• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கவிதை

'கள்ளி' - இசை முன்னோட்டம்

Recommended Posts

Camp Production வழங்கும் கள்ளி இசைத் தொகுப்பின் முதல் பாடலான "பெண்ணே பெண்ணே... " பாடலின்

இசை முன்னோட்டம் (Music Preview) இது. வெகுவிரைவில் முழுமையான பாடல் வெளிவர இருக்கிறது.

முற்று முழுதாக  ஈழக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகும்  இக்கன்னி முயற்சிக்கு தங்களது நடுநிலையான, ஆக்க பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Share this post

Link to post
Share on other sites

என்னால் இந்த சிறு இசை முன்னோட்டத்தை வைத்து அந்த பாட்டோ அல்லது இசைத் தட்டோ எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது உள்ளது.ஆனால் நல்லதொரு முயற்சி... வெற்றி அடைய வாழ்த்துக்கள்...ஆமாம் ஒருவன் என்பவர் நீங்களா கவிதை?

மிக்க நன்றி ரதி அக்கா...!

வெகுவிரைவில் முழுமையான பாடல் வெளிவரும்.

"ஒருவன்" என்பது.... நான் என்றுதான் நினைக்கிறேன்! :rolleyes::D 

( யாழில் என்னுடைய கையெழுத்துப் பகுதியினைப் பார்த்தால் புரியும் ) :icon_idea: :)

Share this post

Link to post
Share on other sites