Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

 • Replies 689
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மலரே மௌனமா ... என்ன குரல் வாவ்....  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கருணா கைது முதற் கொண்டு இலங்கையில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் "அரசியல் ஆற்றுகைகளை" (Political Performances) அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பத்தில் இருந்

வரும்கால விவசாயி.

 • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2017 at 0:13 AM, Knowthyself said:

இனிமை

 

முன்னைய காலங்களில் அவள் தாமரை .. இசை என்று இருந்திருக்கலாம்.
ஆனால் இப்போ நிச்சயமாக 
வலது பக்கம் நின்று பாடும் பிள்ளையில்தான் இருக்கிறாள்!

சரஸ்வதிக்கு எந்த ஊரு ?? 
இப்போ என்ன பேரு?

clear version!

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டியது.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 • கருத்துக்கள உறவுகள்

ரோட்டைக் கடக்க கண்தெரியாத பெண்ணுக்கு உதவும் குரங்கு.

 • Like 1
Link to post
Share on other sites

Image may contain: 1 person, standing and outdoor

 

 

 

 

 

 

 

 

நாசாவில் சாதனை படைத்த வன்னித் தமிழ் பொறியியலாளன்

அமெரிக்காவில் விண்பொறியியல் ஆய்வுக்கல்வி மாணவர் ர.ரணேந்திரன் தனது கற்கை நெறி திட்டத்திற்காக வடிவமைத்த ஏவுகணை ஒன்றுக்கே “அகரன்” என பெயரிட்டுள்ளார்.

இது குறித்த செய்திகளும், காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவரின் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

யார் இவர் ?

முல்லைதீவை வசிப்பிடமாக கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் புதல்வனே
ரானேந்திரன் .இவர் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிர மணிய வித்தியாசாலை
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்று பின்னர்

சென்னை Srm பல்கலைக்கழகத்தில் விண்பொறியியல் இளங்கலை அறிவியல் கற்றவர்.

பல்கலையால் அப்போது அனுப்பப்பட்ட நுண்செய்மதி ஒன்றில் கற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

Isro வின் பல இணைப்பகங்கள் உள்ளடங்கலாக இந்தியாவில் பல வான்பொறியியல் நிறுவனங்களில்
கற்கைப்பயணம் மேற்கொண்டிருந்தவர்.

விண்ணறிவியல் தொடர்பான பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பட்டப்பின் கல்வி தற்போது அமெரிக்காவில்.
Spacecraft navigation dynamics and contol- விண்கலம் செலுத்துகை இயக்கவியலும்
கட்டுப்படுத்தலும் என்கின்ற நுண்ணறிவியலில் ஆய்வுக்கல்வியை மேற்கொள்பவர்.

இது தொடர்பில் பதினொரு செயற்றிட்டங்களிலும் ஈடுபட்டவர்.

விண்கலங்களை தாய்க்கலத்துடன் இணைக்கும் முறையின் மேம்பாடு பற்றி தனி ஆய்வை மேற்கொள்பவர்.

பல செயற்றிட்டங்கள் மற்றும் ஆய்வுமுறைகள் தொடர்பில், அமெரிக்க விண்வெளிவீரர்கள் மற்றும்
அறிவியலாளர்கள் பலரது பாராட்டைப்பெற்றவர்.

காலவெளி அறிவியலில் மேற்கொள்ளும் தனிப்பட்ட ஆய்வுகளுக்காக அமெரிக்க அறிவியலாளர்களின்
கவனத்தைப்பெற்றவர்.
பாராட்டையும்.

வியாழக்கோளின் சுழற்சியால் விளையும் பொதுச்சார்பு விளைவுகளில் ஒன்றான காலவெளிச்சட்ட
இழுகையான Einstein thirring lense விளைவை மையப்படுத்திய அறிவியல் உரையாடலில்
நாசாவின் கோளியல் காந்தமண்டல ஆய்வுக்கூட அறிவியலாளரால் பதிலளிக்க இயலாத ஆய்வுக்கேள்வி
என அவையில் பாராட்டுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விண்ணறிவியல் சார்ந்த பல அறிவியல் மாநாடுகளில் பங்குகொண்டவர்.

வானூர்தி அறிவியல் ,ஏவுகணை அறிவியல், செய்மதித்தொழில் நுட்பம் உள்ளடங்கலான பல
பிரிவுகளில் செயற்றிட்டங்களை மேற்கொண்டவர்.

கற்கை நெறி சார்ந்து தற்போது வடிவமைத்த ஏவுகணைக்கு அகரன் எனப்பெயரிட்டார்.

வரும் மாதங்களில் மேலும் திறன்வாய்ந்த ஏவுகணைகளால் தமிழை அழகுபடுத்துவேன் என தெரிவித்தார்.

https://www.facebook.com/abinayaa123?hc_ref=NEWSFEED

 


 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எமது ஆளுக்கு எலி கடித்ததால் வெள்ளைக்காரனாக மாறிவிட்டாராம்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழந்தைக்கு இருக்கும் புத்தியைப் பாருங்கள்.

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குமாரசாமி அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, நான் ஆராத்தி எடுப்பதை ஏனைய உறவுகளும் ஆவலோடு எதிர்பார்ப்பது தெரிகிறது. ஆனால், நான் எந்த ஆராத்தியை எடுப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன். உதவி தருவீர்களா...?  பிள்ளையார் ஆராத்தி குங்கும ஆராத்தி வளையல் ஆராத்தி குபேர ஆராத்தி மஞ்சள் ஆராத்தி வெற்றிலை பாக்கு ஆராத்தி பூலோக ஆராத்தி நவதானிய ஆராத்தி சங்கு ஆராத்தி வானவில் ஆராத்தி உப்பு மிளகாய் மிளகு ஆராத்தி இதய ஆராத்தி மலர்கள் ஆராத்தி வெள்ளைப்பூ ஆராத்தி செவ்வந்திப்பூ ஆராத்தி றோசாப்பூ ஆராத்தி குழந்தைகள் ஆராத்தி வண்ண ஆராத்தி சீனி ஆராத்தி (தமிழகத்தில் சர்க்கரை) கற்கண்டு ஆராத்தி வாழைப்பழ ஆராத்தி விளக்கு ஆராத்தி ஐந்துமுக விளக்கு ஆராத்தி கும்ப ஆராத்தி    
  • படம்: அழகர் மலை கள்வன்(1959) இசை :  கோபாலன் வரிகள் : புரட்சிதாசன் பாடியோர் :A.L ராகவன் & P.சுசீலா
  • கிண்ணியா விடயத்தில் ஊமையாய் இருந்ததுக்கு பரிசாக கிடைத்த  கொழும்பு வீட்டை திரும்பவும் அரசு கையகப்படுத்த போகுது என்றால் காணும் கிழவர் வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாத்தையும் காத்தில்  பறக்க  விட்டு விட்டு கோத்தாவின் காலில் விழுந்து கிடக்கும் .
  • 'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும் மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!   தனக்கு மற்றோருவருடன் காதல் இருப்பதாக கூறி மண மேடையிலேயே மணமகனை மணமகள் நிராகரித்த சம்பவம் உதகையில் நிகழ்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஆனந்த் என்பவருக்கும் கோத்தகிரி அருகேயுள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 29 -ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். திருமணத்துக்காக மட்டக்கண்டி கிராமத்தில் உற்றார், உறவினர்கள் கூடியிருந்தனர். இவர்கள் படுகர் இனத்தை சேர்ந்தவர்கள். படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை 'திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என்று கேட்க வேண்டும் . மணப்பெண் 'சம்மதம்' என்று தெரிவித்தால் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும். அதன்படி, மணமகன் ஆனந்த், மணப்பெண் பிரியதர்ஷினியிடத்தில் 'தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என இருமுறை கேட்ட போது அவர் மௌனமாக இருந்தார். மூன்றாவது முறையாக மணமகன் கேட்ட போது வெடித்து அழுது 'எனக்கு சம்மதமில்லை' என்று பிரியதர்ஷினி உரக்க கூற, திருமண பந்தலில் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிரியதர்ஷினியை சமாதானப்படுத்த பெற்றோர்கள் முயன்றனர், ஆனாலும் பலன் இல்லை. மணமகள் பிரியதர்ஷினி மணப்பந்தலில் கூறுகையில், ''தன்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். இவரை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம்" என்றவாறே அங்கிருந்து செல்ல முற்பட்டார். 🤭 இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன மாப்பிள்ளை தாலி கட்டாமல் மண மேடையை விட்டு இறங்கி சென்று விட்டார். பின்னர், பெற்றோர் மணமகள் பிரியதர்ஷினியை காரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும், இனி வீட்டுக்கு வர வேண்டாம் எங்கேயாவது சென்று விடும்படி கூறி அவரை அனுப்பி விட்டு பெற்றோர் மட்டும் வீட்டுக்கு அழுதபடி வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, 'இத்தனை நாள் பொறுத்து இருந்து விட்டு மண நாள் வரை காத்திருந்து அந்த பெண் ஏன் சொல்ல வேண்டும். திருமண கனவில் இருந்த மற்றோரு ஆணை ஏன் அவமதிக்க வேண்டுமென்றும்..?' சமூகவலைத் தளங்களில் அந்த பெண்ணுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.                     பாலிமர் செய்திகள்   டிஸ்கி: இதை சொல்ல, இந்தப் பொண்ணு மணமேடை வரை வந்திருக்க வேண்டிய தேவையே இல்லையே..! பாவம் மாப்பிள்ளையாக வந்தவர்..! ☹️    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.