• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nunavilan

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்

Recommended Posts

4 hours ago, suvy said:

என்ன ஒரு அருமையான குரல்......ஒரு நிமிடம் இதயமே நின்று விட்டது......!

பி.கு: லதா மங்கேஸ்வரின் குரலில் அற்புதம். அன்று இந்தப் படத்தைப் பார்த்தபோது ஜீனத்அமன் சிவலிங்கத்தை தழுவி தழுவி கழுவி கழுவிக்கொண்டு வருவார்.கோவில் சுத்தமாகி விடும். மனமெல்லாம் குப்பையாகி வெளியே வருவோம்......!    😁

ஜீனத் போல நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இன்றைய நடிகைகளால் 
நடிக்க முடிவதில்லை....பாவம் அவர்கள் தணிக்கை குழு தணிக்கை செய்து விடுகிறது 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

 

 

வீட்டில் முக கவசத்தை தயாரிக்க....................

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, nunavilan said:

 

 

ஆஹா....நிஜத்தை மறைக்கும் நிழல்கள்.அவர்களது பயிற்சிக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.....நன்றி நுணா.....!   🌹

Share this post


Link to post
Share on other sites

 

சிக்ஸ்பாக் வேணும்....முடி வேணும்.😎

 • Like 1
 • Thanks 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

மலரே மௌனமா ...
என்ன குரல் வாவ்.... 
நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

 • Like 6

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

மலரே மௌனமா ...
என்ன குரல் வாவ்.... 
நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

பிரமாதம் சங்கீத ஞானம் கூடவே பிறந்திருக்கு.
இசைக்கு ஏற்ற மாதிரி எப்படி உடல் அசையுது.
ஏதோ சுகயீனமான பிள்ளை போல தெரிகிறது.
இணைப்புக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

கல்கத்தாவை சேர்ந்த ஒரு குயவர் சிலையால் கிராமம் முழுவதையும் உருவாக்கியுள்ளார். அவற்றிற்கு மூச்சு விட வைக்க மட்டும் மறந்துவிட்டார்.

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 13/7/2020 at 18:16, nunavilan said:

 

கல்கத்தாவை சேர்ந்த ஒரு குயவர் சிலையால் கிராமம் முழுவதையும் உருவாக்கியுள்ளார். அவற்றிற்கு மூச்சு விட வைக்க மட்டும் மறந்துவிட்டார்.

 

 மூச்சைக் கொடுத்தால் அவர் "இறைவனாகி  "விடுவான் .

Share this post


Link to post
Share on other sites
On 13/7/2020 at 03:46, nunavilan said:

 

கல்கத்தாவை சேர்ந்த ஒரு குயவர் சிலையால் கிராமம் முழுவதையும் உருவாக்கியுள்ளார். அவற்றிற்கு மூச்சு விட வைக்க மட்டும் மறந்துவிட்டார்.

 

hqdefault.jpg

"நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" -  எபெக்ற் தெரியுது தோழர்..👍

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி Jaffna Nallur Kandaswamy Temple 2020 Festival Day 17 pm Videos நல்லூர் கந்த சுவாமி கோவில் 17 ம் நாள் உற்சவம் மாலை வீடியோக்கள்  
  • மகிந்தவின்  தமிழருக்கெதிரான அடுத்த காய் நகர்த்தல்  இவர்தான். எப்படியும் கொண்டுவந்து விடுவார்.
  • மன்னிக்கோணும்  கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது உந்த சரக்குக்கறி சோத்துக்கும் பொருந்தி வரும் தானே? 
  • பித்தாபிறை சூடீபெரு        மானே அருளாளா     எத்தான்மற வாதேநினைக்        கின்றேன்மனத் துன்னை     வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்        நல்லூர் அருட்டுறையுள்     அத்தாஉனக் காளாயினி        அல்லேன்எனல் ஆமே.  1  நாயேன்பல நாளும்நினைப்       பின்றிமனத் துன்னைப்     பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற       லாகாவருள் பெற்றேன்     வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்       நல்லூர் அருட்டுறையுள்     ஆயாஉனக் காளாயினி        அல்லேன்எனல் ஆமே.  2  மன்னேமற வாதேநினைக்       கின்றேன்மனத் துன்னைப்     பொன்னேமணி தானேவயி       ரம்மேபொரு துந்தி     மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்       நல்லூர் அருட்டுறையுள்     அன்னேஉனக் காளாயினி        அல்லேன்எனல் ஆமே.  3  முடியேன்இனிப் பிறவேன்பெறின்       மூவேன்பெற்றம் ஊர்தீ     கொடியேன்பல பொய்யேஉரைப்       பேனைக்குறிக் கொள்நீ     செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்       நல்லூர் அருட்டுறையுள்     அடிகேளுனக் காளாயினி        அல்லேன்எனல் ஆமே.  4  பாதம்பணி வார்கள்பெறும்       பண்டம்மது பணியாய்     ஆதன்பொருள் ஆனேன்அறி       வில்லேன் அருளாளா     தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்       நல்லூர் அருட்டுறையுள்     ஆதீஉனக் காளாயினி        அல்லேன்எனல் ஆமே  5  தண்ணார்மதி சூடீதழல்       போலும்திரு மேனீ     எண்ணார்புரம் மூன்றும்எரி       உண்ணநகை செய்தாய்     மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்        நல்லூர் அருட்டுறையுள்     அண்ணாஉனக் காளாயினி        அல்லேன்எனல் ஆமே  6  ஊனாய்உயிர் ஆனாய்உடல்       ஆனாய்உல கானாய்     வானாய்நிலன் ஆனாய்கடல்       ஆனாய்மலை ஆனாய்     தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்       நல்லூர் அருட்டுறையுள்     ஆனாய்உனக் காளாயினி        அல்லேன்எனல் ஆமே.  7  ஏற்றார்புரம் மூன்றும்எரி       உண்ணச்சிலை தொட்டாய்     தேற்றாதன சொல்லித்திரி       வேனோசெக்கர் வானீர்     ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்       நல்லூர் அருட்டுறையுள்     ஆற்றாயுனக் காளாயினி        அல்லேன்எனல் ஆமே.  8  மழுவாள்வலன் ஏந்தீமறை       ஓதீமங்கை பங்கா     தொழுவார்அவர் துயர்ஆயின       தீர்த்தல்உன தொழிலே     செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்       நல்லூர் அருட்டுறையுள்     அழகாஉனக் காளாயினி        அல்லேன்எனல் ஆமே.  9  காரூர்புனல் எய்திக்கரை       கல்லித்திரைக் கையால்     பாரூர்புகழ் எய்தித்திகழ்       பன்மாமணி உந்திச்     சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்       நல்லூர் அருட்டுறையுள்     ஆரூரன்எம் பெருமாற்காள்        அல்லேன்எனல் ஆமே.  10