nunavilan

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்

Recommended Posts

12 hours ago, ஈழப்பிரியன் said:

 

3 நிமிடம் நின்று கேளுங்கள் அப்புறம் பாருங்கள்.

நல்ல குரல்வளமும் சிறப்பான கருத்துகளோடும் பாடுகிறார்......சூப்பர்....!  😊

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

 

அருமை அருமை

இதை சங்கர் மகாதேவனுக்கு யாராவது அனுப்பிவிடுங்கள்.

இணைப்புக்கு நன்றி நுணா.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாயவா...!!! Singing by: Varsha Renjith 

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

 

வாவ் ஒரு டாச்சி ஓட்டுனரால் எப்படி எல்லாம் செய்ய முடிகிறது.

இணைப்புக்கு நன்றி நுணா.

Share this post


Link to post
Share on other sites
On 5/20/2019 at 8:16 AM, ஈழப்பிரியன் said:

 

 

இந்த அனுபவம் யாருக்கும் வந்ததுண்டோ?

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

தள்ளாடும் வயதில் மாடு செய்ய வேண்டிய வேலையை செய்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தந்தை

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

உங்களை மட்டுமல்ல எங்களையும் கவர்ந்திழுக்குது உங்கள் முகப்புத்தக பதிவுகள் நுணா.....!   👍

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 6/6/2019 at 4:20 PM, nunavilan said:

 

 

கையால அடித்தாலே இவ்வளவு பிரமாதமாக விளையாட முடியாது.தலையால எப்படி?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நிச்சயமாக  நாம் தான் எமது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் சசிவர்னம். எம்மிடையே  மட்டுமல்ல உலகம் முழுவதும் மூட நம்பிக்கைகள் இருந்தன. சுவிற்சரலாந்தில் அவர்களது முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்ட பல மூட நம்பிக்கைகள்  பற்றி சுவிஸ் மக்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். தமது முன்னோரின் மூடப்பழங்கங்களைப் பற்றி எனக்கு சொல்வதில்  அவர்கள் ஈகோ பார்ககவில்லை. இங்கு பாடசாலைகளிலேயே அவற்றை பிள்ளைகளுக்கு தெளிவாக எவை எல்லாம்  புனையப்பட்ட புராணங்கள் எவையெல்லாம் வரலாறுகள் என்று  படிப்பிற்கிறார்கள். தமது முன்னோர்களால்  கடைப்பிடிக்கப்பட்டவை என்பதற்காக அவற்றிற்கு வக்காலத்து வாங்க சகட்டு மேனிக்கு அறிவியல்  விளக்கம் கொடுக்க அவர்கள் முனையவில்லை. அவை அக்காலத்து நம்பிக்கைகள் மட்டுமே என்பதில் தெளிவாக உள்ளனர். அதற்காக அவர்கள் முன்னோர்களை அவமதிப்பதக அர்ததம் இல்லை. இங்கு மட்டுமல்ல அனேகமாக வளர்ச்சி  அடைந்த எல்லா நாடுகளிலும் இதே நிலை தான் உள்ளது.  தற்போது பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட 5 ஜி தொடர்பிலும் பெரும்பான்மை பிரித்தானியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே பார்கக முடிகிறது. அப்படி இதற்கு வக்காலத்து   வாங்கினால்  அவன் கிறுக்கனாக இருப்பான். ஒரு தமிழனாக பிரித்தானியரின் வலைத்தளங்களுக்கு சென்று இவற்றை கண்டிக்க உங்களால் முடியும். பிரித்தானிய மக்கள் உங்களை நீ யார் எமது பழக்கங்களை கண்டிக்க  என்று கேட்கப்பவதில்லை.  ஆகவே எம்மிடையே எமது முன்னோர களால் கைக்கொள்ளப்பட்ட முட நம்பிக்கைகளை நாம் தான் களைய வேண்டும்.  எமது காலத்தில் அப்படி நம்பிவிட்டோம். இப்போதைய காலத்திற்கு அவை பொருத்தமானவை அல்ல . அதை விட்டு விடுங்கள் என்று முன்னோர் இனி வந்து எமக்குச் சொல்ல முடியாது. எமது அறிவை உபயோகித்து நாம் தான் அதைச் செய்ய வேண்டும். எனவே அவ்வாறு நீங்கள் கூறிய எமது ஊறிய பழைய மட்டைகளைப்பற்றி நாம் தான் பேச வேண்டும். ஒவ்வொருவர் வீடும் அவரவருனாலேயே சுத்தம் செய்யப்படல் வேண்டும். அதுவே எமக்கு பெருமை. 
  • குமரியில் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பி வரும் 500 விசைப்படகுகள்; துறைமுக பகுதிகளிலேயே கரோனா வைரஸ் பரிசோதனை: மீன்களைப் பதப்படுத்தவும் வலியுறுத்தல்     நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. தங்கு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு துறைமுகத்திலேயே கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்கள் பிடித்து வரும் மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்ப்பட்டணம், முட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. கரோனா பாதிப்பைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் துறைமுக தங்கு தளத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. தகவல் அறிந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கரைதிரும்பின. அதே நேரம் குமரி மாவட்டத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதமே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைதிரும்பியவண்ணம் உள்ளன. தற்போது தேங்காய்பட்டணம், மற்றும் கேரள கடல் பகுதிகளில் குமரி விசைப்படகுகள் கரைசேர்ந்த வண்ணம் உள்ளன. மேலும் குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை நோக்கியும் விசைப்படகுகள் கரைதிரும்பி வருகின்றன. பல வாரங்களாக கடலிலே தங்கி மீன்பிடி பணியில் ஈடுபட்டதால் கரைதிரும்பும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து மருத்துவ பரிசோதனையை அந்தந்த மீன்பிடி துறைமுகங்களிலே நடத்த வேண்டும். இதைப்போல் கரைதிரும்பும் விசைப்படகுகளில் உள்ள மீன்களை ஏலமிட்டு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அல்லது அவற்றை பதப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், மற்றும் மீன்வளத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி கூறுகையில்; கடந்த பிப்ரவரி மாதம் விசைப்படகுகளில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக் சென்றமீனவர்களின் ஒரு பகுதியினர் கரைதிரும்பி வருகின்றனர். கரோனா பாதிப்பு தொடங்கி வெகுநாட்களக்கு பின்பு கரைதிரும்புவதால் உடனுக்குடன் துறைமுக தளத்திலேயே அர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். புனிதவெள்ளி, மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு வழக்கமாக ஆழ்கடல் தொழில் முடிந்து கரைதிரும்புவது வழக்கம். இதைப்போல் தொழில் முடிந்து 500 விசைப்படகுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்பி வருகின்றனர். இதில் ரூ.12 கோடி மதிப்பிலான மீன்களுடன் 100 விசைப்படகுகள் குமரிக் கடலின் மேற்கு கரையோரும் சேர்ந்துள்ளனர். மொத்தம் ரூ.70 கோடி மதிப்பிலான மீன்கள் விசைப்படகு மூலம் கரைசேரவுள்ளது. இவற்றை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். தற்போதைய சூழலில் விற்பனை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகாத மீன்களைப் பதப்படுத்திப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.   https://www.hindutamil.in/news/tamilnadu/548119-kanyakumari-500-fishermen-return-from-deep-sea-2.html  
  • ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை   ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேரை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொலைசெய்து உள்ளார். பதிவு: ஏப்ரல் 06,  2020 10:08 AM மாஸ்கோ   கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.    ரஷ்யாவிலும் ஊரடங்கு சிலபகுதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவில் உள்ள ரியாசான் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.     யெலட்மா கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் 31வயது நபர் ஒருவரின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே இளம் வயது ஆண்களும் பெண்களும் கூட்டமாக நின்று சந்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது நபர், அவர்களிடம் சென்று அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார்.   இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர், தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக யாசான் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06100842/Five-shot-dead-in-Russia-for-talking-loudly.vpf  
  • இனி வடகிழக்கில் அல்லுலோயா போன்றவர்கள் வீதிக்கு  வீதி நின்று தேவன் வருகிறான் என்றால் அவ்வளவுதான் கதை அங்குள்ள பொது மக்களே  கலைத்து  கலைத்து  அடி  போடுங்கள் .
  • 😃😃 -    தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. (1107) தம் இல்லத்தில் மகிழ்ந்திருந்து தனது உரிமைப் பொருளைப் பிறர்க்கும் அளித்து தானும் உண்டு மகிழும் இன்பத்திற்கு இணையானது அவளைத் தழுவிப் பெறும் அந்த இன்பம். மேற்சொன்ன உரைதான் பெரும்பாலும் சொல்லப்பட்டிருக்கிறது. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்பதுதான் வள்ளுவ நெறி. ஆனால் சில உரைவேறுபாடுகளும் உண்டு. ‘தனது முயற்சியின் பலனாய்ப் பெற்ற, தனக்குச் சொந்தமான பொருளைத் தம் இல்லத்தில் இனிதிருந்து நிம்மதியாய் அனுபவிக்கும் இன்பத்திற்கு நிகரானது அவளைத் தழுவி அடையும் இன்பம்’ என்கிற அர்த்தத்தில் பேசுகிறது ஒரு உரை. அதாவது “பகுத்துண்டலை” விட்டுவிடுகிறது. “தம் இல்லில் இருந்து தமதை உண்பதை” ஒரு முக்கியமான இன்பமாகவே தமிழ்மரபு முன் வைக்கிறது. “தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம் பழம் தூங்கும் பலவின்” என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல். ஒரு திரைப்படத்தில் திருடித்திரியும் நாயகனை நல்வழிப்படுத்த நாயகி சொல்லும் அறிவுரை… “உழச்சு சம்பாதிரிக்கற அந்த ஒத்த ரூபாய்ல அப்படி என்னதான் சொகம் இருக்குன்னு பாத்துருவோம்யா.” நாமக்கல் கவிஞர் வேறொரு உரை சொல்கிறார். ‘மிரட்சியூட்டும்’ உரை அது. அம்மா – அம் எனில் அழகு. அழகிய மாமை நிறத்தை உடையவள் என்று பொருள். மேலும் இது புணர்ச்சி இன்பத்தை வியக்கும் ஒரு வியப்புச் சொல்லாகவும் கொள்ளப்படுகிறது.   வல்லாரையை இலகுவாக வளர்கலாம் மாடி வீட்டிலும், தண்ணி கொஞ்சம் எந் நேரமும் தேங்கி நின்றால் நல்லது அத்துடன் கொஞ்ச நிழலும் அவசியம், நிழலில் இருந்தால் இலைகள் பொரிதாக வரும்