Archived

This topic is now archived and is closed to further replies.

இலக்கியன்

மரக்கறி ரொட்டி

Recommended Posts

தேவையான அளவு கோதுமை மா

அதற்கு ஏற்ப கொஞ்சம் மிளகாய்பொடி

அல்லது பப்பரிக்காய் பொடி

தேவையான அளவு உப்பு

சிறிய துண்டுகளாக வெட்டிய பப்பரிக்காய்,லீக்ஸ்,கோவா இலை (வேறுமரக்கறிகளும் சேர்க்கலாம்) சாதரண ரொட்டி குளைப்பதுபோல செய்யவும் பின்பு ஜந்து மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு அதில் போட்டு எடுக்கவும். சப்பிட்டுவிட்டு எப்படி இருக்கு என்று மறவாமல் சொல்லுங்கோ :wink:

Share this post

Link to post
Share on other sites

என்ன ஒருவரும் மரக்கறி ரொட்டி சாப்பிடவில்லையா :wink: ?

Share this post

Link to post
Share on other sites

உங்கட ரொட்டி செய்யிறதா இல்லை இலக்கியன் சார் எனக்கு வெரும் ரொட்டிதான் பிடிக்கும்.

Share this post

Link to post
Share on other sites

உங்கட ரொட்டி செய்யிறதா இல்லை இலக்கியன் சார் எனக்கு வெரும் ரொட்டிதான் பிடிக்கும்.

நல்லது சப்பிடமாட்டீகள் போல கறுப்பி :wink: :lol:

Share this post

Link to post
Share on other sites

நல்லது சப்பிடமாட்டீகள் போல கறுப்பி :wink: :lol:

நீங்க செய்து தந்தா சாப்பிட மாட்டன் எண்டு சொன்னேனா :lol:

Share this post

Link to post
Share on other sites

:P சும்மா விளையாட்டு கதைகளை விட்டுப்போட்டு யாரவது ஒரு ஆள் கெதியா செய்து சாப்பிட்டு பார்த்துட்டு ரேஸ்ட் எப்படி என்று சொன்னாத்தானே............பிறகு நாங்களும் செய்துபார்க்கலாமெல்லே????????? :lol:

தூக்கலோ தூக்கல் சொல்லி வேலை இல்லை :lol::lol::lol::lol: நன்றி இலக்கியன்.

Share this post

Link to post
Share on other sites

உங்கட ரொட்டி செய்யிறதா இல்லை இலக்கியன் சார் எனக்கு வெரும் ரொட்டிதான் பிடிக்கும்.

என்ன கேள்விப்படாத ரொட்டியா இருக்கே

:shock: :shock: :shock: :shock: :shock:

Share this post

Link to post
Share on other sites

என்ன கேள்விப்படாத ரொட்டியா இருக்கே

:shock: :shock: :shock: :shock: :shock:

அது வேற ஒன்றும் இல்லை.நம்ம கறுப்ஸ் ம ----ப் லே இருக்கும் போது எழுதியது அது தான் :P

Share this post

Link to post
Share on other sites

நீங்க செய்து தந்தா சாப்பிட மாட்டன் எண்டு சொன்னேனா :lol:

இதுவும் நன்றாக இருக்கிறதே :wink: :lol:

Share this post

Link to post
Share on other sites

:P சும்மா விளையாட்டு கதைகளை விட்டுப்போட்டு யாரவது ஒரு ஆள் கெதியா செய்து சாப்பிட்டு பார்த்துட்டு ரேஸ்ட் எப்படி என்று சொன்னாத்தானே............பிறகு நாங்களும் செய்துபார்க்கலாமெல்லே????????? :lol:

நான் சாப்பிட்டு நன்றாக இருந்த படியாலதான் இங்கு எழுதினேன் ஈழவரசன்

Share this post

Link to post
Share on other sites

தூக்கலோ தூக்கல் சொல்லி வேலை இல்லை :lol::lol::lol::D நன்றி இலக்கியன்.

சும்மா சொல்லக்கூடாது உன்மையாக செய்து சாப்பிட்டீர்களா :D

Share this post

Link to post
Share on other sites