ராஜன் விஷ்வா

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???

Recommended Posts

இப்பதான் கணக்குப் புரிஞ்சிருக்கு. கோட்டை விட்டது 2200 பவுண்ட்ஸ்

Share this post

Link to post
Share on other sites

 இருந்தாலும் உங்கள் குறும்புத்தனத்தை இரசிக்காமல் இருக்க முடியவில்லை. :D:lol::icon_idea:

ராசன் விசுவாவின் குறும்புத்தனத்தை அன்று சகாராவிடம் கண்டேன். இன்று சுமேரியரிடம் காண்கிறேன். :wub:

ஏன்? ஆண்களான கு.சாவிடமோ! விசுவிடமோ! காண்பிப்பதில்லை.... ?? :blink:  

ஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...???  :D  :lol:

Share this post

Link to post
Share on other sites

ஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...???  :D  :lol:

'பெண்' என்றால் பேயும், 'PAY'யும் இரங்கும் என்பது நீங்கள் அறிந்ததுதானே? இதில் விசுவா எந்த மூலைக்கு? :)

Share this post

Link to post
Share on other sites

இப்பதான் கணக்குப் புரிஞ்சிருக்கு. கோட்டை விட்டது 2200 பவுண்ட்ஸ்

தப்பு

கணக்கு காட்டுங்கள்

கடையில நீங்க மடிக்க எடுத்துவைப்பதையெல்லாம்

கள்ளன் கணக்கில் போடமுயலக்கூடாது சுமே... :lol:  :D  :D

Share this post

Link to post
Share on other sites

விஷ்வா இன்று சரியான விடையைத் தருவேன் என்றார் பார்க்கலாம்.
அல்லது அவரும் குழம்பிவிட்டாரா ? :D:lol:

Share this post

Link to post
Share on other sites

சுமே அக்காவிற்கு முதலில் எனது நன்றிகள் நகச்சுவையை புரிந்து கொண்டு ரசித்தமைக்கு.

இங்கு போலி ரூபாய் தாள் பலமுறை கைமாற்றப்படுவது போல் தெரிந்தாலும், ஒரெ ஒருமுறை தான் உண்மையாக மாற்றப்படுகிறது.

சுமேவிடம் பொருளுக்குரிய தொகை வந்து விடுகிறது, ஆக இழந்தது ஆயிரம் மட்டும், சுமேயின் ஆயிரம் ரூபாய் பையனுக்கு லாபம். வெள்ளைக்காரருக்கு லாபமோ நட்டமோ இல்லை. சற்று குழப்பமாக வடிவமைக்கப்பட்ட கேள்வி அவ்வளவே.

இதில் சரியான விடையை சொன்னவர்கள் இந்தியாவில் கலெக்டராக பணி புரியலாம். இது சிவில் சர்வீஸில் கேட்கப்பட்டது.

சரியான பதில் சொன்னவர்களுக்கு வாழ்த்துக்களும், பதில் தந்தவர்களுக்கு எனது நன்றிகளும் உரித்தாக்கி கொள்கிறேன்.

மேலும் ஒரு வேண்டுகோள் இந்த திரியை போன்று மற்ற திரிகளிலும் வளமான கருத்தாடல்களை அனைவரும் முன்வைக்க வேண்டும், அதிக கருத்தாடல்களால் தளமும் வளம் பெறும் நாமும் மகிழ்வுறுவோம். எண்ணற்ற திரிகளில் கவனிப்பாறற்று யாருடைய கருத்துக்களும் முன் வைக்கப்படாது அவை ஒர் மூலையில் கணினி நினைவகத்தை மட்டும் சுமையாக நிறைத்து கொண்டு இருப்பதைக்காண அதை இணைத்தவரின் நேர விரயமும் எடுத்து கொண்ட முயற்சி வீணாகிற சலிப்பும் ஏற்படும்.

சிந்தையில் தோன்றுவதை சற்றே பகிர்ந்திடுவோம்.

கு.சா தாத்தாவின் பதில் தான் எனக்கு பிடித்தது :D

  • Like 1

சுமேயக்காவில தொடங்கி இப்ப ........

கன கலக்ரர்மார் யாழில இருக்கினம் :D :D

Share this post

Link to post
Share on other sites

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

கள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்டது. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது :)

பெடியன் கொண்டு வந்த கள்ள நோட்டை,  வெள்ளைக்கராரனிடம் கொடுத்து மாற்றி... மிகுதிப் பணம் 800´ஐ பெடியனிடம் கொடுத்தாச்சு. பெடியன் எஸ்கேப். (இப்போ... கடைப் பொருளும், 800 பவுண்சும் ஸ்வாஹா)

தாமதமாக விழித்துக் கொண்ட.... வெள்ளை, தன்னிடம் உள்ளது கள்ள நோட்டு என அறிந்த பின்...  அதற்கு, நல்ல நோட்டு கேட்கும் போது... சுமோ சேர்த்து வைத்திருந்த 1000 பவுண்சை வெள்ளையனுக்கு கொடுக்கிறார்.

2 x 1000 = 2000 :D

Share this post

Link to post
Share on other sites

விஸ்வா 1000 ரூபா போலி என்பது சரி.ஆனால் அந்தப் பெடியனுக்கு கொடுத்த சில்லறை 800 ரூபா அவன்ட காசு இல்லையா? அதுவ்ம் அவவுக்கு நட்டம் தானே

Share this post

Link to post
Share on other sites

காசு காணாமல் போகவேயில்லை.... :D

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???...................................................................................................................................................... குமாரசாமி அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கவேணும் கேள்வியை கவனியுங்கள் கல்லாபெட்டியில் காணாமல் போனது என்றுதான் கேட்கப்படுகிறது

Share this post

Link to post
Share on other sites

அந்தப் பெடியன் கடைக்கு வந்து கள்ள 1000 நோட்டைக் குடுக்கிறார்.அந்தப் பெடியனுக்கு 800 மிச்சம் கொடுக்கிறார்.அது சுமோவின் காசு.அதை விட போலி நோட்டு 1000.அந்த போலி நோட்டுக்காக தான் கள்ளமாய் சேர்த்து வைத்த ஒர்ஜினல் 1000 ஜோன்சனுக்கு கொடுக்குகிறார்.ஆக மொத்தத்தில் சுமோவுக்கு 1800 நட்டம்...யாராவது மேதைகள் வந்து பதிலை சொல்லுங்கப்பா:D

Share this post

Link to post
Share on other sites

விஸ்வா 1000 ரூபா போலி என்பது சரி.ஆனால் அந்தப் பெடியனுக்கு கொடுத்த சில்லறை 800 ரூபா அவன்ட காசு இல்லையா? அதுவ்ம் அவவுக்கு நட்டம் தானே

இதைப்புரிந்து கொண்டால்..... :lol:  :D

ஒரு பழத்தால்

பரமசிவன் குடும்பமே பிரிந்து நாசமாப்போயிட்டுது :lol:

நாம எம்மாத்திரம்..

யாழிலும் தம்பி நாரதர் வேலை செய்சிருக்காரு..

எத்தனை தலை உடையுதோ

பார்க்கலாம் :D

Share this post

Link to post
Share on other sites

1000 ரூபாய் நட்டம் என்று நேற்று திண்ணையில் கூறியிருந்தேன்.

யாழ் கருத்துக்களத்தில் இனி எந்த பதிவுகளும் போடுவதில்லை என்று நினைத்தாலும் இத்திரியில் மற்றவர்கள் கருத்தை வாசித்து விட்டு பதிலளிக்காமல் அமைதியாக இருக்க முடியவில்லை. :D

ரூபாய் என்று கணக்கில் உள்ளதால் ரூபாய் என்றே எழுதுகிறேன்

1000 ரூபாய் நோட்டை (கள்ள நோட்டை) பெடியன் கொடுத்ததும் மிச்சக்காசு கொடுக்க இவரது பெட்டியில் பணம் இல்லாததால் ஜான்சனிடம் அந்த 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து அவரிடமிருந்து சில்லறையாக 1000 ரூபாய் பெற்றுக்கொள்கிறார். பெற்ற அந்த பணத்தில் 800 ரூபாயை மிச்சக்காசாக பெடியனுக்கு கொடுத்து விட்டு 200 ரூபாயை வைத்திருக்கிறார்.

மெசோ அக்கா தந்தது கள்ள நோட்டு என்பதால் அதை திருப்பி கொடுத்து விட்டு நல்ல நோட்டாக 1000 ரூபாயை ஜான்சன் பெற்றுக்கொண்டார். ஜான்சனிடம் முதலில் 1000 ரூபாய் சில்லறையாக பெற்றதால் இப்பொழுது அவருக்கு 1000ரூபாய் நல்ல நோட்டு கொடுத்ததும் இருவருக்குமான கணக்கு தீர்ந்து விட்டது. இதனால் எந்த நட்டமுமில்லை.

இங்கு நட்டம் என்பது 1000 ரூபாய் கள்ள நோட்டை தந்து விட்டு 200 ரூபாய் பெறுமதியான பொருட்களும் (விற்பனை விலை படி) மிகுதிப்பணமாக 800 ரூபாயுமாக பெற்ற அந்த பெடியனால் தான்.

மொத்தமாக 1000 ரூபாய் நட்டம்.

Edited by துளசி

Share this post

Link to post
Share on other sites

அவ பையனுக்கு கொடுத்த சாமான் வகையில் 200ம் , மீதிக் காசு 800ம் நட்டம். அதற்குப் பதிலாக போலி 1000 கையில் இருக்கு.  இந்தப் போலியைத்தான்  வெள்ளையிடம் கொடுத்து 1000 நல்ல நோட் வாங்கினா, பின் நல்ல நோட்டைக் கொடுத்து போலியை வாங்கீட்டா.

இப்ப கையில் இருக்கும் இந்தப் போலி ஆயிரத்தை ஏதாவது செய்யவேனும், இல்லையெனில் தூக்கம் வராது, என்ன செய்யலாம்...!  ராஜன்விஷ்வா லன்டன் வரும்போது இந்தக் காசை அவரிடம் கொடுத்து  அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு...! ஒரே கல்லில இரண்டு மாங்காய்...!  :) :)

Share this post

Link to post
Share on other sites

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???...................................................................................................................................................... குமாரசாமி அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கவேணும் கேள்வியை கவனியுங்கள் கல்லாபெட்டியில் காணாமல் போனது என்றுதான் கேட்கப்படுகிறது

எத்தினை பேர் கிளம்பியிருக்கிரியள் ???

Share this post

Link to post
Share on other sites

எப்படி பார்த்தாலும் கல்லாபெட்டியில் எந்த நட்டமும் ஏற்படவில்லை.

அக்கா ஏதாவது தாயகம் நோக்கிய நல்ல நோக்கத்துக்கு  அல்லது சீட்டு கட்டுவதற்கு மடித்து வைத்திருந்த பணம் 1000 தான் நட்டம்.

Share this post

Link to post
Share on other sites

உங்கள் பதிலில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது,
எனவே, சுமே அக்கா இந்த சம்பவத்தை பிரக்டிகலா (அந்த பொடியான கூப்பிட்டு கள்ள நோட்டு கொடுக்கச் சொல்லி, அவருக்கு பீரு, பீரா கொடுத்தனுப்பி, கந்துவட்டி ஜான்சன் கிட்ட தூய பிரிட்டீஸ் மொழியில் தாராளமாய் திட்டு வாங்கி, நொந்து நூலாகி, மூக்குச் சிந்தி, கூட்டி, கழித்து கணக்கை பார்த்து இங்கே வந்து சரியான பதிலை பதிந்து விடவும். அப்பத்தான் நாங்க நம்புவம் !!!    

Share this post

Link to post
Share on other sites

கல்லாப்பெட்டியில் தொகை சரியாக உள்ளது. (மாற்றிய பணத்தில் 800 ரூபாயை கொடுத்து விட்டு 200 ரூபாயை மீண்டும் கடுகு பெட்டிக்குள் போடாமல் கல்லாப்பெட்டிக்குள் போட்டிருந்தால்)

1000 ரூபாய் நட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் கடுகு டப்பாவில் ஒளித்து வைத்த பணத்தை கள்ள நோட்டுக்கு பதிலாக பிரதியீடு செய்ய வேண்டி வந்ததால் தான். ஒளித்து வைத்த பணம் பற்றி கணவரிடம் கூறாமல் இனியும் மறைத்தால் எந்த நட்டமுமில்லாத மாதிரி கணவரின் காதில் பூ சுத்தலாம். :lol:

Edited by துளசி

Share this post

Link to post
Share on other sites

அவ பையனுக்கு கொடுத்த சாமான் வகையில் 200ம் , மீதிக் காசு 800ம் நட்டம். அதற்குப் பதிலாக போலி 1000 கையில் இருக்கு.  இந்தப் போலியைத்தான்  வெள்ளையிடம் கொடுத்து 1000 நல்ல நோட் வாங்கினா, பின் நல்ல நோட்டைக் கொடுத்து போலியை வாங்கீட்டா.

இப்ப கையில் இருக்கும் இந்தப் போலி ஆயிரத்தை ஏதாவது செய்யவேனும், இல்லையெனில் தூக்கம் வராது, என்ன செய்யலாம்...!  ராஜன்விஷ்வா லன்டன் வரும்போது இந்தக் காசை அவரிடம் கொடுத்து  அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு...! ஒரே கல்லில இரண்டு மாங்காய்...!  :) :)

சுவி அண்ணே.....

ராஜன் விஷ்வாவுக்கு, மொதல்ல... கனடா போற பிளான் தான் இருந்தது, இப்பவும்  இருக்கலாம்.

அதனை... மாற்ற, அவர் சம்மதிப்பாரா? :icon_mrgreen:  :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

உங்கள் பதிலில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது,

எனவே, சுமே அக்கா இந்த சம்பவத்தை பிரக்டிகலா (அந்த பொடியான கூப்பிட்டு கள்ள நோட்டு கொடுக்கச் சொல்லி, அவருக்கு பீரு, பீரா கொடுத்தனுப்பி, கந்துவட்டி ஜான்சன் கிட்ட தூய பிரிட்டீஸ் மொழியில் தாராளமாய் திட்டு வாங்கி, நொந்து நூலாகி, மூக்குச் சிந்தி, கூட்டி, கழித்து கணக்கை பார்த்து இங்கே வந்து சரியான பதிலை பதிந்து விடவும். அப்பத்தான் நாங்க நம்புவம் !!!    

என்ர கல்லாவைக் காலியாக்கிறதிலதான் எல்லாரும் கண்ணா இருக்கிறியள் எண்டு தெரியுது :lol:

கல்லாப்பெட்டியில் தொகை சரியாக உள்ளது. (மாற்றிய பணத்தில் 800 ரூபாயை கொடுத்து விட்டு 200 ரூபாயை மீண்டும் கடுகு பெட்டிக்குள் போடாமல் கல்லாப்பெட்டிக்குள் போட்டிருந்தால்)

1000 ரூபாய் நட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் கடுகு டப்பாவில் ஒளித்து வைத்த பணத்தை கள்ள நோட்டுக்கு பதிலாக கொடுக்க வேண்டி வந்ததால் தான். ஒளித்து வைத்த பணம் பற்றி கணவரிடம் கூறாமல் இனியும் மறைத்தால் எந்த நட்டமுமில்லாத மாதிரி கணவரின் காதில் பூ சுத்தலாம். :lol:

அதுதானே புதிசா சுத்துறது எண்டால் தான் பிரச்சனை :lol: :lol:

சுவி அண்ணே.....

ராஜன் விஷ்வாவுக்கு, மொதல்ல... கனடா போற பிளான் தான் இருந்தது, இப்பவும்  இருக்கலாம்.

அதனை... மாற்ற, அவர் சம்மதிப்பாரா? :icon_mrgreen:  :icon_idea:

விஷ்வா பிளானை மாத்த வேண்டாம்.ஆனால் கனடா போற வழியில லண்டனுக்கு ரான்சிற் போட்டு வாங்கோ ராசா. :lol::icon_idea:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites

ராசன் விசுவாவின் குறும்புத்தனத்தை அன்று சகாராவிடம் கண்டேன். இன்று சுமேரியரிடம் காண்கிறேன். :wub:

ஏன்? ஆண்களான கு.சாவிடமோ! விசுவிடமோ! காண்பிப்பதில்லை.... ?? :blink:  

ஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...???  :D  :lol:

இப்படி பத்த வச்சு விடுறிங்களே பஞ்சு? இது நியாயமா ? பெடியனின் சாபம் சும்மா விடாது <_<:(:blink: ......... :D

சுமேயக்காவில தொடங்கி இப்ப ........

கன கலக்ரர்மார் யாழில இருக்கினம் :D

சாரி அக்கோவ்வ்... எல்லாரும் இப்படியே thaane உங்களை குப்பிடுவினம் , அப்படியே வந்திட்டு மன்னிச்சுகோங்க :)

அந்தப் பெடியன் கடைக்கு வந்து கள்ள 1000 நோட்டைக் குடுக்கிறார்.அந்தப் பெடியனுக்கு 800 மிச்சம் கொடுக்கிறார்.அது சுமோவின் காசு.அதை விட போலி நோட்டு 1000.அந்த போலி நோட்டுக்காக தான் கள்ளமாய் சேர்த்து வைத்த ஒர்ஜினல் 1000 ஜோன்சனுக்கு கொடுக்குகிறார்.ஆக மொத்தத்தில் சுமோவுக்கு 1800 நட்டம்...யாராவது மேதைகள் வந்து பதிலை சொல்லுங்கப்பா

ரதி அக்கா போலி சுமே அக்காவிற்கு கை மாறியதும் அவரும் அதை கை மாற்றி விடுகிறார், இதில் முதலில் ஏமாறுவது ஜான்சன் தான், பிறகு அவன் சுதாகரித்து கொண்டு திரும்ப போலியை தள்ளி விடுகிறான், இப்போது போலிக்கு பணத்தை கொடுத்த சுமே அக்காவிற்கு போலிக்கு உண்டான பணம் நட்டம், பொருளின் விலை கிடைத்து விட்டது ஆக அது கணக்கில் வராது. ஒகே ?

Share this post

Link to post
Share on other sites

ஏனுங்க உங்களுக்கு கூட்டல், கழித்தலே வராதா?????

வரு...ம் ஆனா வராது ... :D 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.