Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • Replies 689
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மலரே மௌனமா ... என்ன குரல் வாவ்....  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கருணா கைது முதற் கொண்டு இலங்கையில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் "அரசியல் ஆற்றுகைகளை" (Political Performances) அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பத்தில் இருந்

வரும்கால விவசாயி.

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகப் பதிவுகள் ஒவ்வொன்றும் அகம் நிறைத்து செல்கின்றது......! tw_blush:

ஒவ்வொரு பதிவுகளும் மிக அருமையாக இருக்கின்றது நுணா..... தொடருங்கள்.....!  tw_blush:

Edited by suvy
எ ..திருத்தம்.
  • Like 1
Link to post
Share on other sites

 

 

கப்பல் தயாராகி முதன்முதலில் தண்ணீரில் இறக்கிவிடப்படும் காட்சி

 

 

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவவை மீண்டும் ஒரு முறை பாடவைக்கவும்......!

நீ அழும்போது நான் அழ நேர்ந்தால் துடைக்கின்ற (துடிக்கின்ற அல்ல)

 விரல் வேண்டும் ......!  tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 2
  • Haha 1
Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • 3 weeks later...

 

 

 

இனிய இசையுடன் கூடிய நடன உடற் பயிற்சிகளில் சில. இதனை உருவாக்கிய ஶ்ரீதேவி நிர்த்தியாலயத்திற்கு வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

உக்கிரேன் தலைவர்கள் குப்பை வாளிக்குள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வருட நோபல் பரிசை இவர்களுக்கு வழங்க வேண்டும்.

  • Haha 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தப் பெடியின் செயலைப் பார்க்க உடம்பெல்லாம் சில்லிடுது.

  • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் களத்தில் மறுதலித்தவர்கள் இருக்கிறார்கள் தேடி பாருங்கள்.  தேடினேன் கிடைக்கவில்லை எந்த திரியென கேஸ் போட்டவர் ஏன் பிணை கொடுக்கிறீர்கள் என யோசப்பரராஜசிங்கம் ஐயாவின் மனைவியின் சார்பாக வாதாடினார் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது  
    • விதியின் சிக்கலான கோடுகளுக்கிடையே இணைந்த சுதந்திரத்துடன்,   மென்மையாக்கப்பட்ட சொற்கள் இன்னும் உச்சரிக்கப்படுகின்றன.   முந்தைய வாழ்க்கை மற்றும் சந்தோசமான நாட்கள் இன்னும் அழைக்கின்றன.   மாத்திரைக் குடுவைகள் மட்டுமே நிவாரணமளிக்குமாதலால்,   மரியாதைக்குரிய தலைகள் குனிந்து, முதுகுத் தண்டுகள் வளையத் தொடங்கின.   ஒருபோதும் திருப்பிச் செலுத்தப்படாத சபிக்கப்பட்ட வாழ்வு கிடைத்தபின்,   எம் பரிபூரண ஆத்மாவின் சபதங்களின் குரல் அடங்கிப் போனது.   ஆழ்மனதில் நேசித்த பூமி நினைவுகளுடன் கலந்தது.   ஒரு சிறகு காற்றில் மிதந்து வருவதைப் போல,   எனது நீடித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் இப்போது,   என் இதயத்திலிருந்து உயர் கனவுகள் மட்டுமே எழுகின்றன.   -தியா-        
    • அண்ணா, உலகில் எல்லா சடப்பொருள்களும் ஒன்றில் காபன் அல்லது காபன் அல்லாதது என்பது வேதியல். ஆகவே எல்லாமும் ரசாயனத்தால் ஆனது எனும் போது, சில இயற்கை பொருட்களில் கூட நோய் எதிர்க்கும்/தீர்க்கும் ரசாயன பொருட்கள் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் அவை போதிய செறிவில் இருக்குமா என்பது கேள்வி குறியே.  இவற்றை மருந்துக்கு மாற்றீடாக பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடில்லை.  ஆனால் பெரும்பாலும் மிகைபடுத்தலாக இருப்பினும் இந்த தியரிகள் சிலதில் ஒரு kernel of truthம் இருப்பதாகவே படுகிறது.  
    • அபிவிருத்திக்காகவும் சலுகைகளுக்காகவும் அவர்கள் கொடுக்க விரும்பும் விலை என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களவனிடம் பிச்சையெடுத்து அடிமைகளாகப் போனபின்னர் எதைக் கெளரவம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?  மக்களுக்கு அபிவிருத்தியை வழங்கமுடியாத உங்களின் அரசியல்த் தலைமகள் யார் ?  இனத்தைக் காட்டிக்கொடுத்தவர்களை பூஷிக்கும் சிலருக்காக பரிந்துபேசும் உங்களுக்கு அவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல்ப் போனது ஆச்சரியம்தான்.  காரணம் ஒன்றுதான் : துரோகம் துலங்கல் : மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் துரோகிகள் பின்னால் போவது. இதில் நான் தெளிவாகவே இருக்கிறேன்.  உங்களுக்கு தமிழ்த் தேசியத்தைத் திட்டவும் வசைபாடவும் களம் வேண்டும். ஆகவே துரோகிகளுக்கும், அவர்களின் வால்களுக்கும்  ஆதரவாகப் பேசுகிறீர்கள். இதில் நான் எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை, தொடருங்கள். 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.