமாக வக்காளத்தும் வாங்கவில்லை.

மோகனிடம் பதவிக்கு சிபார்சு செய்ததற்கு நன்றிகள். ஆனால் உங்களின் தளத்தில் அத்தனையைம் நீர் ஒருவரே செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ரெம்பவே வேதனையாகத் தான் இருக்கின்றது. அரட்டை என்று நிர்வாகத்தை நோக்கி ஒப்பாரி வைத்து தாங்களே தவிர, நானல்ல. எனவே அரட்டை பற்றிச் சிந்திக்க வேண்டியது நீரே தான். ஆனால் அவ்வாறு செய்ய மாட்டீர். ஏன் என்றால் பிரச்சனைகளைக் கிளப்புவது தானே தேவையாக இருக்கின்றது.

ஆனால் ஒன்று பாருங்கோ, மற்றவை அரட்டை, அலம்பல் என்ற உங்களின் நீதிமன்றத்தில் நீங்கள், அல்லது மூத்த கருத்தாளர்கள் எழுதிய ஒன்றுமே மாட்டுப்படவில்லையாமே. ஏனென்றால் பழைய நட்பு, பாசமான கூட்டணி என்றாலே என்ன எழுதுவது என்று எழுதும் உங்களின் நீதிமன்றம் அப்படித் தானே இருக்கும்.

உங்களின் கருத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லையே! நான் சதாரண உறுப்பினர் தானே!. ஆனால் நீங்கள் அடிக்கடி வந்து யாழில் ஏதோ பிரச்சனை இருக்கு என்ற மாதிரியோ, அல்லது ஒரே அரட்டை என்ற மாதிரியோ பிரச்சனை கிளப்புங்கோ! ஆனால் எங்களுக்குள்ள உரிமையால் ஏன் அவ்வாறு பிரச்சனை கிளப்புகின்றீர்கள் என்று தெளிவுபடுத்துவதையும் நீங்கள் தடுக்க முடியாது.

யாழ்களத்தினை உடைக்க வேண்டும் என்று, எத்தனை கருத்துக்களும் வைக்கலாம். அல்லது உங்களின் அன்புச் சகோதரர், தனிமடல் அனுப்பி வெருட்டினால் பிடிபடும் என்று, யாகு மெயிலில் மிரட்டல் அனுப்பலாம். ஆனால் ஆதரித்துச் சொன்னால் அதற்குப் பெயர் முந்திரிக் கொட்டை. ரெம்பவே நல்ல பதில். ஏனென்றால் உங்களின் வாயிற்றெரிச்சலுக்கு பதில் வந்தால், பொறுக்க முடியாது தானே! ஆனால் உங்களுடைய பழைய, பாசமான அண்ணன், வயிற்றெரிச்சலோடு வந்திருப்பதால் உங்களுக்கு உதவியாக இருப்பார்.

அதை விடப் பாருங்கோ! எம்எஸ்என்இல், யார் என்ன சொல்கின்றான், சொன்னான், என்று எல்லாத்தையும் எப்படி அண்ணாச்சி கரெட்டாச் சொல்கின்றீர்கள். இப்படி எல்லாம் பிடி கொடுத்துப் போட்டு, கற்பனை என்று விடுகின்றீர்கள் பாருங்கள். எம்எஸ்என் கூத்துக்களை என்னுமே இழுக்கவில்லையே! இழுத்தால் பலரின் வண்டவாளம் கிழியும்.

ஆனால் வெறுமனே, நீர் மற்றய தளங்களில் கருத்து எழுதுவதை மட்டும் வைத்து, உம்மை எடைபோடவில்லை.

ஆனால் ஒன்று நண்பரே!

ஒரு களத்தை, அமைத்து, ஆட்கள் வராது போனால் ரெம்ப எரிச்சல் உணர்வு வரும் என்பது, தெரிந்த ஒன்று தான். இதற்கு நல்ல மருத்துவங்கள் கனடாவில் கிடைக்க கூடும். நிச்சயமாக விரைவில் பார்ப்பது தான் சிறந்தது. இப்போதே ஈழமிஸ்டுக்குப் போட்டிக்கு அமைப்பேன், என்றோ, அல்லது யாழின் ஒவ்வொரு பகுதிக்கும் போட்டிக்கு அமைக்கின்ற எரிச்சல், வருத்தம் வர வெளிக்கிட்டது கூட இதற்கு நல்ல உதாரணம்.

கடைசியாக கவிஞர் என்று சொன்னீரல்லவா, நீரே கவிதை எழுதி, மற்றவர்களுக்கு பராட்டுச் செய்வது ரெம்பவே நல்ல நாடகம். எனினும் அண்ணனுடன் பாசத்தைக் கூட்ட இப்படி நாடகம் பலனளிக்கும் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் தான் இப்படியான சடங்குகளை நடத்த ஆர்வமாக இருக்கிறார்கள் அதுவும் தாங்கள் விதம் விதமான

சாறிகளையும் நகைகளையும் கட்டி காட்டுவதுக்கு,,,,,,,,,,,,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் என்னமோ பெரிய கற்பனை வாதி என்று சொல்லவாங்க அது உண்மை தான போல. ஏன்பா நாளைக்கு களத்தில கருத்து வைக்கிறதில பாதி பெயர் என்னோட என்று சொல்லவீர் பொல இருக்கே தட்டு தடுமாறி தூயவன்ர முகமூடீ தான் பறவைகள் என்றும் சொல்லவீர் ஏனென்றால், கற்பனைவாதிகளுக்கு தன்னிலை தெரியாதாம்.

எம்.எஸ்.என்ல கதைச்சதுகளை அறிவது பெரிய விசயமில்லை அப்பன். நீர் கதைச்சது கனடாவில தான் பறவைகளும் பறக்குது உங்கள் அன்பு தோழர்கள் சிலரோ அடிக்கடி பேசுவோம். அவர்கள் சொன்னவற்றை வைத்தே நாம் பேசுகின்றோம்.

யாழ் களத்தை உடைக்கிறது உங்கள் நோக்கம் என்றா ஏன்பா அடுத்தவன் முதுகில அந்த சவாரியை செய்யுறீர் அது நமக்கில்ல. எமக்கு தளமும் இல்ல தாளம் போட ஆளும் இல்ல. உங்களுக்க வேணுமென்றால் பலர் இருக்கலாம் தாளம் போட, தளம் அமைக்க!

நாம் கருத்து வைக்கும் தளமெல்லாம் எங்கள் தளமென்றால் இணையவலையில் பாதி தளங்கள் பறவைகளுக்கு செந்தம். இந்த சின்ன விசயம் தெரியாத அறிவிலிகளாக, கிணற்று தவளைகளாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை.

அதை விட பறவைகளுக்கு கவிதை எழுதத்தெரியாது. என்பது உலகத்துக்கே தெரிந்தது உமக்கு தெரியாமல் போனது துரதிஸ்டம் தான்பா. ஆனால் என்ன எனக்கு பனி கூடிட்டோ இல்லையோ சிலதுக்கு____________ நல்லா ஏறிட்டு

கனவுகள் கற்பனைகள் இரவு தாண்டி பகலிலும் காண்பது நல்லதில்ல தூயவன் அவர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்தெழுதும் அம்மாரே! அய்யாமாரே!

கருத்தாடலை தெளிவாக வாசித்து உங்கள்கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தெளிவில்லா நோக்கால் மற்றையோரை...... முடமாக்காதீர்கள்.

ஆதி,

இந்த பகுதியில் பதியப்பட்டுள்ள கருத்துக்களை பாருங்கள். அவரவர் தமது கருத்துக்களை தமது நோக்கில் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் சில ஆய்வுக்குரியன. இவ்விதம் கருத்தாடல் வளர்ந்தாலும் இடையிடையே தனது குரங்கு வாலை காட்டி ஏதாவது புலம்பி இந்த கருத்தாடலை குழப்பியதும் நீட்டியதும் நீங்கள்தான். இஸ்டமில்லாவிட்டால் விலகி தோதான பொருளில் எழுதுவதை விடுத்து கருத்துக்களததை மலினப்படுத்த வேண்டாம் என்பது எனது தாழ்வான வேண்டு கோள்.. மற்றயபடி நாய் வாலை நிமிர்த்த முடியாதது போல என்றால் நாங்கள் என்ன செய்வது? நல்ல படம் பார்க்க போனபோது விசிலடித்து குழப்புபவரை பொறுத்துக் கொள்வது போல பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் ..

Link to comment
Share on other sites

என்ன பறவைகள் றொம்ப தான் கீச்சிடுது...? வேற நிக்ல வந்து பேசினால் இது எந்த நாட்டு பறவை பறவையோட பழைய முகழூடி எல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும்..

அது சரி கனடால எப்பிடி செம குளிரா பறவைகள்...

Link to comment
Share on other sites

அடடா...

குழுமக் குழப்பமா?

நடாத்துங்க நடாத்துங்க!

எத்தனை குழுமங்களைக் கடந்து ஆதி வந்திருக்கன்!!!!

ஊர் ரெண்டு பட்டாக் கூத்தாடிக்குத் தாயம்.

மற்ற இடங்களில் எப்படியோ கனடாவில் கூத்தாடிகளுக்குச் செம வாழ்வு என்று கேள்வி... நடத்துங்க! நடத்துங்க!

அப்பு நெடுக்கால போறவரே! உங்க கருத்தாடல் நியாயங்களையும் போட்டு உடைச்சிட்டாப்போல இருக்கு...

சரி சரி நகருங்கப்பா....

ஆதிக்கு அலுவல் இருக்கு வழில மறிச்சுக் கொண்டு நிக்கிறீங்க?

எங்கேம்மா கோபிதா வாருங்க!

சும்மா!.... ரொம்பச் சுமையோட ஆதி நிற்கிறன் வாங்க வந்து தெளிவுபடுத்துங்க.

Link to comment
Share on other sites

இங்கு கருத்தெழுதும் பெண்களில் அநேகருக்கு சொந்தக் கருத்துக் கிடையாது போலும்.....

மிச்சப்பேர் ஏட்டுச் சுரைக்காய்களாக்கும்...

எழுதுகோல்களை விட்டுட்டு புல்லாங்குழலை எடுத்துக் கொண்டுபோய் அடுப்பை ஊதுங்கோ.... ஓ இங்க அடுப்பும் ஊதத்தேவையில்லையோ!

ஒன்று செய்யுங்கோ வர்ணங்களைப்புூசி சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் பொன் மக்களாக உலா வாருங்கோ....

முழங்கை மட்டும் காப்படுக்குங்க.... அப்பத்தானே சமுதாயம் உங்களுக்கு காப்பு வேணும் என்று சொல்லி சடங்கு நடாத்தி உங்களை முடக்கலாம். மென்மையென்று புகழாரம் புூட்டினா நம்புங்கோ இரகசியமா உங்க வன்மை ஒடுங்கும். கருத்தெழுதமே பயப்பிடுகிற உங்களுக்கு பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியம்....

ஆதிதான் அவசரப்பட்டு உங்களுக்காகக் கதைக்கிறன்...... சேச்சே.... ஆதிக்கு ஆகாத சீரியஸான விடயங்களுக்குள் ஆதி ஏன் தலையை நுழைக்கிறன்... (ஆதி கிளம்பு cனக்கு நகைச்சுவைப்பகுதிதான் இலாயக்கு)

முதலில் உமது கருத்தில் நீர் தெளிவாக இரும். தேவையில்லாத கேள்வியை இந்தப் பகுதியில் கேட்டு பிரச்சனையை உருவாக்கியவர் நீர். அப்புறம் பெண்ணடிமை பற்றி எழுதி இங்கு கருத்து வைக்கும் பெண்களை சாடியிருந்தீர். இந்தப் பக்கத்தில் கருத்து வைக்கும் பெண்களை ஏட்டுச்சுரக்காய் அளவிற்கு இழுத்து பேசியதில் நல்ல தெளிவு இருக்கு உங்களுக்கு ஆதி சேர். இப்படி மாறி மாறி வைக்கும் கருத்துக்களில் சத்தியமாய் ஒரு தெளிவும் தென்படவில்லை.

ஆக இங்கு ரமா என்ற பெண்மணி மட்டும் தான் எழுதினாரா? மற்ற எவரும் பெண்கள் இல்லையா?

ஏன் கேட்கிறேன் என்றால் இருக்கிற மிச்சப் பேரும் வந்து சாத்தினாத் தானே பெண்களான உங்கள் பலம் ஆதிக்குத் தெரியும். அதோட இந்த சடங்குகள் பற்றி உங்கள் சிந்தனைகள் வெளிப்படும்.

சரி சரி ஆதிக்கு சில பழைய பண்டிதர்கள் வாயிலாக வந்த கருத்தை தெரியாத்தனமாக இந்தக் களத்தில் கேட்டுவிட்டேன். இங்கு எதிர்கருத்து வைத்தவர்கள் வானரச்சேட்டை செய்கிறேன் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் பலபேர் இந்த வானரக் கேள்விகளோடு களத்திற்கு வெளியே உலவுகிறார்கள். சரி இந்தக் கேள்வியை விடுவோம். ஆனால் தொடர்ந்தும் பல கேள்விகள் இருக்கின்றன. கருத்தாட யாரேனும் வாருங்கள்.

புூப்புூ நீராட்டு விழா என்றால் என்ன?

புூப்புனித நீராட்டு விழா என்றால் என்ன?

கவனியுங்கப்பா தெளிவாகத்தான் கேட்கிறேன்.

ரமாக்கா மன்னிச்சுக் கொள்ளுங்க. நீங்க எழுதுகோலுக்கு உரியவர்தான். அது ஏன் ஆதிசொன்ன கருத்து தனியாக உங்களை மட்டுமே தாக்குகிறது? மற்றவu;கl;கு உணர்வே இல்லையா? அல்லது பொங்கி எழத் தெரியாதா?

அல்லது யாரேனும் கூப்பிட்டு உங்களை ஆதி கிண்டலடிக்கிறார் என்று சொல்ல வேண்டுமா? அப்படிச் சொன்னால்த்தான் வந்து மொத்துவார்களா?

ஆதியைப்போல் அடியைக் கேட்டு வாங்கும் பிறவி இருக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூப்பூப்பு நீராட்டு விழா என்றால் என்ன?

நான் சிறு வயதில் குளிக்கும்போது மூக்கால் சுவாசிக்க முடியாமல் வாயால் "பூப்பூ" என்று காத்து விடுவேன். இப்படி "பூப்பூ" என்று காத்துவிடாமல் விட்ட நாளை "பூப்புனித நீராட்டு விழா" என்று கொண்டாடினார்கள்!!!

சும்மா இருங்க ஆதி எனக்கு :oops: வெட்கமாயிருக்கு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புூப்புூ நீராட்டு விழா என்றால் என்ன?

புூப்புனித நீராட்டு விழா என்றால் என்ன?

கவனியுங்கப்பா தெளிவாகத்தான் கேட்கிறேன்.

நீங்கள் விளக்கம் கூடியவர் எண்டு பாத்தா இப்பிடி விளக்கம் கெட்ட கேள்வியெல்லாம் கேக்கிறிங்கள்... :oops: :lol:

புூப்புனித நீராட்டு விழா எண்டால்... விழா எடுத்து, தண்ணிக்குள் புூப்போட்டு, நீராட்டுதல்.

அதைவிட்டுட்டு வேற விளக்கங்கள் கேக்க, அவை வால் அறுக்க வர.... ஏன் வீண் வில்லங்கங்கள்??? :P

Link to comment
Share on other sites

நீங்கள் விளக்கம் கூடியவர் எண்டு பாத்தா இப்பிடி விளக்கம் கெட்ட கேள்வியெல்லாம் கேக்கிறிங்கள்... :oops: :lol:

புூப்புனித நீராட்டு விழா எண்டால்... விழா எடுத்து, தண்ணிக்குள் புூப்போட்டு, நீராட்டுதல்.

அதைவிட்டுட்டு வேற விளக்கங்கள் கேக்க, அவை வால் அறுக்க வர.... ஏன் வீண் வில்லங்கங்கள்??? :P

விளக்கம் கூடியவர் என்று எங்கே என்றாலும் கூறியிருக்கிறேனா?

விளக்கம் தெரிந்தவர்களென்று யாரேனும் இல்லாமலா போவார்கள்?

அவர்கள் வந்து விளக்கம் கொடுக்கமாட்டார்களா என்ற நப்பாசைதான்!

என்னவோ ஆதி கேட்கிற கேள்விகள் விளக்கக்குறைவா இருந்தா எடுத்துச் சொல்லுங்க! கேட்கிறேன்.

அதோட இன்னொரு தகவலும் தற்சமயம் கிடைத்திருக்கிறது...

குப்பைத் தண்ணீர் வார்ப்பு என்றும் ஒன்று உள்ளது என்கிறார்கள் இச்சடங்கு ஊருக்கு ஊர் வித்தியாசப்படுமாம்.

இதைப்பற்றி யாராவது அறிந்துள்ளீர்களா?

அறிந்திருந்தால் தயவு செய்து வானரக்கேள்வியென்று கிண்டலடிக்காமல் ஆதியின் கேள்வியை ஆதியின் கருத்தென்று பிளேட்டை மாற்றாமல் புரியவைப்பீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.