Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • Replies 709
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 வாற கோவத்துக்கு கிட்ட வந்தன் எண்டால் தெரியுமே.....😄

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

75-ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து மகிழும் பள்ளித் தோழிகள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த காலத்திற்கேற்ற அறிவுரை கட்டாயம் எல்லா இளைஞர்களும் உணர வேண்டியது
இந்த ஐந்து நிமிட வீடியோ பார்த்தவுடன் ஒரு தெளிவு பிறந்தது...
மனதிற்குள் பணம் முக்கியமில்லை என்று தோணியது...
அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டிய வீடியோ..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

excellent singing. நன்றாக பாடுகிறார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • 2 months later...
  • 3 weeks later...

 

 

இந்த தீயணைப்பு இயந்திரம் உடனடியாக எந்தெந்த நாடுகளுக்கு தேவை?

https://www.facebook.com/pragash001/videos/10157555989711056

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

சாவகச்சேரி பஞ்சாபிகேசனின் பேரப்பிள்ளைகளின் "ஒளிமையமான எதிர்காலம்"

https://www.facebook.com/shanmugarajah.tharmakularajah.5/videos/192848409246757

Link to comment
Share on other sites

 

பறக்கும் ரயில் என்கிறார்களே, அது சைனா அறிமுகப்படுத்திய இந்த ரயிலுக்குதான் பொருந்தும். இந்த ரயிலுக்கு சக்கரங்கள் கிடையாது. அதற்கு பதில் அதிக சக்தி வாய்ந்த காந்தங்கள் உடைய பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு மிக ஆச்சரியமாகவும், விநோதமாகவும், நம்பமுடியாமலும் இருக்கிறது.

https://www.facebook.com/shahinsha.reza/videos/1948881315252170

Link to comment
Share on other sites

 

*சும்மா*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*"சும்மா"* இதை படியுங்கள்..
நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன.
தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டி ருக்கிறது.
*சும்மா* சொல்லுவோம் தமிழின் சிறப்பை,
அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த *சும்மா*.
அது சரி *சும்மா* என்றால் என்ன?
பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா*
*"சும்மா"* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள்* உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை,
நாம் அடிக்கடி கூறும் இந்த *"சும்மா"* எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.
1. கொஞ்சம் *"சும்மா"* இருடா?
(அமைதியாக/Quiet)
2.கொஞ்ச நேரம் *"சும்மா"* இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக்கொண்டு/Leisurely)
3.அவரைப் பற்றி *"சும்மா"* சொல்லக்கூடாது?
(அருமை/in fact)
4.இது என்ன *"சும்மா"* கிடைக்கும்னு
நினச்சியா?
(இலவசமாக/Free of cost)
5. *"சும்மா"* கதை அளக்காதே?
(பொய்/Lie)
6. *"சும்மா"* தான் இருக்கு.
நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் -
(உபயோகமற்று/Without use)
7. *"சும்மா"* "சும்மா"
கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி/Very often)
8.இவன் இப்படித்தான்.. *சும்மா* சொல்லிக்கிட்டு
இருப்பான்.
(எப்போதும்/Always)
9.ஒன்றுமில்லை *"சும்மா"* சொல்கின்றேன் -
(தற்செயலாக/Just)
10.இந்த பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா"* தான் இருக்கின்றது
(காலி/Empty)
11.சொன்னதையே *"சும்மா"* சொல்லாதே
(மறுபடியும்/Repeat)
12.ஒன்றுமில்லாமல் *"சும்மா"* போகக் கூடாது - (வெறுங்கையோடு/Bare)
13. *"சும்மா"* தான் இருக்கின்றோம் -
(சோம்பேறித்தனமாக/ Lazily)
14.அவன் *"சும்மா"* ஏதாவது உளறுவான் -
(வெட்டியாக/idle)
15.எல்லாமே *"சும்மா"* தான் சொன்னேன் -
(விளையாட்டிற்கு/Just for fun)
நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்:
படியும்.. *பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* என்றால் அது *"சும்மா"* இல்லை
*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?
உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை
ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.
இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு *Forward* பண்ணுங்க....
நன்றி
*சும்மா*
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.