-
Tell a friend
-
Topics
-
Posts
-
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தில் முடங்கியது யாழ் By DIGITAL DESK 5 04 FEB, 2023 | 10:24 AM இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது. இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/147400
-
கிருபன் அண்ணை மேலே காணொளி பிழை என்று எழுதிவிட்டு, அது தான் சரி என கீழே குவேரா சுட்டியை போட்டிருக்கிறீர்களே! காணோளியா? காணொலியா? சரி? சரி போட்ட இணைப்புகளில் குற்றம் இல்லை தானே?
-
By nedukkalapoovan · Posted
இவைட கையிலேயே அதுதான் லேட்டஸ்.. அதையும் கேட்டால்.. கேட்பதை எல்லாம் கொடுத்திட்டு.. இவை என்ன வாயா பார்க்கிறது. எப்படி கெத்துக் காட்டிறது. சிலுங்கி ஒரு யூதக் காமடி.. அதுக்கு சப்போட் பண்ணப் போய் இவை கோவணமும் கிழிஞ்சுகிட்டு இருக்கினம். -
ஒரு முடிவுக்கான ஆரம்பம். 👍
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.