Jump to content

உங்களுடன் நானும்


Recommended Posts

உங்களில் ஒருவனாய் என்னையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.

 

அன்புடன்

 

மனிதன்.

Link to post
Share on other sites
வணக்கம் MR மனிதன்,
வாங்கோ ... உங்களின் வரவால் களம் சிறப்புறட்டும். 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ ... உங்களின் வரவால் களம் சிறப்புறட்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

welcome-sign12.gif?w=150&h=55

வாருங்கள்... மனிதன், உங்களை அன்புடன் சக மனிதனாக வரவேற்கின்றேன்.

 

நீங்கள், நத்தார் பண்டிகை நெருங்கும் நேரம் வந்தது... மிக்க மகிழ்ச்சியை தருகின்றது.

 

 welcome-santa.gif?w=150&h=115

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ ... உங்களின் வரவால் களம் சிறப்புறட்டும். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் மனிதன், மதத்திலிருந்து யாழுக்கு இறங்கி வந்த மனிதனை வரவேற்க்கின்றோம்

 

 

ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

Link to post
Share on other sites

வரவேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் மென்னகையுடன் நன்றிகள் பகர்கின்றேன். மதம் என்னைப் பொறுத்தவரை தமிழ் என்பதே.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ ... உங்களின் வரவால் களம் சிறப்புறட்டும்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.