Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஜீ ஆரின் பாட்டுக்கு பம்பரமாக ஆடும் சிறுவனும் சிறுமியும்.

  • Like 1
Link to post
Share on other sites
  • Replies 689
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மலரே மௌனமா ... என்ன குரல் வாவ்....  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கருணா கைது முதற் கொண்டு இலங்கையில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் "அரசியல் ஆற்றுகைகளை" (Political Performances) அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பத்தில் இருந்

வரும்கால விவசாயி.

ஈழத்தின் முதல்தர Octobad கலைஞர் பானு அவர்களின் கை வண்ணத்தில் பல வகை தாளவாத்தியங்களை ஒரே வாத்தியத்தில் முறையே தவில், தபேலா, மிருதங்கம், டோலக் என வாசித்து சும்மா பட்டய கிளப்புகின்றார்.

 

 

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • 2 weeks later...

1.25 கோடி (இந்தியரூபாய்) சம்பளத்துக்கு கூகுள் நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ள இந்த சின்னவன் 9ஆம் வகுப்புப் பையன்...

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அப்துல்கலாம் ஐயா அவர்களின் மிகவும் எளிமையான மதுரமான பேச்சு.....!  tw_blush:

  • Like 1
Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 

 

 

Edited by Knowthyself
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 11/24/2017 at 2:59 PM, nunavilan said:

 

 

எதிர்காலத்தில் மோட்டோ மெக்கானிசம் இருக்குமா தெரிலை இப்பவே டெஸ்லா மோட்டரும் பற்றியும் தான் போனகிழமை டெஸ்லா மோட்டார் ட்ரக்கும் வெற்றி கரமாக ஓடியிட்டுது .

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, குமாரசாமி said:

 

 

குமாரசாமி ஐயா,

எப்பபாரு கீழ்பார்வையா பாத்திக்கிட்டு, மேலபாரையா!

 

 

 

Edited by Knowthyself
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“No women, no cry”

 “The people who are trying to make this world worse aren’t taking a day off. How can I?”

 “Better to die fighting for freedom than be a prisoner all the days of your life”

 “Money can’t buy life”

 “Live for yourself and you will live in vain; Live for others, and you will live again”

 -Bob Marley

 

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

“I don’t ever give up … I’d have to be dead or completely incapacitated”

-Elon Musk

 

Edited by Knowthyself
Link to post
Share on other sites
1 hour ago, Knowthyself said:

 

wow.  பெரிய உலகில் சாதிக்க பல உண்டு,நன்றி இணைப்புக்கு.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இவை வெளிப்படடையானவை." வெளிப்படை என்ன என்பதில் என்ன இருக்கிறது  அதை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டார்களா? என்பதில்தான் தமிழர்களின் வாழ்வு இருக்கிறது  என்ற மாதிரிதான் ஊருக்குள் பேசிக்கிறாங்கோ 
    • இந்த தகவல்களை ஏன் இராணுவம்/அரசு  தர வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? இன்னும் தெரியாதா யார் இந்தக் கணக்கெல்லாம் எடுப்பதென்று? பல தடவை எழுதியாகி விட்டது, விளங்காமை என்பது உங்கள் ஆயுதம் என்பதை அறிவேன்! நியூயோர்க்கில் இரகசியமாக புதைக்கவில்லை! நகரின் மயானம் நிரம்பியதால், குப்பையைப் புதைக்க ஏற்கனவே பயன்படும் தீவில் புதைத்தனர். அதை ஆளில்லா விமானத்தில் இருந்து மீடியாக்கள் வீடியோ எடுத்ததால் ஏதோ இரகசியம் என்று நீங்க நினைத்து விட்டியள் போல (உங்கள் விளங்காமை தெரிந்ததால் அதொன்றும் ஆச்சரியமாக இல்லை!🤣) அடிப்படையில்: உங்களை விட புத்திசாலிகளான  யாழ் வாசகர்களை குறைத்து மதிப்பிடாமல் சரியான தகவல்களை பகிருங்கள்! இல்லையேல்  புத்தகம் எழுதி பீஸ் ஐம்பது பைசாவுக்கு விற்பது தான் சரி!😇
    • வாழ்த்திய அனைவருக்கும் பிந்திய நன்றிகள்  மன்னிக்கவேண்டும் திரியை காணவில்லை  இப்போதான் கண்ணில் படுகிறது 
    • நான் பெருமாளிசத்தைப் பின்பற்றாததால் நான் எழுதியது போய்ப்பார்க்காமலே எனக்கு மீளழைக்க கூடியதாக இருக்கும்!  ஆனால், எப்படித் தான் இப்படி அடிக்கடி முட்டாள் தனமாக எழுதி, நையாண்டி வாங்கினாலும் அப்படியே Stone wall Jackson மாதிரி நிக்கிறீங்க என்பது அதிசயம் தான்! ☺️ பாஞ்ச், Forbes என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு பட்டியலைப் போட்டு மொக்கேனப் பட்ட அனுபவம் கூட உறைக்கவில்லையோ? அடுத்த தடவை எங்கிருந்து எடுத்தீர்கள்  என்று மூலம் எழுதும் போது "சி.ஐ.ஏ" இடமிருந்து என்று எழுதினால் யாழ் வாசகர்கள் போய் உறுதி செய்வதையாவது தடுக்கலாம்! பூச்சுத்தும் போது கூட நாசூக்காக சுத்த இயலா விட்டால் சுத்தவே கூடாது! மேலே நாதத்தைப் பாருங்கள் எவ்வளவு நாசூக்காக சுத்துகிறார்?
    • Sri Lanka borrowed billions of dollars from China for infrastructure when Rajapaksa’s brother Mahinda was the country’s leader from 2005 to 2015. Unable to service a $1.4bn loan to build a deep seaport, the country was forced to lease the port to a Chinese firm for 99 years in 2017. வடலி வளர்த்தவன் கள்ளு  குடிப்பான் என்பது வடலி வளர்த்து கள்ளு குடித்த தமிழருக்கு  ஞாபகத்தில் இருந்தால் இப்போதே ஆங்காங்கே வடலிகளிகளை  வளர்க்க வேண்டும் அது ஒன்றுதான் கள்ளுத்தரும். ஹிந்தியாவே ஏன் அமெரிக்காவே இனி சீனாவை எதிர்க்க ஒன்றும் இல்லை  சீனாவின் நகர்வுகள் அடுத்த 25 வருடம் நோக்கியது ஹிந்தியா அமெரிக்க நகர்வுகள்  ரவுடிசம் சார்ந்தது இனி இந்த பருப்பு எங்கு வேக போவதில்லை. சீனாவின் வளர்ச்சி உலக ஜனாநாயகத்துக்கு எதிராக அமையலாம்  ஆனால் இதுவரையில் அமெரிக்க ரவுடிசம் செய்த மனித படுகொலைகள்தான்  ஏராளம் அதை திருத்தி அமெரிக்கா இந்த உலகை தலைமை தங்கவேண்டும் என்ற  எதிர்பார்ப்பு எனக்கு மட்டும் அல்ல இன்னும் பலருக்கும் இருக்கலாம் ஆனால் அமேரிக்கா  மீண்டும் மீண்டும் பழைய பாணியில் தொடருவதுதான் சீனாவின் வெற்றி. சுடலை ஞானம் பெற்று இப்போது சில அரபு நாடுகளை இஸ்ரேல்லுடன் சேர்த்து ஒரு புதிய   பாதையை உருவாக்குகிறார்கள் ஆனாலும் இஸ்லாமியர்களின் அடி மனதில் இருக்கும் வலிகள்  நீங்க இன்னும் ஒரு நூற்றாண்டு தேவை ..... தவிர பலஸ்தீனத்துக்கு எதிரான மனித கொடூரம்  இப்போதும் இஸ்ரேலால் தொடரப்படுகிறது  ..இது நல்லுறவை பேணும் அரபு நாடுகளுக்கு மேலும்  சங்கடத்தை உண்டுபண்ணும் தவிர ஒரு நல்லுறவை ஒருபோதும் உருவாக்காது.  இங்கு கருத்து பகிர்பவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டியது தற்போதைய தொழிநுட்ப துறைக்கு  சீனாவை விலத்தி யாராலும் முன்னேற முடியாது என்ற அடிப்படைதான். நீங்கள் கையில் வைத்திருக்கும்  ஒவ்வரு நவீன தொழில்நுட்ப பொருட்களும்  ரேர் மாடேறியல்  Rare Material (அரிதான பொருள்) மூலம் உருவாகுபவை இது துரதிர்ஷ்ட வசமாக சீனாவிடம் மட்டுமே உண்டு. இதனால் அமெரிக்க சிலிகான் வலேக்கு Silicon Valley எக்காலத்திலும் சீனாவை  பகைக்க முடியாது. இது போதுமானது சந்திரனில் இருப்பதாக கூறுகிறார்கள் அங்கு மைனிங் செய்து  பூமிக்கு கொண்டுவருவத்துக்கு இன்னமும் 25 வருடங்கள் கூட ஆகலாம்.  ஆகவே போம்பே கொழும்பில் பொங்கினாலும்  சீனாவிடம் பம்மி கொண்டுதான் வாழவேண்டும் 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.