Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

 
My Life After 44 Years in Jail

Otis Johnson went to jail at the age of 25. When he got out at 69, he rejoined a world that was starkly different from the one he remembered. This is his story. Find out more about Otis: http://aje.io/LifeAfterPrison

Posted by Al Jazeera English on Dienstag, 24. November 2015

 

Link to comment
Share on other sites

  • Replies 709
  • Created
  • Last Reply
 
Appreciate Hard Work

What a powerful lesson...

Posted by LittleThings.com on Dienstag, 26. Juli 2016

 

Link to comment
Share on other sites

 

OMG.. Addicted. Baby check this out crazy moves

Posted by TIME PASS on Donnerstag, 30. Juni 2016

 

Link to comment
Share on other sites

 

Amazing footage of plane landing on moving vehicle. Credit: Newsflare

Posted by The Telegraph on Montag, 1. August 2016

 

Amazing footage of plane landing on moving vehicle. Credit: Newsflare

Link to comment
Share on other sites

 

எப்போதுமே போலிதான் அசலை விட நன்றாக இருக்கும் (y)

Posted by தில் இருக்கிற ஆம்புளைங்க மட்டும் லைக் பண்ணுங்க on Dienstag, 2. August 2016

 

Link to comment
Share on other sites

 

நல்லூரில் பரவசமான வெளிநாட்டு முருகபக்தர்கள்!

Posted by Shritharan Sivagnanam on Mittwoch, 10. August 2016

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓபாமா.... ஜாலியான ஜனாதிபதி. 
நம்மூர் அரசியல்வாதிகள்... இப்படிச் செய்வார்களா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...பாவி.... :shocked: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது,  சாப்பிடும் போது..... வாலைப் பிடித்து இழுப்பது, வயிற்றில் நுள்ளுவது, முகத்தை தள்ளுவது என்று...
எல்லாக் குரங்கு குணமும், இந்தக் குரங்கிடம் உள்ளது. :grin:

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்த உணர்ச்சிகரமான கவிதையால், தமிழ்ப் பெண் ஒருவர் பார்வையாளர்களை நெகிழ வைத்தார்.
அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கிய தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மாயா ஈஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் மாயா ஈஸ்வரன், தமிழ் மொழி குறித்தும், அமெரிக்க வாழ்வு குறித்தும் வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார்.
நான் எனது தாய்மொழியான தமிழைப் பேசி மூன்றாண்டுகள் ஆகின்றன, "தாயே...." என்று ஆங்கிலத்தில் அவர் தனது அம்மாவிற்காக வாசித்த கவிதை அனைவரையும் உருக்கியது.

தமிழ் மொழி.. உலகின் முதல் மொழி..ஆதி மொழி. தேனினும் இனிய மொழி...எங்கள் தேமதுரத் தமிழோசை பரவுக உலகமெலாம்..வாழ்க தமிழ். ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.