Jump to content

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி: கருத்து பகிர்வு

Recommended Posts

எமது பாடசாலையின் வளர்ச்சியில் சங்கரலிங்கம் அவர்களின் காலம் ஒரு பொற்காலம் அவர் தொடக்கிய வளர்ச்சிப்பணிகளே இன்று இந்து ஆலமரமாக இருக்கக்காரணம்.ஆனால் சரச்வதி மண்டபம் பாடசாலை உடமை என்பது தவாறான தகவல் என்று நினைகின்றேன் என்றும் அது எமது பாடசாலை உடமையாக இருந்ததாக எனக்கு தெரியாது ஆனால் அது எம்பாடசாலையை உருவாக்கிய அமைபிற்கு சொந்தமானது அதனை எம் பாடசாலை பாவிப்பதுக்கு எந்த கட்டணமோ அறவிடுவதில்லை

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

 • Replies 86
 • Created
 • Last Reply

இது உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பதானால் அதிபரின் உறுதிப்படுத்தல் செய்தியை அல்லது தகவலைப் பெற்று இணைத்திருக்கலாமே. அப்படி எதுவும் இல்லையே. இது சில மாணவர்களால் கல்லூரிக்காக செய்யப்பட்ட இணணயத்தளம் போலத்தான் தெரிகிறது. அதிபரின் உறுதிப்படுத்தல் செய்திக் குறிப்பு எதுவும் இல்லையே.

இது இந்துவின் ஒரு மன்றத்தால் செய்யப்படும் இணையம் இந்துவின் இணைய உலக ஒருங்கமைப்பு என்பது தான் பெயர்.இது கண்னனி மன்றத்தின் கீழ் வரும்.மற்றும் இணையக்குழுவானது அதிபரின் நேரடிக்கண்காணிப்பில் இயங்கும்.அத்தனை கோப்புகளும் பேணப்படுகிறன அத்தனை தகவல்களும் சம்பந்தப்பட்டவரால் உறுதிப்படுத்தப்பட்டு கையொப்பங்கள் இடப்பட்டு பேணப்படுகிறது.மற்றும் இவ்விணையமானது பாடசாலையில் உத்தியோகபூர்வமாக அதிபரின் தலைமையில் போர்நிருத்த ஒப்பந்தம் கைச்சாத்தான அன்று(திகதி ஜாபகம் இல்லை) அமைச்சர் மொவுரூப் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.இந்த நிகழ்வைபற்றி தமிழ் தேசிய பத்திரிகைகள் மற்றும் daily news இலும் கட்டுரைகள் வந்திருந்தன எதுக்கேல்லாம் பத்திரிகைகளை உதாரணம் காட்டும் நெடுக்கால போவன் இதை மட்டும் மரைக்க முயல்வது அவரின் எம்பாடசாலையின் மீதான காழ்ப்புனர்சியே காரணம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அதுவா? அப்படி என்று கேட்கும் வகையில் இருக்கிறது தளம். அதிபரின் வாழ்த்துச் செய்தியோ அல்லது அமைச்சர் மெளரூவ் ஆரம்பித்து வைத்ததற்கு ஒரு அடையாளமோ இணையத்தளத்தில் கிடையாது. அப்படி இருக்க இதுதான் அது என்று எப்படி தீர்மானிக்கிறது????! :roll:

Link to comment
Share on other sites

நீர் பிடிச்ச முயலுக்கு 3 காலெண்டு நிக்கிர ஆள் உமக்கு எது சொன்னாலும் ஏறாது ஜயா காழ்புணர்சியில் மூழ்கியிருக்கும் நீர் என்னத்தை சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நீர் மட்டும்தான் இங்கு குற்றம் சுமத்துகிறீர் வேறோருவரும் எந்த தவறையும் சொல்லவில்லையே ஏனெண்டு கண்னாடிக்குமுனால நிண்டு யோசியும் சும்ம பிழைகண்டு பிடிப்பதிலும் நொட்டைகண்டு பிடிப்பதிலும் வாழ்க்கையை நடத்தாமல் அன்னப்பறவை போல இருக்கப்பழகும்

அன்னைப் பறவையாக இருப்பது இருக்கட்டும் ஒரு பிரபல்ய பாடசாலைக்குரிய அதுவும் தலைநகரில் இருந்து சகல வசதி வாய்ப்புக்களோடும் இயங்கும் கல்லூரியால் ஒரு தரமான இணையத்தளத்தைக் கூட நடத்த முடியவில்லை என்றால் அது உங்கள் எங்கள் பாடசாலைக்குத்தான் அவமானம்...

see this... http://www.royalcollege.lk/

Link to comment
Share on other sites

அன்னைப் பறவையாக இருப்பது இருக்கட்டும் ஒரு பிரபல்ய பாடசாலைக்குரிய அதுவும் தலைநகரில் இருந்து சகல வசதி வாய்ப்புக்களோடும் இயங்கும் கல்லூரியால் ஒரு தரமான இணையத்தளத்தைக் கூட நடத்த முடியவில்லை என்றால் அது உங்கள் எங்கள் பாடசாலைக்குத்தான் அவமானம்...

see this...http://www.royalcollege.lk/

இது முழுக்க முழுக்க மாணவர்களால் செய்யப்படும் இணையம் தொழில்நுட்ப ரீதியிலான பின்னடைவுகள் இருக்கின்றன ஆனால் தற்போது பழைய இந்துவின் இணைய ஒருங்கமைபின் உறுபினர்கலால் இணையம் வடிவமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது வெவ்வேரு நாடுகளில் இருப்பதன்காரணமாக இன்னும் 2 மாதங்களில் புது இணையம் புதிய தொழில்நுட்பத்துடன் இணையத்தில் உலா வரும்.மாணவர்களை பழகும் நோக்கோடு தான் இணையத்தை மாணவர்களிடம் கொடுக்கப்பட்டிருகிறது இணையத்தின் முதலாவது வெப்மாஸ்ரர் இதில் பெற்ற அனுபவங்களுடன் இலங்கையில் நம்பர் 1 ஆன இணையத்தை நடாத்துகிரார்(lankaserver.com) அவராலேயே இணயத்தின் முழுச்செலவுகளும் பொறுபேற்கப்பட்டிருகிறது அவரின் முழு தொழில்நுட்ப உதவியுடன் இணையம் தயாராகி கொண்டிருகிறது

தொடரும்

Link to comment
Share on other sites

முன்பு சிலர் செய்வதைப் போல, ஆதாரமில்லாமல், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்றோ, அல்லது ஒளித்திருந்து பார்த்தேன் என்றோ செவிவழிக் கதைகளைச் சொல்லிக் கொள்வது வேடிக்கையானது.

இவரும் லண்டனில், எந்தப் பெண்ணோடு திரிந்தார் என்றோ, எப்படி தரக்குறைவாக நடந்தார் என்றோ, கதை கட்டி விடுதல் கஸ்டமான வேலையா? அதற்கும் ஆட்கள் சொன்னது என்றோ, பின்தொடர்ந்து வந்து பார்த்ததோம் என்றோ, சொல்வது கடினமான வேலையல்ல!

ஆயினும் தனிப்படட் நபர்களின் செயற்பாடுகளுக்கப்பால், ஒரு பாடசாலை பற்றிக் கதைக்கின்ற போது பொறுப்புணர்ச்சி வேண்டும். எவ்வித தகவலுமின்றி இந்துக் கல்லூரியை அசிங்கப்படுத்த நினைப்பது சரியான வேலையா?

-----------------------------

இணையத்தளம் பற்றி இவரது கருத்துக்கு பதில்: முதலில் இலங்கையில் இணையத்தளம் அமைத்தது யாழ் இந்துக் கல்லூரி. அதற்காக அப்போது இணையத்தளம் வைத்திருக்காத றோயல் கல்லூரி தாழ்ந்து விட்டதா?

பொறுப்பற்ற விதமாக, இந்துக் கல்லூரியை வசை பாடும், அல்லது குறை சொல்லும் போக்கிரித் தனம் மதிக்க கூடியது அல்ல!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் அறிவு ஒளியை ஊட்டுவது அவர்கள் கற்ற பாடசாலைகள்தான். இந்தளவு தூரம் கருத்துக்களை எழுதப் பெற்ற அறிவு படித்த பாடசாலைகளில் இருந்துதான் வந்தது. எனவே, பாடசாலைகளைப் பற்றித் தரக்குறைவாக எழுதுவதை நிறுத்தினால் நல்லது (இது எனது தாழ்மையான அபிப்பிராயம் =>> மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற ஒழுங்கை ஞாபகத்தில் கொள்ளுங்கள்)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஊரிலை உழாத மாடு, வன்னியிலை உழுமாக்கும்" என்ற எதிர்பார்ப்புடன், கொண்டு போய் பம்பலப்பிட்டி இந்துவில் தோப்பனார், அப்பவே காசைக்கட்டி சேர்த்து விட்டுட்டார். அப்ப பள்ளிக்கூடத்தில் இரண்டு அணிகள் இருக்கும். ஒன்று வெள்ளவத்தை/பம்பலப்பிட்டிப் பக்கம் இருந்து படிக்க வாறதுகள், மற்றது கொச்சிக்கடை/கொட்டகேனாவிலிருந்து படிக்கிறோம் என்றதுக்கு வாறதுகள்! ஒரு கொஞ்சம் மற்ற இடங்களிலுள்ளதும் இருந்ததுதான்! ஆனால் இது இரண்டும்தாம் பெரிய அணிகள்!

அடியேன், பம்பலப்பிட்டியில் இருந்தாலும், படிக்கிறோம் என்று வாறதுகளோடுதான் கூட்டு!!! அப்ப படிப்போ படிப்பாகிப் போச்சுது!

பள்ளிக்கூடம் போய் கொங்ச நாளுக்குள், அநுராதபுரத்தில் தீர்த்தம் நடந்து விட்டது! அடுத்த நாள் லண்டனுக்கு ஓப்பின் விஸா! அப்போதையான் பிரின்ஸிப்பல், ஓப்பின் விஸாவில் லண்டனுக்கு எஸ்கேப்!!!

....... தொடரும்(கடியென்றால் சொல்லுங்கோ, விட்டிறன்)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

83 கலவரத்தில் எமன் எட்டிப் பார்த்தானாம்

நிலவரத்தை மனதில் கொண்டு

நிம்மதியாய் வாழ்வதற்கு

நிலயான ஒரு பூமி யாழ்ப்பாணம் எனச் சொல்லி

சிதனக் காணியிலே சிறு வீடு கட்டியாச்சு

அகதிச் சிறுவனாக அடுத்த பள்ளி(உம்) தொடன்கியாச்சு.

திரும்பிப் பார்க்கின்ரேன் விரும்பும் பள்ளி வாழ்வுதனை

நித்திரைக்கு போனாலும் பிரம்போடு முன்னிற்பார் பற்குணத்தார்

ஆசையோடு அரவணைத்து அடிக்காமல் சொல்லிடுவார் திருமதி பற்குணத்தார்

சித்திரம் கீறியவர் சின்களதார்(ள்) எனக் கேள்வி?

சரித்திரம் கூறியவர் சிந்தனயில் மறந்தாலும்

நீண்டதொரு தோற்றம் நினைவிற்கு வருகின்றது.

விவசாயம் என்றாலோ வடிவான ஒரு டீச்சர் வருகின்றார் நினைய்விற்கு

வெள்ளிக்கிழமை எண்டாலொ முடியாத சிவபுராணம். மூக்கைப் பிடித்துக்கொண்டு

மூத்திரத்திற்கு போன ஏண்ணம் மூழைச்சலவையிலே முழைவிடுதல் கண்டுகொண்டேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது யாழ்களத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கும் பொருந்தும் ஊருக்கும் உபதேசம் அல்ல உனக்கும் தான்

ஹி.............................................

ஹி.............................................

ஹி.............................................

ஹி.............................................

ஹி.............................................

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முன்பு சிலர் செய்வதைப் போல, ஆதாரமில்லாமல், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்றோ, அல்லது ஒளித்திருந்து பார்த்தேன் என்றோ செவிவழிக் கதைகளைச் சொல்லிக் கொள்வது வேடிக்கையானது.

இவரும் லண்டனில், எந்தப் பெண்ணோடு திரிந்தார் என்றோ, எப்படி தரக்குறைவாக நடந்தார் என்றோ, கதை கட்டி விடுதல் கஸ்டமான வேலையா? அதற்கும் ஆட்கள் சொன்னது என்றோ, பின்தொடர்ந்து வந்து பார்த்ததோம் என்றோ, சொல்வது கடினமான வேலையல்ல!

ஆயினும் தனிப்படட் நபர்களின் செயற்பாடுகளுக்கப்பால், ஒரு பாடசாலை பற்றிக் கதைக்கின்ற போது பொறுப்புணர்ச்சி வேண்டும். எவ்வித தகவலுமின்றி இந்துக் கல்லூரியை அசிங்கப்படுத்த நினைப்பது சரியான வேலையா?

-----------------------------

இணையத்தளம் பற்றி இவரது கருத்துக்கு பதில்: முதலில் இலங்கையில் இணையத்தளம் அமைத்தது யாழ் இந்துக் கல்லூரி. அதற்காக அப்போது இணையத்தளம் வைத்திருக்காத றோயல் கல்லூரி தாழ்ந்து விட்டதா?

பொறுப்பற்ற விதமாக, இந்துக் கல்லூரியை வசை பாடும், அல்லது குறை சொல்லும் போக்கிரித் தனம் மதிக்க கூடியது அல்ல!

இந்தப் பதில் ஒன்றும் போதுமே கல்லூரியின் பெருமையைப் பேச.

இப்படியானவர்கள் திருந்துவார்களா அல்லது கல்லூரியின் உள்ள சின்னப் பெருமையையும் சிதைப்பார்களா? அவர்களின் நடத்தைகளை தான் பதில் சொல்ல வேண்டும்.

யாழ் களத்தில் உண்மைக்கு திரையிடலாம் கொழும்பு வீதிகளில் அது இலகுவாக நடக்க முடியாது.

எங்கள் எதிர்பார்ப்பு இக்காலூரியில் படிக்கிறோம் என்று கொண்டு கல்லூரியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கத்தக்க வகையில் நடப்போர் சிந்திக்க வேண்டும். தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

றோயல் கல்லூரிக்கு இணையத்தளம் உண்டு. மேலே அதற்கான முகவரி தரப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஓய் ஜெயதேவன் நானும் கொஞ்சநாள் படிச்சனான் அப்பரின்ர இம்சை தாங்கேலாமல்

உப்பிடித்தான் வைமன் றோட்டில ஐயரிட்டை ஆங்கிலம் 3மாதத்தில கதைக்கலாம் எண்டு போட்ட போட்டை பாத்திட்டு போனன் உத நம்மட மகாலிங்கம் வாத்தி கண்டுட்டுது மனுசன் கேட்டுதே ஒரு கேள்வி எட சின்னா 10 வருசமா என்னட்டை ஆங்கிலம் படிக்கிறாய் ஒரு வசனம் தெரியாது உந்த திறத்தில 3 மாதத்தில ஆங்கிலம் கதைக்கப்போறியா எண்டு

ஓய் எல்லாம் இருக்கட்டும் என்ன பிரச்சனையை இங்கை கதைக்கிறீங்கள்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நாம் யாரும் திரையும் இடவில்லை மறைப்பு, இடவில்லை உம்மை பொல சில காழ்ப்புனர்சி மிக்கவர்களினால் எடுத்தவுடன் குற்றம் சாட்டனீர்.உம்மால் முடிந்தால் ஆதாரத்துடன் குர்றச்சாட்டுக்கலை முன்வையும் சுமா ஆதாரமிலாமல் ஒரு முன்னனீ தமிழ் பாடசாலை மீது குற்றம் சாட்டவேண்டாம் பிறஸ்ரீஞ் பாடசாலைகளை பற்றி சொன்னீர் எமக்கு அது வேண்டாமய்யா சும்மா பீத்திக்கொண்டு திரியச்சொல்லை நீர் சொல்லும் பிறஸ்ரீஞ் பாடசாலைகள் சொல்லிக்கொடுத்தது மாதிரி எம்மை இந்து வளக்கவில்லை.

டொனேசன் என்பது தப்பான விடயமல்ல அது பாடசாலை அபிவிருத்திக்காக அபிவிரித்தி சங்கநிதிக்கு சேகரிக்கப்படும் நன்கொடை டெனேசனை கட்டாயப்படுத்துவதில்லை எம்கல்லூரியில் எனக்கு தெரிந்த பலர் பரீட்ச்சையில் சித்தியெய்தி டொனேசன் கட்டாமல் சேர்ந்திருக்கிறார்கள் என்னால் அதை உறுதிப்படுத்தமுடியும்.சமூகத

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் ஜெயதேவன் நானும் கொஞ்சநாள் படிச்சனான் அப்பரின்ர இம்சை தாங்கேலாமல்

ஓய் எல்லாம் இருக்கட்டும் என்ன பிரச்சனையை இங்கை கதைக்கிறீங்கள்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஆசையோடு வந்தேன் அசை போட கல்லூறி வாழ்வுதனை

வசை பாடும் நோக்கோடு வருகிண்றான் நெடுக்கால்போவான்

தசை முறுக தந்திடுவார் ஈழவன்85,தூயவன் சிலகுறிப்பு

திசை மாற்ற தருகிண்றார் ஜெயதேவன் சுயகுறிப்பு

இனியாலும் தலை மாற்றீ கதைப்போமா ஒரு விடயம்? :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் ஜெயதேவன் நானும் கொஞ்சநாள் படிச்சனான் அப்பரின்ர இம்சை தாங்கேலாமல்

உப்பிடித்தான் வைமன் றோட்டில ஐயரிட்டை ஆங்கிலம் 3மாதத்தில கதைக்கலாம் எண்டு போட்ட போட்டை பாத்திட்டு போனன் உத நம்மட மகாலிங்கம் வாத்தி கண்டுட்டுது மனுசன் கேட்டுதே ஒரு கேள்வி எட சின்னா 10 வருசமா என்னட்டை ஆங்கிலம் படிக்கிறாய் ஒரு வசனம் தெரியாது உந்த திறத்தில 3 மாதத்தில ஆங்கிலம் கதைக்கப்போறியா எண்டு

ஓய் எல்லாம் இருக்கட்டும் என்ன பிரச்சனையை இங்கை கதைக்கிறீங்கள்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நைனா நீங்கள் எந்தவாண்டு படித்தீர்கள் உங்களின் கதையை பார்க்கையில் 80 களில் படித்திருக்க வேண்டும் என நினைகின்ரேன் சின்னப்புவும் இந்துவின் பழையமாணவனா??

உங்கள் பள்ளிநாள் அனுபவங்களை பகிருங்களேன் தேவையில்லாத விதண்டாவாதங்களையும் காழ்புணர்ச்சியையும் எம்மை செதுக்கிய பாடசாலை மீது தெளித்ததனாலேயே திரும்ப கருத்துவைக்கும் நிலைக்கு தள்ளப்படோம் இந்தப்பிரிவில் எம் பாடசாலை நாட்களில் நடந்த இனிமையான சம்பவங்களில் பகிர எனக்கு ஆசை இனியாவ்து அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் நினைக்கின்றேன்

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம்-நான் 82 முதல் 83 வரயும்; பின்பு 87 முதல் 89 வரயும் கல்வி பயின்ரேன். நினய்வுகள் கவிதை (?) வடிவில் தொடரும்.(உன்கள் அனுமதியுடன்)

Link to comment
Share on other sites

இந்தப் பதில் ஒன்றும் போதுமே கல்லூரியின் பெருமையைப் பேச.

இப்படியானவர்கள் திருந்துவார்களா அல்லது கல்லூரியின் உள்ள சின்னப் பெருமையையும் சிதைப்பார்களா? அவர்களின் நடத்தைகளை தான் பதில் சொல்ல வேண்டும்.

யாழ் களத்தில் உண்மைக்கு திரையிடலாம் கொழும்பு வீதிகளில் அது இலகுவாக நடக்க முடியாது.

எங்கள் எதிர்பார்ப்பு இக்காலூரியில் படிக்கிறோம் என்று கொண்டு கல்லூரியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கத்தக்க வகையில் நடப்போர் சிந்திக்க வேண்டும். தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

றோயல் கல்லூரிக்கு இணையத்தளம் உண்டு. மேலே அதற்கான முகவரி தரப்பட்டுள்ளது.

ஓமோம். நீர் எவ்வித ஆதாரம் இன்றி, ஒரு கல்வி அமைப்பினை எழுந்தமானமாகப் பேசுவது உம் பிறப்பின் பெருமையைச் சொல்கின்றதா?

நீர் சொன்ன குற்றச்சாட்டுக்களில் எந்தவித ஆதாரத்தை உம்மால் தர முடிந்தது? அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று ஒரு கல்வி நிலையத்தைப் பற்றி கதைக்க உமக்கு என்ன யோக்கிதம் இருக்கின்றது?

மேலும், யாழ்களத்தின் ஊடாக ஒரு கல்லூரி சார்ந்த பொறுப்புள்ளவர்கள் எவரும் பதிலளிக்கமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டும், அதன் மீது சேறு புூச நினைப்பது என்ன நியாயம்? குறைந்த பட்ச மனச்சாட்சி தட்டியாவது கேட்கின்றதா?

தனிப்பட்டரீதியிலான ஆட்களை வினாவுவது வேறு, ஒரு கல்லூரி நிர்வாகத்தை அசிங்கப்படுத்துவது வேறு என்ற அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீர் இங்கே கல்லூரி பற்றிப் பேசியதே பிழையான விடயம்!

கொழும்பில் எவ்வகையாக நிலமையிருக்கின்றது என்றதை எமக்கே படிப்பிக்கின்றீர்கள் பாருங்கள். அது தான் உச்ச பட்ச வேடிக்கை.

கல்லூரியைப் பற்றி நாற, நாற எழுதிக் கொண்டு, அதன் நிர்வாக கரிசனை என்ற முகமூடிக்குள் உம் எழுத்துக்கள் நியாயப்படுத்த வேண்டா! அதை புரிந்து கொள்ளாத அளவுக்கு யாரும் முட்டாள்கள் கிடையாது.

--------------------------

மேலும் உலகத்தில் எந்த நடத்தை உள்ளவனையும் அவன் படித்த பள்ளிக் கூடத்தை வைத்து தான் கருதுகின்றார்கள் பாருங்கள். நீர் இப்படித் தரக்குறைவான சிந்தனை கொண்டதற்கும் நீர் படித்த பள்ளி தான் காரணமா?

---

உமக்கு ஒரு வேண்டுகோள். அடிப்படையான ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றிக் கதைக்கின்போது, குறைந்த பட்ச ஆதராத்தோடாவது வருக. பொறுப்புள்ள நிர்வாகத்தோடு தொடர்பு கொள்க. அதை விடுத்து விட்டு, சம்பந்தமே இல்லாமல் புலம்பித் தள்ளாதீர்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாம் யாரும் திரையும் இடவில்லை மறைப்பு, இடவில்லை உம்மை பொல சில காழ்ப்புனர்சி மிக்கவர்களினால் எடுத்தவுடன் குற்றம் சாட்டனீர்.உம்மால் முடிந்தால் ஆதாரத்துடன் குர்றச்சாட்டுக்கலை முன்வையும் சுமா ஆதாரமிலாமல் ஒரு முன்னனீ தமிழ் பாடசாலை மீது குற்றம் சாட்டவேண்டாம் பிறஸ்ரீஞ் பாடசாலைகளை பற்றி சொன்னீர் எமக்கு அது வேண்டாமய்யா சும்மா பீத்திக்கொண்டு திரியச்சொல்லை நீர் சொல்லும் பிறஸ்ரீஞ் பாடசாலைகள் சொல்லிக்கொடுத்தது மாதிரி எம்மை இந்து வளக்கவில்லை.

டொனேசன் என்பது தப்பான விடயமல்ல அது பாடசாலை அபிவிருத்திக்காக அபிவிரித்தி சங்கநிதிக்கு சேகரிக்கப்படும் நன்கொடை டெனேசனை கட்டாயப்படுத்துவதில்லை எம்கல்லூரியில் எனக்கு தெரிந்த பலர் பரீட்ச்சையில் சித்தியெய்தி டொனேசன் கட்டாமல் சேர்ந்திருக்கிறார்கள் என்னால் அதை உறுதிப்படுத்தமுடியும்.சமூகத

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் ஜெயதேவன் நானும் கொஞ்சநாள் படிச்சனான் அப்பரின்ர இம்சை தாங்கேலாமல்

உப்பிடித்தான் வைமன் றோட்டில ஐயரிட்டை ஆங்கிலம் 3மாதத்தில கதைக்கலாம் எண்டு போட்ட போட்டை பாத்திட்டு போனன் உத நம்மட மகாலிங்கம் வாத்தி கண்டுட்டுது மனுசன் கேட்டுதே ஒரு கேள்வி எட சின்னா 10 வருசமா என்னட்டை ஆங்கிலம் படிக்கிறாய் ஒரு வசனம் தெரியாது உந்த திறத்தில 3 மாதத்தில ஆங்கிலம் கதைக்கப்போறியா எண்டு

ஓய் எல்லாம் இருக்கட்டும் என்ன பிரச்சனையை இங்கை கதைக்கிறீங்கள்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

தோமியன் மீதான தாக்குதலின் உங்கள் பாடசாலை ஈடுபட்டத்தை மறுத்ததும் பொய் என்றதும் பின்னர் எங்களில் சிலர் இருந்தார்கள் என்பதும் மெய்.

உங்கள் பாடசாலை மாணவர்கள் சிலரின் அட்டூரியங்கள் எப்படி இருக்கும் என்பது உங்கள் இருவரினதும் பதப்பிரயோகங்களே சொல்கிறது.

இதற்கு இதற்கு மேலும் ஆதாரம் தேடுவது உங்களுக்கு அநாவசியமாக முக்கியத்துவம் அளிப்பதாகவே கருதுகின்றோம்.

தேவையான இடத்தில் தேவையான ஆதாரங்களை அவசியம் கருதி எம்மால் வைக்க முடியும். இங்கு அவசியமில்லை என்று கருதுகின்றோம். காரணம் நீங்கள் இருவருமே சொல்லிவிட்டீர்கள் கல்லூரியின் மாணவர்களின் தரத்தை.

பொய் பொய் என்று கூறிவிட்டால் பொய் என்பதாகாது. கல்லூரி இணையத்தளத்துக்கே அதிபரின் வாழ்த்துச் செய்தியே கிடைக்காத போது உங்களின் இணையத்தளம் தொடர்பில் இதற்கு மேல் முக்கியம் அளிப்பத்து வீண்.

முக்கியமில்லாத விடயங்களில் முக்கியமற்றவர்களோடு முக்கியமானவற்றைப் பகிர்வதால் முக்கியமான மாற்றங்களை முக்கியமாக சமகால மாணவர் மத்தியில் கூட பெற முடியாது. அதுவும் யாழ் என்ற பொழுதுபோக்கிடத்தில் இதற்கு அதிகம் முக்கியம் வழங்குவதும் அவசியமில்லை என்று கருதுகின்றோம்.

உம்முடைய வார்த்தைப் பிரயோகங்கள் அசிங்கமான சிந்தனையுள்ளதாக இருக்கின்றதே உம் தராதரத்தையும், பழக்கவழக்தையும் சொல்கின்றது. அதுவும் பள்ளியை முதலில் ஒட்டுப் பார்த்தேன் என்றும், உளவு பார்த்தும் சொல்கி்ன்றேன் என்று சொல்வதுமே, நீர் ஒரு பொய்க்காரனாகவோ, அல்லது தரங்கெட்ட செயலைச் செய்பவராகவோ அடையாளம் செய்கின்றது. நீர் பள்ளிக் கூடத்தைப் பார்ப்பது போல, பக்கத்து வீட்டுப் பெண்களையும் பார்க்க மாட்டீர் என்பது என்ன நிச்சயம்? எனவே உமது வங்குரோத்து நிலமை இவ்வாறு இருக்கின்ற போது மற்றவர்களை நீர் அடையாளப்படுத்தும் விதம் கண்டுகொள்ளப்படப் போவதில்லை.

உமது கருத்துக்கள் தோல்வியுற்று, அதை நியாயப்படுத்த முடியாமல் போகின்றபோது, மற்றவர்கள் மீது குற்றம்சாட்டி ஒதுங்கின்ற பாணியை அடையாளம் காண முடிகின்றது. ஆனால் இங்கே உமது விதண்டவாதங்களைத் தொடங்கியபோது ஏன் இந்தச் சிந்தனை வரவில்லை. முக்கியமாக பாடசாலை நிர்வாகம் சார்ந்த எவருமே, யாழ்களத்தில் இல்லை என்று தெரிந்தும், அப் பாடசாலை மீது சேறு பூச நினைப்பது உமது அப்பட்டமான அசிங்கப் புத்தியைக் காட்டவில்லையா?

தேவையான இடத்தில் தேவையான ஆதாரங்களை அவசியம் கருதி எம்மால் வைக்க முடியும். இங்கு அவசியமில்லை என்று கருதுகின்றோம். காரணம் நீங்கள் இருவருமே சொல்லிவிட்டீர்கள் கல்லூரியின் மாணவர்களின் தரத்தை.

நகைச்சுவைக்குரிய நழுவல் புத்தி! தொடங்கும்போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று புறப்பட்ட உம்மால் எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்றவுடன், எம்மைக் குற்றவாளியாக்கி நீர் தப்பிக்க முயலும் கபடத் தந்திரம். எமது எழுத்துக்களோ, கருத்துக்களோ எவ்வளவு தூரம் மதிக்கப்படும் என்பதை நிர்ணயிக்க உமக்கு எவ்வித யோக்கிதமும் இல்லை. அதைப் பார்க்கனிற் ஒவ்வொருவரும் தீர்மானிக்கட்டும்.

கல்லூரி பற்றிக் எவ்வித குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தையும் தர வக்கில்லாத நீர், கடைசியில் இணையத்தளம் தான் குற்றவாளி என்று சடைந்து வெளியேறுவதை அனுதாபத்தோடு பார்க்கின்றோம். ஏற்கனவே சொன்னது போல, எந்த வித கட்டாயங்களும் நீர் சொல்வது போலச் செய்ய வேண்டியஅசியமில்லை. புறம் சொல்பவர்கள், ஒவ்வொன்றுக்கும் குற்றம் சொல்லிக் கொள்ளும் பழக்கத்தை என்றுமே கைவிடப் போவதில்லை.

அதற்காக, ஒவ்வொன்றையும் செவி சாய்த்து, நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையைக் கொண்டிருக்கவில்லை. ஏற்கனவே சொன்னது போல இந்தப் புறம் சொல்லும்வாதிகளின் கருத்துக்களால், இந்துக் கல்லூரியின் சிறப்பினை எவராலும் அசைக்கவோ, தகர்க்கவோ முடியாது.

--------------------------

Link to comment
Share on other sites

இப்போது பள்ளி மீது அக்கறையுள்ளவனாகக் காட்டிக் கொள்ள முனையும் நீர், தொடக்கத்தில், வடக்கு மாணவர்கள் முக்கியமாக யாழ்பாணத்தானால் தான் தரம் உயர்வு என்று பிரதேசவாதத்தோடு எழுத முனைந்ததையும், பின் யாழ்களத்தின் மீது 10 கேள்விகள் என்ற பாணியில் இந்துக் கல்லூரி மீது ஆதாரமற்ற காழ்ப்புணர்ச்சி வசனங்கள் எழுதியதை மறக்கக் கூடியதல்ல.

ஆனால் கடைசியில் எந்த வித ஆதாரங்களையும் திரட்ட முடியாமல், சந்தியில் நின்று ஊர்வம்பு கதைப்பது போல, இந்துக் கல்லூரி மீது அசிங்கம் செய்ய முடியும் என்று நினைத்தால் அது உம் மடமையாகும். 4 பக்கங்கள் தாண்டினால், தொடக்கத்தை மறந்துவிடுவோம் என்று நினைப்பதை நிறுத்துவது சாலச் சிறந்தது.

கடைசியில் தலைப்பில் இருந்து கதைக்க முடியாமல் போகும் என்று தெரிந்ததும், முதலே சாட்டுக்களோடு வெளியேறும் உம் புத்தியை மெச்சாமலும் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருணாதான் பிழைப்புக்கு பிரதேசவாதம் கதைத்தான் என்றால் நீங்கள் வடக்குக் கிழக்கு என்று உச்சரிப்பதையும் யாழ் இடம்பெயர்வின் போது இடம்பெயர்ந்த யாழ் ஆசிரியர்களை குறிப்பிடுவதையும் பிரதேசவாதமாக்கி, டொனேசன் வாங்கும் பிள்ளையார் பள்ளிக்கூடத்துக்கு ஓசி விளம்பரம் செய்ய முனைவதற்கும் என்ன வேறுபாடு.

சுதந்திர தினக் கொண்டாட்டம் அது இதென்று சிறீலங்கா அரச நிகழ்வுகளுக்கு தமிழ் மாணவர்களை அனுப்பி பிழைப்பு நடத்தும் ஒரு பள்ளிக்கூடம் நீங்கள் பிரதேசவாதம் பற்றி என்ன பயங்கரவாதம் பற்றியும் பேசுவீர்கள்.

முன்னர் சொன்ன கருத்துக்களில் இருந்து எந்த வகையிலும் பின்வாங்கத்தக்க அளவுக்கு நீங்கள் இருவரும் எந்த நியாயத்தையும் முன்வைக்கவில்லையே? வைக்கவும் முடியாது. சடையளும் சமாளிப்பும் தந்திவிட்டு பொய் பொய் பொய் என்று எழுதிவிட்டு வீரம் பேசாதேங்கோ.

நாம் குறிப்பிட்ட விடயங்கள் மக்களின் மனவோட்டங்களில் உள்ள கருத்துக்கள் தான். அந்த வகையில் உங்கள் தவறுகளை இனங்கண்டு திருத்தி, பாடசாலையின் கொஞ்ச நன்மதிப்பை என்றாலும் காக்க வகை செய்தால், அதை நீங்கள் இருவரும் ஆரம்பித்து வைத்தாலே சிறப்பு.

கல்வித் தரவுகள் சத வீதப்படி இல்லை என்பதற்கு உமக்கேன் அப்படிக் காட்ட வேணும் என்று இயலாமையைச் சொன்னீர்கள். றோயல் இணையத்தளத்தில் அவர்கள் எப்படி தங்கள் கல்வித் தரவுகளைத் தந்துள்ளனர் என்றாவது பார்த்துத் திருந்துங்கள்.

எங்கள் வீட்டு மதிலில் எழுதினதை ஒட்டுக்குழுவைச்சு ஒட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வேளை நீங்கள் பாடசாலையின் பெயரால் செய்தவற்றை எமக்குச் சொல்கிறீர்களோ தெரியவில்லை. இராமனாதன் கல்லூரிக்குள் பந்தை அடித்துவிட்டு மதில் பாயும் கூட்டத்தினர் தானே? உங்களைப் போலத்தான் மற்றவர்களையும் பார்ப்பீர்கள் என்பது இப்போ தெளிவாகிவிட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.